மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, August 4, 2025

புது நாவல்

அன்பு வாசகர்களே!

அடுத்த  நாவலுக்கு அதிக தாமதம் ஆகி விட்டது.


ஏற்கெனவே சொன்னபடி,

முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்துடன் ஒரு  தனிப்பெரும் நாவலை எழுதி வருகிறேன்.

தலைப்பாக ஒரு சிலதை யோசித்து வைத்திருக்கிறேன்.

வழக்கத்தை விட பெரிய  நாவலாக இருக்கும்.

கதையில் வருகிற காமத்தால் தான் கதை நகரும்.

கதை நகர்வதால் காமம் வந்து நிற்கும்.

முற்றிலும்  மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை உங்களுக்கு  தரும்.

 நாவலின்  "ஆர்.கே.எம் ' என்கிற இந்த முக்கிய கதாபத்திரம், திபூவை சுரேஷை விட பெரும் புகழ் பெறும்.

ஒரு திரை மொழிக்கு ஈடாக இந்த  நாவலை வடிமைக்க முயல்கிறேன். 

இந்த நாவல் 8 முதல் 10  சிறு சிறு பாகங்களாக இது வெளியாகும்.

அதில் முதல் 3 பாகங்களை மட்டும் ஒரே சமயத்தில் இந்த மாத இறுதியில்  தர முயற்சிக்கிறேன்.


- நவீன வாத்சாயனா