அவன் அந்த அறைவிட்டு போய் விட்டான். இருந்தாலும் அந்த அறையில் அவனது ஆல்கஹால் வாசம் அருவருப்பாக வீசிக்கொண்டு இருந்தது,.
“ போயும் போயும் ஒரு அக்கிரமம் செய்கிற கயவனிடம், நாம் முழுதாக விழுந்து விட்டோமே? எப்படிப்பட்ட விவஸ்தையில்லாத ஆள் இவன்?. ச்சீ..ராஸ்கல். மனைவியின் அம்மாவையே கரெக்ட் செய்ய துடிக்கிறானே?
அக்கா விஜி இவனுக்கெல்லாமா மசிவாள்?”
இவனது வேட்டையிலிருருந்து
விஜி எப்படி தப்புவாள்? அவள் தப்புவது ஒரு பக்கமிருக்கட்டும். இவனிடம் இருந்து நான் எப்படி தப்பிப்பது? எப்படி ஓடுவது? இவ்வளவு படித்த பெண், ஒரு நிறுவனத்தின் மேலதிகரியாக இருக்கக்கூடியவள். எனக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே? நான் சிக்கியது சரி. எப்படியும் எனது அக்காள் இவரிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது “ என விஜி உறுதியாக இருந்தாள்.
இன்று அளவு கடந்த போதையின் காரணமாக ஷோபனாவின் அறைக்குள் அவன் நல்லவேளையாக அன்று இரவு வரவில்லை. ஆனால் இனி வரும் நாள்களில் முழுக்க
முழுக்க இவனது ஆட்டத்திற்கு ஒரு முடிவை கட்ட வேண்டும் என ஷோபனா அலைபாய்ந்து கொண்டே இருந்தாள்.
மறுநாள் காலை குளித்துவிட்டு
கூந்தல் முடித்து, இறைவனிடம் மனம் உருகி வேண்டினாள் .
வழக்கம் போல ஷிவானி கிச்சனில் இருக்க,. அவன் அறையில் இருந்து கொண்டே, ‘ஏய் ஹீட்டர் போட்டியா? குளிக்கலாமா?’ என அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் குரல் அவள்
காதில் விழ,
ஹாலில் இருந்த சோபனாவிற்கு திடீரென ஒரு மூலையில் ஒரு மின்னல் வெட்டியது.
‘ இவன் குளிக்கப் போகிறான் என்றால், அப்படி என்றால்,
யெஸ்..
இவனது போன் எங்கே இருக்கும்? எனது போன் எங்கே இருக்கும்? அவள் தவித்தாள். கிச்சனை
எட்டிப் பார்த்தாள். அவனுக்கு தெரியாம இரண்டையும் எடுத்துக் கொண்டு ஓடி வந்துவிட்டால்?
ஷிவானி கிச்சன் வேலையில் வயிற்றை
சாய்த்துக் கொண்டு, பிஸியாக இருக்க ஷோபனா உச்ச கட்ட துணிவுடன்,
சடார்ர்’ என அவனது அறைக்குள் புகுந்தாள்.
பாத்ரூமில் அவன்
விசிலடிக்கும் சத்தம் கேட்டது. அந்த அறையில் அவளது
கண்கள் பரபரவென தேடியது.
ஆஹா.. அவனது ஐபோன் மட்டும் டேபிள் மேலே இருந்தது.
அதை டக்கென எடுத்துக் கொண்டாள். அவளது ஃபோனை ஒவ்வொரு அலமாரியாக தேடினாள். இல்லை. நெஞ்சை பிடித்துக் கொண்டு பீரோ முழுக்க பீராய்ந்தாள்.
கிடைக்கவில்லை.
வாட்ரோப் முழுக்க தேடினாள். ஒவ்வொரு தட்டிலும் பார்த்து கொண்டே வர, கடைசி தட்டின்
தூணியின் முனை பகுதி லேசாய் உப்பி கிடக்க, நல்ல வேளையாக கடைசி ட்ராயரின் கீழே ஒரு துணி மடிப்பின் கீழே அவளது போன் பத்திரமாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
பாத்ரூமில் ஷவர் சத்தம் நின்று போய், அவன் வெளீய வர எத்தனிப்புகள் காதில் விழ,
அவள் பதட்டத்துடன் இரண்டையும் எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்து விட்டாள்.
அய்யோ அய்யோ கிடைத்துவிட்டது.
அவளின் சுக்கான்கள்,
அவளுக்கெதிரான ஆயுதம்
இப்போது அவள் கையிலேயே. அய்யோ தப்பித்தேன்.. இனி ரகுவின் பாச்சா என்னிடம் பலிக்காது.
இதை மட்டும் முன்பே
செய்திருந்தால்? இப்போதாவது கிடைத்ததே/ இதை
வைத்துக் கொண்டு தானே ஆட்டம் போட்டான்.
அவள் பதட்டத்தின் உச்சியில் நீண்டிருந்தாள். ஐயோ, இந்த யோசனை நமக்கு முன்பே வராமல் போய்விட்டதே, இதை மட்டும் செய்திருந்தால் அவனிடமிருந்து நாம் எப்போதும் தப்பி இருக்கலாம், நமது கற்பையும் காப்பாற்றி இருக்கலாமே’ என தன்னைத்தானே நொந்து கொண்டாள்.
இருந்தாலும் இன்னும் மோசமாக ஆகிவிடவில்லை, நமது எல்லா வீடியோ ஆதாரங்களும் இவனுக்கு செல்போனில் தான் இருக்கிறது, அந்த போன் நமக்கு கைக்கு வந்துவிட்டது, இதை என்ன செய்வது?
இது இருக்கும் வரை நமக்கு ஆபத்து. இதை யாருக்கும் நான் காட்டமுடியாது. புகார் தெரிவிக்க முடியாது. இதை என்ன செய்வது? சாக்கடையில் வீசுவதா? இல்லை மண்ணைத் தோண்டி புதைப்பதா?
அவள் பலவாறு யோசித்துக்கொண்டே அவனது போனை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு விறுவிருவென ஓடி வந்தாள். அங்க்முங்கும் அலைந்தாள்.
அவனது போனை பார்க்க
ஆத்திரமாக இருக்க., அங்கே ஓரமாய் இருந்த உதிரி செங்கற்களை எடுத்தாள். வந்த கோபத்தில் ‘டமால் டமால் ‘என அந்த ஐபோநினிமீது அடித்து சுக்குநூறாஅக உடைத்தாள். அதன் மெமரி கார்டு துருத்தி கொண்டு வெளியே வர,
அதையும் பல துண்டுகளாக உடைத்தாள்.
எல்லாவற்றையும் உடைத்து வீட்டிற்கு பின்னால் இருந்த சாக்கடையில் நாலாபுறமும் தூர வீசி எறிந்தாள். மிகப்பெரிய
விடுதலையாக உணர்ந்தாள்.
இனி ஒருக்காலும், இது எவர் கைக்கும் கிடைக்கப் போவதில்லை. கிடைத்தாலும் அது யாருக்கும் உபயோகப்பட போவதில்லை. தலைக்கு மேல ஆடிக்கொண்டிருந்த கத்தி அறுப்பட்டு விட்டது..
‘ஹோஉய்ய்ய்ய்’ என கத்த வேண்டும் போல இருந்தது அவளுக்கு..
மூச்சு வாங்கினாள்.
‘மடமட’வென தனது அறைக்குள் ஓடினாள். ரகு இன்னும் குளித்து விட்டு டிரஸ் செய்து கொண்டு தான் இருந்தன்.
ஷோபனா உடனே தனது எல்லா துணியையும் எடுத்து உருட்டி அவசரம் அவசரமாய் பேக் செய்தாள். வீல் வைத்த தனது பெரிய சூட்கேஸ் ஐ ஆளுக்கு தள்ளி கொண்டு ஹாலுக்கு வர வெளியே இருந்த ரகுவும் ஷிவானி அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள். குளித்து விட்டு டால் பனியனில் இருந்த ரகுபதியும்
திடுக்கிட்டான்.
“என்ன சித்தி? எங்க போறீங்க?
“ஷி..ஷிவானி “ அவனை
மென்று முழுங்கி பார்த்தாள் ஷோபனா.
“என்ன ஆச்சு எங்க
கிளம்பிடீங்க திடீர்னு? சொல்லாம கொள்ளாம?’
“ இல்லம்மா ஒரு சின்ன அர்ஜென்ட்
வேலை . அதனால் ஊருக்கு கிளம்பறேன். அதான் சொல்ல முடியல . உங்க யாருக்கும் சொல்ல முடியல . அப்புறம் பேசறேன்“
“ஏன் சித்தி! பாட்டிக்கு ஏதாச்சும் பீவரா?’
“ அதெல்லாம் இல்ல.
காலையில பஸ்.. கோயம்பேட்ல இருந்து போறேன்”
“அதை நேத்தே சொல்லி இருக்கலாமே “
‘இல்ல ஷிவானி ப்ளீஸ் புரிஞ்ச்சுகோ. நான் அர்ஜெண்டா போகனும். நான் அப்புறம் டீடெயிலா பேசுறேன் “ என்ன சொன்னபடி அவள் உருட்டிக் கொண்டு போக ரகு கோபமாக எழுந்து ,.
“அத்தை என்ன பண்றீங்க அந்த மாதிரி எல்லாம் உங்களை வெளியே அனுப்ப முடியாது” வழிமறித்து நின்றான்.
’ ஏன் அனுப்ப முடியாது ?” அவள் இடுப்பில் கைவைத்து கேட்டாள்.
‘இ இல்ல நான் உங்களை டிராப் பண்றேன் . நீங்க தனியா போறது நல்லது இல்ல’
“யூ சீ ரகு. ஐ ஆம் எ பிராஞ்ச் ஹெட் ஆபிசர்.. எனக்கு யாரு துணையும் தேவையில்லை..” அவள் கத்திவிட்டு, ஷிவானியை பார்த்தவுடன்
சுதாரித்து,
“ ரகு கொஞ்சம் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. அநவாசியமா மத்தவங்க சுதந்திரத்தில தலையிடாதீங்க” என கோபமாய் சொல்லிக்கொண்டே கிளம்ப.,
அரிசி மாவில் கை
வைத்த ஷிவானி கையை கழுவ கிச்சன் ஓட.,
அந்த கேப்பில் ஷோபனா
அவசரமாய் நடந்து, வாசலை தாண்ட., அவள் பின்னால் போனான் ரகு,
“ஏய்ய் என்னடி எல்லாம்
மறந்துட்டியா? ‘அவன் அடிக்குரலில் கேட்டான்.
“வழிய விட்றா..
உன் காலம் எல்லாம் மலை ஏறியாச்சு” அவளும் அடிக்குரலில் பதில் கொடுத்தாள்.
“உங்க அக்கா பொண்ணை
வாழாவெட்டியாக்கி நடுத்தெருவுல விடட்டுமா?’
“அவ கூட னீ வாழ்ந்தா என்ன?. வாழாட்ட எனக்கு என்ன? தள்ளி
போடா”
“த்தா குருமூர்த்தியை
போட்டு புளக்குறேண்டி”
‘அவர் நிழலை கூட
உன்னால தொட முடியாது...”
“ஓஒ எங்கடி அவசரமா
ஓடுறே? நகையை துருடிட்டு ஓடறேன்னு கம்ப்ளேயின்ட் கொடுக்கறேண்டி..”
“முடிஞ்சா அதை செய்யி...
இப்ப கிளம்பு”.
வாசல் படிக்கடில்
குறுக்கே கால் வைத்து தடுத்த அவன் பாதத்தின் மீது டிராவல் பேக்கை ஏற்றி ஷோபனா அவனைக்
கடக்க.,
அதற்குள் ஷிவானி
ஓடி வந்தாள்.
“என்னை டிஸ்ற்றப்
பண்னாதீங்க.. வழியை விடுங்க:” ஷோபனா கத்தினாள்.
“ஷிவானி சித்தி என்ன ஆச்சு உங்களுக்கு?
ஏன் அவர்கிட்ட அப்படி பேசுறீங்க? அவர் உங்க மேல இருக்கிற உரிமையில் தான கேக்குறாரு” என ஷிவானி புரியாமல் கேட்க .,
“என் வழியை பிளாக் பண்ணா எனக்கு கோவம் வரும். ஷிவானி மீதியெல்லாம் நான் அப்புறம் வந்து பேசுறேன் “ என சொன்னபடியே.
“ ரகு. நான் அர்ஜெண்டா போகணும், என்னை தடுத்தா யாருக்கும் ரெஸ்பெக்ட் கொர்டுக்க மாட்டேன்” என அவள் சொல்ல அவள் குரலில் இருந்த தீவிரத்தை புரிந்து கொண்டு, ஷிவானி
‘இருங்க ரகு. தள்ளிக்கங்க., சித்திக்கு ஏதோ அர்ஜென்ட் ஒர்க்.
அப்படி இல்லன்னா இந்த மாதிரி பேச மாட்டாங்க. ப்ளீஸ் அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என சத்தமாக உத்தரவிட, ரகு என்ன செய்வது? என்று புரியாமல் விழித்தான் .
சோபனா தெருவுக்கு இறங்கி சென்று ஒரு ஆட்டோவை பிடிக்க, ரகு தாங்க முடியாமல், பின்னாடியே ஓடினான்
“ஏய்ய் என்ன ஆச்சு ஷோபனா ஏன் இந்த மாதிரி பண்ற? என்ன எல்லாத்தையும் மறந்துட்டியா ? மீண்டும் அடிக்குரலில் மிரட்ட,
அவள் எதுவும் பேசாமல் முறைத்தாள். ஆட்டோவில்
ஏறினாள். ஆட்டோ நகரும் போது தான் திரும்பி தன்னுடைய போனை அவனுக்கு ‘அப்படி இப்படி’ என்ற ஆட்டி காட்டி வெறுப்பேற்றுவது
போல சிரித்தாள்.
அவன் உச்சக்கட்ட அதிர்ச்சியில் வெளுத்து விதிர்த்து போனான்.
“ஏய்ய் உன்னோட போன்? உன் போன் எப்படி உன்கிட்ட?” என்ன கேட்பதற்குள் ஆட்டோ சீறிப்பாய்ந்து போய் விட்டது.
“ஐயோ அவளது போனை எப்படி தேடி அவள் எடுத்தாள்? நம் ரூமுக்கு வந்தாளா? ஷிவானி எடுத்து கொடுத்தாளா? இல்லை இவளே வந்தாளா? அவன் வீட்டுக்குள் புரியாமல் ஓடினான்.
“ ஓஹோ நான் குளிக்கும் போது வந்து எடுத்து விட்டாளா?” அவன் பரபரன்னு ரூமுக்கு ஓடினான். அவள் போன் வைத்த இடத்தை பார்த்தான்..
போன் இல்லை.
அப்ப என் ஐ போன்?
.அவ தனது iphone தேடினான் .
தலை கிறுகிறுத்தது.
ஓ மை காட்.. என் ஐ போன் கூட இல்லை’ என்றபடி அவன் திகைக்க., “சிறுக்கி தேவடியா .. ரூமுக்குள்ள வந்து
என் போனை எடுத்து போயிருக்கா., அவளை என்ன பண்றேன்
பார்.. கோயம்பேடு தானே போயிருக்கா.. ம்மாள...”
அவன் அவசரமாய் டிரஸ்
செய்தான்.
அவனது பதட்டத்தை பார்த்துவிட்டு ‘என்னங்க ஆச்சு ஏன் ஆள் ஆளுக்கு இப்படி டென்ஷன் ஆகறீங்க ? எனக்கு ஒன்னும் புரியல?” என சொல்ல,
“இது வேர மேட்டர். நான் எல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப வழிய விடு,. தொன தொனக்காதே’ அவன் சிடுசிடுக்க.,
அவள் விலகி நின்றாள்.
‘ உங்க சித்தி இப்ப எங்க போயிட்டாங்க?”
“ஊருக்கு போறேன்னு தான் சொன்னாங்க. கோயம்பேட்ல
பஸ்..”
அவன் உடனே வண்டி எடுத்துக்கொண்டு கோயம்பேடுக்கு பைக்கில் பறந்தான்.?
’ கையில் மாட்டட்டும்
கண்டம் ஆவராளா? இல்லியா பார்” கறுவிக்கொண்டே 80-ல் பறந்தான். சில நிமிடங்களிலியே கோயம்பேடு
முனையத்தை தொட,
அங்கே ஸ்ரீரங்கம் பேருந்து எதுவும் அப்போது இல்லை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் முழுக்க சல்லடை போட்டு தேடிவிட்டு, அவன் திரும்ப மடிப்பாக்கம் விஜி வீட்டுக்கு மூச்சிரைக்க வந்தான்.
மடிப்பாக்கத்திலும் ஷோபனா வரவில்லை. எங்க போனா? இவ?
ஐயோ அடிப்பாவி iphone எடுத்துட்டு போயிட்டாளே, அதுல அவ மேட்டர் மட்டும் இல்லை, என் மேட்டர் நிறைய இருக்கே? இதெல்லாம் யார்கிட்டாயாச்சும் போச்சுன்னா? என்ன ஆகறது தெரியலையே?
இந்த முண்டை எப்படி என் ரூம்க்கு வந்து iphone எடுத்துக்கிட்டா? போலீஸ் கேஸ் கொடுக்கலாமா? என்னன்னு கொடுக்கிறது? என்ன பண்ணி இருப்பா? இவ கையில வச்சிருப்பாளா? இல்ல எங்கனாச்சி தூக்கி போட்டாளா? ஐயோ இடத்தை சொன்னா கூட பரவால்லையே?
ஐபோன் எடுத்துட்ட தைரியத்துல தான் இவ கிளம்பி போறாளா? கள்ளச்சி..
இவ மட்டும் என் கைகிட்ட மாட்டுனா அவ்ளோ தான். என்றபடி அவன் ஆத்திரத்தில் உறுமினான். அந்த ஆத்திரம் தான் அவன் கண்ணை மறைத்தது .
அதனால் தான் ஷோபனா தன் காதலன குருமூர்த்தியின் வீட்டிற்கு சென்று இருக்க கூடும் என்ற உண்மையை வெகு தாமதமாக அவனால் உணரமுடிந்தது. ச்சே எங்கிட்டேயிருந்து தப்பிச்சுட்டாளே!
ஆனால், குருமூர்த்தியின் வீடு அவனுக்கு தெரியாது. தலையை பிடித்துக் கொண்டான். கையில் போனும் இல்லை .யாரை எப்படி தொடர்பு கொள்வது? என்றும் தெரியவில்லை.
வீட்டிற்கு வந்து ஷிவானியின் போனை வாங்கி, அதில் ஷோபனாவின் நம்பரை பார்த்து போன் செய்த போன் செய்தான். மொட்டை மாடிக்கு போனான்.
“ஹலோ “ திமிரான
சோபனாவின் குரல்,.
“ ஏய் என்னடி என்ன வேலை பண்ணி வச்சிருக்க? எங்கடி என் போனு?”
“ வாடி, போடீன்னே..
வாயை பேத்துடுவேன்.. “
“தயவு செஞ்சி என்
போனை கொடுத்துடு”
‘ உன் போனா? கொஞ்சம் மொட்டைமாடி போய் பாரு கண்னா? சுக்கு நூறா உடைச்சு போட்ட்டேன்.”
அய்யோ.. அவன் மாடியில்
பார்த்தான்.. செங்கல் துகள் கள் . சில பிலாஸ்டிக் பீஸ்கள். அய்யோ என் போனா?
“ஏய்ய்ய்ய்”
‘ என்னடா பண்ணுவ? உன் ஆப்பை சுக்கு நூறாக்கிட்டேன்ல?”
“ ஏய் நீ மட்டும் என் கையில மாட்டுடி,
பாக்கலாம்”
“என்னடா பண்ணுவே?
“
“ உன்னை என்ன பண்றேன்னு
பாரு”
‘அதுக்கு அவசியமே இல்லை. நீ மறுபடியும் என் நம்பருக்கு கால் பண்ணினா உன் வீடு தேடி போலீஸ் வரும் . “
‘அப்படியா வரட்டும், உன் அக்கா பொண்ண எங்க நிறுத்தி வைக்கறேன் பாரு.. வீட்டை துரத்தறேன் பாரு “
“ஏய் என் அக்கா பொண்ணு எங்க நின்னா என் மயிருக்கு என்னடா ராஸ்கல்? அவ எனக்கு பிறந்த பொண்ணா? நீயாச்சு, உன் பொண்டாட்டியாச்சு. போனை வைடா துக்கிரி “என்றாள்.
ஷோபனாவா இந்த போடு
போடுகிறாள்?
ஆஹா.. இந்த ஷோபனா மிகத் தெளிவாக திட்டமிட்டு நகர்ந்து விட்டாள். தன்னிடமிருந்து தப்பிவிட்டாள். என்பது அவனுக்கு தாமதமாகத்தான் உரைத்தது . சே தங்க முட்டை வாத்தை தப்பிக்க விட்டுட்டேனே. தினம் தினம் இரவு
ஒரு செக்ஸ் அடிமை போல காலைச் சுற்றிக் கிடந்தவளை தவற விட்டேனே.
இப்போது அவளை மிரட்டவோ பலவந்தப்படுத்தவோ அவனிடம் எந்த ஆயுதமும் இல்லை. ஐ-போன் உடைந்தது, காணாமல் போனது பற்றிகூட அவனுக்கு பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், காலம் முழுக்க ஷோபனாவை அனுபவிக்கலாம். அவளை வைத்து விஜியை மடக்கலாம் என அவனுக்கு போட்டிருந்த கணக்கு தவறாய் போய்விட்டது . அவனால் அதை தான் தாங்க முடியவில்லை.
அனுதினமும் மெத்தையில் தங்க முட்டை போடும் வாத்து போச்சே.. தவறவிட்டு விட்டோமே.. ச்சே..
அவனுக்கு ஐ போன்
மட்டுமல்ல, பெரிய நஷ்டம் ஷோபனா தான்.
கள்வெறி கொண்டேன் 1 - 7 பாகங்கள் பெற: