அதாவது
நான் திரும்புடி பிளாக்கரில் அதை நமது வாசகர்களுக்காக எனது எல்லா கதைகளையும் இலவ்சமாக பதிவிட்டுக் கொன்டே இருக்கிறேண். திரும்புடி பூவை வைக்கனும், கள்வெறி கொண்டேன், கள்ளம் கபடம் காமம்,
அதை தொடர்ந்து காமப் பெரு நதியும் பதிவிடுவேன்.. சொல்லப்போனால் பிளாக்கருக்காதான் அடுத்தடுத்து நாவல்களை எழுதி பஃபரில் வைக்கிறேன்.
ஆனால்,
அமேசானில் போடும் இ-புத்தகங்களை பொதுவெளியில் அதுவும் இலவசமாக பகிரவே கூடாது என அமேசான் திரும்ப திரும்ப வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது.. (மெயில் ஸ்கீர்ன் ஷாட்)
// Hello,
| Mohd Hyazs Amazon Content Review Team // |
நான் திரும்புடி பிளாக்கரில் அதை நமது வாசகர்களுக்காக பதிவிட்டுக் கொன்டே இருக்றேண். என்ன செய்ய.,? அதை நிறுத்த முடியாது.
சரி ஏன் அமேசான்?
வெளி நாடுகளில் இருக்கும் வாசகர்களுக்கவும்., கின்டில் அன்லிமிடெட் திட்டத்தில் இருக்க கூடிய வாசகர்களுக்காவும் அதை செய்தேன். அது விலை மிக மிக குறைவனாதாகும். மாதம் 299 கொடுத்து பல ஆயிர பக்கங்களை அன் லிமிடெட்டாகவே படிக்கலாம்.
இப்போது , அதற்கு தான் அமேசான் இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது இலவசமாக பதிவிடுவதை நிறுத்த சொல்லி.,.
அதனால், அவர்கள் அக்கவுண்டை முடக்கும் முன்பே, நானே எனது இ புக்ஸை அமேசான் இணையதளத்திலிருந்து விற்பனையில் இருந்து நீக்கி விட்டேண்.
அப்போ வெளி நாட்டு நண்பர்களுக்கு?
வேறு வழி தான் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் மட்டும் படிக்கும் படி...
அப்போ அமேசானில்.?,
நான் சில நாள்கள் மட்டும் அந்த கதைகளை நமது வாசகர்களுக்காக இலவசமாக பிளாக்கரில் பதிவிட்டு பின்பு நீக்கி விடுகிறேனே என அமேசானில் கேட்டிருக்கிறேண். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள்? என .,
அது வரை ப்ளீஸ் வெயிட்.
அல்லது அமேசானுக்காக வேறு புதிய கதைகளை தான் எழுதவேண்டும்.
அது வரை ப்ளீஸ் வெயிட்.
- நவீன வாத்சாயனா.