மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, May 21, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2068 ( திபூவை இறுதி பாகம்)

 

அய்யோ.. நெடுநாள் கழித்து கல்லூரி பஸ்சில் இருந்து கீழே இறங்கும் போது தான் இந்த சுரேஷ் அத்தானைப் பார்த்தேன்.

அவர் தானா? சந்தேகம். அவர் தான்., என்ன அழகு? என்ன கம்பீரம்? இவ்வளவு அருகே பார்க்கிறோமே?  போய் பேசலாமா? என்னை அவர் அடையாளம் கண்டு பிடிப்பாரா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் யாரோ ஒரு குடும்பத்துடன் கோயிலைச் சுற்றிக் கொண்டிருந்தார்.

அந்த வரிசையில் அவர் கடவுள் பிரசாதம் வாங்க வரும்போது, அவர் முறை வரும்போது தீர்ந்து விட்டது. அது அவர் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது என்பதை அவரது முக வாட்டத்தில் இருந்து, அவரது  கலங்கிய கண்களில் இருந்து நான் புரிந்து கொண்டேன்.

 

நல்லவேளை ஒரு தோழியிண் தங்கையிடம் கோயில் பிரசாதத்தை தந்து அவருக்கு கொடுக்க சொன்னேன். அதை வாங்கியவுடன் அவர் எத்தனை சாந்தமாக அந்த பெண்ணை   வணங்கி நன்றி சொன்னார்? அதற்கு எத்தனை நல்ல மனது வேண்டும்?.

 

ப்படிப்பட்ட ஒரு அப்பாவியை, மஹா கோடிஸ்வரனாக இருந்தும் எளிமையாக நடந்து கொள்ளும் ஒரு  நல்லவனையா கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்? எல்லாம் ஹரீஷின் வேலை?

இவனையா அழித்துவிட ஹரீஷ் நினைத்திருந்தான்?.

எத்தனை ஆசையாக அந்த பிரசாத்த்தை சுரேஷ் வாங்கி  சாப்பிட்டார்?

ஆனால், என் கையில் பிரசாதத்தை வாங்கிய அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் சுரேஷ் த்தானுக்கு இப்படி ஆகிவிட்டதே? ஒரு வயல்வெளியில், கட்டாந்தரையில் ஏதோ ஏதோ ஒரு குண்டர் படையிடம் மாற்றி சின்னாபின்னமாகி விட்டானே?

இவன் பிழைப்பானா மாட்டானா?  என பயந்து அவன் பின்னாலேயே மருத்துவமனை வரை வந்துவிட்டேன்.  இவன் கூடியிருக்கும் குடும்பம் முழுக்க என்னை யார்? யார்? என கேட்டு சதா துளைத்து எடுத்துவிட்டார்கள்.

நான் அவரிடம் என்ன சொல்ல முடியும்? இவனது தோழி என்ரா? இவனது மனைவி என்றா? இவனது காதலி என்றா? இவனது சேவகி என்றா? இவனது வேலைக்காரி என்றா?

 நான் எதுவாக வேண்டுமானாலும் இருக்கிறேன். சுரேஷ் எப்படியாவது பிழைத்து வா என சொன்னபடி அவள் மீது படர்ந்து நிர்வாணமாக கட்டிப்பிடித்து கொண்டாள்.

அவள் உடலின் அனைத்து மென் பாகங்களும் சுரேஷின் அடிபட்ட வெற்று உடம்பினை பிடித்துக் கொண்டன.

ஒரு பெண்ணின் உடலுக்குள் உயிர் ஊடுருவும் என்னும் எல்லோர்க்கும் தெரிந்த அறிவியலுடன் ஒரு பெண்னின் ஆத்மார்த்தமான பிரார்த்தனை, அவள் உடலிலிருந்து வெளியாகும் வாசம், சூடு, மூச்சு கூட ஒரு உயிரை பிரசவிக்கும்,. என்கிற இன்னொரு மகத்தான அறிவியலும் அங்கே நடந்தேறியது.

 

இந்த இளைஞனை எப்படியாவது காப்பாற்று!’ என அவன் உடலை ஆரத் தழுவினாள்.றுக்கமாக கட்டிக் கொண்டாள். அவனது கழுத்து, புஜம், அடி வயிறு எல்லாம் தடவினாள். அந்த அன்னியோன்யத்தை அவனது உள் உணர்வு ஏற்று கொள்ள.,

அவன் நாடிகளில் அவள் சூடுபட,  அவளது நாசியில் ஏறி அடிமட்ட சுவாசம் சீராகி அவளது உணர்வுகள் அவனை சீண்டி , அவன் நாடிகளில் அவளது அம்மணச்சூடு தொடர்ந்து உமிழ்ந்து கொண்டே இருக்க.,  அதன் விளைவாக நிற்கலாமா? செல்லலாமா? என இரண்டும் கெட்டானாக இருந்த ரத்த ஓட்டம் மெல்ல நகர ஆரம்பிக்க.,

அந்த ரத்த ஓட்டத்தின் காரணமாக, இத்தோடு போதும் என 99% அடங்கத் தொடங்கியிருந்த அவனது இதயம் மெல்ல அசைய, மூளை விழித்துக் கொள்ள அவனுக்கு உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே வந்ததும் உடலின் மேல் எவரோ படுத்திருக்கிறார்கள்?

இது என்ன இலவம் பஞ்சு குவியலா? பூச்செண்டா? ஆனால் பூச்செண்டுக்கு யார் பவுடர், சென்ட்  அடித்தார்கள்? என்பது போல யோசித்துக் கொண்டே ., இருந்தான்.

அவன் கண் திறக்க முயன்றான், ஆனால் முடியவில்லை, இமைகள் பாரமாக இருந்தது.  அவன் உடலை அசைத்துக் கொண்டு அந்த பெண் சந்தோஷப்பட்டாள்.

அவனது மூச்சு சத்தம் சன்னமாக கேட்க

சுரேஷ் அத்தான் சுரேஷ் அத்தான் கூறினாள். அவன் மார்பில் தனது பஞ்சு முலையில் அழுத்திக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னத்தை அடித்து கொண்டே இருந்தாள்.

அவளது மென்மையான முலைகள்  அவன் மார்பில் வருடிக் கொண்டே இருக்க., அவன் கஷ்டப்பட்டு இமைகளைத் திறந்தான்.

இது பூச்சென்டு அல்ல., அதையும் விட மென்மையானது.. இது பெண்தான். ஆம். ஒரு பெண்அட.. இந்த பெண்ணா ? கோவிலில்  பார்த்த பெண்ணா? அந்த சிவப்பு சுடிதார்  பெண்ணா?

ரொம்ப சரி.. கொஞ்ச  நேரம் முன் இந்த பூமியில் நாம் எதையோ  விட்டு விட்டுப் போகிறோமே?  ஏதோ ஒன்று குறையாக உள்ளதே? ஏதோ ஒரு ஆதங்கம் இருக்கிறதே? என்று நினைத்தோமே.  இந்த பெண் தான் ..

இந்த பெண்ணை பார்த்த ஒரே ஒரு வினாடியில் மனம் பற்றிக் கொண்டது. காம்ம் தாண்டிய புத்துணர்வு.. எனக்கு தோன்றிய ரொம்ப அரிதான உணர்வு,

இது இது யார்? யார்? இந்த தேவதையை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருகிறேன். ஏதோ ஒரு விசேஷத்தில் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் பார்த்திருக்கிறேன். .. அடடா இவ்வளவு அழகா?  என வியந்து இருக்கிறேன்..

அதன் பிறகு நீண்ட நாள் கழித்து இந்த கோயிலில் வளாகத்தில், கல்லூரி பேருந்தில் இருந்து  இறங்க்கினாள். சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை. மனதில் வேறு பல குழப்பங்கள்.

இவள் தானா? இவள் தானா? இவள் பெயர்.  இவள் பெயர்.., இவள் யாருடைய மகள்?’ அவன் மனம் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்க., அவள் கண்ணீர் வர சிரித்தாள் .

சுரேஷ் அத்தான்..”

அட இப்படி  அன்றும் இப்படித்தான் கூப்ப்பிட்டு வியக்க வைத்தாள். அவனை யாரும் இப்படி கூப்பிட்டதேயில்லை.. அதனாலேயே இவள் அவன் மூளையில் ஒரு ஓரமாய் ஒதுங்கி இருந்தாள்.

கடவுளே ., பொழச்ச்சிகிட்டீங்க..”

இவள் இவள். அவன் மூளையை கசக்கி கொண்டான். தலை வலித்தது..

ஆஹா., நமது உடல் சூட்டை அதிகப்படுத்தி. நாடித் துடிப்பை சீராக்கி ரத்த ஓட்டத்தை நகர்த்த வந்த கடவுள் அனுப்பியிருக்கும் தேவதை. இவளா என் மீது ஆசை கொண்டு,  எனக்கு உயிர் கொடுத்தாள்? என்ன ஒரு தியாகம்? எப்படிப்பட்ட உதவி? மாபெரும் உயிர் சேவை? என் மீது நிர்வாணமாக படுத்து கொண்டு…. கடவுளே காமம் எதுவென காட்டி விட்டாய்..? நன்றி….”

அவன் அவளை வியந்து பார்க்க சுரேஷ் அத்தான் தான் நான் யாருன்னு தெரியுதா?” என அவள் சொன்னாள்

தெரியும்..  ஆர்த்தி என்றான் சுரேஷ் முதல் தடவையாக.

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2067 ( திபூவை இறுதி பாகம்)

 

‘‘ யோவ் நல்ல குத்து. நெஞ்சில் குத்து.. ப்ளட் சர்குளேட் ஆகாம நிக்குது பார்சீக்கிரம் பண்ணு…” என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .

உடம்பு கோல்ட் ஆகுது சார்…”

தேய்ய் தேய்.. உள்ளங்கை தேச்சு விடுஏசி ஆப் பண்ணுங்க.. அவனை எதுவோ தடுக்குதுஷிட்…”

ஒரு நர்ஸ்  நுரையீரலில் குத்த ., ஒரு வார்டு பாய் நெஞ்சில் குத்த..

அதற்குள் இன்னொரு டாக்டரும் திரும்பத் திரும்ப குத்திகிட்டு இருக்காதீங்க.,அந்த உடம்பை தேச்சு விடுங்கள்

யெஸ் கீப் வார்ம் ஹிம்.. குயிக்  மானிட்டரை பார்த்து பதட்ட குரல்கள் கேட்க., அந்த வார்டு பாய்  சுரேஷை கட்டிப் பிடித்துக்கொண்டான்.

இல்ல இல்ல இல்ல .. உடம்பு முழுக்க கட்டி பிடிக்கனும் போல

யெஸ் டைரக்ட்  டச்.. பாடி வார்ம் வேணும்

வெயிட்.வெயிட்.. பீமேல் டச் வேணும்.. ஏதாச்சும் ஒரு பொண்ணு கூப்பிடுங்க.. சிஸ்டர் உன் பேர் என்ன?

சார் என் பேரு மேகலா.’

யெஸ்  மேகலா.  இப்ப என்ன பண்றீங்க உங்க டிரஸ் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு இவர் கட்டிப்பிடிங்க., நாங்க வெளிய இருக்கோம்

சார்?’ அவள் அதிர்ச்சியாக.,

லுக் மேகலா. ஹி இஸ் ஜஸ்ட் பேஷண்ட்., கட்டிப்பிடிங்க உடம்பு முழுக்க., தழுவிகிட்டே இருங்க., ஆபத்துக்கு பாவமில்ல

சார் நோ சார்..”

வாட் எல்ஸ்?’ அவர் கத்தி இரைய

நான் எப்படி சார்.? ….”

உனக்கு புரியலையா மேகலா?”

புரியுது சார்.. பட் ஐ கான்ட்.. அ ஆம் நியூலி மேரீட்..”

யூ சீ மேகலா..” ராமானுஜம் கெஞ்ச

அந்த பெண் சார் சாரி சார் என்னால முடியாது என தீர்க்கமாக சொல்ல, அவளை உற்றுப் பார்த்து விட்டு சரி நீ வெளியே போ என்றார்.

ஸார் சாரி சார்

ஜஸ்ட் கோ அவுட்…” அவர் கத்தி விட்டு ஐசியூ அவுட்டர் வியூ  கண்னாடியை பார்க்க கண்ணனின் மகள் ஆர்த்தி  உள்ளேயே., அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க.

 யார்யா அது? கேட்டர ராமனுஜம்

அவங்க ரிலேட்டிவ் தான் சார்

உள்ள கூப்பிடுங்க

அந்த அந்த சிவப்பு சுடிதார் பெண் மிரண்டு போய் நின்றாள்.

 

கண்ணாடி எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தடாலென கதவு திறந்து சார் சார்..னிதிங்க் சீரியஸ் சார்?” எனக் கேட்,

நீங்க யாரு,. அவரு உனக்கு என்ன வேணும் சொல்லு

சார் என் பேரு ஆர்த்தி சார்., “

இவருக்கு  நீ என்ன வேணும்?”

ஸார் இவரு என் சின்ன அத்தான் சார் என சொல்ல

வெரிகுட் .. ஆர்த்தி இப்ப நீ  எனக்கு ஹெல்ப் பண்றியா.,?  இவருக்கு உடம்பை தேச்சு விடணும்., பிளட்டை சூடு பண்ண முடியுமா? எனக் கேட்டார். அவளிடம் சூழ்நிலையை அவர்சமாக விளக்கினார்.

பிளட், அதன் சர்குலேஷன். ஸ்பீட், வார்ம், பல்ஸ்  இதெல்லாம் சொல்லி. “இவருக்கு இப்போ  வார்மிங்க் தேவைப்படுது

அவரு உடம்பு முழுக்க தேச்சு விட்டாப் போல., அவரை கட்டிப்புடிச்சி சூடு கொடுத்தா அஞ்சு பர்சன்ட் சன்ஸ் இருக்கு. ஐ மீன் டைரக்ட். பாடி டச்.,  எனக்கு தெரிஞ்சு அதுதான் அவருக்கு பிழைப்பதற்கான வழி., யூத் எங்கிறதால., உன்னோட  வார்மை இது மேக்னட் மாதிரி பிக்கப் பண்னிக்கும்.

யெயெயெஸ் டாக்டர்

எல்லாரும் வெளிய போங்க.. யோ போங்கய்யா.. டோர் கண்ணாடி பின்னாடி ஸ்டிக்கர் ஒட்டுங்க ஆல் ஆப் யூ கெட் அவுட்

குழு வேகமாக வெளிய  போக ., ஆர்த்தி பரபரவென தனது உடைகளை அவிழ்த்தாள்.  சுட பேன்டை உருவி போட்டாள்.

பிராவை கொக்கியை அவிழ்த்தாள்.

கொஞ்ச நேரத்தில் நிர்வாணமானாள். போர்வை ஒன்றை போர்த்தி கொண்டு பெட்டில் மீது ஏறி சுரேஷின் மீது படுத்தாள். உடலை அழுந்த தேய்த்து அவனுக்கு இரவல் சூடு கொடுத்தாள்.

அவன் மீது தன் சூடான மூச்சிய புஸ்ஸ் பூஸூஸூ வென விட்டாள்.. கன்னத்தை ஒற்றிக் கொண்டாள்.

கடவுளே.. இவனை காப்பாற்றி விடு.. இவன் எனது சின்ன அத்தான். ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். அவனது வசீகரமும் அழகும் கண்டு வியந்திருக்கிறேன்.

அவனைப் பற்றி என்னவெல்லாம் சொன்னார்கள்? ஆனால் ஆனால்., இவன் அப்பாவி ., அந்த ஹரீஷ் தான் மகா அயோக்கியன். அவன் எனது அக்காவை மட்டுமன்றி, என் வாழ்க்கையையும் கூட அழிக்க பார்க்கிறான்.  

கடவுளே எனக்கு இந்த சுரேஷ் பிழைக்க வேண்டும். பிழைத்து எனக்கு அவன் எந்த நன்மையும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, இவன் குடும்பத்திற்கு நாங்கள் காலம் காலமாக கடன் பட்டிருக்கிறோம்.  அவனது தந்தைக்கு எங்கள் அப்பா மிகவும் வேண்டியவர். எங்கள் அப்பா இந்த குடும்பத்தின் நிறைய உதவிகள் செய்திருக்கிறார் . ஆனால் என்னால் முடிந்தது இந்த சிறு உதவியை செய்து இவனை பிழைக்க வைக்க வேண்டும் என்றால்,  இவன் மீண்டும் கிடைத்துவிட்டால், அதைவிட ஒரு பெரிய சந்தோஷம் எனக்கு இருக்க முடியாது.

 நான் இந்த பூமில்யில் பிறந்ததற்கு ஒரே காரணம், இந்த உயிரை பிழைக்க வைப்பது தான் என நான் நினைத்துக் கொள்கிறேன்.

கடவுளே எப்படியாவது இவனை பிழைக்க வைத்து விடு. இவர்கள் வீட்டு ப்பைத் திண்றதற்கு இது தான் சிறந்த கைம்மாறாக இருக்கும். எனது உடலிலிருந்து வெளியாகும் காற்று, என் உடலின் உஷ்ணம் இவன் உடலெல்லாம் பரவி அதன் மூலம் நரம்பு முழுக்க  ரத்தம் தடையின்றி பாய்ந்து,  அதன் மூலம் அவனிடம் இருந்து  பிரித்து போன உணர்வு மீண்டும் வந்தால், அம்மா பான சங்கரி!  உன் கோயிலை ஒரு மாதம் பெருக்கி சுத்தம் செய்கிறேன்.” தன் முலைக்காம்பினான் அவன் மார்பை குத்தினாள்.