மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, April 19, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 28

­­நவீன வாத்சாயனா வழங்கும்..

திரும்புடி பூவை வைக்கனும் 28 ஆம் பாகம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு  மட்டும்

 

RESPECT WOMEN PROTECT WOMEN

FORENOTE : முன்னுரை

என் அன்புக்குரிய வாசகர்களே !
திரும்புடி பூவை வைக்கணும் 28 ஆம் பாகத்தில்  .,

நீங்கள் அனைவரும் எதிர்பாராத முற்றிலும் ஒரு புதுமையான  கதைக் களத்தில்., இந்த பாகத்தில் கதா மாந்தர்கள் உலா வருகிறார்கள்.  வழக்கமான சூழ்நிலைகளில் அல்லாமல்  இது வரை அறிந்திராத புது ஜானர்களில் அமையும் போது தான் காமம்  ததும்பும் கலவி காட்சிகள்  மாபெரும் வெற்றி பெறும்.

இந்த பாகத்தில் வருகிற எதிர் நாயகன் கதாபாத்திரத்தின் அசாத்தியமான  மனோ ஆற்றலை விஞ்ஞானமும்  மெய்ஞ்ஞானமும் நிச்சயம்  ஏற்றுக் கொள்ளும். ஏனெனில், அது இயற்கையான ஒன்று. நாகரிக மக்களால் மறக்கடிக்கப்பட்ட ஒன்று.

அதை நல்ல வழிகளுக்கும், பலாபலன்களுக்கும் அன்றி காம இச்சைகளுக்கு பயன்படுத்த முற்படும் போது 

யாருக்கெல்லாம் இன்பம்?.

யாருக்கெல்லாம் துன்பம்...?

யாரெல்லாம் தப்பித்தார்கள்?

யாரெல்லாம் சிக்கினார்கள்?

என்பதை பலவித சுவாரசிய திருப்பங்களோடு சொல்லும் இந்த பாகம் திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் மகுடமாக இருக்கும்.

திகிலும் படபடப்பும் கலந்த இந்த 28 ஆம் பாகத்தை 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர்ப்பது நல்லது.

குறிப்பு: இந்த பாகத்தின் முதல் 150 பக்கங்களை படிக்க தவறாதீர்கள் . அது தான் இந்த தொடரை வழக்கமான காம கதையிலிருந்து மிகப்பெரிய வித்தியாசத்தில் வேறுபடுத்திக் காட்டுகிறது. ஈஸ்வருக்கும் சமரனுக்கும் இடையேயான உரையாடலை எழுத எனக்கு நிறைய நாள்கள் தேவைப்பட்டன. இது குறித்த பலதொடர்பு  நூல்களை படித்த பின்பு தான் இதை எழுத முடிந்தது. அமேசானில், அதன் பிறகு எனது இணையதளத்தில் ரூ.350க்கு விற்ற இந்த பாகம்  நாளை முதல் தொடராக இலவசமாக படிக்க பிளாக்கடில் வெளியாகிறது.

ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

-    என்.வி 

****************************************************

 ஒரு முக்கியமான விஷயம், குழப்பமான விஷயம்

எனது இந்த தொடரின் ஒவ்வொரு பதிவும் ஒரு சில வாரங்கள் கழித்து தானாகவே அன் பப்ளிஷ்  ஆகிவிடும். ஆனால் அதற்குள் சராசரியாக 15 ஆயிரம் பார்வைகள் பார்க்கப்பட்டு விடுகிறது. இது வேறெந்த கதைக்கும் கிடைக்காத வரவேற்பு.  என் எழுத்தின் மிகப்பெரிய வெற்றி. 

(அதில் ஒரு சில பதிவுகள் 41 ஆயிரம் முறையெல்லாம் படிக்கப்படுகிறது).  நம்பாதவர்கள் இந்த ஸ்கிரீன் ஷாட்டை பார்க்கவும்.


இத்தனைக்கும் குறிப்பிட்ட  இந்த பதிவு 2018 அக்டோபரிலேயே  நீக்கப்பட்ட ஒன்று.  ஒரு வேளை இன்று வரை ( 2022 ஏப்ரல்) அது ஓபனில் இருந்தால் 2 லட்சம் பார்வைகளுக்கு  கவனத்தை மேலே பெற்றிருக்கும். ஜஸ்ட் ஒரே ஒரு பதிவுக்கு இத்தனை ரெஸ்பான்ஸ்.

ஆனால், இங்கெல்லாம் அதீத ஆர்வத்துடன் அதிகப்படியாக நீளும் வாசகர்களின் கரங்கள், கட்டணம் கொடுத்து படிக்கும் பிரிவு என்றால் ஏன் சுருங்கி விடுகிறது? என்பது  தான் தெரியவில்லை. 

இருப்பினும் இந்த இலவச வெளியீடு உங்களுக்காக தொடரும்.,

- EN VEE


*************************************************


20 comments:

  1. mikka nanri.. Surely I will purchase all parts soon.. i will respect your writings . and hard wirk

    ReplyDelete
    Replies
    1. Correct.
      there is lot of E books and lust books are available in internet.. at free of the cost.. But not worthy.. thery are killing our time and LUST..
      But NN provides with literature Standared.. Especially Part 6-9, 17-20, 23, Part 27,28, Part 29, 30 31 , Part 33 are Awesome..

      I kept all in mY library.. thatas not sex book.. thats are a Sex Guide.

      Delete
    2. kandippaaka. ithaiyellalam oru tele seriala edukkanum, yaaracum manasu vaikkanum..

      Delete
    3. Dear EN vee pleae bring all in amazon...we are wating..we wil purchase.. we are in abroad.. we can not read from part 31.. pl do help

      Delete
    4. ஒருநாள் இன்றேல் ஒருநாள் இந்த கதை சென்சார் செய்யப்பட்டு அனைத்து வகைகளிலும் பார்க்க முடியாம ஒரு டெலி சீரியலாக வரத் துவங்கும் என நினைக்கிறேன்

      Delete
  2. அசோகன்April 19, 2022 at 1:07 AM

    அய்யா..
    உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. உங்கள் கதையின் ஒவ்வொரு சம்ப்வத்தயும், பாத்திரத்தையும் நினைத்து கொண்டு தான் 50 வயதை கடந்த நான் உறவு கொள்கிறேன்

    உங்கள் கதையை., பக்க விளைவுகள் ஏற்படுத்தாத மருந்தாகவே நான் நினைக்கிறேன்.,
    அதனால் தான் அமேசானில் வாங்க்கிய உங்கள் கதையை மறுபடியும் உங்கள் இணையத்தில் வாங்க்கினேன். மற்றவர்களும் வாங்கவேண்டும். எழுத்தாளரை ஊக்குவிக்க வேண்டும்..
    கி. அசோகன்

    ReplyDelete
    Replies
    1. ada nijamaana paarattu..envikku..
      naanum ippa thaan paart 28 vaanginEn....

      Delete
  3. சார்..
    பாகம் 28 ஒரு சூப்பர் லேண்ட் மார்க்.. பார்ட்..
    அப்பபபா.. ஈஸ்வர் சந்திரனுக்காக மரண வெயிட்டிங்க்.. என்ன ஒரு கேரக்டர்..? வில்லத்தனம்?

    ReplyDelete
    Replies
    1. என் வி எழுதிய பாகங்களில் மிகவும் வித்தியாசமான விறுவிறுப்பான காமம் கொப்பளிக்கும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் அமானுஷ்யம் பயம் கலந்த ஒரு சூப்பர் லாஸ்ட் ஸ்டோரி இன்

      Delete
  4. ji..
    I bought this 258 th part now.. thanks...

    ReplyDelete
  5. hello..
    I need only part 34 and 35 ..
    how much...pl tell

    ReplyDelete
  6. sir
    pl publish quickly for all free readers like me..
    avoid late and delay...

    ReplyDelete
  7. Sir Book ஏப்படி வங்கரது ஏப்படி பனம் செலுத்துவது ஏப்படி டவுன்லோட் செய்வதுன்னூ தெரில.

    ReplyDelete
    Replies
    1. ப்ரோ ஆதர் என்வி வெப்சைட்டுக்கு போனா எல்லாமே தெள்ளத் தெளிவாக இருக்கிறது .

      இதில் உங்களுக்கு எப்படி வாங்குவது ? எப்படி பணம் செலுத்துவது? எப்படி டவுன்லோட் செய்வது? எதுவும் தெரியவில்லை என சொல்கிறீர்களே .
      முதலில் நீங்கள் பணத்தை செலுத்திய பிறகு டவுன்லோட் செய்ய தேவையில்லை.

      அப்படியே டவுன்லோட் செய்தாலும் அதில் குறைந்த அளவு பக்கங்க மட்டுமே உங்களுக்கு டிஸ்ப்ளே ஆகும் . முழு அன்சென்சார்டு புத்தகம் உங்களுக்கு மெயிலில் இருந்து வரும்.

      வேண்டுமானால் அந்த இணையதளத்தை நன்றாக ஒருமுறை படிக்கவும்..

      Delete
  8. நீங்கள் சொல்வது மிகவும் உண்மை இதுபோன்ற கதைகளை எழுதுவது எத்தனை கடினம் என்பது என்னை போன்ற எழுத்தாளர்களுக்கும் நன்றாக புரிகிறது.

    சாதாரண சிறுகதைகளை கூட எளிதாக எழுதிவிடலாம் . அப்படிப்பட்ட கதைகளை நான் நூற்றுக்கணக்கில் எழுதி இருக்கிறேன் .

    ஆனால் காமம் கொப்பளிக்கும் கதையை எழுத வேண்டும் என்றால் நிறைய மெனக்கெட வேண்டி இருக்கிறது. நான் சமீபத்தில் 88k குன்றத்தூர் பேருந்து என்ற கதை 12 பாகங்கள் எழுதுவதற்கு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.

    அதை இன்னும் விரிவாக 50 பாகங்கள் வரை எழுத திட்டமிட்டிருந்தேன் .

    ஆனால் அந்த இணையதளத்தில் நடக்கும் இன்டர் பாலிடிக்ஸ் காரணமாக நான் வெகு சீக்கிரமே முடித்துக் கொண்டேன்.
    நீங்கள் 2,500 எபிசோடுகளை தளர்ச்சி இல்லாமல் எழுதி கொண்டு இருக்கிறீர்கள்.

    என்றால் அந்த உழைப்பிற்கும் நீங்கள் செலவழிக்கும் நேரத்திற்கும் நிச்சயம் மரியாதை தரவேண்டும் .

    இதை எல்லா வாசகர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்.

    முரட்டுக்காளை

    ReplyDelete
  9. Part 34 eppo. Romba late aguthey sir????

    ReplyDelete
  10. பாகம் 34 வேண்டும், பாகம் 34 வேண்டும், பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,
    பாகம் 34 வேண்டும்,

    ReplyDelete
  11. Part 34 kku waiting ji.. Moonu maasamaa waitinggh

    ReplyDelete