மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, June 19, 2021

A Letter from Female Reader about TPV 28

வாசகி ஒருவரிடமிருந்து  கடிதம்





நவீன வாத்சாயனம் அவர்களே !

நான் பிரான்சில் இருந்து எழுதுகிறேன். நான்  ஒரு பெண் . பெரிய நிறுவனம் ஒன்றில் சீஇஓ வாக இருக்கிறேன். மிக தற்செயலாக தான் அமேசானில் உங்கள் தொடரை பார்த்தேன். பாக்ம் 28 - ல் விர்ச்சுவல் செக்ஸ் பற்றி நீங்கள் விவரித்த விதம் அருமை.

 நீங்கள் சொன்ன இரு விஷயங்கள் மிகவும் உன்மை. எனது அக்காளின் குழந்தை அப்படித்தான்  கருவாக இருக்கும் போது  அதே தெருவில் இறந்தவர் வீட்டினர் மயானம் சென்று திரும்புகையில் எதிர்ப்பட பிறந்த பின் அக்குழந்தை மனவளர்ச்சியின்றி போனது. தற்போது அக்குழந்தை சென்னை அண்ணா சாலையில் ஒரு விசேஷ பள்ளியில் படித்து வருகிறது. அதை படித்த போதே சிலிர்த்து போனேன். செக்ஸ் அபார்ட்..

அடுத்ததாக., திருமணமான புதுப்பெண்கள் நேர்ம கெட்ட நேரத்தில் உச்சில் வேளையில் மொட்டைமாடி தளம் போனால், வானாந்தரத்தில் சுற்றீனால் கெட்ட ஆன்மாக்கள் நம்மை  புத்தி பேதலிக்க வைக்கும்.

எனக்கும் அது என் 21 வயதில் குன்றத்தூரில் நடந்தது..

உங்கள் எல்லா பாகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். நிறைய கைட்லைன்ஸ் எனக்கு அதில் கிடைத்தன.

ஆபாசம், கொச்சையான வர்னனை, லெஸ்பியன். கே, ஹோமோ, மைனர், இன்வால்வ்ட் , இன்செக்ட், ரேப்,  பிடி எஸ் எம் ,  அருவருக்கத்தக்க நிகழ்வுகள் இல்லாத இந்த தொடருக்கு (திரும்புடி  பூவை  வைக்கனும் )  ஒட்டுமொத்த இந்திய அமேசானில் குறிப்பிட்ட சில வகைப்பாடுகளில் முதன்மையான இடங்களைப் பெற்றிருக்கிறது. ஆம்   அமேசானில் சில வகைப்பாடுகளில் ஆங்கில புத்தகங்களை கீழே தள்ளி முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது.

 அந்த  ஸ்கிரின் ஷாட்டுகளை இங்கே பகிர்ந்திருக்கிறேண்.





எனது பெயரை, மின்னஞ்சல வெளியிடாமல் இக்கடிதத்தை வெளியிட்டால் மகிழ்வேன்.

ஹாவ் எ நைஸ் டே !

கௌ

திரும்புடி பூவை வைக்கனும் (பாகம் 25) 1451

அவளையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்  ஹரீஷ்.

இந்த ரெசார்ட்டில்  தான் இவர்கள் தங்கி இருக்கிறார்கள் போல.,  எப்படியாவது இவர்களுடன் பேசி அறிமுகம் ஆகி விட்டால்.,  இப்போது இல்லாவிட்டாலும் கொஞ்ச நாளில் இவளை முயற்சிக்கலாம். சௌத் இண்டின வுமன் என்றாலே தனிகவர்ச்சிதான். என  நினைத்து கொண்டே அவளை ஆராய்ந்தான்

 உச்சியில் குங்குமம் வைத்து கண்களில் மஸ்காரா தீட்டி உதடுகளில் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள் ஷில்பா ஹரீஷ் தவிர இன்னும் சிலர் அந்த காதல் மனவியை ஷில்பாவை சைட் அடித்தார்கள்அதையும் அவன் குறித்துக்கொண்டான் .

இந்த ரெஸ்டாரண்டில் சாப்பிட வந்த பெண்களிலே இவள்தான் அழகி என அவனுக்கு தோன்றியது ஹரிஷ் பார்த்த ஐந்தாவது நிமிடத்தில் ஷில்பாவும் ஹரீசை பார்த்து விட்டாள் . அவள் முதலில் அவனை சுரேஷ் என்று தான் நினைத்தாள். திடுக்கிடாள். ஆனால் இவன் கொஞ்சம் குண்டாக இருக்கிறான் இலேசாக முன்பக்கம் முடிகள் கம்மியாக இருந்தது . இவன் சுரேஷ் ஆக இருக்க வாய்ப்பில்லை சுரேஷ் இல்லை என்றால் இவன் யாரென  ஷில்பா ஹரீசியை பார்க்க ., அது தெரியாத ஹரீஷ் கணவன் அருகில் இருக்கும்போது இந்த குடும்ப பெண் நம்மை சைட் அடிக்கிறானே என்பதாய் அவளை கடித்து விழுங்குவது போல பார்த்தான் .

ஷில்பா தன் தவறை உணர்ந்த பின் உணர்ந்து கொண்டு தலை குனிந்து கொண்டாள்ஹரிஷ் பக்கம் பார்க்காமல் இருந்தாள். வாசுவுடம் பேசினாள். ஹரீஷ்க்கு முதுகு காட்டி கொண்டு உட்கார்ந்து இருந்த வாசுவிடம் ஏதோ பேசினாள் . ஜூஸ் குடித்தாள் கட்லெட் சாப்பிட்டாள் அவன் தன்னை இன்னும் பார்க்கிறானா என்பது அவளுக்கு தெரியவில்லை அவன் பக்கம் பார்க்காமல் இருந்தாள்.

 பின் தண்ணீர் குடிக்கும் போது முகத்தை அண்ணாந்து வைத்துக்கொண்டு தண்ணீர் கொடுப்பது போல ஓரக்கண்ணால் பார்த்தாள் இன்னும் தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை பார்த்தால் அவளுக்கு உடலில் ஏதோ பரபரவென இருந்ததுகிளாசை வைத்து விட்டு ஹரீஷ்ஷை  பார்க்க  அவன் தன்னையே பார்த்து லேசாக சிரிப்பது போல் இருந்தது. ஷில்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது ஏன் இப்படி தன்னையே இவன் வெறித்துப் பார்க்கிறான்.

அதுவும் புருஷன் பக்கத்தில் இருக்கும்போது ? ச்ஸே நாம் இவனை பார்ப்பதால்தான் அவன் நம்மை பார்க்கிறான் இனி இவன் பக்கம் திரும்பக் கூடாது என்பதால் கஷ்டப்பட்டு பார்வையை திருப்பிக்கொண்டாள் ஆனாலும் அவளது உள்மனம் ஹரிஷ் பார்த்துக் கொண்டிருப்பதை அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தது அளவான உயரமும் அற்புதமான உடற்கட்டும் இருந்த ஷில்பாவிற்கு முன்னால் இன்னும் அருகே உட்கார  நினத்தான் ஹரீஷ்.

ஷில்பாவின் பக்கவாட்டில் உட்கார்ந்தால் ஷில்பாவின் இடது பக்க இளமை கனிகளை பார்க்க முடியும் என நம்பினான் ஹரிஷ் .அவனுக்கு உலகத்திலேயே அதுதான் முதல் வேலையாக இருந்தது ஹரிஷ் எழுந்தான். அவர்களை நோக்கி நடந்தான்.


 To continue this story

திரும்புடி பூவை வைக்கனும் 25 Available in Amazon 



திரும்புடி பூவை வைக்கனும் Part 1& 2  Available in Amazon



--------------------------

திரும்புடி பூவை வைக்கனும் (பாகம் 25) 1450

பாண்டி சேரி போகும் வழியில்லாம் குணா வாசுவுக்கு போன் செய்து கொண்டே, " ஹரிஷ் எங்கே இருக்கிறான்? எங்கே செல்கிறான்என ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் அப்டேட் கொடுத்து கொண்டே இருந்தான்.

"ஹரீஷ்  இன்னும் ரெண்டு நாள் அங்க தான் இருப்பாரு.,  லேண்ட் விஷயம் சட்டூனு முடியாது. இன்னும் பேசி முடிவாகலை..  நீ எதேச்சையா அவரை ரெஸ்டாரண்டில் மீட் பண்ற போல பண்ணு. "  என ஐடியா கொடுத்தான் .

மாலை ஆக வாசு குறிப்பிட்ட அந்த ரெசார்டுக்கு போய் சேர்ந்தான்.

பார்க்கிங்க்கில் கிராண்டனி லோகா காரை பார்த்ததும் ரகசியமாய் விசில் அடித்தான்.

காட்டேஜ் புக் செய்து ரூமில் நுழைந்தார்கள்.

"இன்னுகு அரபிந்தர் ஆசிரம் போகலாம்.. நாலைக்கு எங்கே?"

அவன் பெரிய பட்டியல் சொன்னான்.

"ப்ச்..எனக்கு அதெலாம் வேனாம் லைக் ஒன்லி போட்டிங்க்"

"அது மட்டுமா?'

"எனக்கு போட்டிங்க் தான் ரொம்ப புடிக்கும்., வாசு..இன்னிக்கு பூரான்னா கூட போட்டிங்க் போவேன்."

"சரி நாளைக்கு பாக்கலாம்.. வா'

அவர்கள் சற்று நேரத்தில் கிளம்பி அரபிந்தர் ஆசிரமம் போய் பார்த்து இரவு ரெசார்ட்டுக்கு வந்தார்கள்.

ரூமுக்கு போய் ரெப்ரஷ் ஆகி ரெஸ்டாரண்டுக்கு வந்தார்கள். ஷில்பாவை அசத்தலாக ட்ரஸ் செய்து கூட்டிக்கொண்டு போனான்

அங்கே...

கிரீன் மேக்ரோ ரிசார்ட்டில் காட்டேஜ் புக் செய்து  லைடாக ஸ்காட்ச் அருந்தி விட்டு தனியாக அந்த ரெஸ்டாரண்டில்  ஹரிஷ் உணவை ஆர்டர் செய்து விட்டு  காத்திருந்தான்.

ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஹரிஷின் கண்களில் நிறைய வெளிநாட்டு பெண்கள் தட்டுப்பட்டார்கள்அந்த பெண்கள்  எவளுமே சரியாக மூடவில்லை ., பாதி திறந்து போட்டிருந்தார்கள். எவளையுமே அவன்  திரும்பி பார்க்கவில்லை.

ஏதேச்சையாக முன்பக்கம் பார்த்த போது அந்த ஜோடி கதவு திறந்து உள்ளே நுழைவதை பார்க்க..

மை.காட்...

 அவன் கண்களில் தென்பட்டாள்  வாசுவின் இளம் மனைவி.,  ஷில்பா.

ஹரிஷ் தன் வாழ்நாளில் நிறைய இல்லத்தரசி பெண்களை பார்த்தவன். அதில பல பேர் பேரழிகள், நாணம், வெட்கம், கூச்சம் போன்ற அழகு நிரைந்தவர்கள். அதற்காகத்தன அவன் குடும்ப பெண்களையே சுற்றி வந்தான்.

ஆடைகள்  இல்லாத புவனா, மிருதுளா போன்ர சிணுங்கல் பெண்களை  பார்த்து பிரமித்துப் போன வன்தான்  இந்த ஹரீஷ்.

ஆனால் ஷில்பா வேற லெவல் ஹாட் ஹவுஸ் ஒய்பாக இருந்தாள். அவன் கண்ணுக்கு அரேபிய குதிரை போல தென்பட்டாள்புடவையில் பார்க்க அசப்பில் மேனகாவை போல இருக்கிறாளே என்று திடுக்கிட்டு  ஷில்பாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் .

ஷில்பா ஹரிஷ் உட்கார்ந்திருந்த சீட்டில் இருந்து 4 வரிசை தள்ளி  டேபிள்கள்  தள்ளி உட்கார்ந்தாள் அவளது கணவனின் முகம் அவனுக்கு தெரியவில்லை. .அசரவைக்கும் ஷில்பாவின் இளமையை   வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

' ஏன்தான் இப்படி மனசு பார்க்கும் பெண்கள் மேல் எல்லாம் ஒட்டிக் கொள்கிறது என தெரியவில்லை சொல்லப்போனால் இன்று ஒரு பிரெஞ்சு நாட்டு அழகி ஒருத்தியை இரவுக்கு புக்கிங் செய்து இருந்தான் ஆனால் ஷில்பாவை பார்த்த பின்பு அவனக்கு அந்த அழகிகள் மீது ஆழையில்லாமல் போனது.இவள் கிடைப்பாளா? யார் இவள்?"

காலியிலிருந்தே நிறைய பிரெஞ்சு அழகிகளின்  போட்டோக்கள் அவனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் ஒருத்தியை செலக்ட் செய்திருந்தான்.. இன்றூ கேன்சல் செய்து விடலாமா?

ஷில்பாவை பார்த்த பின்பு அவனுக்கு அந்நிய தேசத்து அழகிகள்  எவளும் அவன் மனதை கவரவில்லை கரு நீலப் புடவையில் வெண்ணை கட்டி போல அவளது கணவனுக்கு எதிரே உட்கார்ந்து இருந்தாள் .அவவ்போதுசிரித்து கொண்டு கூந்தலை  பின்னுகு தள்ளி ..யபப் சாவடிக்கிறாள்.

To continue this story

திரும்புடி பூவை வைக்கனும் 25 Available in Amazon 



திரும்புடி பூவை வைக்கனும் Part 1& 2  Available in Amazon



--------------------------