“ அய்யய்யோ ராஜு..” என மூவரும்
கார் கதவை கூட மூடாமல் ஓடினார்கள்.
“அய்யோ ராஜுக்கு என்னாச்சு விக்ரம்?..” சங்கீதா அலற
‘ஷட் அப் எல்லாம் உங்களாலதான்’ விக்ரம் கோபத்தில் வெடித்தான்.
“அய்யோ..இப்படி ஆகும்னு...” சங்கீதா அழ.,
“சங்கீதா நீ சும்மா இரு..உன் தப்பில்ல.. வா முதல்ல போய் பாக்கலாம்
அவர்கள் மலைக்கு அந்த புறம்
ஓடினார்கள்
“ஐயோ என்னால தானா?” சங்கீதா
வெடித்து அழுதாள்.
“ என்ன மேடம் உங்களுக்கு
கொஞ்சம் கூட அறிவே இல்லையா? இப்படியா பண்ணுவீங்க? மூணு நாளும் உங்க பின்ன நாய் மாதிரி
சுத்தி இருக்கான். நான் வேணும்னாம் மலை மேலே இருந்து குதின்னா என்ன அர்த்தம்? உங்களுகு என்ன தங்கத்துலய செஞ்ச்சிருக்கு ”
‘ என்ன மன்னிச்சிடுங்க “
“சங்கீதா விடு.. தைரியமா இரு. உன் தப்பில்லை.. அவன் ஒரு முட்டாள்.
அவசரக்காரன்”
“ஏன் சொல்ல மாட்டீங்க., ? மயிலே மயிலேண்னு மூனு நாள் கெஞ்சிட்டிருந்தா
இல்ல?”
“ இப்ப எதுவும் பேசவேனாம் விக்ரம்.. சங்கீதா டோன்ட் பேனிக்” மரியா
அவனை சமாதனப்படுத்தினாள்.
“ மரியா., நான் அவரை ரொம்ப டீஸ் பண்ணிட்டேன். ரொம்ப வெறுத்துட்டேன்
.ஐயையோ அவரு இப்படி சீரியஸா பண்ணுவார் என்று நினைக்கல. மேட் . மேட் மேன்... கிரேசி.
பாய்... அய்யோ... என்னால தான் விழுந்துட்டாரா?” சங்கீதாவால் ஓட முடியவில்லை. மயக்கமாய்
இருந்தது,.
“ அப்படி என்ன வயசு உங்களுக்கு பதினெட்டா? பதினாறு தான் ஆகுதா??’
விக்ரம் கோபமாய் கேட்க.,
“ மரியா சொல்லுடி. என் தப்பில்லன்னு சொல்லு ” சங்கீதா மன்றாட,
“ என்னடி சொல்றது? வேணாம்னா
முதல் நாளே போயிருக்க வேண்டியதுதானே. பாவம் அவர போய் இப்படி பழி வாங்கிட்டியே.”
“அய்யோ மரியா”
“ பொண்டாட்டி சரியில்லன்னுதான ஒரு ஆசைக்கு இவ்வளவு தூரம் கூட வந்தாரு
அவர போய் இப்படி பண்ணிட்டியேடி”
“ ஐயோ என் மிஸ்டேக்கா?.,
நான் அவரை சும்மா கலாய்க்க சொன்ணேன்டி..”
“அதுக்குன்னு அப்படியா சொல்வே? ஆளே போய்ட்டான்டி “
“ ராஜூ ரொம்ப சென்சிடிவ்ங்க்” விக்ரம் குரல் தழுதழுக்க.,
‘சாரிங்க” எல்லாருமே ஓடினார்கள்.
“ அய்யோ ., அவன் நம்ம கூட
வந்துட்டு, இப்ப செத்துட்டா பெரிய கேஸ் ஆகுமே.
எல்லோருக்கும் நான் பதில் சொல்லனுமே. நம்ம
பேரு வெளியே வருமே. ஐயோ நாம எப்படி தப்பிக்கிறது” விக்ரம் ஓடிக்கொண்டே கதற,
“கடவுளே அவர காப்பாத்துப்பா! அவருக்கு ஒன்னும் ஆகி இருக்கக் கூடாது”
என மரியா ஒரு பக்கம் கூவ,
“அய்யோ” விக்ரம், மரியா
மாதிரி அவங்களோட சங்கீதாவால் ஓட முடியாமல் அப்படியே நின்று விட்டாள். கால்கள் இழுத்தன.
“ கடவுளே என்ன சோதனை? என் காமப் பயணத்திற்கு இப்படி ஒரு அபாயகரமான
முற்றுபுள்ளியா? என்ன இது? பார்கவியின் கல்யாணம் என்னாவது? யார் மணப்பார்கள்? பார்கவி எப்படி என்னை மதிப்பாள்?. ஒரு முறை அவள்
காலேஜ் பேக்கில் கான்டம் இருந்ததற்கு அப்படி கத்தி கூப்பாடு போட்டு பெரிய பிரச்சனை பண்ணேனே? இப்ப நாணே கணவனை
புறக்கணித்து ஒரு ஆணை தேடி., ஓ மை காட்!....
அய்யோ. ஒரு குழியிலிருந்து தப்பி இன்னொரு குழியில் விழுந்த கதையாகி விட்டதே! இப்படி ஒரு ஆள் இருப்பானா? மடையன்.
குதி என்றால் உடனே குதிப்பானா?” அப்படி ஒரு லவ்வா? அப்படி ஒரு காமமா? இந்த உடலை தொட என் மனத்தை வெல்ல சொன்னேன். ஆம். இதயத்தை வெல்ல
சொன்னனே? இப்போது நான் தோற்று விட்டேனே. இதயத்தை
துடிக்க வைத்து அழ வைத்து விட்டானே.
"ஏய்ய் ராஜு எங்கடா இருக்க? ஐ லவ் யூ ராஜு., ஐ லவ் யூ ராஜு “ அவள் வெறி பிடித்தாற்
போல கதறி கொண்டு இருக்க,
“ ஹலோ “ என கை தட்டும் சத்தம் கேட்டது. ராஜு பின்னால் நின்று கொண்டிருந்தான்.
“ஏய்ய் ராஜு” சங்கீதா விழிகள்
விரிய பார்க்க.,
“ அட ஏய்ய்ய்ய்ய் இதோ ராஜு..
பிராடு” மரியா திரும்பி பார்த்து கத்த
ராஜுவை பார்த்து விக்ரமும் மரியாவும் ஓடி வந்தார்கள் .
“ஏய்ய் லூசு? ப்ராங்காடா? அட பாவி ! அதானே பாத்தேன்...முதல்லயே தெரியும்டா. பாவம் சிஸ்டர்
தான் ரொம்ப பயந்துட்டாங்க”
“யூ ஃஆர் அலைவ்...தேங்க் காட்... “
“ஆமாங்க ! நாணே உண்மைன்னு நம்பிட்டேன்” மரியா பெருமூச்சு விட, சங்கீதாவால் இன்னும் நம்ப
முடியவில்லை
“ நான் கூட ஏமாந்துட்டேன்.. உண்மையில குதிச்சிட்டீங்களோன்னு நினைச்சேன்;.
மலைல விழற அளவுக்கு சங்கீதா ஒர்த் இல்லையா” மரியா மூச்சிரைக்க கமென்ட் அடிக்க.,
“ஹஹஹ்ஹ நல்லா ஏமந்தீங்களா?’
“போடா லூசு”
“” கண்டிப்பா குதிக்கலாம்னு தான் சிஸ்டர் பார்த்தேன். எப்படியும்
50 மீட்டருக்கு மேல இருக்கும். அதான் ஒரு பெருசு கிட்ட காசு கொடுத்து, உங்களை அடையாளம் காட்டி,’ நான்
விழுந்துட்டேன்னு’ உங்க கிட்ட சொல்ல சொன்னேன்.
பரவாயில்லையே எல்லோரும் என் மேல ரொம்ப ஃபீலா இருக்கீங்களே .அதில சங்கீதா மேடம் அழுதுட்டாங்க.
அழுதது இல்லாம ஐ லவ் யூ ஐ லவ் யூ' ன்னு சொன்னாங்க
“ ஓ மை காட் சொன்னியாடி?” மரியா கேட்க.,
“ போடி “ சங்கீதா ஓடி வந்து ராஜுவை மார்பு கனிகள் நசுங்க கட்டி அணைத்துக்
கொண்டாள்.அவனும் இறுக கட்டி கொண்டு அவளது கூந்தலை வாசம் பிடித்தான்.
ரெசார்ட் நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. மரியா கார் ஓட்டிக் கொண்டிருக்க
பின் சீட்டில் சங்கீதாவின் மடியில் ராஜு படுத்திருந்தாள். அவன் பார்ப்பதற்காக டாப்சை
முன்னால் இழுத்து விட்டு, அவன் முகத்துக்கும் மேலே இழுத்து விட்டு
முகத்தை மூடி இருந்தாள் சங்கீதா. போனால்
போவட்டும். ரொம்ப அலைகிறான்.,
டாப்ஸ் உள்ளே இருந்து கருப்பு பிராவை முட்டிக் கொண்டிருந்த சங்கீதாவின்
முலைப்பழங்கள் அவன் கண்ணுக்கு மட்டும் ரகசியமாய்
காட்சியளித்துக் கொண்டிருந்தது.
அவள் தொடையில் படுத்துக்கொண்டே டாப்சுக்குள் அந்த முலைகளை அவன் பார்த்துக்
கொண்டே வாந்தான். அவன் விடும் சூடான மூச்சில் பிராவுக்குள் இருந்த அவளின் பஞ்சு முலைகள்
வெந்து இறுகின. அவற்றை சூறையாட அவன் கைகளும் வாயும் பரபரத்தன.
பார்க்கலாம் .ஆனால் தொடக்கூடாது என்பதுதான் அவர்கள் இருவருக்கு இடையேயான
ஒப்பந்தம். அதை ஏற்றதால் தான் அவனுக்கு மடியில்
படுக்க வைக்கப்பட்டு கூர்மையான முலைகளின்
காட்சி விருந்து, கொடுக்கப்பட்டிருக்கிறது.
கண்டிப்பாக இன்று ரெசார்ட் போனால் சாப்பிட்டுவிட்டு, அவளை காட்டேஜுக்கு
கூட்டிப் போய் அனுபவிப்பான்’ என்று தான் எல்லோரும் நினைத்தார்கள் . ஆனால் சங்கீதா அப்படி
நினைக்கவில்லை.
அவன் மலையிலிருந்து குதித்து
விட்டான். என்ற பேரதிர்ச்சியில் காரணமாகத்தான் வேறு வழி இல்லாமல் அவனை மடியில் படுக்க
வைத்து முலைகளை காட்டிக் கொண்டிருக்கிறாள். இதுவே ரொம்ப அதிகம். இன்னும் நிறைய பெரிய
பழக வேண்டியிருக்கிறது. இன்று ஊருக்கு போவதாய் சொல்லிவிட்டு நாளை என்கிறார்கள். நாளை
காலை முதல் வேலையாக சென்னைக்கு போய்விட வேண்டும். அதற்கு பிறகு இரு வாரம் அல்லது ஒரு
மாதம் கழித்து இதே மாதிரி மன நிலையில் இருந்தால், திரும்ப
இங்க வந்தால், வேறு வழியில்லை. இவனுக்கு திருட்டு திகட்ட விருந்து கொடுக்கலாம்.
‘இப்போது எதுவும் வேண்டாம்’ என்பதால் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அவர்கள் அன்று இரவு உணவுக்குப் பிறகு காட்டேஜ் போய் குளித்து விட்டு வந்தார்கள். மரியா ஸீ த்ரூ டிரஸ் நைட் கவுனில்
வந்தாள். சங்கீதா மஞ்சள் புடவையில், மெரூன் ரவிக்கையில் கலக்கலாய் வந்தாள். தங்களுக்கு
மிகவும் பிடித்த ஆற்றங்கரையில் பிரம்பு மேடையில் நிண்று நல்வரும் கால் நனைக்க வந்தார்கள்.
சிறிது நேரம் நின்றுவிட்டு, “அங்க வா மரியா., பேர்ட்ஸ் பாக்கலாம்“ என சொல்லி மரியாவை அழைத்து போனான். விக்ரம். கண்டிப்பாக
ஒரு ஈவ்னிங்க் ஷோ நடக்கும் போல.
வழக்கம் போல மரியாவும் விக்ரமும்
தனியே ஒதுங்க, சேலை அணிந்திருந்த சங்கீதாவை
தன் பக்கம் இழுத்து கட்டிப்பிடித்தபடி முத்தமிட்டான். அவள் மறுப்பு சொல்லாமலிருக்க.,
‘ஐ லவ் யூ சங்கீதா”
‘ம்ம்ம்”
கள்ளம் கபடம் காமம்- 1 - 6
மொத்தம் 227 எபிசோடுகளையும் படிக்க..