மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, January 29, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 31 Episode No. 1982

சுரேஷ் , மலரின் சித்தி, முதிர்ந்த  பெண்மணி சுஜாதாவை அங்குலம் அங்குலமாக சுவைத்து அனுபவித்து களைத்த அதே நேரம் டெல்லியில்..


மும்பை.,

அது நகரின் முக்கியமான ஹோட்டல்.,

பெரும் ஜனத்திரள். எல்லார் முகத்திலும் பணக்காரக்களை. பணத்திமிர்.

பார்க்கிங் முழுக்க ஆடி, பென்ஸ்,  ரோல்ஸ் ராய்.. இத்யாதிநிறைய எஸ்கார்ட்ஸ் , பவுன்சர்கள்.,

10 ஆவது மாடியில் .., அது பணக்காரர்களுக்கான உரிய பார்ட்டி.  அந்த பார்ட்டியில் வி.வி..பிக்கள் கலந்து கொண்டிருக்க., அதே ஹோட்டலின் 15 ஆது மாடியில்., அதில் ஒரு தனி ஆடம்பர அறை..

கோட் சூட்டில் இருந்தார் ராஜீவ் குப்தா.,

இந்தியாவின் முதலிடத்தில் இருக்கும் ஏ.எல்.எஃப் கட்டுமான நிறுவனத்தின் முதலாளி. பசிபிக், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், வளைகுடா, ஐரோப்பா என கொடி கட்டி பறக்கும் ஏ.எல்.எஃப் பில்டர்ஸ்  நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை முதலாளி ராஜீவ் குப்தா. இந்த ஆண்டின் சிறந்த தொழிலதிபருக்கான பார்ட்டியில் இந்தியாவின் பெரும்பாலான தொழிலதிபர்கள் கலந்து கொண்டிருக்க.,

அவர் அந்த லக்சரி சூட்டில் விலை உயர்ந்த லெதர் சோபாவில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க.,

அவரது மகன்  மற்றும் மாப்பிள்ளை  பவ்யமாக நின்றிருக்க.,

அந்த இரு டிடெக்டிவ்கள். ராஜீவ் குப்தா முன் தங்கள் லேப்டாப்பை காட்டியபடி நின்றிருந்தார்கள்.. லேப்டப்பில் ஒரு இளைஞனின் படம்

அங்க்கிள். பார்ட்டிக்கு போக வேணாமா?’ மாப்பிள்ளை கேட்க

ஆமாம் டாடி., இட்ஸ் செவன்என்றான் பிள்ளை வாட்சை பார்த்தபடி.,.

யெஸ்” ..அவர் மையமாக தலையசைத்தார்.

பார்ட்டிக்கு கிராண்டனி.. குரூப் சார்பா  யார் வந்திருக்காங்க?. அந்த கிராண்டனி குரூப் ஹரீஷ் வந்திருக்கானா பார்.?.’ கனத்த குரலில் கேட்டார் ராஜீவ் குப்தா.

இது வரைக்கும் வரலை....” மகன் சொல்ல.,

பட்….”

பட்?”

அவங்க சம்பந்தி., சுரேஷோட அண்ணன் ஹரிஷோட மாமனார் லிங்கப்ப்பா.. பவித்ரா குரூப் வந்திருக்கார்.. இதோ

அவன் அங்கிருந்த டிவி திரையை காட்ட., லிங்கப்பா., அவரது மனைவியுடன் டேபிளில் அமர்ந்து யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அங்கே மௌனம் நிலவ.,

அப்பா.. இப்ப உங்க பிளான் என்ன? லிங்கப்பா கிட்ட பேசலமா..? இல்ல ஹரீஷ் கிட்ட பேசலாமா?” மகன் விமல் அலுப்பாய் பேச.

ஏன் பேசனும்? எனக்கு இந்த சம்பந்தமே பிடிக்கலமாப்பிள்ளை சொல்ல..

நோ லீவ் இட் இது டாடியோட., விருப்பம்விமல் சொல்ல.

ராஜீவ் குப்தா நிமிர்ந்து பார்த்தார்.

அவுட். எஸ்கார்ட்ஸ்.” அவர் கத்த எல்லாரும் விருட்டென., ரூமை விட்டு போக.,

டீபாயில் இருந்த லேப்டாப்பில் திரையில்  தெரிந்த சிவப்பான பையனை பார்த்தார்.

வசீகமான தோற்றம்., சிரிப்பு..,

சார்என இழுத்தார்கள்   டிடெக்டிவ்கள்.

நீங்க இருக்கலாம்..” உத்தரவிட்டார் ராஜீவ்..

போட்டோஸ் இது தானா? இன்னும் இருக்கா?’

இதோ காட்றோம் சார்..”

பையன் நல்லாத்தான் இருக்கான். பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்.,  என் பொண்ணுக்கும் பிடிக்கும். இவன் பேரென்ன சொன்னீங்க?”

சுரேஷ் கிராண்டனி சார்..” என்றார்கள்.