அதிர்ச்சி, காமம், துரோகம், இனம் புரியாத பயம் எல்லாம் மண்டிக்கிடக்கும் மகா குழப்பமான என்னை இந்த நிலையில் இருந்து காப்பாற்று தெய்வமே? காம அலை அடிக்கும் காம நாற்றமெடுக்கும் என் உடம்பை சரியாக்கு. அவள் பெரிய மனக் குழப்பத்தில் இருந்தாள். காமத்தை அறு.,
அபர்ணா, பிரசன்னா காம கூத்தினை வெகு நேரம் கண் கொட்டாமல் பார்த்ததும், இப்படி பொத்துக்கிட்டு ஊத்தும் ஒரு அடைமழையில் கிருபாவுடன் காரில் வந்ததும், அவன் உட்கார்ந்த சீட்டில் அவள் உட்கார்ந்ததும், அந்த சூடு அவள் உடம்பில் ஏறியதும், காரிலிருந்து இறங்கும்போது தன்னை டிரைவர் தாங்கிப்பிடித்ததும் ஒரு கணம் ஷாக்கி ஆகி, திகைப்பின் உச்சத்திற்கு போய்/. அவளுக்கு பெண்மை புல்லரித்தது… ஆனால் ஆனால்.. ச்சீ என்ன இது ஒரு அபத்த நினைப்பு இது?
அன்று சந்திராவை திட்டினோமே. போயும் போயும் தோட்டக்காரனுடனா? என கரித்து கொட்டினோமே... இப்போது டிரைவர் கூட போய்.. ச்சே இந்த மனசு ஒரு குரங்கு.. சாதாரண குரங்கல்ல., கள் குடித்த மென்டல் ., சொல்லப் போனால் காமக் குரங்கு.
அட‘ஆண்டவனே! எனக்கு ஏன் இப்படி கெட்ட எண்ணமெல்லாம் தோன்றுகிறது? என்னை உறங்காவது செய்யேன்.. அய்யோ ஜூரம் ஏறுவது போல இருக்கிறதே. நடக்கலாமா? நடக்க முடியுமா? இன்று உறங்கும் வரையிலாவது இந்த நீசத்தனமான எண்ணங்களையெல்லாம் அடியோடு வேர் அறுக்க மாட்டாயா கடவுளே?’ எத்தனை கீர்த்தனைகள்? ஆரோகரனங்கள் உனக்கு மனமுருகி பாடி இருப்பேண்? எனக்கு போய் கெட்டது செய்கிறாயே? இல்லை எனக்கு நல்லது செய்கிறாயோ?
எனக்கு ஏன் இப்படி மன ஊசல்கள்? தயை செய்து காப்பாற்றி, என்னை கரை சேர்... எனக்கு எதுவும் வேண்டாம்' என்று வேண்டிக்கொண்டாள்.
போகப் போக., அவளுக்கு ஜுரம் கொஞ்சம் அதிகமானது போல் தோன்றியது. ச்சே மழையில் நனைந்து தான் பெரிய தப்பு. கொழுப்பெடுத்து அந்த வேலையை செய்தேன்.. சாதா ஜூரம் தான்.. ஆனால் தாங்க ,முடியவில்லை..
டீப்பாயிலிருந்து ஒரு பாசுரம் புத்தகத்தை எட்டி எடுத்தாள். மனசை அடக்கி கொஞ்ச நேரம் படிக்க நினைத்தாள். முடியவில்லை. பக்கமெல்லாம் காம நடனங்கள். எழுத்தைக் கண்ணால் பார்க்க முடியவில்லை. அவள் சிறிய எழுத்துகளை படிக்கும் போது போடும் கண்னாடி எடுத்தாள். அவளுக்கு ரெகுலராக கண்னாடி போடும் வழக்கமும் இல்லை., தன் நிலை கண்டு..அவளுக்கு கண்களிலிருந்து மளமளவென்று நீர் வடிந்தது. கண்ணாடியை, புத்தகத்தை தூக்கி குட்டை மேசையில் வீசினாள்.
அசைக்கமுடியாத படி அவளுக்கு தலை பாரமாக இருக்கவே கட்டிலிலேயே எழுந்து பின் மீண்டும் சுருண்டு கால் மடித்து படுத்துக்கொண்டாள்.
"என்ன நான் போய் படுக்கவா? இல்ல கீழ ஹால்லயே இருக்கவா? வெளியே டிரைவர் , சந்திராவிடம் கேட்பது கேட்டது.
" ஹால்ல வேணாம்.. நீ போய் உன் ரூம்ல படு.. நான் அம்மா ரூம் வாசலியே படுக்கேன்.. அம்மா கூப்பிட்டா நான் உனக்கு போன் பண்றேன்" சந்திரா சொல்ல., நல்ல வேலைக்காரர்கள் தான். சௌம்யா களைப்பில் ஆழ உறக்கத்தில் ஆழ்ந்தான்.
நிறைய கெட்ட கனவு. சௌம்யா தனி ஆளாய் ஓடிக் கொண்டிருந்தாள் . பின்னால் ஒரு பெரிய மண் பாதை.. உற்றுப் பார்க்க., மண் பாதை பெரிய மலைப்பாம்பானது. அவள் மூச்சிரைக்க ஓட அந்த பாம்பு அவளை விழுங்க வர., அவள் இன்னும் வேகமாய் ஓட., பெரிய பள்ளத்தில் விழுந்து போய் கொண்டே இருந்தாள். பயந்து போய் உச்சியை பார்க்கையில்ல், அது பாம்பு... இப்போது பாம்பல்ல வெள்ளைக் கயிறு ., கயிறு கூட அல்ல., வெள்ளியை காய்ச்சி ஊற்றீயது போல ஒரு நீர் கோடு,. அருவியாகி காட்டறாகி நதி ஆனது,, பாய்ந்து வந்தது. சாதாரண நதி அல்ல., நுரையுடன் திக்கான நீர் நிறைந்து, இரு பக்கமும் அடைத்துக் கொண்டு பெரு நதியாக ஓடி வர., அவள் எழுந்து ஓட முயன்றாள் முடியவில்லை. கால் அங்கேயே இழுத்துக் கொண்டு நின்றது.
இதென்ன புதைமணலா? இல்லை புதை குழியா,. இல்லை யாரோ பிடித்து கொண்டு இருக்கிறார்கள். அய்யோ விடுங்களேன்.. நான் ஓடி போக வேண்டும்.
அந்தப் பெருநதி என்னை நோக்கி தான், என்னை விழுங்க தான் ஓடி வருகிறது,,
அய்யோ விடுங்களேன்ன்.. அய்யோ விடுங்களேன்ன்..
"அம்மா.. அம்மா.." கிருபா குரல் கொடுக்க.,
"ஏய்ய் யாரது?" அவள் டக்கென விழித்துக் கொண்டாள்.
"ஏய்ய்ய்ய்ய்" அவள் பயந்து போய் திகைக்க.,
அவள் பாதத்தில் சந்திராவும், கிருபாவும் தைலம் தேய்த்துக் கொண்டு இருந்தார்கள்.
"ஏய்ய்ய்ய் இந்த நேரத்தில் என்ன பண்றீங்க?"
"அம்மா ஜூரத்தில முனகிட்டு இருந்தீங்க.. அதான் தைலம் தேச்சி பாக்கலாமுன்னு"
சௌம்யா கோபமாய் கிருபாவை பார்க்க.,
" என்னால் தேய்க்க முடில.., அதான் அழுத்தமாய் தேய்க்க இவனை கூப்ட்டேன். மன்னிச்சிக்கம்மா"
"...................."
"கால் மணி நேரமா தேக்கிறோம்..., அதான் ஜுரம் நல்லா விட்டிருக்கு..." வாஸ்தவம் தான். அவள் பெருமூச்சு வாங்கினாள்.
சே என்ன ஒரு அற்புதமான வேலைக்காரர்கள் இவர்கள்.. யாருக்கு கிடைப்பார்கள்?
‘கிருபா., தைலம் எடுத்து நல்லா அம்மா, உள்ளங் கால்ல தேய்ச்சிக்குனு இரு; நான் போய் வென்னீர் எடுத்தாரேன்"
'சரி போய்ட்டு சீக்கிரம் வா.." டிரைவர் கிருபா தைலத்தை கைகளில் ஊற்றி சௌம்யாவின் பாதங்களிலும் கணுக்கால்களிலும் சூடு பறக்கத் தேய்த்துக் கொண்டிருந்தான்.
அவளது படுக்கையறையில் ஒரு ஆண்.. அவளுடன் தனியாக., அவள் பாதத்தை பவ்யமாக கையில் ஏந்தி?
அவளது, வெள்ளை வெளேரன இருக்கும் மிருதுவான, சிவந்த மெட்டி அணிந்த பாதங்களை அவன் தேய்க்க. சௌம்யாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவளது சேலை லேசாக நெகிழ்ந்து கணுக்காலின் மேலே ஏறி போயிருந்தது. ஒரு ஆண் தொடுவதை, இதை கட்டாயம் அனுமதிக்க முடியாது தான். ஆனால், இப்போது இதான் பெரிய நிவாரணம்.. ஜூரம் விட்டு வியர்வை வந்திருக்கிறது..
அவன் மாறி மாறித் தேய்க்கும்போதே அவள் இலேசாக அவனை புரியாமல் உற்று நோக்கினாள். அவன் முகமும் தோளும் மட்டும் அவளுக்கு தெரிந்தது. அவனது முழு உட,பும் கட்டிலுக்கு கீழே இருக்க.,
இவனையா போ போ என துரத்துகிறோம்?
‘நான்தாம்மா., நீங்க ஒன்னும் சங்கோஜப்படாதீங்க. " அவன் சிரித்தான்.
'..................."
" நான் அப்பவே ரூமுக்கு படுக்க போய்ட்டேன். நீங்க ரொம்ப பினாத்தவே சந்திரா ரொம்ப பயந்துபோய் ஹாஸ்பிடல்கு போன் பண்ணி கூட்டி வரலாமான்னு கேட்டா"
".........................."
"ஹாஸ்பிடல்ல காலையில கூட்டி வர சொன்னாங்க,,, கால்ல நீலகிரி தைலம் தேக்க சொன்னாங்க,, அவளுக்கு தேச்சி தேச்சி. கையை வலி எடுத்துச்சி.. அதான் ஆபத்துக்கு பாவமில்லன்னு என்னை கூப்ட்டா." அவன் பேசினாலும் தேய்க்கும் வேகத்தை விட வில்லை.
விட்டால் ராத்திரி ,முழுக்கவும்., தேய்ப்பான் போல., போதும் என சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை.
"இப்ப மணி என்ன?' அவள் தடுமாற்றமாய் கேட்டாள்.
"பதின்னொன்னு ஆக போவுது"
'..........அ..அபர்ணா வந்துட்டாளா?" அவள் பேரை சொன்ன போதே .,சௌம்யாவுக்கு ஆத்திரம் வந்து உடம்பெல்லாம், பரபரவென ஆகியது.
அந்தப் பாவியால் தான் இதெல்லாம்?
"வந்துட்டாங்க,, பத்து மணிக்கு.,தூங்க போய்டாங்க"
சௌம்யா தூங்கப்போன அந்த சமயத்தில் தான்,. கிருபா ரூமுக்கு போய் விட்ட, அந்த சமயத்தில் தான்,. அபர்ணா வந்தாள். அவளுக்கு சௌம்யாவின் சுகவீனம் ஏதும் தெரியாது. வேண்டுமென்றே சொல்லப்படவில்லை.
தான் பிரசன்னாவிடம் ஒன்றுக்கு ரென்டு முறை கசங்கி போய் நிற்கும் இந்த கோலத்தை பார்த்தால் சந்திரா எளிதில் ஊகித்து விடுவாள் என்பதால் அபர்ணா நேராக தன் ரூமுக்கு போய் தாளிட்டு., கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டாள்.
அதன்பின் சௌம்யா ஜூரம் அதிகமாகி பினாத்த., வாசலில் படுத்து கிடந்த சந்திரா வந்து பார்த்தாள். சௌம்யாவுக்கு தைலம் தேய்த்து மாள முடியாமல் கீழே போக., அபர்ணா வந்து விட்டது அவளுக்கு தெரிந்தது. அபர்ணாவை எழுப்பலாம் என நினைத்தாள். ஆனால்., அவளும் பெண் தாணே. அவளால் கூட வெகுநேரம் தைலம் தேய்க்க முடியாது.
கிருபா தான் இதற்கு சரி. மேலும், அபர்ணா ஒரு படித்த பெண். அவள் எஜமானியின் காலுக்கு தைலம் தேய்ப்பாளோ என்னவோ.
அதில்லாமல், எஜமானிக்கு சேவகம் செய்யும் இந்த பொன்னான வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் . அதை போய் அபர்ணாவுக்கு விட்டு கொடுப்பதா?
இன்று லீவு போட்டு போனதால் அபர்ணா மீது சௌம்யா, கோபமாக இருப்பாள். இதை பயன்படுத்தி அபர்ணாவுக்கு எதிராக சௌம்யாவை திருப்பி விட வேண்டும்.
சந்திரா கிருபா ரூமின் கதவை தட்டி எழுப்பி கூட்டி தைலம் தேய்க்க வந்தாள்.
இப்போது சந்திரா எதிர்பார்த்தது போலவே சௌம்யாவுக்கு அபர்ணாவின் மீது இந்த நேரம் கோபம் பல மடங்கானது.
" அபர்ணா மேடத்தை கூப்பிடட்டுமா மேடம்?" கிருபா கேட்க.,
" இந்த நேரத்துல ஒன்னும் வேணாம்" அவன் கருமமே கண்ணாக சௌம்யாவின் கால் பாதங்களை ஒரு மிருதுவான தலையணையில் வைத்து தேய்த்துக் கொண்டிருந்தான்.
அவ்வளவு பெரிய பங்களாவில் இந்த பெரிய படுக்கையறையில் ஏழுக்கு ஆறு கட்டிலில் நான் படுத்திருக்க. ஒரு வாட்டசாட்டமான . ஜகஜான்டி ஆண்., என் பாதங்களை கூச்ச்சமேயில்லாமல் மரியாதையுடன் பிடித்து கொண்டிருக்கிறான். அவனும் நானும் மட்டும் தன்னம் தனியே இருக்கிறோம். எனது ஒவ்வொரு விரலையும் அவன் நீவிக் கொண்டு இருக்கிறாண். இது தொடலா? வருடலா? சிகிச்சையா? தீண்டலா? இது தப்பில்லையா?
சே., நான் தனியாயிருந்தாலென்ன? அவன் விசுவாசமான வேலைக்காரன் நான் ஒழுக்கம் தவராத எஜமானி.. ஏன் இப்படியெல்லாம் தப்பு தப்பாய் யோசித்து, எங்கெங்கோ கவனம் செலுத்தி, இன்று மாலை முதல் சதா இதைப் பற்றியே திரும்ப திரும்ப எண்ணும்படி தோன்றுகிறது?
கால்களை அவனது வலிமையான கரங்களிடம் கொடுத்துவிட்டு சௌம்யா கண்களை மூடியிருந்தாள்.
அவனது காய்ப்பு காய்த்த உள்ளங்கையில் அவள் பாதம் அழுத்தி இருக்க., அவனது தைல தேய்ப்பு அந்த கன்னிபெண்ணுக்கு இதமாக இருந்தது.
'போதும் அமுத்தியது வாடா மேலே' வென.. அவனைப் பக்கத்தில் அழைத்து இறுக்கிக்கொண்டால் கூட…இன்னும் இதமாத்தான் இருக்கும்ம்
ச்சீ இதென்ன பயங்கரம். ? மோசமான விபரீதம்?
‘என் கடவுளே., நான் வணங்கும் ஆண்டவா!
எதற்கு இந்த யோசனை? எதற்கு இந்த பித்து?
எனக்க இப்படி? நானா இப்படி?
" பிறந்து மண்மீதில் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை மறந்து, சிற்றின்பத்தின்மேல் மயலாகி பறந்து உழன்றே,
தடுமாறி பொன் தேடவே பணித்தாய் இறைவா…’
அவளுக்குள் அருணகிரி நாதர் பாடினார்..
ஆனால் அதை மீறி திரும்ப திரும்ப அதே..,வரிகள்
"மதுக்குடம் சாயாதோ.. இவன் அம்பு பாயாதோ?"
யார் அம்பு? இவனது அம்பா?
' அடிவயிற்றுக்கு மேலே ஒரு பெரிய ஜந்து ஊர்வது போல , அது மெல்ல இறங்குவது போல ஒரு பிரமை..
'அய்யோ. ச்சே''...
அவள் வெடுக்கென்று அவனிமிருந்து காலை உதறிக்கொண்டாள்.