மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, June 6, 2024

கள்வெறி கொண்டேன் முதல் பாகம் - EP 6

 

அத்தியாயம் 6


' நாட்டிய சபா ஒன்றில் ஒரு முறையாவது மேடை ஏறி நடனமாடி விட வேண்டும் ' என்கிற தன்னுடைய மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற பரசு எப்போதும் முயன்று கொண்டிருந்தார். பரசுவின் அம்மாவும் விஜி  நடனத்தை பார்க்க ஆவலாய் இருந்து கடைசியில் போய் சேர்ந்துவிட்டாள்.

என்ன செய்வது? சந்தர்ப்பம் தான் கை கூடவில்லை. டெல்லியை விட சென்னையில் ஏராளமான சட்ட திட்டங்கள் இருந்தன .

சென்னை கிண்டியில் புகழ்பெற்ற ஒரு நாட்டியசபாவில் தன் மனைவி விஜயலட்சுமி ஆடுவதற்கு அவர் வாய்ப்பு தேடி யார் யாரிடமோ சிபாரிசுக்கு சென்றார். தன்னுடைய டிபார்ட்மென்ட் டைரக்டர் ஒருவரை போய் பார்க்க.

" நீயும் ரொம்ப  நாளா கேட்டுகிட்டிருக்கே. பெரிய பெரிய விஐபி குடும்ப பெண்களூக்கே, இந்த சான்ஸ் கிடைக்கறதில்ல.. பேருக்கு ஜட்ஜ் டீம்னு ஒன்னு வெச்சிட்டு சபா போர்ட் மெம்பர்ஸ், இஷ்டத்துக்கு ஆளை செலக்ட் பண்றாங்க. கூட்டமும் வரதில்ல. புரோமஷனுக்கு வர காசை வாங்கி தின்னுட்டு ஏப்பம் விட்டுடறாங்க. யு டுயூப்னு ஒன்னு இருக்கே. ரீல், ஷார்ட்ஸ் அங்கெல்லாம் போய் திறமையை காட்டலாமே பரசு? எதுக்கு வெட்டி அலைச்சல்.."

"சார் ஆம்பிஷன் சார். அது உங்களுக்கு புரியாது"
"ஆமா,, நான் ஒரு ஞானசூன்யம் தான் ஹாஹஹ"

"அதில்ல சார்.. அது எங்க பிரைட்"

"கூட்டமெல்லாம் பெருசா வராது பரசு"

" பத்து பேர் இருந்தா கூட போதும்"

"அட நீ வேற போப்பா. சரி நீ கேட்டேன்னு ஒருத்தரை கேட்டு வெச்சிருக்கேன். இந்தா இவர் பேரு சக்திவேல். பெரிய அரசியல் செல்வாக்குள்ள ஆளுங்களை கூட மதிக்க மாட்டான்னு சொல்றாங்க. இருந்தாலும் இந்த லெட்டர் பெரிய இடத்து சிபாரிசு. அவன் கேட்டு தான் ஆகனும் கொடுத்து பேசி பாரு." அவர் கொடுத்தார்.

 பரசு அதை எடுத்துகொண்டு தனது பிஸியான வேலை நடுவிலும் காரை ஓட்டிகொண்டு கிண்டி சபாவுக்கு விரைந்தார்.

ஒரு வழியாக அம்மாவின் ஆசை நிறைவேறினால் சந்தோஷம் தான். அம்மா கூட கடைசி படுக்கையில் இருக்கும்போது தனது மகனை தனியா அழைத்து" விஜி ஒரு தங்க விகிரகம்டா. அவளை அழ வைக்காதே. அவ ஆசைப்பட்டதை வாங்கி கொடு. இன்னும் நல்லா வெச்சுக்க.  நம்மகிட்ட அவ பெருசா சுகப்படலை.  யாருக்கும் கிடைக்காத ஒரு மனைவி .உனக்கு கிடைச்சிருக்கா. அழகு அறிவு திறமை குணம்  நாலும் இருக்குற அபூர்வமான தங்கமான பொண்ணு  அவ. அவளுக்கு ஆசை நிறைய இருக்கலாம் . அதெல்லாம் நம்மளால பூர்த்தி செய்ய முடியாது ."

"அம்மா"

"அட்லீஸ்ட் நீ அவளை ஒரே ஒரு தடவையாது, பெரிய  நாட்டிய சபால அவளை ஆட விடு.  அவ கிட்ட இருக்கிற இந்த திறமை, இந்த உலகம் பூரா தெரிஞ்சுக்கட்டும். அவ பிடிக்கிற அபி நயமும், பாவமும் என்ன ஒரு உருக்கம்?. என்ன ஒரு சிருங்காரம்? இவ்ளோ பெரிய போஸ்டிங்க்ல இருக்கே? உன்னால கூட முடியலயே"

"இல்லம்மா  நான் தீவிரமா டிரை பண்ணலம்மா. அது தான் நிஜம்"

"இதுவே ஷிவானிக்குன்ன ஓடியிருப்பே. இவ வெறும் பொண்டாட்டி தானே"

"அப்படி இல்லம்மா"

" நான் கண் மூடறதுக்குள்ள நடக்குமா? தெரியல. ஆனா நான் போனப்பறமுவாவது..?"

" அம்மா.விடுங்கம்மா.  நான் கண்டிப்பா டிரை பண்றேன்மா" ஆனால் அது அத்தனை சுலபமில்லை.

லீகல்வழி,  சிபாரிசு, குறுக்கு வழி எல்லாமே கடினமாக இருந்தது.

 நடன மங்கைக்கு 39 வயது என்றாலே. இல்லை என உதட்டைப் பிதுக்கினார்கள்.

ரொம்ப நாளைக்கு முன்னாடியே, அவன் சபா ஆட்களை  நேரடியாக போய் பார்த்தான்.

" ரொம்ப கஷ்டம் சார். டெல்லிகாரன் 25 வயசுக்கு க்கு மேல ஏத்தறதில்லை. நாங்க 35 வரைக்கும்   அலோவ் பண்றோம். " என்றார்கள்.

"அதுவும் மேரேஜுக்கு அப்புறம்னா நோ சான்ஸ்"

"என்ன சார் பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.."

"வேணும்னா ஸ்டேஜ், ஹால் எல்லாம் ரென்டுக்கு எடுதுக்கங்க.. அன் சீசன்ல சொல்றோம். நீங்களே டிக்கெட்டு , புரோமஷன் பாத்துக்கங்க.. கார் பார்க்கிங், கேண்டின் மட்டும் எங்களுக்கு... ஷீல்ட்லாம் கொடுக்க மாட்டோம்..ஸ்பீக்கர்லாம் நீங்க தான் கூப்பிடனும். எங்க சபாவை ரென்டுக்கு கொடுக்க 25 ஆயிரம் கட்டனும். போஸ்டர் எல்லம் உங்க காசு. வித்துவானுங்க சம்பளம் உங்க சாசு. சபா ஆதரைசேஷன் கிடைக்காது. என்ன சொல்றீங்க.?'
"அட போங்கடா " என கத்த வேண்டும் போல இருந்தது

" மிஸ்டர் பரசுராம். ஒன் டே புல்லா ,எய்ட் அவர்ஸ் ரென்டு 4 லட்சம் தான். ஈபி பில்லு ஏசி காசு ,, சானிடரி சார்ஜ் தனி. ஓகேவா சார்? "

"அது சரியில்ல சார்.. பணத்தால் வாங்கிட்டோமுன்னு சொல்வாங்க. சபா அங்கீகாரத்தோடு தான்  எங்க புராகிரம் நடக்கனும். ஆடிஷன்ல பாஸ் பண்ணிட்டு அப்புறம் முறையா எங்க புரோகிராம் நடக்கனும். "

"அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல சார். சென்னைல மூனு சபா இருக்கு. டிசம்பர் ஃபுல்லா எல்லாம் புக். .ஆகிடுச்சி . காலியா இருந்தாலும் உங்களுக்கு கிடைக்காது. நீங்க கொறஞ்சது எங்க ஆர்கனசேஷன்ல 10 வருசம் கிளாஸ் வந்திருக்கனும். கொஞ்சமாச்சும் ஃபேமஸா இருக்கனும். இல்லன்னா, எட்டு வருசம் சந்தா கட்டி இருக்கனும். ட்யூ ட்யூம், எஃப். பி, இண்ஸ்டால 10 மில்லியன் பாலோயர்ஸ் இருக்கனும். அப்படியும், எங்க ஆளுங்களுக்கு தான் சார் ஃபிரபரன்ஸ்.. வெளி ஆளுங்களுக்கு இல்ல. போங்க செகரட்டரி சக்திவேல் சார் வர நேரம். " அவர்கள் துரத்த, அந்தாள் மெல்லிய மஸ்லின் ஜிப்பாவில் பார்ச்சுனா கறுப்புக் காரில் இறங்கி படிக்கட்டில் ஏறியது இன்னும் பரசுக்கு ஞாபகத்தில் இருந்தது.  

பரசு வணக்கம் சொல்ல அந்த ஆள் சட்டை செய்யாமல் உள்ளே  போனான். அதுவும் நினைவிருந்தது

அதெல்லாம் அப்போது. இன்று என் கையில் பெரிய இடத்து சிபாரிசு லெட்டர் இருக்கிறது. இப்போது தைரியமாக போனான். காரை விட்டிறங்கி சக்திவேல் இருக்கிறானா? என விசாரித்தான்.

'பொண்டாட்டியை சபால ஆட வைய்யிடா' ன்னு அம்மா சொல்லி விட்டு மேலே போய்,  ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஷிவானி கூட பிள்ள பெற்றுவிட்டாள்.  இன்னும் நம்மால்  விஜியின் ஆசையை சரி செய்ய முடியவில்லை .  நவம்பர் 15 அவள் பிறந்த நாள். பரிசாக தான் இந்த பெரிய சர்ப்ரைஸ்..

அவள் ஆசையெல்லாம் முன்பெல்லாம் பரசு அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டான். இப்போது என்னமோ  தெரியவில்லை. அவளது ஆசையை பூர்த்தி செய்வது தனது கடமை' என்பதாய் அவன் முடிவு செய்து கொண்டான். முடிவு செய்தாகிவிட்டது. இனி விடுவதாக இல்லை. முயன்று பார்ப்போம் என இறங்க்கி விட்டான்.

கிண்டி சபா கட்டடத்தின் உள்ளே நுழைந்து கஷ்டப்பட்டு தேடி சபா செக்ரட்டரி சக்திவேலின் அலுவலக அறைவாசலில் தன் கார்டை கொடுத்து விட்டு காத்திருந்தான்.

சக்திவேல்  ஒரு பகட்டான ஆள். சகலமும் தன்னால் தான் நிகழ்கிறது என நினைக்கும் சராசரிக்கு கீழான ஆள். அவன் நோட்டரி கிளப் போன்ற பல அமைப்புகளில் தலைவராக இருக்கிறான். நாலு தையல் இயந்திரத்தை விதவை பெண்களுகு வழங்க்கி விட்டு அந்த செய்தியை மாலைமலரில் தேடிக் கொண்டிருப்பான்.

 பெரிய விளம்பர பிரியன். நாட்டியம் ஆடும் பெண்களின் கூட நின்று, போட்டோ பிடித்து அதை மல்டி கலர் போஸ்டராக வரவேண்டும்' என   கட்டளையிடுவான்.

"என்னம்மா இன்னும் கல்யாணமே ஆவலை.. தொப்பை போட்டுருக்கே?. இப்படி மேடையில ஆடுனா. அவன் டான்ஸையா பாப்பான்?" என கண்டபடி கமென்ட் ஆடுவான். ஒரு சில பெண்களின் வயிற்றையும் தடவி பார்த்திருக்கிறான்.

வாய்ப்புக்காக பொறுத்துக் கொள்வோர்களூம் உண்டு. சீறி பாய்வோர்களும் உண்டு.

 நகரத்தில் உள்ள வீணாய் போன பல லெட்டர் ஹெட் அமைப்புகளில் சக்திவேல் பல அமைப்புகளில் தலைவராக இருந்தான். இந்த சபா  பொறுப்பையும் அவருக்கு கூடுதலாக வழங்கி இருந்தார்கள். ஒரு லெட்டர் பேடு கட்சியின் தலைவரும் அவன்தான்.

கட்சி சார்பாக கடைகளில், வசூல் கொடை வாங்கவே சம்பளம் கொடுத்து ஆள்களை வைத்திருக்கிறான். அடிக்கடி ஏதேனும் ஒரு வேலையாக சட்டசபை  போய் யாரையாவது பார்த்து பேசிவிட்டு,  'மரியாதை நிமித்தமான சந்திப்பு'  என முகனூலில் போட்டு, அவனே இன்னொரு ஐடியில் இருந்து லைக் போட்டு வாழ்த்தி கமெண்ட் போடுவான். இப்படி மகா மோசமான ஒரு அருவெறுப்பான வாழ்க்கையை பகட்டாக நடத்தி வந்தான்.

கையில் காசு இருப்பு குறைந்தால் அரசியலில் ஆளும் கட்சியில் இருக்கும் பெரிய தலைவரின் பேரைச் சொல்லி அவரது பிறந்த நாளுக்கு மலர் போடுகிறேன், விளம்பரம் தாருங்கள் என சொல்லி, பெரிய வசூல் பார்ப்பான்.

சக்திவேல் விசிட்டிங் கார்டு எதையும் அடித்துக் கொள்வதில்லை ஓட்டலில் வழங்கப்படும், மெனு கார்டு போல ஒரு  பெரிய அட்டைய பௌச்சில் நூற்றுக் கணக்கில் எப்போதும் வைத்திருப்பான்.  பௌச்சில் இருந்து அந்த கார்டை எடுத்து நீட்டும் போதே அலட்டலாக இருக்கும் .

 

அறிவு குறைந்தவனுக்கு அலட்டல் அதிகமாக இருக்கும்.  கம்பீரம் குறைவாக இருக்கும். சக்திவேல் இந்த உலகமே தனது கீழே இருப்பது போல என நினைத்துக் கொள்ளக் கூடியவன்,

அரசியல் செல்வாக்கு ஒன்றும் இல்லை என்றாலும் எல்லாம் இருப்பது போல காட்டிக் கொள்பவன்.

அவன் மிகவும் வினோதமானவன். ஒருமுறை மிகப் புகழ்பெற்ற ஒரு அரசியல் கட்சி தலைவர் நிற்கும் சட்டமன்ற தொகுதிக்கு தானும் போட்டியிட்டு  வெறும் 23 வாக்குகளை மட்டும் வாங்கிவிட்டு எல்லோரிடமும் 'அவர் என்னை தோற்கடித்து விட்டார்,  தோற்கடித்து விட்டார்' என சொல்லிக்கொண்டு திரிந்தான்.  நாம்  இருக்கும் சமூகத்தில் இப்படிப்பட்ட அற்பமான மனிதர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

 அது மட்டுமல்ல,  இன்னொரு முறை மிகப்பெரிய கட்சி சார்பாக  தேர்தலில் நிற்பதற்கு அவன் சீட்டு கேட்டு விண்ணப்பித்தான் . அவனைப் போலவே அதே தொகுதியில் 2600 பேர் விண்ணப்பித்தார்கள். அத்தனை விண்ணப்பங்களும் அந்தக் கட்சியால் நிராகரிக்கப்பட்டன.

 ஆனால்,  இவன் மட்டும் வெளியே வந்து ' என்னவென தெரியவில்லை என்னை போட்டியிட செய்யாமல் சதி செய்து விட்டார்கள்' என்று வாய் கூசாமல் கோபமாய் சொல்லிக் கொண்டிருந்தான் .

அவனுக்கு ரெண்டு மனைவி. ஒன்றை ஏமாற்றி இன்னொரு மனைவியை கட்டினான். ரெண்டு குடும்பம் நிர்வகிக்க காசு வேனும். அதை எல்லா வழிகளிலும் சம்பாதித்தான். அப்படிப்பட்டவனிடம்,  அந்த பாரம்பரியமிக்க நாட்டிய சபாவின் சபாவை நிர்வகிக்க,  வரவு செலவுகளை, நிர்வகிக்க நாட்டிய நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பதவியை கொடுத்திருந்தார்கள்.

இந்த உலகத்தில் இப்படித்தான் யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பது தெரியாமல் தான் நிறையபேர் இருக்கிறார்கள்.

அந்த சபா செக்ரட்டரியைப்  பார்ப்பதற்கு,  நேரம் கெட்ட நேரத்தில் பரசு போய் சேர, ' அந்த ஆள் அப்போது மாமிசம் சாப்பிட்டு கொண்டு கடைவாய்ப்பல்லில் மாட்டிக் கொண்டிருந்த றைச்சியை விரல் விட்டு நோண்டிக் கொண்டிருந்தான். ஓரத்தில் மதுவும் இருந்தது.

'' சார் வணக்கம். சபால பெர்மான்ஸ் பண்ன ஒரு சான்ஸ்"  என  பரசு சொன்னதை அவன் கேட்கவில்லை. யார் யாரிடமோ அவன் சீரியஸாக பேசிக் கொண்டிருக்க,. எல்லாரும் அறையை விட்டு போக பரசு காத்திருந்தான்.

அறை காலியாக பரசு அந்த லெட்டரைக் கொடுத்தான்.. அவன் கையில் கூட வாங்கவில்லை. ஆங்கில எழுத்துக்கள் அவனுக்கு அலர்ஜி.

பரசுவே லெட்டரை டேபிளில் வைத்து ஒரு பேப்பர் வெயிட்டை மீது வைத்தான்.

"உக்காருப்பா"

பரசு கொடுத்த லெட்டரை  அவன் திரும்பி கூட படிக்கவில்லை.  எதிரே உட்காருந்திருக்கும் பரசுவை பார்க்காமலேயே அவன் பின்னால் எட்டிப் பார்த்தான்

"என்ன சார் பாக்குறீங்க ?"

"இல்ல டான்ஸ் நீ ஆட போறியா ? இல்ல யாராச்சும் கூட்டி வந்து இருக்கியா?"

" சா.. சார் நான் ஆடல சார்,  என் மனைவி தான் ஆடுவாங்க . பரதநாட்டியத்தில் அவங்களுக்கு எல்லா நுணுக்கங்களும் தெரியும். 108 கர்ணமும்  அபினயம் பிடிப்பா. "

"............."

"ஒத்தைகை. ரெண்டுக்கை ஹஸ்தம்லாம் ரொம்ப பர்பெக்டா பிடிப்பா. "

"வேறென்னல்லாம் பிடிப்பாங்கஜி?"

" நிருத்தம், நிருத்தியம் இதெல்லாம் அவளுக்கு கைவந்த கலை சார்"

"ஓ.." அவன் தெரிந்தது போல் தலை ஆட்டினான்.

"அடவு, அலாரிப்பும், அதற்கடுத்ததாக ஜதீஸ்வரமும் அவளுக்கு தண்ணி பட்ட பாடு சார்..."

"அடடே!"

"உங்களுக்கு தெரியாததில்ல சார். சப்தம், வர்ணம், பதம் இதெல்லாம் இம்மி பிசகாம ஆடி ரொம்ப சரியா அபினயம் பிடிப்பா சார்"

" நீங்களே நல்லா பரத நாட்டியத்தை கரைச்சி குடிச்சிருக்கீங்க பிரதர்"

"சார்..  இப்போ இருக்கிற  நடனம் எல்லாம் மாடர்ன் என்ற பெயரால ரொம்ப ஈஸி ஆக்கிடாங்க. ஆனா அந்த காலத்தில் இருந்த புனிதமான நடனக்கலையை  தத்ரூபமா என்னுடைய மனைவி ஆடுவாங்க சார் . டில்லியில அவளை பத்தி எல்லாம் நிறைய ஆர்டிகிள் வந்திருக்கு சார். யூ ட்ய்பூபில் கூட "

" எல்லாம் சரிங்க.  இதே மாதிரி நிறைய பேரு, அது இது சொல்லி  அஞ்சு நிமிஷம் சான்ஸ் குடுங்க, பத்து நிமிஷம் சான்ஸ் கொடுங்க ன்னு வந்து நிற்கிறாங்க,  ஒரு நாளைக்கு மூணு ஸ்லாட்டு தான் இருக்கு. வாரத்துல மூனு நாளு தான் .  நான் எத்தனை பேருக்கு சான்ஸ் தர்றது?  நீங்க அடுத்த சீசனுக்கு வந்து பாருங்க "

" இல்ல சார் நான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டோம். நாளாக நாளாக வயசு ஏறுது இல்லையா? " என பரசு  வெள்ளந்தியா சொல்ல,

அவன்  இடி விழுந்தது போல சிரித்தான் .

" உங்க பொண்டாட்டிக்கு வயசு ஏறிக்கிட்டு இருக்கா? அப்ப உடம்பும் ஏறிட்டே இருக்கா? ,  உடம்பு போட்டுகிட்டே இருக்கா? இல்ல., உடம்பை  மெயின்டெயின் பண்றாங்களா?" சக்திவேல் விஷமாக கேட்க.,

"இல்ல சார்.. அது வந்து அவங்க வீட்டுலயே ஜிம் வெச்சி., எக்சர்ஸைஸ் பண்றாங்க.."

"ஓ வெரி இன்ட்ரஸ்டிங். லேடி.. உங்க ஒய்ப். குட். ஏன்னா, ரொம்ப லேடீஸ்ங்க. புருஷனுக்கு வயசானாலே. உடம்பை மெயின்டெய்ன் பண்ண மாட்டாங்க., வேற என்னெல்லாம் பண்றாங்க?."

"யோகா கூட பண்றாங்க..சார்"

"ஓ..." அவன் மறுபடியும் கள்ளத்தனமாய் சிரித்தான்.

"கண்டிப்பா உங்க மனைவியை பாக்கனுமே?"

"சார்.."

"அட வரசொல்லுய்யா..."

".இப்பவா சார்?"

"..ம்..."

"..........."

"ஏன்  டான்ஸ் வராதுன்னு  பயப்படுறீங்களா ?"

"அப்படி எல்லாம் இல்லை சார் . அவங்க ரொம்ப நல்ல டான்ஸ் ஆடுவாங்க. டெய்லியும் ஒன் ஹவர் பிராக்டீஸ் பண்றாங்க.."

"அப்ப வரச் சொல்லுங்க...பாப்போம்"

"சார் கண்டிப்பா சான்ஸ் கிடைக்கும்லே?'

"வரச்சொல்லுங்க..ஆட விட்டு பாக்கலாம்.  நீங்க எங்க வேலை செய்றீங்க ?" சக்திவேல் கேட்க,  அவர் தான் செய்யும் வேலையின் அடையாள அட்டையை எடுத்து நீட்டினான்.

சக்திவேல் எழுத்து கூட்டி படித்தான்.  அது ஒன்றும் அந்த ஆளை பெரிதாக பாதித்தது போல் தெரியவில்லை.,

உடனே பரசு தன் மனைவியின் நடன ஆல்பத்தை விரித்து காட்டினான். "டான்ஸ் ஸ்டெப் பாருங்க சார்" சக்திவேலின் முகம் மலர்ந்தது.

'ஓ மை காட் குட்டி செம்மையா இருக்காளே..செம்மை ஹோம்லி.. டிரடிஷனல் ஆட்டக்காரி.. இந்த தயிர்சாதம் இவளை, இவளது தளும்பும் பேரழகை, நிதமும் சரியாக கையாண்டு போட்டு கழட்டவில்லை என்பது இவளது மேலழகை, இடுப்பை பார்க்கும் போது நன்றாக தெரிகிறது.. "

அவன் ஆல்பத்தை பிடுங்கி வரிசையாக படங்களை பார்த்தான் . விஜயலட்சுமி ஒரு காலை தூக்கி பக்கவாட்டில் திரும்பி பார்க்கும் நிற்கும் போசில் அவளது ஒட்டுமொத்த அழகும் கொப்பளித்தது.'

"பேர் என்ன சொன்னீங்க?"

"பரசு சார்.. பரசுராமன்"

"உங்க பேர் இல்லீங்க..  இது?"

"இது  ஜதீஸ்வர முத்திரை சார்"

"அட படுத்தாதப்பா.. "

"ஸார்"

"அதில்லங்க உங்க ஒய்ப் பேரை கேட்டேன்"

"விஜயலட்சுமி சார்"

செம்மையா இருக்கா' என் வாய்க்குள்ளே முனுமுனுத்தார்.

"வயசு என்ன நாப்பதா?'

"இல்ல சார். முபத்தொன்பது சார்.."

"ஹ்ஹாஆ " அவன் சிரித்தான். " பாக்க முப்பது மாதிரி தான் இருக்காங்க விஜி"

தன் மனைவியின் பேரை விஜி என சுருக்கமாய் விளித்தது பரசுக்கு சுருக்கென்ன இருந்தது. என்றாலும் அதை வெளிக்கட்டி கொள்ளவில்லை.

சக்திவேல் ஆல்பத்தின் போட்டோ மீது கையை வைத்து தடவி பார்த்தான். அதற்கே கிறங்கி போனான்.

இதற்கு முன் ஒரு இளம் பெண்ணின் பெற்றொர்  இப்படித்தான் வந்து வாய்ப்பு கேட்க, அவளது  நடனம் நன்றாக இருக்கவே. தொட்டு, தடவி பேசி,  அவளுக்கு வாய்ப்பு கொடுத்தான் சக்திவேல்.

அவள் வந்து ஆடி, அந்த நடனம் புகழ் பெற்று,  அதற்கு பிறகு அவள் சின்னத்திரை, வெள்ளித்திரை என சென்று சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆகிவிட, இந்த சக்திவேல்  போய் "என்னால் தானே இவ்வளவு பெரிய ஆளாக மாறினே ?எனக்கு எதுவும் பண்ணலையே"  என கேட்க,

" எவ்வளவு காசு வேணும்?"  என  அந்த நடிகை  அலட்சியமாக கேட்க.,

":ஒரே ஒரு தபா நைட் என் கூட வந்து படு"  என்று அவன சொல்வதற்குள் அவள் செருப்பால் அடித்து அனுப்பி வைத்தாள்.

அதிலிருந்து யாருக்குமே யாருக்குமே சக்திவேல் ஓசியில் சான்ஸ் கொடுத்து ஆடச் செய்வதில்லை.

அவனது சபாவில் ஆட, ஒன்று,  மிகப்பெரிய பணம்  வாங்குவான். இல்லையென்றால், ஒரு  நைட் அல்லது  ரெண்டு தபா அவருடைய படுக்கையை பகிர வேண்டும் என அந்த ஆள் ஒரு எழுதப்படாத விதியை வைத்திருந்தான் .

பெரும்பாலும்  அவனுக்கு பணமாக கொடுத்தது தான் தங்கள் காரியத்தை சாதித்து கொண்டிருந்தார்கள். சில ஏழைப் பெண்கள் மறுக்க முடியாமல் அந்த அம்பது வயசுக்காரனுக்கு, இணங்கி போனார்கள்.

ஆனால், பரசு காட்டிய ஆல்பத்தை பார்த்தால், அந்த பெண் மிகவும் அழகாக இருப்பாள் போலிருக்கிறது . பணம் தேவைதான். ஆனால் அது செகன்டரி. இவளை ஒருமுறை நேரில் பார்த்து விடலாம்.  அப்படியே நிற்க வைத்து, நடக்க வைத்து, ஆட வைத்து, பக்கவாட்டில், நேராக என பல ஆங்கிள் அவளைப் பார்த்து சைட் அடிக்கலாம்.  எப்படியும் மதியத்திற்கு மேல் பொழுது போகாது. இன்னிக்கு விஜியை ஆடிஷன் கூப்பிட்டு பாக்கலாம்,.'  என முடிவெடுத்தான்.

'' சரி ஒன்னு பண்ணுங்க  பரசு,. நீங்க உங்க மனைவியை நேர்ல வர  சொல்லுங்க, அவங்க எப்படி இருக்கிறாங்க? . எப்படி அவங்களுக்கு ஸ்டேஜ் அப்பியரன்ஸ் இருக்குன்னு இந்த ரூம்லயே வெச்சு. பாப்போம் . விஜியோட டான்ஸ் பார்த்துட்டு உங்களுக்கு இந்த சீசன்ல சபா தேதி பத்தி சொல்றேன் "என்றான்

" உடனே .. சார் . இப்பவே போன் பண்ணி வர சொல்றேன் சார்... "

"பரசு .உங்க ஒய்ப் சுடி,சுடி பேன்ட் போடுவாங்க இல்ல?'

"போடுவாங்க சார்"

" லெக்கிங்க்ஸ்?"

"சார்.?'

""லெக்கிங்க்ஸ் போட்டிருந்தா டான்ஸ் ஆடறப்ப லெக் மூவ்மென்ட்ஸ் கரெக்டா பாத்துடலாம்.. அதுக்குதான்.. ஓகே.,?"

"ஓகே சார்.. ஆல்பம்? "

"அது எங்கிட்டயே இருக்கட்டும்.." என  ரூமுக்கு வெளியே சந்தோஷமாக ஓடினான்.

அடித்து புடித்து ஓடும் பரசுவை பார்த்தபடியே சக்திவேல் ஆல்பத்தில் இளமை கனிகள் திமிற, போஸ் கொடுத்த விஜியின் மேடு பள்ளங்களை உற்று பார்த்து தடவி நீவி விட ஆரம்பித்தான். "பால் மாடு மாதிரி இருக்கா"  மனசுக்குள்  சொல்லிக் கொண்டான்.

"வரட்டும்.! கறக்க முடியுமான்னு பாப்போம்"

சக்திவேலின் கல்மிஷம் ஏதும் அறியாமல் பரசு , சபாவின் வாசலில் இருந்தபடியே ஷிவானிக்கு  பதட்டமாக போன் செய்தான் .,


 



 கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "




என் வி யின் அனைத்து நூல்களையும் படிக்க.

Authornv(dot)com

 

என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..

thirumbudi(dot)blogspot(dot)com

 

இந்த   நாவலினை விமர்சனம் செய்ய.

Naveenavathsayana(at)gmail.com