மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, January 31, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 31 Episode No. 1984

 வர்களது கடைக்குட்டி செல்லம்., நிவேதா குப்தா., டெல்லியில் அந்த டிஸ்கோ பாரில் தக்கனூன்டு மினி ஸ்கரட் போட்டுக்கொண்டுமுலைகள் பாதி தெரியும் பனியனை அணிந்து மூன்று ரவுன்ட் வோட்கா அடித்த போதையில் .,சாய்ந்து உட்கார்ந்தாள்.

அவள் தோழிகள் அவளுக்கு மேல் போதையாக இருக்க

ஹேய்ய் நிவே.. அந்த பவுன்சரை கூப்பிடேன்செமத்தியா இருக்கன் ” என்றார்கள்.

தூரத்தில் மானிறமாக ஒரு இளைஞன் தன் பணியில் இருக்க அவனது மார்பும்., தோள்பட்டைபுஜமும் அந்த பணக்கார  பெண்களை கலவரப்படுத்தியது.

காசில்லாதவனுக்கு ஏண் இப்படி ஒரு பாடிஅவர்கள் வியந்த்தார்கள்.

தொந்தியும்தொப்பையுமாம் மெத்தென பன்னு போல இருக்கும் தங்கள் பாய் பிரண்டுகளை நினைத்து கொண்டார்கள்.

மேன்லியா இருக்கான்பா

யெஸ்.. டூ ஹாட்

போடி கருப்பா இருக்கான்..”

ச்சீ போடி.. பையன் செம ஹான்ட்சம்.. செம்ம ஹைட்.. சூப்பர்  வி ஷேப் பாடி.. மாடல் மாதிரி இருக்கான்.. அவனெல்லாம் நாம மட்டையாகிட்டா தூக்கிட்டு  போய் கார்ல போடறதோட சரி.. நம்ம மேல டச் லாம் பண்ன மாட்டாங்க..”

ஏண் அப்படி?”

அவனுங்களுக்கு  நாமல்லாம் தெய்வம்.. பிரமிப்பு..  எல்லாத்துக்கும் மேல பயம்வேலை போயிடுமோன்னு

அப்படி பொதுவா சொல்ல முடியாது.. டிரிங்க்ஸ் சாப்பிடற பொன்னுன்னு அலட்சியம் இருக்கலாம்..”

ஆமான்டி.. அவனுங்க நம்மளை கண்டுக்க மாட்டாங்க.. குடும்ப குத்து விளக்கு தேடி தான் போவானுங்க

தோழிகள் சொல்ல., அதைக் கேட்ட  நிவேதாவுக்கு கோவம் வந்தது..

“ நோ., இவனை கூப்பிட்டு என் முழங்காலை நக்க சொல்லட்டா

ஹிந்தியில் கோபமாக சொன்னாள்.

 

------

 

 

நிவேதா 24 வயது பணக்கார செழுமையான பெண். எந்த உடையிலும் கவர்ச்சியாக காட்சியளிக்கும் அசத்தலான உடற்கட்டுக்கு சொந்தக்காரி.

ஒரு விழாவில் இவளை பார்த்து விட்டு’ “நடிக்கிறியா?  என பிரபல ஹிந்தி டைரக்ட்ர் கேட்டதற்காகவே அவர் ராஜீவ் குப்தாவால் ஃபீல்டை விட்டை ஓரம் கட்டப்பட்டார்.

 நிவேதாவுக்கு நடிக்க ஆசைதான். ஆனால் அதை வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எதுவும் அவள் இஷ்டம் இல்லை.

ஆணாதிக்கம் நிறைந்த  வீட்டில் நான்காவது பிறந்த பெண்குட்டி. அழகிலும் இளமை பூரிப்பில் மிதந்தாலும் அவளது நிஜமான சந்தோஷம் எல்லம் வீட்டுக்கு வெளீயே தான் இருந்தது.

பெரிய பணக்கார வாரிசு என்பதால் போகுமிடங்களில் எல்லாம் எஸ் கார்ட்ஸ். அவளுக்கு சுதந்திரமான வெளி உலகம் தேடி மனம் பரபரத்தது. ஆனால் அப்படி போக முடியாது, ஓரிரு நாட்கள் தோழிகளோடு சேர்ந்து ஊர்சுற்றி இருக்கிறாள். பருவம் அடைந்த பின்பு அதுவும் கிடையாது.

அண்ணன். அப்பாவை தவிர அவளுக்கு வெளி ஆண்கள் தொடர்பில்லை. ஆண் வேலைக்காரர்களின் எல்லை கூட வாசல் வரை தான். வீட்டுக்குள்  எங்கும் பெண் ஆட்கள் தான்.

அவள் அக்கா தீப்தியும் அழகுதான். ஆனால் தொட்டால் சினுங்கி.  யாரிடமும் சகஜமாக பேச மாட்டாள். ஆண்கள்  எதிரில் வெளிப்பட கூட மாட்டாள். சரியான பயந்தாங்க்கொள்ளி. அதிருந்து கூட பேசமாட்டாள். எதை சொன்னாலும் நம்பிவிடுவாள்.

அவளுக்கு எந்த கனவும் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை.

காரிலேயே போய் காரிலே இறங்கி ச்சே என்ன வாழ்க்கை இது என ஒரு அழகிய பணக்கார இளம்பெண்கள் அலுத்து கொண்டாலும்., திருமணம் வரை வாழ்க்கை இப்படித்தான் என்பதை அவரள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.

 வீட்டில் அத்தை , அம்மா, பாட்டி எல்லார் கண்கானிப்பிலும் வளர்ந்தாள்.  நிறைய விதிகள், நிறைய கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள், இதன் நடுவே வளர்ந்த அவளுக்கு ஆடை தொடர்பான கட்டுப்பாடுகள் அதிகம் கசந்தது.

அவளது அக்காவின் எங்கேஜ்மென்ட் விழாவில் அவள் லட்ச ரூபாய் பட்டு பாவாடை தாவணி அணிந்து இருக்க, அவள் தோழிகள் அவளை கிண்டல் அடித்து  விட்டு போணார்கள்.

 மினி ஸ்கர்ட் இல்ல ஷார்ட்ஸ் பேடனும். அப்படியே ரவ்ன்ட் பட்ஸ் பாதி வெளீய தெரியனும் பவாடை தாவணியெல்லாம் ,.சுத்த வேஸ்ட்  என்றார்கள்.

டிரஸ்ஸீங்க் சென்ஸ் இல்லத பொண்ணை மும்பைல எந்த பையனும் திரும்பி பார்க்க மாட்டான் என சொல்ல அவள்  நொந்து  போனாள்.

எதுக்கு பாக்கனும்?” என கேட்க.,

அவனுங்க பாக்காட்டி எதுக்குடி..இதெல்லாம் பெரிசா வீங்கி வளருது..?” அவள் அந்த தோழி ஆபாசமாக பேசினாள்.

பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் , கல்லூரிகளில்.., அவள் படித்தாள். ஆனால் ஆண்களோடு சேர்ந்து படிக்கும் கல்லூரிகளை விட அவளுக்கு  நிறைய தோழிகள் தப்பிதமாக கற்று தந்தார்கள். அதில் முக்கியமானது செக்ஸ், அப்புறம் போதை.

அது மும்பையின் பணக்கார பெண்கள் படிக்கும் கல்லூரி என்பதால் யாரும் அதை கண்டு  கொள்ளவில்லை.,’

நிவேதா மெல்ல அந்த தோழிகளின் பக்கம் போனாள். தனது  ஆடை விஷயத்தை மாற்ற நினைத்தாள்.

பிரா போடாம பனியன் போடு நிவேதா.”  தோழிகள் சொல்ல.,

அதெப்படி,. வீட்டுல இருந்து கிளம்பறப்ப., சல்வார்ல தான் கிளம்பனும்..கார்ல வந்து கார்ல கிளம்பனும்..லேடி டிரைவர்

  நாங்க கூட தான் கார்ல வரோம்..டிரஸ் பண்னல..? இப்படி போனாதான் நாலு பையனுங்க விசில அடிப்பாங்க

ஏண் விசில் அடிக்கனும்?” அவள் அப்பாவியாய் கேட்க.

 பிரா இல்லன்னா இந்த மாவு உண்டை ஆடுமில்ல அவள் அவள் மார்பில் கை வைத்து கண்ணடித்து சிரித்தாள்.

முதன் முதலாக ஒரு பெண் தன் மார்பில் கை வைத்து தீண்ட.. அவளுக்கு  தொடையில் குறுகுறுத்தது. அவள் செக்ஸ் பற்றி நிரைய பேசினாள். எப்போதும் அது பற்றியே பேசினாள். அவள் பெயர் ஜெசிகா.

 ஒரு ஜென் நம்ம உடம்பு முழுக்க கிஸ்பண்ணி லிக் பண்னா.. சும்மா பிச்சி கிட்டு போவும்..ச்சூப்பரா ஒரு மேன்லி பாயை புடி

அய்யோ வீட்டுக்கு தெரிஞ்சா.அவ்ளொ தான்.. இப்பவே என்னை வீட்டுக்கு அடங்காத பொன்னுன்னு அம்மா திட்டறா உங்க அக்கா எவ்ளோ அமைதியான பொண்ணா.. அடக்கம் ஒடுக்கமா இருக்கா.. நீயும் இருக்கியேன்னு திட்டறாராங்க..”

உண்மை தான். அக்கா தீப்தி அடக்கமானவள், அமைதியானவள், அதிகம் வெளி  ஆட்களுடன் பேசாதவள்., ஆர்க்கிடெக்சர் படித்தவள். வீட்டுல எல்லாருக்கும் பிரியாமான பெண்.

 அவ கொஞ்ச நாள்ள கல்யாணமாகி ஒருத்தன் கிட்ட போயி எல்லாத்தையும் தீத்துக்க போறா.. உனக்கு அப்படியா? நீ யூ ஜி முடிச்சி, பி ஜி முடிக்க இன்னும் நாலு வருசம் ஆகுமில்ல.?”

ஜெசிகா ப்ளீஸ் ஸ்ட்டிஸ்ல கான்ஸ்ட் ரேட்ட்ட் பண்ன விடு..”

 லூசு மார்க் ஒரு மேட்டரா? எனக்கு எவ்ளோ மார்க்கு வேனுமுன்னு டாடி கிட்ட சொல்லிட்டேன். மார்க் ஷீட்ட ஏற்பாடு பண்ணிட்டார்..லெட்ஸ் எஞ்ச்சாய் அவர் யூத்

 பயமா இருக்கு ஜெசிகா

அய்யோ அதெல்லம் எஞ்ச்சாய் பண்ணனு, இதுக்காக தான்  நான் ஜெர்மனி போறேன்..”

ஆமா பிஜி படிக்க ஜெர்மனி போறேண்னு சொன்னியே

படிக்க மட்டுமில்லடி  எல்லாத்துக்கும் தான்..,அங்கெல்லாம் பசங்க ..ஸ்மார்ட்ட இருப்பானுங்க.. நம்மளை மாதிரி இண்டியன் பேஸ்னா சுத்தி சுத்தி வருவானுங்க.,  கூட வேணா நீயும் வா. இன்டிபென்டா வீடெடுத்து ரென்டு வருஷம் ஹாப்பியா இருக்கலாம்

 எங்க வீட்டுல அனுப்ப மாட்டாங்கடி…”

லூசு உன் சிஸ்டருக்கு மேரேஜ் ஆகி போயிட்டான்னா. உனக்கு யார்டி துணை?.. கிழடு கட்டைங்க கிட்ட பேசி கிழடாக போறியா?”

ஆமா யோசிக்கனும்

ரொம்ப யோசிக்காதே.. இங்க இருந்த டிரடிஷனல்.. அது இதுன்னு சொல்லி நம்ம லைபை சாகடிச்சிடுவானுங்க

ஜெசிகா.. ,.இருந்தாலும்ஜெர்மன் என்றது…” அவள் தயங்க

அய்யோ இன்னிக்கு ஒரு டெமோ.. உன் பிக்கப் கார் எப்ப வரும்.?.”

த் ரீ தெர்ட்டி

 கட் இட்.. நாம த்ரீ ஓ கிளாக் முன்னாடியே கிளம்பிடுவோம். மெட்ரோல போயிடுவோம்.. நல்லா சுத்துவோம். வீட்டில கேட்டா., வயிறு வலி கிளம்பிட்டேன்னு சொல்லு

ஜெசிகா., ஒரு ஸ்ஜ்கூட்டர் கம்பெனி முதலாளியின் மகள். அவள் தினம் ஒரு ஸ்கூட்டரில் வந்தாள். அப்படி வருவதால் அவளுகு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தார்கள். சில பேரை தொட விட்டாள். சில பேரை பார்க்க விட்டாள்.

அவளது போனில் செல்பியில் இருந்த நிவேதாவையும் பல பையன்கள் பார்த்தார்கள்.

அவளை  ஒரு நாள் கூட்டி வாடி.. ஒரு நா அவுத்து பாக்கலாம்.”

ஏய் அவ பெரிய இடம்

பெரிய இடமா?  பாத்தா தெரியலையே., என் கைக்குள்ள அடங்கிடும் போல இருக்கே?” அவர்கள் சொல்ல.

சரி அவளை வெளீயே  கூட்டி வரேன். அதான்  நான் செய்ய முடியும். அப்புறம் உங்க பாடு ஜெசிகா

அந்த கெட்ட பசங்கள் அவளுக்கு தேவையாக இருந்தார்கள். உடல் தேவைக்கும்., டிரக்ஸ் தேவைக்கும்., அவர்கள் உதவி தேவைப்பட., இப்போது அவர்கள் சொன்ன வேலையை ஜெசிகாவால் தட்ட முடியவில்லை.

ஜெசிகா திட்டமிட்டு நிவேதாவை வெளியே அழைத்து வர முடிவு செய்தாள்.   நிவேதவின் இளமையை ருசிக்க பல பேர் காத்திருந்தார்கள்.

நிவேதாவின் வயசு அந்த தூண்டிலில் மாட்ட., அவள் மனம் ஒரு பெரிய ரிஸ்கை எடுத்து பார்க்க  நினைத்தது..

 

Part 31 Buy