மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, September 26, 2023

திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் - தற்காலிக முடக்கம் சரி செய்யப்பட்டு விட்டது

 திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் - தற்காலிக முடக்கம்


 வணக்கம்!

நமது திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் இலவச இணைய பக்கம் துவங்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

அதற்கு பிரீமியம் சந்தா செலுத்தி பதிவு செய்ய அடிக்கடி கூகுள் பிளாக்கரில் மெயில் அனுப்பி கொண்டே இருந்தார்கள்..

'அதுதான் நமக்கென ஆதர் என் வி இனையம் என தனியாக இருக்கிறதே' என நான் பிளாக்கரை புதுப்பிப்பதில் கவனம் செலுத்தாதால் இப்போது தற்காலிகமாக நீக்கி இருக்கிறது கூகுள் பிளக்கர்.

இதனால் இலவசமாக படிக்கும் வாசகர்களால் படிக்க இனி இயலாமால் போகும்.

எனவே, உடனடியாக திரும்புடி பிளாக் ஸ்பாட் திரும்ப பெற பணம் செலுத்தியுள்ளேன். விரைவில் அது புதுப்பிக்கப்படும்.
நம் வாசகர்கள் அதை திரும்ப பெறலாம். மீண்டும் இலவசமாக படிக்கலாம். மெயில் அனுப்பியுள்ளேன். ப்ளீஸ் காத்திருங்கள்.

நீங்கள் காத்திருந்தால் போதும்.

இலவசமாக படிக்கும் நம் வாசக நண்பர்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்.

- நவீன வாத்சாயனா

நன்றி!


( இப்போது மீண்டும் நமது பிளாக் இயங்குகிறது. பிளாக்கருக்கு நன்றிகள்!)

வழக்கம் போல பதிவுகள் தொடரும்..

இனி ஒருவேளை இந்த பிளாக் நிறுத்தப்பட்டால் https://thirumbudii.blogspot.com/ ஐயில் தொடரலாம்.
கூடுதலாக ஒரு i மட்டும்.

ஆனால் அதற்கு அவசியம் இராது என நினைக்கிறேன்.