KVK 6
For Who can not buy this book by Authornv site
kalveri konden part 6 now in Amazon
People Who Making 5 Star review can get KVK 7 as Complementary
இந்தக் கதைகள் மானுட வாழ்வியல் முறையில் பலவீனப்பட்டிருக்கும் காம உணர்வுகளை நெறிபடுத்தும் நோக்கிலும்.ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளிருக்கும் காம உணர்வை வெளிப்படுத்தி கொண்டாட வைப்பதற்காகவும் எழுதப்படுவதாகும்.மேலும்,இக்கதை முழுக்க முழுக்க ஆண் பெண் இரு பாலர்க்கும் இடையே தோன்றும் காமம் பற்றிய புரிதல்களில் உண்டாகும் பிழைகளை சுட்டிகாட்டுவதாகும். இக்கதையில் சொல்லப்படும் காம வர்ணனை, சம்பவங்கள், காம நிஜ வாழ்க்கையில் தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள்.
KVK 6
For Who can not buy this book by Authornv site
kalveri konden part 6 now in Amazon
People Who Making 5 Star review can get KVK 7 as Complementary
சுமதியை சிவா ரிஜக்ட் செய்த விஷயம் அறிந்தும் அறியாமலும் வீணா
இருந்தாள். சுமதி பெற முடியாத ஒன்றை நான் பெற்று விட்டால், சுமதியை விட நான் பெரிய
ஆள் தானே, அழகி தானே. அவள் கணக்கு போட்டால்., நான் முட்டிக்கால் வர கவுன் போட்டு
போனால் ஸ்டார் ஓட்டலில் பணக்கார பசங்களே வெறித்து பார்க்கிறார்கள். இந்த சாயம் போன
பேண்டு சட்டைக்காரன் பாக்கமாட்டானா? அவனை என்னால் மடக்கமுடியாதா?
முதல் நாள் மாலை சுமதியிடம் பேசிய பல தோழிகளில் ஒருத்தி சொன்ன
யோசனையும் அவள் முன் வைக்கப்பட்டது.
“சிவா ட்யூஷன் சென்டர் வெச்சிருக்கான்லே, அங்க போயி ட்யூஷன்
சேரு.. குளோசா மூவ் பண்னலாம்.” குட் இது நல்ல யோசனை. லவ் பண்றேனு ரோஸ் கொடுத்தா,
போன்னு துரத்திடுவான். ட்யூஷ்ன் போனா? ரொம்ப கிட்டத்துல உக்காந்தா என்ன செய்வான்?
உன் லவ்வெல்லாம் வேனாம். கணக்கு சொல்லிதா போதும்.,இந்த கணக்கு பண்ற வேலைல்லாம்
வேனாம்னு ‘ திமிராய் சொன்னால்., அவனை புறக்கணித்தால்? அவனே
கெஞ்சுசுவான். அப்படி கெஞ்சினால் கழுத்தை நீட்டி தாலி கட்டி கொள்ளலாம். சுமதி
வீட்டுக்கு போய் இன்விடேஷ்ன கொடுக்கலாம் அவள் ஆசையாய் திட்டமிட்டாள்.
சில நாள் இடைவெளி விட்டு, சுமதியிடம்
தனக்கு கணித ட்யூஷன் போக வேண்டும்” என சொன்னாள்
“என்ன திடீர்னு” சுமதி
கேட்க.,
“ஏற்கெனவே போய்கிட்டிருக்கேண்., வசந்தகுமார் சார்கிட்ட.. ஆனா
வயசானவர்..”
“அதுக்கென்ன? கணக்கு தானே கத்துக்கபோறே?”
“அதில்லடி.. புது சிலபஸ்..அவருக்கு தெரில..வேற யாராச்சும்
அப்ரோச் பண்ணாலமுன்னு இருக்கேன். லெட்சுமி மேடம் எப்படி?’
“அய்யோ சிடுமூஞ்சி..” ஒரு தோழி சொல்ல
இன்னொரு தோழி டபக்கென,. “சிவா சார்கிட்ட போடி,. ரொம்ப பொண்னுங்க
அங்க தான் போறாளுங்க… லேடீஸ்க்கு தனி டைம்..” என்றாள். வீணா, சுமதியை பார்த்தாள்.
சுமதியும், “ நோ நோ
..எக்சாம் கிட்டத்துல இருக்கு… சிவா.. இனிமே இந்த செமஸ்டருக்கு அட்மிஷன்
போடுவான்னு தெரில” என சொல்ல.,
“சரி நான் போய் கேட்டு பாக்கறேன் நீயும் அங்க வந்து சேரேன்…” வீணா
சுமதியை அழைக்க.,
“நோ.. எங்க வீட்டுல அங்கெல்லாம் அனுப்ப மாட்டாங்க..எதுக்கும் நீ
யோசிச்சி பாரு. எக்சாம்க்கு இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கும் இப்ப போய் ஏண்
ட்யூஷன சேருரே?” சுமதி, வீணாவை தடுக்க பார்க்க.,
“இல்லடி டூ மந்த இருக்கு.. அது போதும் பிக்கப் பணிடுவேண்” வீணா
பொதுவாக சொன்னாள்.
“அப்பன்னா எப்ப போய் பாப்பே?”
“அடுத்த வாரம் “
என்றாள்.
ஆனால்., அந்த நாள் மாலையே ட்யூஷன் துவங்கும் முன் அவன் வீட்டுக்கு
போய்விட்டாள். வீட்டு வாசலில் யாருமில்லை. அவனது யமஹா பைக் மட்டும் நின்றிருக்க.,
அதை தாண்டி உள்ளே நுழைந்தாள். அவன்
நுழைந்ததை ஒரு லுங்கிகாரன் தெருவில் பார்த்தான்.
வீணா சிவாவின் வீட்டுக்குள் நுழைய.,
“என்னம்மா டூசனா? ஒரு வயதான் அம்மாள் கேட்க
“மேலே போ “ படிக்கட்டை காட்டினாள். அது பழைய வீடு . வீட்டின்
நடுவே பெரிய காலி இடம், முற்றம். ஓரமாய் படிக்கட்டுகள். அவள் படி ஏறி மேலே போகா
அவன் இருந்தான்.
“வா ..வீணா” அவனுக்கு
அவள் பெயர் தெரிந்திருந்தது.
ரொம்ப அலட்டலில்லாமல் பேசினான்.
“இங்க வந்துட்டே.. நீ வசந்தகுமார் சார் கிட்ட தானே போறே?” அவன் கனிவாய் கேட்க,
“இல்ல சார் பீஸ் ஜாஸ்தி., கோச்சிங்க் புடிக்கல “
பக்கத்தில் பார்க்கும் போது சிவா இன்னும் கம்பீரமாய் தெரிந்தான்.
“உங்க வீடு எங்கே?”
“சார் நான் சன்னதி தெருவில் தான் இருக்கேன் . வசந்தகுமார் சார். சொல்லி தந்தா சரியா புரியல
சார்.அவருக்கு எங்களை மாதிரி வயசு பொண்ணுங்கன்னா புடிகாது. ஏண் இவ்ளோ மை.., லிப்ஸ்டிக்,, ரப்பர்
பேண்ட்ன்னு திட்டறாரு.. தப்பா கனக்கு போட்டா டப் டப்புன்னு அடிக்கிறாரு. “அவள் தலை குனிந்து கொண்டே
சொன்னாள்
“ பசங்களை காட்டுதனமா அடிக்கீறாரு,. ஒரு ஆசிரியர் காட்டுமிராண்டியா
இருக்கலமா?”
அவள் வெட்கப்பட்டுக்கொண்டே கேட்டாள்.
அந்த பேராசிரியருக்கு 50 வயது
ஆகிவிட்டது. கல்யாணம் ஆகவில்லை. இதோ பண்ணிக்கலாம், இதோ பண்ணிக்கலாம் என நினைத்துக்கொண்டே அவர் இருக்க, வயது ஓடிவிட்டது.
கல்யாணத்திற்கு பார்க்கிற பெண்கள் எல்லாம் அவரை ‘அங்கிள் ‘என கூப்பிடாத குறை, பல பேரின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. பருவத்தில் எதுவும் செய்ய முடியாமல். பணத்தின் பின்னால் ஓடி விட்டு வரும் கடந்த பின்பு திடீரென வாலிபனாக ஆசைப்படுகிறார்கள். அதனால் அவளுக்கு எல்லோர் மீதும் கோபமும் எரிச்சலாக இருக்கிறது. அழகான காதல் ஜோடிகளை பார்த்தால் அடிக்க வேண்டும் போல தோன்றுகிறது. இப்படிப்பட்ட அழகான பெண்கள் , சுடிம் டாப்ஸ், மிடி, பனியன்
என டைட்டா டிரஸ் போட்டுக்கொண்டு வந்தால்., அவர்களது விரைத்து நிற்கும் முலைகளை பார்த்தால், “ ஐயோ என்னால் தொட முடியாமல், பிடித்து ஒரு அமுக்கு அமுக்காமல், காம்பு தடவி பாக்காமல், தவிக்கிறெனே என்ற ஏக்ககத்தின் விளைவாக, ஒரு
எதிர்ப்பு மனோபாவம் தோன்றிவிடுகிறது.
“ ச்சீ இதெல்லாம் ஒரு அழகா ? எனக்கு இதெல்லாம் பிடிக்காது. படிக்கிற பொண்ணுக்கு எதுக்கு லிப்ஸ்டிக்?” என தங்களுக்குள்ளேயே மனதில் ஒரு மனநிலையை கொண்டு வந்துவிடுகிறார்கள்.
அதன் காரணமாக அவர்கள் கடினமாக பிகேவ் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
இரண்டாம் தாரமாக, மூன்றாம் தாரமாக அழகான பெண்களை கல்யாணம் செய்து கொண்டு அவர்களைப் பார்க்கவும் முடியாமல் ,அனுபவிக்க முடியாமல், ‘இவள் எப்போது நமக்கு துரோகம் செய்வாள்? என நினைத்து நினைத்து அவர்களை அடித்து துன்புறுத்துவது போல, அந்த ஆள் தன் ட்யூஷனுக்கு வரும் பெண்களை துன்புறுத்தினான் ..
அதை அந்த பெண்கள் புரிந்து கொண்டு வெளியே வந்து விட்டார்கள். நாம் எவ்வளவு அழகா இருக்கிறோம்?. எவ்வளவு வசதி ? நம்மள போயி ஸ்கேலால் அடிக்கிறானே என அவர்கள் ஆத்திரப்பட,
அவர்கள் வீட்டில் போய் வாத்தியாரின் கொடுமையச் சொன்னால்,
“ நீ படிக்கலைனா அப்படித்தான் அடிப்பாங்க ., அப்பதான் நீ அடங்குவே’ என சொல்லவே,.
“ வேறு எங்கும் போய் படிக்கலாம் என அவர்கள் நினைத்த போது அவர்கள் கல்லூரியில் சீனியர் மாணவர். இள வயது ராமானுஜம், சிவா டியூஷன் சென்டர் வைத்திருக்கிறான் என்பதை கேள்விப்பட்டு பல அழகான இளம்பெண்கள் கிளம்பி வந்துவிட்டார்கள்.
“எங்களுக்கு நீங்க கணக்கு சொல்லி கொடுங்க” என பல பேர்
வர அந்த பட்டியலில் கடைசியாக, காலேஜ் கியூன் வீணாவும் வந்துவிட்டாள்.
சிவாவும் அவளை உற்று பார்த்தான். இவ்வளவு அருகில் இத்தனை அழகான பெண்னின்
வாசனையை அவன் நுகர்ந்ததில்லை. மங்கையை விட இந்த சின்ன பெண் அழகு. எப்போதும் அந்த
சுமதியுடன் பளீச்சென இருப்பாள்.
வீணாவின் மீதிருந்து வேர்வையும்,
குட்டி குரா பவுடர் வாசனையும் மல்லி பூ வாசனையும் வீச, இத்த்னை அழகான பெண் தன்னிடம் கணக்கு
பாடத்துக்காக கெஞ்சுவதை அவன் மிகவும் ரசித்தான்.
முட்டிக்கு கீழே நிற்கும் வெள்ளை கவுன்., கிரீன் டாப்ஸில் அவள் நடுத்தர வர்க்கத்தை மீறி ஜொலித்தாள். சன்னதி
தெரு வீடு என்றால் சுமாரான வருமான என்பது அவனுக்கு தெரியும்.
வயதில் சிறியவள் அழகும், இளமையும் கொட்டி கிடக்கிறது. இவளை டிரை செய்யலாமா?
மங்கை., இப்போதெல்லாம் அதிகமாக திணறுகிறாள்,
“ போதுண்டா எறங்கு
தடிமாடு” என கத்துகிறாள். அடிக்கடி காசு கேட்கவும் ஆரம்பித்து விட்டாள். காசை
வாங்கி கொண்டு போன் போட்டால் போனை எடுப்பதில்லை. இந்த குட்டி சிக்கென இருக்கிறாள்.
இந்த நிறம் நம் பரம்பரையில் இல்லாத நிறம் .இவள் வந்து விட்டால் இனி ட்யூஷனின்
க்யூன் இவள் தான். மெல்ல கை வைக்கலாம். கை வத்தால் கல்யாணம் கட்டிக்கலாமா? சன்னதி
தெருக்காரர்கள் நமக்கு தர மாட்டார்கள். தூக்கி
போய் தாலி கட்டினால்..?
ச்சேதலையை உலுக்கி கொண்டான். ஏண் இப்படி தாறுமாறாக யோசிக்கிறேண்.
குரு ஸ்தானத்திலிருந்து விலகி இப்படி கீழ்தரமாக நினைப்பதே தவறாயிற்றே. எது
நடக்கிறதோ அதன் போக்கில் போவோம்..இப்போது
பாடம் கற்க வந்திருக்கிறாள். கற்று கொடுப்போம்.
அவன் தீர்மானித்தான்.
இதற்கு முன்பு மிருதுளாவிடம் அவன் ஆசைப்பட்டும்,
அரைகுறையான ஒரு பெண் சுகம் கிடைத்தது. மங்கையிடம்
நிறைவான சுகம் கிடைத்தது. ஆனால், இந்தப் பெண் மிகவும் அழகானவள் . அற்புதமான அழகான வளைவுகளை உடையவள். கொஞ்சம் அழகாக பேசி நகைச்சுவையாக பேசினால் என்னை பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் . ஈஸியாக கவுத்துவிடலாம். என அவன் கணக்கு போட்டான். காலங்காலமாய் அவனுடன் அவன் மூளையில் பதிந்து இருந்த கல்வி அறிவு பெற்று மறைந்து போய் மெல்ல காமம், அவனது பெரு மூளைக்கும் சிறு மூளைக்கும் காமப் போர்வை போர்த்தியது .
வீணாவின் அழகான மேனியிலிருந்து அவளது வாசனை அவனது மூக்கை துளைத்தது
அவள் இதற்காகவே பிரத்யேகமாக ஒரு சென்டை போட்டு கொண்டு வந்தாள். இந்த வாசனை அவனுக்கு மிகவும் புதிது.
அவள் சிவாவின்ட்யூஷனில் சேர்ந்தான்.
“கொஞ்சம் லேட்டா வந்துட்டே.. இனிமே கிளாஸ்க்கு நீ சீக்கிரம் வந்துடு.. விட்ட
கணக்கை அந்த கேப்பில கத்துக்க. அப்பத்தான் இப்ப படிக்கிற ஸ்டூடன்ட்ஸை பாலோ பண்ண
முடியும்” அவன் சொல்ல.,அவளுக்கு தேனாய் வார்த்தைகள் வந்து விழுந்தது.
இரண்டு வாரங்கள் போயின. சுமதி கூட., “ ட்யூஷன் எப்படி போகுது?”
என கேட்க,. “ஏதோ போகுது., பாஸ்
பண்ணிடுவேன்.. “ என தன் சந்தோஷம் வெளிக்காட்டாமல் சொன்னாள்.
அவர்கள் தனியே இருக்கும் போது அவனை இன்னும் பெரனலாக நெருங்கலாமே
என நினைத்தாள்.
அவன் அவன் ஏதோ படிக்கிறான் என நினைத்து நடுநடுவே அவள் உரிமையுடன் எட்டிப்பார்க்க” உன் வேலையை நீ பாரு ., என் வேலையை நான் பார்க்கிறேன், என்னை தொந்தரவு செய்யாதே” என மிகத் தெளிவான இளைஞன் போல பேசினான்.
அவனது உதாசீனம் அவளுக்கு பெரிய
நம்பிக்கையை கொடுத்தது.
அவனது தெளிவான பேச்சு சுமதிக்கு பிடித்துப்போனது .
அவனாய்க் கண்டால் அவள் மிக பயந்து நடுங்கினாள். அனுபவமின்மையால்
கணக்கில் நிறைய தப்பு செய்தாள். அவன் கண்டித்தான். அவள் நிறைய கற்று கொண்டாள் . நாளடைவில் அவள்
கனிமரம் போல கனிந்தாள். அவள் கனிந்து அவன் மடியில் விழ அவனும் காத்திருந்தான்.
அவள் மெல்ல கணக்கிலும் தேறினாள். முன்பு போல தவறு எதுவுமில்லை., அவன்
ஒரு கடினமான சம் ஒன்றைத் தர, வீணா எல்லா கணக்கையும் மிக சரியாக போட்டிருந்தாள்.
அவனுக்கு ஆச்சரியம்.,
“வாவ்..வீணா… உனக்கு எதுக்கு ட்யூஷன்?
..ரென்டே வாரத்துல பிக்கப் பண்னிட்டியே.. “
“அச்சோ.. நிஜமா இதுக்கு முன்னாடி நான் கணக்கு சரியாவே போடல. இங்க உட்கார்ந்து போடும் போது எனக்கு கணக்கு சரியா வருது சார். உங்க..
நீங்க.. கிட்ட இருந்தா எனக்கு என்னன்னே தெரியல” எனக்கு சொல்ல அவன் அவளை வியப்பாக பார்த்தான். அவன் கண்ணுக்கு அவள் தேவதையாக தெரிந்தாள்.
அவனுக்கும் ஆசை தான். ஆனால், ஏதோ ஒன்று அவர்கள் நடுவே தடை போட்டது. அதற்குள்ளாகவே அந்த தெருவில் அங்கிருந்த சிலர் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
“ என்னடா டியூசன் டியூசன்னு, சொன்னே., அடிக்கடி ஒரு பொண்ணு வற்ரா., மொட்ட மாடில வச்சு அரை மணி நேரம் கழிச்சி லேட்டா அனுப்புறே. என்னடா என்னடா பிரச்சனை?’ என்றெல்லாம் கேட்டு கண் சிமிட்டினார்கள்.
“ எனது லட்சியம் பேராசிரியர்கள் போல் கணக்கு சொல்லித் தருவது தவிர, அல்ல யாரையும் கணக்கு பண்ணுவது இல்லை” என உறுதியாக சொல்ல உங்கள் அடங்கிப் போனார்கள்.
வெளியே சிவா கம்பீரமாக நடந்து கொண்டாலும் உள்ளுக்குள் மனதில் ஊசலாட்டம் அதிகமாகத்தான் இருந்தது.
வீணாவின் நினைப்பாகவே இருந்தான்.
அவள் காலேஜுக்கு லீவு போட்டாலும் ட்யூஷனுக்கு சரியாக வந்தாள். லீவு
நாளுக்கும் வந்தாள்.
பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க :
650 பக்கங்கள்