நண்பர்களே வணக்கம்!
'காமப் பெருநதி"
என்னுடைய 'திரும்புடி பூவை வைக்கணும் '
'கள்ளம் கபடம் காமம்'
' கள்வெறி கொண்டேன்' ஆகிய நாவல்களுக்குப் பிறகு,
நான் எழுதும் நான்காவது நாவல் இது.
முற்றிலும் மாறுபட்ட பின்னனி, சூழலில் நடை பெறும் கதை இது. இதன் இரண்டாம் பகுதியை படித்து இருப்பீர்கள். இது மூன்றாம் பாகம்.
டாக்டர் சாரங்கன் தந்த மருந்து & மூலிகைகளை நயவஞ்சகமாக பணிப்பெண் எஜமானி சௌம்யாவுக்கு அன்றாட உணவில், ஜூஸில் கொடுத்து சௌம்யாவின் மனதினை உடல் உணர்வுகளை கடுமையாக சிதைத்தன் விளைவாக சௌம்யா மெல்ல மெல்ல கிருபா வசம் சாய்ந்துவிட்டாள்
இசை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சாத்வீக குரலுக்கு சொந்தக்காரி., சௌம்யா என்ற தனித்த பேரழகி., இப்போது கிருபாகரன் மற்றும் சந்திராவின் சதிவலையில் வசமாக மாட்டிக் கொண்டாள்.
கிருபா தன் திட்டப்படி சௌம்யாவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டானா? அவன் சந்திராவை மணந்தானா?
சந்திரா தனக்கு நன்மை தான் செய்கிறாள், கிருபா தனக்கு கௌரவமான மண வாழ்க்கை கொடுப்பான் என்றெண்ணி அவனிடம் பலமுறை தன்னையே இழந்து நிற்கும் சௌம்யாவுக்கு கிடைக்க போவது என்ன?
வேலை விட்டு நிராகரிக்கப்பட்ட அபர்ணாவின் நிலை என்ன? அவளது பிரசன்னாவுடனான காதல் என்ன ஆயிற்று?
ஆக்டர் ஷ்யாமின் காதலி சுந்தரியுடனான பிரசன்னாவின் மோகம் முடிவுகு வந்ததா?
இப்போது கேரளா படகு வீட்டில், கட்டில் காதலன் கிருபா வெளியே போன பின், தன்னம் தனியாக ஷ்யாம் & பிரசன்னாவுடன் மாட்டிக் கொண்ட பேரழகி சௌம்யாவின் நிலை என்ன?
எபிசோடு 97 முதல் 120 வரை... 310 பக்கங்கள்
இந்த மூன்றாம் பாகத்தில் காணலாம்..
காமப் பெரு நதி பாகம் - 3 இப்போது வாங்க.,
------------------
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,
அடுத்த நாவல் விரைவில்..நன்றி!
என் வி யின் அனைத்து மின் நூல்களை ஆன்லைனில் படிக்க.
Authornv.com
என் வி யின் படைப்புகள் பற்றி அறிய..
thirumbudi.blogspot.com
இந்த நாவலினை விமர்சனம் செய்ய.
naveenavathsayana.gmail.com