மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, April 19, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 28

­­நவீன வாத்சாயனா வழங்கும்..

திரும்புடி பூவை வைக்கனும் 28 ஆம் பாகம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு  மட்டும்

 

RESPECT WOMEN PROTECT WOMEN

FORENOTE : முன்னுரை

என் அன்புக்குரிய வாசகர்களே !
திரும்புடி பூவை வைக்கணும் 28 ஆம் பாகத்தில்  .,

நீங்கள் அனைவரும் எதிர்பாராத முற்றிலும் ஒரு புதுமையான  கதைக் களத்தில்., இந்த பாகத்தில் கதா மாந்தர்கள் உலா வருகிறார்கள்.  வழக்கமான சூழ்நிலைகளில் அல்லாமல்  இது வரை அறிந்திராத புது ஜானர்களில் அமையும் போது தான் காமம்  ததும்பும் கலவி காட்சிகள்  மாபெரும் வெற்றி பெறும்.

இந்த பாகத்தில் வருகிற எதிர் நாயகன் கதாபாத்திரத்தின் அசாத்தியமான  மனோ ஆற்றலை விஞ்ஞானமும்  மெய்ஞ்ஞானமும் நிச்சயம்  ஏற்றுக் கொள்ளும். ஏனெனில், அது இயற்கையான ஒன்று. நாகரிக மக்களால் மறக்கடிக்கப்பட்ட ஒன்று.

அதை நல்ல வழிகளுக்கும், பலாபலன்களுக்கும் அன்றி காம இச்சைகளுக்கு பயன்படுத்த முற்படும் போது 

யாருக்கெல்லாம் இன்பம்?.

யாருக்கெல்லாம் துன்பம்...?

யாரெல்லாம் தப்பித்தார்கள்?

யாரெல்லாம் சிக்கினார்கள்?

என்பதை பலவித சுவாரசிய திருப்பங்களோடு சொல்லும் இந்த பாகம் திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் மகுடமாக இருக்கும்.

திகிலும் படபடப்பும் கலந்த இந்த 28 ஆம் பாகத்தை 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர்ப்பது நல்லது.

குறிப்பு: இந்த பாகத்தின் முதல் 150 பக்கங்களை படிக்க தவறாதீர்கள் . அது தான் இந்த தொடரை வழக்கமான காம கதையிலிருந்து மிகப்பெரிய வித்தியாசத்தில் வேறுபடுத்திக் காட்டுகிறது. ஈஸ்வருக்கும் சமரனுக்கும் இடையேயான உரையாடலை எழுத எனக்கு நிறைய நாள்கள் தேவைப்பட்டன. இது குறித்த பலதொடர்பு  நூல்களை படித்த பின்பு தான் இதை எழுத முடிந்தது. அமேசானில், அதன் பிறகு எனது இணையதளத்தில் ரூ.350க்கு விற்ற இந்த பாகம்  நாளை முதல் தொடராக இலவசமாக படிக்க பிளாக்கடில் வெளியாகிறது.

ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

-    என்.வி 

****************************************************

 ஒரு முக்கியமான விஷயம், குழப்பமான விஷயம்

எனது இந்த தொடரின் ஒவ்வொரு பதிவும் ஒரு சில வாரங்கள் கழித்து தானாகவே அன் பப்ளிஷ்  ஆகிவிடும். ஆனால் அதற்குள் சராசரியாக 15 ஆயிரம் பார்வைகள் பார்க்கப்பட்டு விடுகிறது. இது வேறெந்த கதைக்கும் கிடைக்காத வரவேற்பு.  என் எழுத்தின் மிகப்பெரிய வெற்றி. 

(அதில் ஒரு சில பதிவுகள் 41 ஆயிரம் முறையெல்லாம் படிக்கப்படுகிறது).  நம்பாதவர்கள் இந்த ஸ்கிரீன் ஷாட்டை பார்க்கவும்.


இத்தனைக்கும் குறிப்பிட்ட  இந்த பதிவு 2018 அக்டோபரிலேயே  நீக்கப்பட்ட ஒன்று.  ஒரு வேளை இன்று வரை ( 2022 ஏப்ரல்) அது ஓபனில் இருந்தால் 2 லட்சம் பார்வைகளுக்கு  கவனத்தை மேலே பெற்றிருக்கும். ஜஸ்ட் ஒரே ஒரு பதிவுக்கு இத்தனை ரெஸ்பான்ஸ்.

ஆனால், இங்கெல்லாம் அதீத ஆர்வத்துடன் அதிகப்படியாக நீளும் வாசகர்களின் கரங்கள், கட்டணம் கொடுத்து படிக்கும் பிரிவு என்றால் ஏன் சுருங்கி விடுகிறது? என்பது  தான் தெரியவில்லை. 

இருப்பினும் இந்த இலவச வெளியீடு உங்களுக்காக தொடரும்.,

- EN VEE


*************************************************