மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, March 29, 2024

KKK PART 3 எப்போ?

பல நண்பர்களும் தொடர்ந்து கேட்கும் கேள்விகள்

1 கள்ளம் கபடம் காமம் பார்ட் 3 எப்போது வரும்?

பதில்: ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள்


2 ககக இன்னும் எத்தனை பாகங்கள் நீளும்?

பதில்: இன்னும் 4 பாகங்கள் எழுத திரைக்கதை உண்டு - எனவே மொத்தம் ஆறு பாகங்கள் நீளும்


3 ககக விற்கு பிறகு சரித்திர நாவலா?

இல்லை நிறைய வித்தியாசமான குறுனாவல்கள் எழுத திட்டமுண்டு அதன்பின் டிடெக்டிவ் தொடர்பான  நாவல்கள் அதற்கு பின் நான் மிகவும் எழுத விரும்பும் மலையாள சினிமாவான இன்சூரன்ஸ் திரை நாவல் 

 அதன்பின் தான் சரித்திர நாவல்


4 பிளாக்கரில் திபூவை முடிந்த பிறகு கள்வெறி கொண்டேன் இலவசமாக தொடருமா?

பதில்: ஆம்


- AUTHOUR NV