மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, July 11, 2025

க.க.கா பாகம் 3 : எபிசோடு : 100

காதலுக்கு கண்கள் இல்லாதது போலவே, காமத்திற்கும் கண்கள் ஏதும் இல்லை. காமத்தில் ஆண் காமம், பெண் காமம் என  தனிதனியே ஏதும் இல்லை . ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது . ஆண் காமம் எப்போதுமே எல்லைகளைத் தாண்டி உடைத்து போக துடிக்கும். அதற்கு தேவையானது எல்லாம் வீரியம் வெடித்து பீறீட்டு, வெளிப்பட்டு துடித்து அடங்குவது ஒன்றுதான்.

ஆனால், பெண் காமம் அப்படி அல்ல, அது மிகவும் ஆழமான பகுதிகளில் மிக ஜாக்கிரதையாக பத்திரமாக மற்றவர் எவரும் அறியா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. தெரிந்தால் அசிங்கம்.. குடும்பத்தில் குழப்பம். மற்ற வீட்டு ஆண்களுக்கு கொண்டாட்டம்.

கடைசிவரை பெண் காமம் என்னவென்று பெண்களுக்கு தெரிவதில்லை.  ஒரு திடீர் அணைப்பில் , ஆணின் கட்டி பிடித்தலில், முத்தமிடலில், பல்லால்  கடித்தலில் நாக்கால் சப்பி விடுதலில்  அல்லது அவளது உணர்வுகளை தூண்டி விட முயற்சிகளில் ஒரே ஒரு கணம் வெளிப்பட்டு சட்’டென அடங்கிவிடும்.

அது சொல்லப்படாத அதே சமயம் அடக்கப்பட வேண்டிய உணர்வாகத்தான் பெண் காமம் வளராமலேயே, வெளிப்படாமலேயே இருக்கிறது.  பெரும்பன்மையான பாரததேச குடும்ப  பெண்களுக்கு இது தான் விதிக்கப்படிருக்கிறது.

எவ்வளவு நாகரிகம் வளர்ந்தாலும் பெண் காமம் ஒரு கட்டுப்பாட்டில் உள்ளே தான் அடங்கி கிடக்கிறது. தபதபவென ஓடி பஸ்ஸைப் பிடிக்கும் பெண்கள், பொது  நிகழ்ச்சிகளில் குத்தாட்டம் போடும் பெண்கள், சிகரெட், ஊதும், மது குடிக்கும் பெண்கள் இவர்களுக்கெல்லாம் உடனே ஒரு முத்திரை குத்தி விடும் சமூகம் ஆண்களுக்கு ஏதும் சொல்வதில்லை.

பெண்ணின் காமம் அறியா வண்ணம் உள்ளுக்குள் அடக்கி ஆக வேண்டிய நிர்ப்பந்தம், பெண் காமவயப்படமால் இருக்க  செய்யும் நிர்பந்தம் அவளை சார்ந்த ஆண்களுக்கு உண்டாகிறது.  ஏனென்றால் பெண் பெரும் காம வயப்படாத வரை அங்கே ஆண் அல்லது அவளது அங்கீகரிக்கப்பட்ட புருஷன் கம்பீரமாக உலவுகிறான்.

எப்போது அந்த பெண் கணவனையும் மீறி, இன்னொரு ஆணை நாடுகிறாளோ,  அல்லது புதுவிதமான காமத்தை நுகர விரும்ப துவங்குகிறார்களோ, அங்கே கட்டிய கணவன் தோற்று விடுகிறான். அதனால் தான் மனைவிக்கு  நிஜகாமத்தை  நுகரவிடாமலே நிறைய கணவங்கள் கவனமாய் பார்த்து கொள்கிறார்கள். இது காலம் காலமாக அடக்குமுறை போல எழுதப்படுகிற விதி.

ஒரு யானையை அப்படித்தான் அது குட்டியானையாக இருந்த வயதிலிருந்து சங்கிலிக் கட்டால் அடக்கப்படுகிறது.  அது சிறு குட்டியாக இருக்கும்போதே காலுக்கு போடும் இரும்பு சங்கிலி சங்கிலியை அதனால் உடைக்க முடியாது. அதை ஒருக்காலும் தம்மாலும் உடைக்கமுடியாது என பிம்பத்திற்கு அது வந்து விடுகிறது.

நாளாக, நாளாக இரும்பு சங்கிலியை விட, பல மடங்கு வலிமை யானையின் கால்களுக்கு வந்தாலும், அந்த சங்கிலி கட்டு ஒரே உதையில் வந்துவிடும் என்றாலும், ஒரு நாளும் அந்த இரும்புச் சங்கிலியை  பெரிய யானை உடைத்து எறிய முயல்வதே கிடையாது. ஏனெனில்,  தனக்கு வேண்டியதை பெற்றுவிடும் அந்தப் போராட்ட குணத்தை சிறுவயதிலிருந்து அடக்கி அடக்கி பின்னால் அதை உடைக்க முயல்கிற சந்தர்ப்பம் சூழ்நிலையு கட்டாயம் வந்தாலும் கூட, ‘ அதை உடைப்பது தவறு ‘ தன்னால்  உடைக்க முடியாது;  என யானை அந்த சங்கிலியின் கட்டுப்பாட்டுக்குள்ளையே அடங்கிவிடும்.

ஆனால், பெண்ணுக்கு எந்தவித சங்கிலியையும் யாருமே போட முடியாது கணவனுக்கு உனக்கு அடங்கி இருத்தல், அல்லது கணவன் சொல்வதைக் கேட்டல், அல்லது கணவன் தரும் இன்பத்தையே பெரிது என நினைத்தல், இதுதான் காலகாலமாக பெண்களுக்கு எல்லா அற நூல்களும், எல்லா தத்துவங்களும், எல்லா கதைகளும் மாறி மாறி சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

‘’உண்டி சுருங்குதல் பெண்ணிற்கு அழகு’ என்கிற பெண்ணாதிக்க சிந்தனை காமத்தை மையப்படுத்தியது தான்’

 ஏனென்றால், ஒரு பெண்ணின் உடலுக்கும் உறுப்புகளுக்கும் தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் ஒருசேர சரியாக அவளுக்கு சென்று விட்டால், அந்த மதமதர்த்த உடலினை ஆட்டி அனுபவிக்க அவளை விட பல மடங்கு வலிமையாக ஆண் இருத்தல் வேண்டும். அது தவறும் பட்சத்தில் பெண்ணுக்கு எந்த இரும்பு சஞ்சலியை போட்டும் கட்டுப்படுத்த முடியாது . பெண் முட்டாள் யானையல்ல., அந்த பயத்தில் தான் பெண்களை குறைவாக சாப்பிட வேண்டும் எனக் கூறி அடக்கி ஒடுக்க நினைத்தார்கள்.

 இந்த தேசத்தில் உண்டான பிரச்சனைகளும் போர்களும் எல்லாமே பெண் மோகத்தால் விளைந்தது தான். ஒரு ஆண் தன்னுடைய விருப்பப்படி பெண்ணை வளைப்பதற்கு அவளை சக்தி குறைவாக மாற்றினான்.. அதனாலேயே அவளுக்கு காமம் குறைவாக இருக்க வேண்டும் என போதித்தான். அதே சமயம் தான் எப்போது கூப்பிட்டாலும் வந்து சேர வேண்டும் என்கிற அடிமை எண்ணத்தையும் உள்ளுக்குள் உருவாக்கினான்.

அவளுக்கென தனி உலகம் இருக்கிறது, தனி தேவை என்பதை அவன் அவளுக்கு மறுத்தான். அரண்மனையின் வேலையாளுடன் உறவு வைத்திருந்த ராணியை,  நாற்பது மனைவிகளுக்கு புருஷனாக இருந்த ராஜா துண்டு துண்டாக வெட்டி கொன்றான்.

 ஒரு ஆண் எத்தனை பெண்களை தொட்டாலும் அது சமூகத்தில் தவறாகவே பார்க்கப்படுவதில்லை.  இரண்டு மனைவிகளை  வைத்திருக்கக்கூடிய புருஷன்கள் அந்தஸ்து பெற்று விடுகிறார்கள். அவர்கள் கூனி குறுகுவதில்லை. அவனுக்கு வக்கு இருக்குப்பா, தெம்பு இருக்குப்பா’ என சொல்லி கொக்கரிப்பார்கள்.

 ஆனால், உண்மையில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் தெம்பினை யாருமே புரிந்து கொள்வதில்லை . ரோடு போடும் இயந்திரம் தான்  மக்கர் செய்யும். ரோடு எப்போதும் மக்கர் செய்வதில்லை. அது எப்போதும் ரெடி தான்.

சமூகம் பெண்களுக்கு இதெல்லாம் போதிக்கிறது உண்மைதான். ஆனால் அதே சமூகம் ஏன் ஆண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை .

பெண்ணின் உணர்வையும், ஆசையையும் யாரும் புரிந்து சொல்வதில்லை . ‘நாங்கள்லாம் இல்லையா? உன்னை மாதிரியா  நாங்க இருக்கோம். என்ன வளர்ப்பு இது? கொஞ்சம் கூட ஒழுக்கமில்லாம? ’ என பெண்களே பெண்களை மட்டம் தட்டுவார்கள்.

காமம் என்பது ஒழுக்கம் சார்ந்த விஷயமாக மாறிவிட்டது.

எல்லா பெண்களும் எல்லாரையும் போலவே திருமணம் செய்து கொண்டு கணவன் குடும்பம் என நிறைவாக வாழ நினைக்கிறார்கள்.

ஆனால், அந்த சராசரியான எதிர்பார்ப்பில் அவளது உள் மனதின் தேடலும் உடலுக்கான காமமும் முழுவதும் கிடைத்து விட்டதா? என்றால் ஆம் அல்லது இல்லை என்பதை அந்தந்த பெண்களின் மனச்சான்று தான் சொல்ல வேண்டும்.

அப்படிப்பட்ட மேல்குடி பெண்களை தரம் பிரித்து அவர்களை மூளைச் சலவை செய்து வைத்து கிளப், சங்கம்,  மீட்டிங் ஈவன்ட்’  என்றெல்லாம் கட்டமைத்து திருட்டு கலவிக்கு தயார் செய்யும்  மேல் தட்டு கும்பல்கள் ஆங்காங்கே உருவாகி வருகின்றன.

காமம் கத்தி போன்றது. காமத்தை சரியான படி உபயோஈகித்தால் அளவில்லாத இன்பம் கிடைக்கும். ஆனால், முறையற்ற காமத்தின் பக்கம் போகும்போது அந்த காமமே அவர்களுக்கு இல்லாத பிரச்சனைகளை கொண்டு வரும் .

ஏனென்றால் தீதும் நன்றும் வாரா.

என்னதான் தத்துவம் உதிர்த்தாலும், அந்த தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியபடாது. ஏனெனில் காம சித்தாந்தங்கள் மூளைக்கு தொடர்பானது அல்ல. உணர்வுகளுக்கு தொடர்புடையது. அதனால் தான் கட்டுப்பாடு ,கற்பு, கல்யாணம், கணவன், குழந்தை, குடித்தனம் எல்லாம்.

 

இங்கே சமூகக் கட்டைப்பு  அப்படித்தான் நெடுங்காலம் இருக்கிறது.  ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலளவில் இருக்கக்கூடிய எந்த குறைபாடுகளையும் எளிதாக கண்டறிந்து நிவர்த்தி செய்யலாம். ஆனால், பாலியல் தேவைகளை நிறைவேற்றக்கூடிய தன்மையும் வலிமையும் அவர்களின் உறுப்புகளுக்கும் தேகத்திற்கும் இருக்கிறதா? என்பதை யார் நிவர்த்து செய்ய முடியும்? யார் செய்வார்கள்? இதற்கு முன்பு யார் செய்திருக்கிறார்கள்?

எது நிஜமான காமம்? எது உச்சம்? எதிர் துணை தரும் இன்பம் தன்னை திருப்தி அடைய செய்ததா?  எதிர் துணை தருகிற எந்த வார்த்தை ? எந்த செயல்?  தனது தேகத்தை சிலிர்க்க வைக்கிறது? எது  பாலியல் தாகத்தை பல மடங்கு பெருக்கெடுத்து ஓட வைக்கிறது? என்பதெல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் எந்த பெண்ணும் இருந்ததில்லை.

கணவன் சொல்லாத வார்த்தைகளை, செயல்களை இந்த  ஜாக்கி போன்ற கள்ள இளைஞர்கள் குடும்பப் பெண்களுக்கு சுலபமாக செய்து மடக்கி விடுகிறார்கள்.

சங்கீதா நடுத்தர வயதை எட்டிப் பிடித்திருந்தாள். சங்கீதா போல பிள்ளைகள் பெற்ற பெண்ணுக்கு காமம் எப்போதும் இருக்கக் கூடாது’ என்று தான் சமூகம் எதிர்பார்க்கிறது.

ஆணுக்கும், அது போல ஒரு வரையறை வைத்திருக்கிறது. அது என்னவென்றால் வயதுக்கு வந்த பிள்ளைகள் இருந்தபோது காமத்தை எட்டி வைத்து விட வேண்டும். என்பதுதான். ஆனால் இந்த இரண்டுமே ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் வயது மனது, சூழ்நிலை, தியாகத்தின் வலிமையை பொருத்து மாறும் ஏறும், கூடும், அல்லது குறையும்.

 

ஒரே ஆண் துணையுடன் வாழும் பெண்களுக்கு நாளாக நாளாக உடலுறவு நாட்டம் குறையும் என ஆய்வுகள் சொன்னாலும், அதுதான் நமது நாட்டின் கலாச்சாரம் அதை மீறுதல் கூடாது. அப்படி என்றால், அவர்வருக்கு வாய்க்கப்பெற்ற துணை அவர்களின் காமத்தை , நாளுக்கு நாள் புதுப் புது விதமாக வெவ்வேறு விதமான வடிவங்களில், கோணங்களில், நன்றாக இடைவெளி விட்டு உத்வேகமான எழுச்சியான காமத்தை நுகர்ந்தால் இந்த பிரச்சினையை இருக்காது.

ஆனால், எதார்த்த வாழ்க்கையில் என்ன நடக்கிறது? இயல்பான காபம் நடந்தேறவே வழிகள் கிடையாது.

ஒவ்வொருவருக்கும் உண்டாகக்கூடிய ஏராளமான மனப் பிரச்சனைகள், பணப்பிரச்சனைகள், நெருக்கடிகள், தோல்விகள், தடுமாற்றங்கள், மன உளைச்சல்கள் கொட்டிக்கிடக்க, இதற்கு நடுவில் தன்னையே நம்பி இருக்கும் துணையுடன் இன்று என்ன புதுவிதமான கோணத்தில் இன்பத்தை அனுபவிக்க முடியும்?’ என தேடுகீர பொறுமை மற்றும் மன நிலை யாருக்குத்தான் வாய்க்க முடியும்.

அதனால்தான் இயல்பாக தங்கள் துணையைத் தவிர, வேறு துணையின் பக்கம் கவனம் போகிறது?

எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் சுமாரான வேலைக்காரியின் அவையப் பெருக்கங்களை ஆர்வத்துடன் கண்ணுறுவது ஆணுக்கு எழுதப்படாத இயல்பான குணமாகி விட்டது.

அப்படி எனில் பெண்ணுக்கு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி இருந்தால், உடனே அதெல்லாம் பேசக்கூடா,து ஆபாசம் என கூச்சலிவிடுவார்கள்.

வேண்டாத திருமணம், பொருந்தாத திருமணம், பிடிக்காத துணைகள், அவர்கள் பேசும் வார்த்தைகள், அவரது குணங்கள், படுக்கையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் , மனைவியை நேசித்து ரசிக்கும் விதம்’  என பாலியல் தேவையும் திருப்தியும் பல பல அளவுகோலால் நிர்ணயிக்கப்படுகின்றன .

மனவியின் முழு நிர்வாணத்தை பார்த்தும் கூட, உள் மனதில் எந்த ஒரு எழுச்சியும் வராத கணவம் பக்கத்து வீட்டு மாமியின் ரவிக்கை வீக்கத்தை பார்த்து  காமமுறுவது இயற்கையானது. அதே போல், கணவனின் முழு நிர்வாணத்தையும், உறுப்பையும் பார்த்து எந்த ஒரு எழுச்சியும் இல்லாத மனைவிகளும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு திடீரென எதிர்ப்படும் இளைஞர்கள் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்திவிடலாம், சலனத்தையும் உண்டாக்கலாம்.

பெண்கள் எப்போதுமே ஒழுக்கத்தை மீற விரும்புவதில்லை, திருமணத்தை கடந்த உறவுகளை மீது அக்கறையும் நாட்டமும் கொள்வதில்லை, இயல்பாகவே அவர்களுடைய சுயகட்டுப்பாடும் பயமும் அந்த தவறை அவர்களை செய்ய விடுவதில்லை .

ஆனால், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சங்கீதா போன்ற குடும்ப தலைவிகளையே மடைமாற்றம் செய்து விடுகிறது. கணவன் மனைவி இடையே சொல்லப்படாத உணர்வுபூர்வமான நம்பிக்கையை இருக்க வேண்டும். அது பொய்த்து போகும் போது கணவன் மீது ஏமாற்றமும், வேறு ஒரு ஆண் துணை தேடலும், அந்த பெண்ணுக்கு வரத்தான் செய்கிறது .

ஆனால், கணவருடன் எவ்வளவு திருப்தியாக குடும்பம் நடத்தி பிள்ளைகளை பெற்று வளர்த்தாலும் திரில்லிங் மற்றும் எக்ஸைட்டிங்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக கோடு தாண்டும் பத்தினிகளும் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் .

மொட்டை மாடியில் மார்பு விரிய எக்சர்சைஸ் செய்யும் பையனை லுக்கு விடுவது, அவனை தனக்காக அலைய வைப்பது, அவன் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் தனக்காக வெயிட் செய்ய வைப்பது இதெல்லாம் எக்சைட் த்ரில்லிங்க் தான்.  ஆனால் அந்த போக்கு விளையாட்டை மீறி அவனுடன்  ஒரு நாள் படுக்கை உறவை கொள்ள வேண்டும் என்ற போது தான் சிக்கல் வருகிறது.

 

காமம் என்றால் என்ன? தாம்பத்தியம் என்றால் என்ன?  உச்சகட்ட ஆர்க்காசம் வெடித்தல் என்ன?’ என்பதெல்லாம் தெரியாமல் தான் பல பெண்கள் இங்கு திருமணம் செய்து வாழ்ந்து வருகிர்கள் . பெரும்பாலும் கல்லூரி படிப்பு முடித்த உடனே இளம் வயதிலேயே திருமணம் செய்து தனது கணவனாகிய முதல் ஆணின் அரவணைப்பிலும் ஆண் தரும் காமத்திலும் ஆழ்ந்து போகிறார்கள்.

காமம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பே வரிசையாக பிள்ளைகள் பிறந்து விடுகின்றன.

அதன்பின் படிபடியாக மனைவி மீது கணவனுக்கு இருக்கக்கூடிய அட்டென்ஷன் போகஸும் குறைய ஆரம்பிக்கிறது. வீட்டு வேலைகளை செய்தல், குழந்தைகளை பார்த்துக் கொள்ளுதல், குடும்பத்தை பற்றி அக்கறை கொள்ளுதல், கணவனின் ஒவ்வொரு தேவையும் யோசித்துக் கொண்டே இருத்தல்’ என  பல பிசியான வேலைகள் நடுவே அவளுக்கென்று உருவாக்கப்பட்ட ஆனால் கொஞ்சமும் நுகரப்படாத காமம் வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு அவளைப் பார்த்து சிரிக்கிறது.

அது போன்ற சமயங்களில் தான் எதிர்பாராத விதமாக திருப்பங்கள் ஏற்படுகின்றன புதிய ஆண் உறவில் அவளது மனம் நாட துவங்கி விடுகிறது. தன்னை பற்றி யோசிக்கிற, தன் அழகைப் பார்த்து வியக்கிற, தனக்காக ஏங்குற தன்னுடன் படுக்க துடிக்கிற புதிய ஆணின் உறவு அவளை முற்றிலுமாக  வேறாக நடந்து ,கொள்ள செய்து செய்கிறது.

புருஷன் தன்னிடம் ரொமான்டிக்காக இல்லை, அன்பாகவும் இல்லை, தன்னை பற்றி யோசிப்பதும் இல்லை, தன்னிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை, தனக்காக நேரம் ஒதுக்கவில்லை, என எண்ணும்போது அந்த பெண்ணுக்கான காதல் காதலும் காமமும் வேறு. அது ஒரு ஆணிடம் கிடைக்கும்போது அதை அவள் என்னதான் கற்பு, ஒழுக்கம் என பயந்து தன்னை ஒதுக்கி வைத்தாலும். அவள் பலவீனமாக இருக்கும் போது தரும் ஒரு தருணத்தில் ‘தகாத காமம்’ மெல்ல நுழைந்து வருகிறது.

 

ஆனால், இங்கே பெண்ணின் காமம் எப்போதும் கேலியாக பார்க்கப்படுகிறது. ‘அவ்வளவு அரிப்பா அவளுக்கு?’ ஒரு ஆம்பள பத்தலையா ?” என்பது போன்ற வசனங்கள் ஆண்கள் பக்கம் யாருமே எழுப்புவதில்லை. கோபப்படுவதில்லை.

கோர்ட்டில் தொடுக்கப்படும் பல்வேறு குடும்ப நல வழக்குகளில் 90% பாலியல் பற்றாக்குறையும், பாலியல் ஏமாற்றமும் தான்  விஞ்சி நிற்கும்.

ஆனால், அதைக் கூட வெளிப்படையாக சொல்ல முடியாமல் , ‘என்னை எனது கணவர் படுக்கையில் திருப்திப்படுத்துவதே இல்லை என சொல்ல முடியாது’. ‘அவர் ஆரம்பிப்பதற்குள் முடிந்து விடுகிறது ‘ என்றெல்லாம்  எந்த மனவியாலும் பொதுவெளியில் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அவளை பற்றிய பிம்பம் ஊதிப் பெருக்கப்படும். அதனால் தான், ‘கருத்து வேறுபாடு’ என ஒரே வரியில் முடித்து விடுகிறார்கள் .

தனது கணவன் தனக்கு பிடித்தாற் போல இல்லை என்பதில் சாராம்சம் தான் இது.  அதே சமயம் புதிய உறவு ஏற்படும் போது அந்த புது உறவு தருகிற ஆதரவு தைரியத்தின் காரணமாகவும், பழைய கனவண்களை விவாகரத்து செய்யும் சம்பவங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஏதோ ஒரு கட்டத்தில் கணவன் மனைவி இடையேயான படுக்கை  உறவும், படுக்கைக்கு அப்பாற்பட்ட உறவிலும் ஒரு இயந்திரத்தனம் மேலெங்கி விடுகிறது. அதனால் உண்டாகும் ஆர்வமின்னையும் கணவன் மனைவி உறவை நீர்த்து போக செய்கிறது சங்கீதா – கணவன் உறவு போல.,    

காலம் காலமாக சமூகத்தின் போக்கு ஒரே மாதிரியாக வாழ்வுமுறை ரிபீட்டட்டாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் பளபள பண்டிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. போதாதற்கு வீக் எண்ட் ஞாயிறு என்பதும் அறிவிக்கப்படாத ஒரு பண்டிகை ஆகும். ஆனால் இந்த பண்டிகை எல்லாம் கவனிக்காமல் எல்லோருமே தனித்தனியாக இயங்கும் போது, ஒரு குடும்பத்தின் தலைவருக்கு கூட பெண்ணுக்கு எந்தவிதமான மகிழ்ச்சியும் விருப்பமும் மாறுபட்ட புதிய வாழ்க்கையும் அவளுக்கு கிடைப்பதே இல்லை .

 



கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க..