மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, January 6, 2022

முன்பதிவு முறை ஓகே தானே?

ஆதர் என் வி  இணைய தளத்தில் பெரும்பாலோர்க்கு  பிடிஎப் பைல் டவுன்லோடு ஆகவில்லை என்பது பல வாசகர்களின் குறையாக இருக்க,.  நான் ஒவ்வொருவருக்கும்  தனித்தனியே மெயில் மூலம் தான் மின்னூலை  அனுப்பிக் கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது..

அப்போது தான் ஒரு வாசக  நண்பர் முன் பதிவு  முறை ஐடியாவை சொன்னார். எப்படியும் மெயில் மூலம் தான் மின்னூலை  அனுப்பப் போகிறோமே.. என நானும்  இதை ஆமோதிக்க.,

'யப்பா பெரிய வேலை எளிதாகி விட்டது'..
'ப்ரீ ஆர்டர்'  செய்தவர்களின் மெயிலுக்கு ஒரே தடவையாக அனுப்பி வேலை முடிந்து விட்டது.

முன்பதிவு காலம் முடிந்தும்,  மின்னூலை வாங்குவோர்க்கு மட்டும்., மெயில் அனுப்பினால் போதும்.,

சோ., இனி இதே முறையைக் கடை பிடிக்கலாம்.. 

1. பலபேர்  நிவேதா - சுரேஷ்  பாகம் ஏன் முதலில் வருகிறது?  ரஷிதா- ஃபரீனா-  ரியாஸ் பாகம் முதலில் கொடுங்கள் என மெயிலில் கேட்கிறார்கள்.

உண்மையில் இது , பாகம் 31 இல் சேர்ந்து வர வேண்டிய டிராக்காகும்.  பார்ட்டி செக்ஸ் என்னும் மேள் நாட்டு கலாச்சரத்தினை மையப்படுத்தியும், டாமினேட்  வகை  கலவியின் பரிமாணத்தை உள்ளடக்கியுதுமான இந்த டிராக்கினை நான் இதை 60% எழுதியும் முடித்திருந்தேன்.

ஆனால், டிசம்பர் 31 க்குள் முடிக்க முடியும் என தோன்றாததால்,  நீங்கள்  தந்த கடும் நெருக்கடியால் அதை 'ஸ்கிப்' பண்ண வேண்டியாதாகி  விட்டது. 

எனவே தான் நிவேதா பாகம் தனியாக வர இருக்கிறது. 

இன்னும் 10  நாளுக்குள் அந்த டிராக்கை எழுத முடியும் என்பதால் தான், அந்த   நிவேதா - சுரேஷ்  பாகத்தை வெளியிட முயல்கிறேன்.  90% பணிகளாவது  முடிந்தவுடன் அதற்கான முன் பதிவு பற்றிய அறிவிப்பினை சொல்கிறேன்.

(மற்ற பாகம்- டிராக்கெல்லாம் ., அப்படி உடனுக்குடன் வெளியாகாது. நாட்கள் ஆகும்).


2.  நிவேதா விலை? பக்கங்கள் முடிவான பின் விலையை சொல்கிறேன்.

- என்.வி