மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, January 9, 2025

க.வெ.கொ பாகம் 6 : அத்தியாயம் 145

 

“ கமலேஷ் ரொம்ப  செல்பிஷ் மஞ்சிமா.  அவன்.. அவனை  என் பிரண்டுன்னு சொல்ல வெக்கமா இருக்கு...”  ரகு இன்னும் குட்டையை குழப்ப,

அவள் அழுத போதும் கூட, அழகாய் இருப்பதாய் ரகு  நினைத்தான்.

“இப்ப எங்க போலாம்..உங்க ஊர்ல விட்டுடவா? அதான் சேஃப்..”

‘அய்யோ என் லைப் ஏன் இப்படி ஆகிடுச்சி...?”

“கம்மான் மஞ்சிமா.. இனி மாடலிங்க் பண்ணாதே., ரானா  கண்ணுல இனிமே மாட்டாதே., கேரளால ஆலப்புழால போயி செட்டில்  ஆகு.”

“ அங்க போயி நான் என்ன பன்ணுவேன்., சின்ன ஊரு அது..”

“புதுசா டிரேட் எதாச்சும் தொடங்கு. நான் உன் கூட இருக்கேன். ரெண்டு பேரும் சேந்து எதாச்சும் பண்ணுவோம்.., ”

அந்த “ரென்டு பேரும் சேந்து எதாச்சும் பண்ணுவோம்” அதை மட்டும் அழுத்தி சொன்னான்.

‘ஓ எனக்கு ஒன்னுமே புரியலேயே., ஆல் ரெடி வீட்டுல ஒரு பிராப்ளம் இருக்கு”

“ஏன் என்னாச்சு”

“ என் அக்கா வாழாவெட்டியா குழந்தையை வெச்சிகிட்டு இருக்கா, அவ புருஷன் சரியில்ல., அவன் ஒரு பிராடு ரியல் எஸ்டேட்காரன். அவ இப்ப எங்க வீட்டுல தான்  இருக்கா. ஒர்க் ப்ரம் ஹோம்ன்னு ஏதோ பண்ணிட்டிருக்கா. அப்பா., மும்பைல சர்வீஸ் முடிச்சிட்டு இப்ப ர்டவுன்ல அக்கவுன்டன்டா இருக்கார். அம்மாவோட  தான் இருக்கார்.  அம்மா டீச்சர். சுமாரான வருமானம் தான்... அந்த கஷ்டமன சிச்சுவேஷன்ல. நான் போயி அவங்க கூட சும்மா உக்காந்துக்க முடியுமா சொல்லு., சேவிங்க் கூட பெருசா இல்ல., நான் அந்த வில்லேஜ்ல என்ன பண்ணுவேன்?”, .,

“புரியுது, மும்பை மாடலிங்க் பீல்டையே கலக்கின மாடல் நானு. என்னை போயி ஒரு குக்கிராமத்துல உக்காருன்னு சொல்றியேன்னு யோசிக்கிறே இல்ல நீ?.” ரகு கேக்கம்

“.......... இல்ல ரகு. ஆல்ரெடி எங்க அக்கா லைப் , லவ் மேராஜால, இப்படி ஆகிப் போச்சின்னு,. எங்க பேரன்ட்ஸ் அழுதுட்டு இருக்காங்க,. என் லைப்பும்.,  இப்படி ஆகிடிச்சின்னா.”

“ஓ.. கமலேஷ் மேட்டர் தெரியுமா அவங்களுக்கு?”

‘அரசல் புரசலா சொல்லி இருக்கேன்..  இந்த ஓணம் பண்டிகைக்கு ஊருக்கு அவனை கூட்டிட்டு இன்ட்றோ கொடுக்கனுமுன்னு நெனைச்சேன்..

ரகுவின் போன் அடிக்க.,

“இரு அவன் தான் லைனுக்கு வரான்.”

“ நோ.. போனை எடுக்காதே”

“அவ்ளோ திட்டுனேன். இப்ப .,எதுக்கு, லைனுக்கு வரான்..”

“இல்ல ரகு. போனை எடுக்காதே., ஐ டோன்ட்  வான்ட் டூ ஸ்பீக் வித் ஹிம்..”

“கடைசியா ஒரு முறை திட்டி வெச்சிடு..மஞ்சிமா” அவன் தூபம் போட்டான்.

அவன் போனை எடுத்து “ சொல்லுடா” என்றாள்.

“மஞ்சிமா எங்கடா., போனை எதுக்கு ஆப் பண்னி வெச்சிருக்கா., நாயே போனை குடுறா”

“ஏய் அவ உங்கிட்ட பேச ரெடியா இல்லடா”

“மயிரு.,  போனை கொடுறா..”

“ நீ பண்ன வேலைக்கு அவ இடத்துல யாரா இருந்தாலும், இப்படி தான்டா பண்ணுவாங்க.. பாவம் இவ நல்ல பொன்னுடா”

“அந்த வெங்காயமெல்லாம் எனக்கு தெரியும்.. நீ மரியாதையா  போனை கொடு..”

எதிர்முனையில் கமலேஷ் எகிற.,

“எதுக்கு இப்படி கத்தறான். எங்கிட்ட போனை கொடுங்க” அவள் போனை பிடுங்கினாள்.

“ஹலோ கமலேஷ் எதுக்கு இப்படி தொந்தரவு பண்றே? நமக்கு எல்லாம் முடிஞ்சிடுச்சி.. போனை வைய்யி..”

“என்னச்சி மஞ்சிமா. எதுக்கு இவ்ளோ கோவம்.. நான் என்ன பண்ணேன்?”

“ நீ ஒன்னும் பண்ணலியே அதான் கோவம்..”

“அய்யோ ராணா உன்னை அதுக்காக கூப்பிடல. நான் பேசி எல்லாம் சால்வ் பன்ணிட்டேன்... இந்த ரகு நடுவுல வந்து கன்ப்யூஸ் பண்ணிட்டான்..”

“ரகு கன்ப்யூஸ் பண்ணிட்டானா? ரகு மட்டும் இல்லன்னா என்ன நிலைமை?”

“ஹேய்.. முதல்ல இருந்து நான் என்ன சொல்றேன்னு காது கொடுத்து கேளு.”

அவன் ஏதோ சொல்ல வர, ரகு பாய்ந்து போனை வாங்கினான்.

“ஹேய்ய் கமலேஷ்  நீ குடிச்சிருக்கே போனை வைய்யி. காலைல பேசலாம்’

“நா நான் குடிச்சிருக்கேனா.. நான் எப்படா குடிச்சேன்...?”

“ஆமா  நீ நல்லவன்தான்  போனை வைய்யி...”

“ஏய்ய் இப்ப மஞ்சிமாவை எங்கடா கூட்டிட்டு போறே? அவ எங்கடா இருக்கா”

“எதுக்கு ராணா கிட்ட போட்டு கொடுக்கவா?’ அவன் போனை கட்செய்து சுவிட்ச் ஆப் செய்தான். கார் கோவாவை வேகமாய் நெருங்கியது.

 

மஞ்சிமாவிடம் எந்த திட்டமும் இல்லை.  ரகுவின் வலைப்பின்னலில் அவள் எக்க்சக்கமாக சிக்கி கொண்டாள் அவன் சொன்ன பொய்கள் அவளை எக்கசக்கமாக நெருக்கியது.

இனிமேல் நார்த் இன்டியா வேண்டாம். ஆல் இண்டியா மாடல் என்னும் கனவு வேண்டாம். ரகு சொன்னது போல கண் காணாமல் போய் கேரளாவில் ஒட்டிக் கொள்வோம். சின்னதாய் ஒரு பிசினஸ், ஃபேஷன் டிரஸ்., பியூட்டி பார்லர், மருதாணி,. பிரைட் மேக்கப்..,. போதுமா? அதிக பட்சமாய டிவி சீரியல், ஹோஸ்ட், காம்பியர்..? அவளுக்கு என்ன செய்வதென புரியவில்லை. ஆனால் கண்டிப்பாக சம்பாதிக்க வேண்டாம். வீட்டில் அப்பாவை விட்டால் ஆண் துணை இல்லை. அக்கா, அவளது குழந்தை, நான், அம்மா எல்லாமே பெண் இனம். அதான் யாரோ ஒரு ராணாவை கண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த கமலேஷை  மலை போல நம்பிக் கொண்டிருந்தோம்?. அம்மாவும், அக்காவும் கூட நல்லவனா?  நல்லவனா? எனக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஓணத்துக்கு அழைத்து வருவதாக சொல்லி இருந்தேன். ஆனால் எல்லாமே நிலைகுலைந்து போய் விட்டது. அவன் ஏமாற்றி விட்டான் என்றோ, அவனை நிராகரித்து விட்டேண் என்றோ சொன்னால் ராணாவை பற்றி சொல்ல வேண்டி இருக்கும்,.

“ நேத்து கூட அப்பா,. மாப்பிளையை ஓணத்துக்கு கண்டிப்பா கூட்டி வா.. பாத்துட்டு, பிக்ஸ் பண்ணாலமுன்னு சொன்னார்..”

ஆனால் இனி கமலேஷ் என் லைஃபிலேயே இல்லை. ஒரு  நாளில் எல்லாமே மாறி விட்டது.

அவள் பெரிய இக்கட்டில் இருந்தாள். அவள் இப்போது மும்பை விட்டு வெகு தூரம் போயாக வேண்டும்.

“கோவா சேஃப் தானா ரகு?” சந்தேகமாய் கேட்டாள்.

“கோவால ரென்டு மூணு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு ஆலப்புழாக்கு போயிடலாம்,. பதினஞ்சி ஹவர் ஜர்னி.. நானே பத்திரமா விட்டுடறேன். நோ ஒர்ரி...”

அவர்கள் கார் கோவாவில் தங்கி இருந்த ரெசார்ட் ஹோட்டலுக்கு போனது.

 

“என்ன சார் வெகேட் பண்னனுமா?’ தெரிந்த ரிஷப்ஷன் இளைஞன் கேட்க,

‘இ. ..இல்ல., ஸ்டே எக்ஸ்டென்டெட் .., இவங்க எனக்கு வேண்டியவங்க.. தனி ரூம் வேணும்.. இவங்களுக்கு..”

“ ஷ்யூர்..’ என சொல்லி, ;லெட்ஜரை பாத்து விட்டு உதட்டை பிதுக்கினான். அந்த இளைஞசன்,. “ சாரி சார்... சூட் இல்ல.. லக்சரி சூட் தான் இருக்கு..”

“பரவாயில்ல கொடுங்க”

“ஃபிப்டீன் தவ்சண்ட் பர் டே”

“ஓ மை காட்.. “ மஞ்சிமா கூவினாள்..

“எதுக்கு வேஸ்டா? உன் ரூம்லயே தங்கிக்கிறேன்”

‘தட்ஸ் பெஸ்ட் மேம்.. எக்ஸ்ட்றா பெட் தரோம்.”

மஞ்சிமா என் கூடவா? ஓ மை காட்.. அவன் இரையை விழுங்க போகும் பருந்து போல காத்திருந்தான். தெரிந்த ரிஷப்ஷன் இளைஞனைப் பார்த்து ரகு கண்ணடித்தது வீணாக்வில்லை. பெரிய உபகாரம் செய்து விட்டான்.

தனக்கு முன்னே டிராலி ஒன்றை தள்ளிக் கொண்டு போகும் மஞ்சிமாவின் செழித்த புட்டங்களை பார்த்து பெருமூச்சு விட்டான்.

அற்புதமான அழகுக்கும் உடலுக்கும் சொந்தக்காரி., இவளை கல்யாணம் செய்து கொன்டு போனால் தென்சென்னையே திகைத்து போகும்.

அதற்கு இவள் மனதை ஜெயிக்க வேண்டும். கடவுளே இவளை எனக்கு கொடு.. இவள் மட்டும் எனக்கு கிடைத்தால் அதுவே போதும்,.

அவர்கள் ரூமில் நுழைந்தார்கள். வெளியே சிறிய அறையோடு கூடிய வராந்தா., உள்ளே பெரிய படுக்கை அறை.

“இதுக்கு எவ்ளோ வாடகை?”

“பைவ் தவ்சன்ட் பர் டே..”

“காஸ்ட்லி தான் .,” அவள் முனுமுனுத்தாள்.

“ஸரி நீ ப்ரஷ் அப் ஆகி வா.. சாப்பிட போவோம். நான் வெளிய வெயிட் பண்றேன்”

“ப்ரஷ் அப் ஆகி? என்ன பண்ண .. என் கிட்ட தான் டிரஸ் இல்லியே”

“ஓ சாரி மறந்துட்டேண்.. சரி ஒன்னு பண்னு என் ஷார்ட்ஸ் பனியன் போட்டுக்க., உனக்கு டிரஸ் பர்சேஸ் பண்ன ஷாப்பிங்க் போகலாம்.,”

“உ..உங்க டிரஸ்ஸா?’

“ம்ம்” கடவுளே இவ மட்டும் என் டிரஸ்ஸை போட்டுட்டா.,, இவளை போடறது ரொம்ப ஈஸி..

அவள் தயங்கி தயங்கி குளிக்க போனாள். வெளிய வரும் போது அவனது ஒயிட் ஷார்ட்ஸை அணிந்திருந்தாள். பனியன் போட்டிருந்தாள்.

ஆஅஹா.  என் ராட் ஆடி உரசிய இடத்தில் இந்த அழகியின் பஞ்சு மிட்டாய்,.அழுந்திக் கொண்டிருக்கிறது. அவனது இறுக்கமான பனியன் முழுக்க அவளது பஞ்சு முலைகள் நிரம்பி இருந்தது. பாவம்.. குளித்த பின்னும் அழுக்கு பிராவையே அணிந்திருக்கிறாள் போல.,

அவள் முலைக் கனிகளை பார்த்து பார்க்காதது போல, “ஷாப்பிங்க் போலாமா?” என சாதாரணமாய் கேட்டன் ரகு.

டீசர்ட்டில் பிதுங்கும் தன் இளமைக்கனிகளை ரகு வெறித்து பார்ப்பது மஞ்சிமாவும்  உணராமல் இல்லை.  எல்லா ஆண்களும் செய்வதை தான் இவனும் செய்கிறான். ஆனால், மற்ற ஆண்களின்  லிஸ்டில் இவனை சேர்க்க முடியாது. தனக்கு ஒன்று என்றவுடனே பதறி இத்தனை தூரம் ஓடி வந்திருக்கிறான். இது தான் சாக்கு என பலமுறை கட்டி பிடித்து தடவியும் விட்டான்.

ஆனால், இவனை உதாசீனம் பண்ண முடியாது. கமலேஷ் என்னும் கோழையை விட இவன் பல மடங்கு சிறந்தவன். ஊர் போய் சேரும் வரை இவனின் உதவி தேவை. இன்னும் சில நாள் இவனுடன் இருந்தாக வேண்டும். அதுவரை வரம்பு மீறாமல் இருந்தால் சரி. கமலேஷையே தொட விடாமல் கட்டி காத்த கற்பு. ஊர் போய் சேரும் வரை களங்கமடையாமல் இருக்க வேண்டும். அக்கா கோபிகா போல என் கதை கந்தலாக ஆகி விடக் கூடாது.

முதலாளியின் மெர்சிடிஸ் காரில் வலம் வந்து , அதை தன் கார் என நம்ப வைத்து, ஒரு நாள் அக்காவை வசியம் செய்து அனுபவித்து விட்டான் அவளது மாமா சந்துரு. அவன் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர்  அவ்வளவு தான். கல்யாணத்துக்கு முன்னே கோபிகா கர்ப்பம். மும்பையில் இருந்த தங்கைக்கு போன் செய்து அழுதாள் கோபிகா.

“எப்படிடி ஒரு தடவை பண்ணதுக்கு?” மஞ்சிமா கேட்டாள்.

“ஒரு தடவை இல்ல, ஒரு மாசம் முழுக்க..” கோபிகா சொல்ல,. தலையில் அடித்து கொண்டாள். விவகாரம் பெரிதாகி பெரிய சண்டை. ஒருவழியாக அழகி கோபிகாவுக்கு தாலி கட்டினான். ஆனால் கோபிகாவின் வாழ்க்கை பெரிதாக  ருசிக்கவில்லை. அவனுக்கு அலைச்சலும் பசியும் அதிகமக இருந்தது. ஆனால், நாகரீகமாக உண்ன தெரியவில்லை.  அவன் குடிகாரன். சோம்பேறி. பொய்காரன்.

கலவியில் துவங்கிய திருமணம் கலவியாலே பிரிந்தது. ஒரு நாள் வீட்டிலேயே மது வாங்கி குடிக்க, அவன் வீட்டை விட்டு துரத்தப்பட்டான். கையில் பெண் குழந்தையோடு நின்றுவிட்டாள். கோபிகா.

அவசரம் அவசரமாக நடந்த திருமணம் அவசரமாக முடிந்தது. அந்த நிலை தனக்கு வந்து விடக் கூடாது. கமலேஷ் ஒரு முறை காரில் வைத்து மஞ்சிமாவை அனுபவிக்க திட்டமிட்டு  மும்பையில் காயை நகர்த்தினான். அவளை வெறும் பிரா, ஜட்டியில் படுக்க வைத்து, கார் டேஷ் போர்டில் காண்டம் எடுக்க போன கேப்பில் அவள் சுதாரித்து கொண்டாள்.  உடையணிந்து, சாலையில் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு போய் விட்டாள்.

கமலேஷ் சாரி சாரி’ என நூறு தரம் மெசேஜ் அனுப்பினான்.

“ஒரு தடவை என் கிட்ட என்ன இருக்குன்னு பாத்தப்பறம் .,  நீ போய்டுவே இல்ல?”

“................”

“அவ்ளோ அவசரம்னா இந்த ஓனத்துக்கு ஊருக்கு வா.. பொண்ணு கேளு. நிச்சயம் பண்ணு.”

“அவுக்கற வரைக்கும் சும்மா தாண்டி இருந்தே” அவன் சீறினான்.

“ச்சீ பொம்பளைய போய் குத்தம் சொல்றியே?”

“சரி இந்த ஓணத்துக்கு வரேன். உன்னை பொண்ணு கேக்கறேன். அது வரைக்கும் உன்னை தொடல.” அவன் சபதம் செய்தான்.

அது தான் அவனை கடைசியாக பார்த்தது. தொட்டது. வெறும் முத்தம் தான். அதுவும் அரைகுறையாக கொடுத்தது தான். மற்றபடி மரியாதையாக விலகி இருந்தான். ஆனால், ரகு அடிக்கடி கட்டி பிடிக்கிறான். முலை காம்பு குத்த அழுத்திக் கொள்கிறான். அது தான் பயமாக இருக்கிறது.

அவனுக்கு தொடையை ஷார்டிசில் காட்டிக் கொண்டு பக்கத்தில் வாசனையாக உட்கார்ந்தாள் மஞ்சிமா.

அவர்கள் ஷாப்பிங் போனார்கள். அவன் அவளுக்கு உடைகள் வாங்கினான்.

அவள் கேக்காமலயே பிரா, பேன்டீஸ் செக்ஶனுக்கு கூட்டி போனான்.

“ நீ வெளிய நில்லு” அவள் உள்ளே போய் செலக்ட் செய்தாள்.

அவள் வாங்கி வந்த போது, “ எத்தனை செட்.. ரெண்டு தானா போதுமா?”

“அய்யோ” அவள் தலையில் அடித்து கொள்ள., அவன் இன்னும் மூனு செட் வாங்கி தந்தான். அவன் லிமிட் தாண்டி போவதாக அவள் நினைக்க., அவண் அவளை அடிக்கடி உரசியபடியே நடந்தான். தொட்டு தொட்டு பேசினான்.

எங்கே அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வாளோ என அவள்  நினைக்க., அவன் தன் படுக்கையை தனியே எடுத்துக் கொண்டு போன போது தான் அவன் மீது நம்பிக்கை வந்தது. ஆனால் புலி பதுங்குவது பாயத்தான் என்பது அவளுக்கு புரியவில்லை.

அவன் நல்லவன் போலவே  நடித்தான். அடிக்கடி கமலேஷை திட்டினான்.

“ஒருவேளை உங்கிட்ட எல்லாம் முடிஞ்சதுன்னு விலகிட்டானோ?”

“ அப்படின்னா?”

“ம் ஓட்டல்ல சாப்பிட்டு பில் பே பண்ணாம போறாப்ப்ல?’

“ நான்  என்ன ஃப்ரீ மீல்ஸா? என் கிட்ட நடக்குமா?” அவள் பதிலுக்கு முறைக்க, மறைமுகமாய் தன் வெர்ஜினிட்டையை சொன்னாள்.

“அதானே., ஒரு சின்ன சந்தர்ப்பம் கூட எனக்கே அமையலியே” அவன் சிரித்து கொண்டே சொல்ல., அவள் முறைத்து கொண்டே உள்ளே போனாள்..

மும்பையிலிருந்து அப்படியே காரில் மாத்து துணி இல்லாமல், எங்கேயும் தங்காமல் கேரளா போக முடியாது என்பதால் தான் கோவாவில், இவன் ரூமில் தங்க சம்மதித்தோம். ஆனால் இவன் ஊருக்கு போகும் பேச்சையே எடுக்க வில்லையே..

“நாம எப்ப கிளம்பறோம்?.”

“இப்ப கோவா டூ கேரளா ரூட்டெல்லாம்  செம்ம மழை..” வெயிட் பண்ணு சொல்றேன். மேலும் ஒரு  நாள் போனது. அவள் மிக ஜாக்கொய்ரதையாக இருந்தாள். அவனுக்கு எந்த சான்சும் கிடைக்கவில்லை. வறுபுறுத்தி இவளை அனுபவிக்க முடியாது. தான் தொட்டால் அவள் உருக வேண்டும். உருகி அவன் மடியில் படுக்க வேன்டும். அதற்கு ரகு கடுமையாக உழைத்தான்.

அதன் பலனாக அவனுக்கு ஒரு போனஸ் கிடைத்தது.

“ரகு உங்ககிட்ட ஒரு ஹெல்ப்”

“சொல்லு மஞ்சிமா”

“ நான் அம்மாகிட்ட, அம்மா ! கமலேஷ்னு ஒருத்தரை விரும்புறேன். ஓணத்துக்கு கமலேஷை அழைச்சிட்டு வரேன்னு சொல்லி இருந்தேண்..”

“”...................”

“உடனே அம்மா., லவ்வெலாம் வேணாம். பெரியவ கதி மாதிரி ஆகப் போகுதுன்னு சொல்லி அழுதாங்க..”

‘.........அவங்களுக்கு போட்டோ கூட அனுப்பல., நேரல் பாத்து பேசுங்க.. உங்களுகு புடிச்சா பண்ணிக்கறேன்னு சொன்னேண்.”

‘.........ம்ம்”

“இப்ப போயி கமலேஷ் பத்தி ஏதாச்சும் தப்பா சொன்னா., அம்மா- அப்பாக்கு ஷாக்கா இருக்கும். பெரியவ மாதிரி ஒருத்தன் கிட்ட, இவளும் ஏமாந்துட்டாளேண்னு அழுவாங்க”

“ம்ம்சரிதான்”

“இனி கமலேஷை இன் லைப்ல சேக்க முடியுமுன்னு தோனல. இந்த பிரேக் அப்பை அவங்க கிட்ட சொன்னா ஓனம் அதுவுமா ரொமப விசனப்படுவாங்க,”

‘..சோ”

“ஸோ. ப்ளீஸ் நீ கமலேஷ் மாதிரி எங் கூடவந்து இருக்க முடியுமா?”

“ மஞ்சிமா நானா “

‘ உனக்கு பிடிக்கலனா வேணாம்... “

“ அதுக்கில்ல நான் போய் ....உனக்கு”

“ஜஸ்ட்  கொஞ்ச நாள் தான். ஓனம் முடிஞ்சப்பறம் அதுக்கப்பறம் நீ கிளம்பு ..  நான் எதாச்சும் சொல்லி சமாளிச்சுக்கிறேண்.”

‘..................”

“ நேத்து கூட அப்பா,. மாப்பிளையை ஓணத்துக்கு கண்டிப்பா கூட்டி வா.. ஃபிக்ஸ் பண்ணாலமுன்னு சொன்னார்..”

‘.. ம் புரியுது”

“சாரி ரகு உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தறேன்’

“சே..என்ன சொல்றே நீ? உனக்கு லவ்வரா இருக்க கொடுத்து வச்சிருக்கனும்”