மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, December 20, 2024

காம பெரு நதி நாவல் - இரண்டாம் பாகம்

 நண்பர்களே!

 "காமப் பெருநதி" நாவலின் அடுத்த பாகத்தை ஜனவரி மாதம் புத்தாண்டு தினத்தில் முடித்து வெளியிட வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன்.

 ஆனால், எவ்வளவு முயற்சித்தும் அடுத்த பாகத்தை என்னால்  குறித்த தேதியில்  எழுதி முடிக்க முடியவில்லை . காரணம் அதன் நீளம். மற்றும் எனது  நேரமின்மை.

அறுநூத்து சொச்ச பக்கங்கள் எழுதியும் கூட,  இந்நாவல் , இன்னும் 300 பக்கங்களுக்கு மேல் நீளும் என நினைக்கிறேன் . கண்டிப்பாக இன்னும்  25  எபிசோடுகள் கதை எழுதாமல் மிச்சம் இருக்கிறது.

அதற்குள்ளாகவே, அடுத்த பாகம் குறித்த கேள்விகள் மெயிலில்  நிரம்பி வழிகின்றன. ஒரு  நாவல்  எழுதி வெளியிட மூன்று மாதம்  ஆகிறதே? என கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாவல் முழுமையும் எழுதி வெளியிட வேண்டுமானால், அடுத்த ஆண்டு ஆகிவிடும் என்பதால் அதுவரை, நமது வாசகர்களை காத்திருக்க வைக்க வேண்டாம் என்பதால், தயாரான 620 பக்கங்களை மட்டும் இரண்டாவது பாகமாக இப்போது வெளியிடுகிறேன் .

எபிசோடு 54  முதல் 96 வரை இந்த இரண்டாம் பாகத்தில் படிக்கலாம்,

அதிலும், சில இறுதிக் கட்டப் பணிகள் இருப்பதால் அடுத்த வாரம் செவ்வாய், புதனில் கண்டிப்பாக வெளியாகிவிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால், நாவல் 24 அல்லது 25 ல் தான் மெயிலில் அனுப்பி வைக்கப்படும்  என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

மூன்றாம் பாகத்தில்   காமப் பெருநதி  நாவல்  நிறைவடையும்.

அறிமுக விலையில் நாவலை புக் செய்ய

- நவீன வாத்சாயனா