ரகுவின் மனம் மட்டும் மின்னலை விட,
வேகமாய் மஞ்சிமாவை சுற்றி கொன்டு இருந்தது. அழகு தங்க கிளி காட்டுமிராண்டிக் கூட்டத்திடம்
மாட்டிக் கொண்டிருக்கிறாள். .ஒருவேளை நமது எல்லாக் கணக்கும் ராங்காகி போய், அந்த
ராணாவிடம் மஞ்சிமா மாட்டிக் கொண்டால்?
அய்யோ..! மஞ்சிமா மட்டும் ராணாவிடம்,
அந்த தடியனிடம் மாட்டி விட்டால்? கமலேஷ் பீஸ் பீஸாகி விடுவாள். என் பணக்கார ஃபிகர் தன்யாவை
திருட்டுத்தனமாய் போட்ட அவனுக்கு ப்ரஷ் பீஸ் மஞ்சிமா தேவையா?
பேசாமல் அவளாய் ராணாவிடம் மாட்ட வைத்து விடலாமா? அந்த கமலேஷின் மூஞ்சியில் கரியை பூசலாம். அவன் வேறு இப்போ பெங்களூரிலிருந்து, பிளைட் பிடித்து வர போகிறான்.. நிறைய பயந்து போயிருக்கிறான்,. அழுகிறான். உளறுகிறான். என் ஃபிகரை
கமளேஷ் தூக்கினான் இல்ல?, இப்ப என்
டர்ன்.. கமலேஷ் அல்லாடுகிறான்.
. ஆனால் அவன் வருவதற்குள் ரவுடி சேட் ரானா மஞ்சிமாவை விட்டு வைக்க மாட்டான். கமலேஷும் சரி, நானும்
சரி, அந்த ராணாவுடன் மோதுவது என்பது இயலாத காரியம்.
இதுவே சென்னையாக இருந்தால், நம்மால் இயன்ற ஆள்படை, அம்பு திரட்டி கொண்டு போய் பேசலாம்.சண்டை போடலாம் .
ஆனால், இது மும்பை.
என்ன செய்வது? மும்பை போலீஸ் எல்லாம் ராணாவுக்கு எதிராக வேலை செய்யாது.
நமக்கு உதவாது. என்ன செய்யலாம்.
அவன் மஞ்சுமாவிடம் போனில் பேசினான்.
“ இப்போ எங்க இருக்கீங்க மஞ்சிமா? ஐ மீன் எங்க கூட்டிட்டு போறாங்க.”
“ ரகு... தெரியல ரகு.” அவள் நிலைகுலைந்து போயிருந்தாள்.
“கார்ல ஏறிட்டிங்களா?”
‘...........இன்னும் கால் ஹவர்ல ரெடி ஆகணும்னு சொல்றாங்க, நான் பாத்ரூம்ல உட்கார்ந்துட்டு இருக்கேன்.. எனக்கு ஏதாச்சும்னா
நான் மும்பைலயே செத்திடுவேன்..”
“அப்படியெல்லாம் பேசாதீங்க. இந்த கமலேஷ் நாய் எங்கே
போச்சு”
‘அவன் பெங்களூர்ல பார்ட்டி.ல
பிஸியா இருக்கான் மஞ்சிமா”
“வரேன்னு சொன்னானே”
“பிளைட் கிடைக்கல”
“சோம்பேறி எப்ப வருவான்.?.”
“இந்னேரம் பிளைட்
பிடிச்சிருக்கலாம். ஆனா?.”
“ஆனா..”
“அவன் ராணாவுக்கு பயப்படறான் போல”
“அய்யோ சரியானா கோழையா அவன்? அவனை போய்
நம்பினேனே’
“சரி விடு இனிமே அவனுக்கு போன் பண்ணாத. மஞ்சிமா. கமலேஷ்
இல்லன்னா என்ன., நான் இல்லையா?”
“....................”
“ரகு எனக்கு பயமா இருக்கு.. “
“ மஞ்சிமா.. ஒன்றும் பயப்படாதீங்க ., “
“மூனு பேரு வந்திருக்காங்க.. ஒவ்வொருத்தன் ஏழடி
இருக்கானுங்க..”
“மஞ்சிமா நீ ஒன்னு பண்னு,.. அவங்க கூட கோஆபரேட் பண்ணுங்க, சிரிச்சுக்கிட்டே இருங்க, அப்பதான் உங்க மேல சந்தேகம் வராது, எந்த ஓட்டல்? எங்க போகணும்? அப்படி எல்லாம் கேளுங்க ? கூல் டிரிங்க்ஸ், சாப்பாடு கேளுங்க. சகஜமா இருங்க... பெருசா ரியாக்ட் பண்ணாதீங்க. அடம் பிடிச்சா தான் ஆபத்து. காவலுக்கு ஆள வைத்துடுவானுங்க..போனை
பிடுங்கிடுவாங்க.. “
’ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”
“ நீங்க ரொம்ப ஃப்ரீயா இருங்க.. மஞ்சிமா.. உங்களை காப்பாத்தறது ஏன் பொறுப்பு”
“ அய்யோ ரகு! உங்களை தான் மலை போல நம்பிட்டு இருக்கேன். அய்யோ இந்த மும்பை எனக்கு வேணாம். இதுக்கப்புறம் இனிமேல் நான் மும்பையில் இருக்க மாட்டேன் எங்க ஊருக்கே போயிடறேன்.”
“அதெல்லாம் ஒன்னும் பயப்படாதீங்க, எந்த இடம்? எந்த ஓட்டல்? மட்டும் கேட்டுக்கங்க., உங்களுடைய லொகேஷனை ஆன்ல வச்சிக்கோங்க.”
“,ம்”
“ ஷேர் லோகேஷன் போட்டுட்டு உங்க லொகேஷன் ஆன்லையே வச்சுக்குங்க” என்றான்.
“ம்.. அப்ப நான் வெளில அவங்க கூட போகட்டுமா?”
“ தாராளமா போங்க அடம் பிடிச்சா தான் ஆபத்தாகும். அவங்களுக்கு கோ ஆபரேட் பண்றது போல பேசுங்க, அட்வான்ஸா காசு கேளுங்க , “
“அட்வான்சா?’
“ஆமா. அட்வான்ஸா ஒரு அமௌன்ட் அக்கவுண்ட்ல போட ச்சொல்லுங்க, “
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரகு. ஒருவேளை எங்கயாச்சும் எக்குதப்பா ரானா கிட்ட
மாட்டிகிட்டா..?”
“ மஞ்சிமா நான் கமலேஷ் மாதிரில் இல்ல. ஒளிஞ்சிட மாட்டேன்... கேர்ள்
பிரண்டுக்காக உயிரையே கொடுப்பேன்.”
“ரகு என்ன மட்டும் இந்த சிக்கல்ல
இருந்து காப்பாத்திடுங்க... காலம் முழுக்க
உங்களுக்கு நன்றியா இருப்பேன்..”
“ மஞ்சிமா ‘கவலையே படாதீங்க. நான் இருக்கிறேன் ஒரு ரிஸ்க் எடுத்துப் பார்ப்போம் “ என்றான்.
உண்மையில்
அவனிடம் எந்த ஐடியாவும் இல்லை. ஆனால், மஞ்சிமவை காப்பாற்ற முடிவெடுத்தான். கமலின்
குணா பட நாயகி போல இருக்கும் லட்டு பிகரை, இன்று காப்பாற்றி கரை சேர்த்து
விட்டால், நிச்சயம் இன்றில்லாமல் இன்னொரு நாள், அவள் கமலேஷின் மனைவியானாலும்
அவளுக்கு தூண்டில் போடலாம்.
அதற்காக நாம் ரானாவின் கண்ணில் பட்டு விடக் கூடாது. நாம் யாரென அடையாளப்பபட்டு விடக் கூடாது.
அப்புறம் மும்பையில் நாம் காலெடுத்து வைக்கவே முடியாது.
“ரூம் கதவை தட்டுறாங்க ரகு..” அவள்
பய்னத குரலில் சொல்ல,
“மஞ்சிமா நீங்க தைரியமா போங்க.
நான் இருக்கேன் போங்க”
அவன் கொடுத்த உற்சாகம், திரும்பவும் அவர்கள் கதவை தட்ட,
“ ஒரு பத்து நிமிஷம் ஆகட்டும். நான் மேக் அப் பண்ணனும் .உங்க பாஸுசுக்கு என்ன பிடிக்கனும் இல்ல ?” உள்ளே இருந்து கத்தினாள்.
இவள் முகம் கழுவி மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு இன்னும் கவர்ச்சியாக உடை அணிந்து வெள்ளை டாப்ஸ் கருப்பு கவுன் அணிந்து வெளியே வந்தாள். பாதித்தொடை வரை வெளியே தெரிந்தது. கிளாமரும் மேக்கப்பும் தூக்கலா இருந்தது .ரகு கொடுத்த டானிக் வார்த்தைகள் , ஒப்பனை அறையை விட்டு வெளியே வந்த மஞ்சுமாவை வெகுவாக மாற்றி இருந்தது. மேக்கப்பை ஏற்றி, வெகு இயல்பாக இருந்தாள்.
“ ஹாய்... என்ன எல்லாம் மூடியா இருக்கீங்க?” யூனிட்
ஆட்களைக் கேட்டாள்.
“....................”
“ ராணா சாரு யார்?. பெரிய விஐபி
யாச்சே?.. இல்ல பையா..?”
“ அச்சா..மேம்சாப்”
“இப்போ என்ன? ஒரு பெரிய விஐபி , என்ன பாக்க கூப்பிட்டிருக்கார்.. அந்த
அளவுக்கு நான் இம்பரஸ் பண்ணி இருக்கேன். கனவுல டிஸ்டர்ப் பண்ணி இருக்கேன். அவ்வளவுதானே? போய் பாத்துட்டு வந்துடறேன்.. ஆக்ட்ரஸ்னாவே ஒரு கிக்கி இருக்கும்லே? ஐ
ஆல்சோ வான்ட் டூ மீட் மிஸ்டர் ராணா சார். சிட்டில எல்லாரும் அவரை பத்தி தானே.
பேசறாங்க’”
ராணாவின் ஆட்கள் சிரித்தார்கள்.
குட்டி அவளே வரேன்னு சொல்றா,. அடம் புடிக்காத பெண். விவரமான பெண். கை, காலை கட்டி
தூக்கி போக வேண்டுமே என பயந்தோம்..போன முறை ஒரு தெலுங்கு நடிகையை தூக்கி ராணாவின்
முன் போட்ட போது, “ஏண்டா. ஹிந்தி பாய்ஸ்..
வான்னு சொன்னா. வரப் போறேன். எதுக்குடா கட்டி போட்டீங்க... மாரெல்லாம் வலிக்குது’
ன்னு சொல்ல,
அவள் புலமபலைக் கேட்டு ரானா ஆட்களை
போட்டு அடித்தார்.
எல்லாம் முடித்து நடிகையை அனுப்பி வைத்தப்பறமும் ஆட்களை
திரும்பவும் அடிக்க,
“அதான் அடிச்சிடீங்கல்ல. இப்ப
என்னா?”
“போங்கடா பேஞ்ச்சோத்.. கை,
காலெல்லாம் வலிக்குது., அமுக்கி விடுன்னு வேலை வாங்க்கிட்டாடா. ஒரு தாதான்னு பயம்
கூட இல்ல., அவ கையை, அப்படியா வெச்சு முறுக்குவீங்க?.”
“ஸாரி பாஸ் ஒரு ஆர்வத்துல தான்..”
“..ஏன்டா , அவளுக்கு ரானா பாய் மேல
இஷ்டமா? கஷ்டமான்னு கேக்க மாட்டீங்க,. மாதச்சொத்...”
அவன் திட்டி அடித்தது, அந்த
ஆட்களுக்கு இன்னும் நினைவில் இருக்க.,
அன்று போல இப்பவும் ராணா
திட்டிவிடக்கூடாது.
“ஆவோ மேம்சாப்.. கார்ல ஏறுங்க”
அவன் ஹிந்தியில் பணிவாய் கூப்பிட, ரகுவுக்கு
அவள் மனதில் நன்றி சொன்னாள். ரகுவின் ஐடியா நன்றாகவே வேலை செய்கிறது.
“ம்ம் போலாம்... வாங்க..” பல்லைக்
கடித்துக்கொண்டு அழுகை அடக்கி கொண்டு சொன்னாள் அவள் திட்டம் தெரியாமல், ஷீட்டிங் ஸ்பாட்டில் அவளை
ஆச்சரியமாக பார்த்தார்கள்.
அவளை கூட்டி வந்த ஆட்களுக்கு அதிசயமாக இருந்தது அவர்களும் சிரித்தார்கள்
“ ஹய பையா? இந்த கார்ல ஏசி நல்லா இருக்கா ஆங்?” என்றெல்லாம் அவள் கேட்டுக்கொண்டு இயல்பாக உட்கார்ந்தாள். காரில் அவளுக்கு பிடித்த ஹிந்தி பாடலை போடச் சொல்லி கேட்டால் தலை ஆட்டிக் கொண்டே வந்தாள். அவள் பக்கத்தில் ஒரு ஆள் உட்கார்ந்தான். கார் கிளம்பியது.
மஞ்சிமா உள்ளுக்குள் பயந்தாலும்,
அடிக்கடி ரகுவுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு வந்தாள்.
“ எங்கேப்பா..? சார் வீட்டுக்கு கூப்பிட்டாரா? வீடு எனக்கு
கன்வீனியன்டா இருக்காதேப்பா”
“ மேடம் !எங்க பாஸ் பத்தி நல்லா தெரிஞ்சுச்சு பேசறீங்களே?”
“ அவரை பத்தி தெரியாதா? முப்பது ரேப்பு, நாப்பது கிட்னாப்...
அறுவது ராப்பரி.. எல்லா பார்டியிலும் அவருக்கு லிங்க் இருக்கு...மும்பை சிட்டியோட
தாவூத் அவர் தானே?”
”அய்யோ மேம் ., அப்படியே புள்லரிக்குது
மேடம்.. இஞ்ச் இஞ்ச்சா புட்டு புட்டு வைக்கறிங்களே”
“ அச்சோ. சொல்லப்போனா ரானா சேட்டு, எப்போ என்ன கூப்பிடுவாருன்னு நான் காத்துகிட்டு இருந்தேன். அவர் பார்வை என் மேல் எப்ப விழும்னு காத்துட்டு இருந்தேன். சார்! மாதிரி ஆளுங்கள அனுசரிச்சு போனா தானே மும்பை ஃபீல்டுல இருக்க முடியும்?” அவள் சடசடவென சொல்ல,
“கரெக்டா சொன்னீங்க” ஆட்கள்
சீட்டில் சாவகாசமா சாய்ந்து உட்கார.,
” எந்த ஹோட்டல்னு சொல்லலியேப்பா”
“யூசுவலா அதை நாங்க சொல்றது
இல்லியே மேம்”
“இல்ல எனக்கு தாஜ்னா அலர்ஜி .,
ஹயாத்தும் பிடிக்காது....அதான் கேக்குறேன் சொல்லு”
“புல் “
“ஏய்ய் சொல்லாதே”
மூன். ஃபுல்மூன்.”
டிரைவர் சொல்ல வேண்டாமென எகிற,.
பக்கத்தில் இருந்தவன் சொல்லி விட்டான்.
“அட போடா.. மேடம் இஷ்டபட்டு தானே
வராங்க.. அதெல்லாம் தப்பா ஆகாது”
“புல் மூன் எனக்கு பிடிக்கும்.,
ஃபைவ் ஸ்டார்தானே?” அவள் சிரித்தபடி கேட்டாள்.
“செவன் ஸ்டார் மேடம்..”
“ம்ம் பேமென்ட் எவ்ளோ கொடுப்பார்.
பத்துன்னா ஓகே..” ரென்டு மூனூன்னா சொல்லு. இங்கேயே இறங்கிடறேன்..”
“மேம்... எல்லாம் என் பாஸ் சூப்பரா
கொட்டி கொடுப்பார் மேம்சாப்.. வெர்ஜினுக்கு தனி ரேட்டு.. தான்ன்... “
“........................” அவள்
தாக்கப்பட்ட போல மனதுக்குள் சுருண்டாள்.
“மேடம்.. நாம் இன்னும் வெர்ஜின் தானே” அவன் அதிபிரசங்க்கி
தனமாக கேக்க., அவள் முறைக்க. முன்னால்
இருந்தவன். “ஹ் ஏய் பாகல் வாயை மூடு . ஓவரா பேசாதே” என அடக்கினான்.
அவளுக்கு அழுகை அடக்க தண்ணீரை
குடிக்க வேண்டி இருந்தது. இன்னும் அவள் வெர்ஜின் தான். எத்தனையோ தடவல்,. பிசையல்.,முத்தம்..
இந்த ஃபீல்டில் யார் யாரோ அவளுக்கு
கொடுத்தது. அதில் பெரும்பாலும் பிடிக்காதது. கொஞ்சம் பிடித்தது.. இந்த
பயந்தாங்கொள்ளி கமலேஷ் கொடுத்தது. அவனை கூட எல்லை தாண்டி அவள் அனுமதித்தில்லை. அது
தவிர அவள் இன்னும் வெர்ஜின்தான். கஷ்டப்பட்டு எங்கெங்கோ, எந்த சூழ்நிலையிலோ, யாரி
யாரிடமோ இருந்து காப்பாற்றி கொண்டு வந்ததை தான் ராணா இப்போ கேட்கிறான்..
“இதென்ன பாப்பா? சட்டையில் கறை?’
என சொல்லி மாமா ஒருத்தன் அவளின் மாரை
பிடித்து கசக்கி விட உடணே பளாரென அறைந்து, அதன் விளைவாக வீட்டை இழந்து சொத்தை
இழந்து குடும்பத்துடன் கேரளா கிராமத்திலிருந்து, நகரத்துக்கு வந்து விட்டார்கள்.
அங்கே அவள் காலேஜில் சேர.,அவளது
கல்வி அறிவை கண்டு பாராட்டாமல் “ மஞ்சிமா
உனக்கு தான் எவ்ளோ கூரான அறிவு?” என பசங்கள் கலாய்த்து சிரித்தார்கள்.
சேட்டன் வாத்தியார்கள் கூட,. அவளை
கூப்பிட்டு நிற்க வைத்து பக்கவாட்டில் பார்த்து பெருமூச்சு விட்டார்கள்.
அட சே... இந்த மார்பின் மீது
எல்லாரின் கண்ணும் இருக்கு., அவள் தன்னை
நொந்தாள். அப்பாவுக்கு மும்பை டிரான்ஸ்பர் ஆக அவள் அங்கே பிஜி முடித்தாள். ஒரு
தற்காலிக ஆபீஸ் போக.,அங்கே இருந்த அவளது எம்.டி. பாரீன் டிரிப் வரியா? என
கண்ணடித்து கேட்க., ஆபீஸில் வேலையை ரிசைன் செய்தாள்.
“உனக்கு பிரா போட வேன்டியதில்ல..
அப்படி ஒரு எக்கசக்க சைஸ். இந்த மாதிரி சரக்குக்கு மாடலிங்கில் டிமான்ட்
இருக்கு..” தோழிகள் சொன்னதை கேட்டு இங்கே மாடலிங்க் பீல்டுக்கு வந்தால்., இப்ப
ராணா மாதிரியான ஆட்களால் தொல்லை.
ஹோட்டல் புல் மூன் போகும்வரை தான்
இந்த வெர்ஜின்.. திமிரெல்லாம். போய் ராணாவுடன் தங்கிய பிறகு,. அவன் போட்டு புரட்டி
எடுத்த பிறகு, நான் ருசிக்கப்பட்ட
பண்டம்.. கமலேஷ் கூட என்னை சீந்த மாட்டான்..
‘கம்மான் ரகு எங்க இருக்கே?’ அவளது
தைரியமும் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது போல இருந்தது.