மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, March 25, 2026

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 8

சௌம்யாவுக்கும் மனோகரனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது .  

மனோகரன் ஆணாதிக்க சாயலில் வந்தவன். அவனது அம்மாவை அப்பா போட்டு அடிக்கும் காட்சிகளை பார்த்து வந்தவன் . மேம்போக்காய் எப்படியோ படித்து ஆளாகிவிட்டான்.  அவனுக்கு சௌமியாவின் மேன்மை எல்லாம் ஒன்றும் புரியவில்லை.  தானே அதிகாரம் மிக்கவன் என நம்பினான்.

அவனது நண்பர்களும் அதிகாரிகளும் ஊழியர்களும்., நிச்சயதார்த்தத்தில்

'உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க சார்"

' பத்திரமா பாதுகாத்து வெச்சுக்கோங்க'

' யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்' உங்களுக்கு கிடைச்சிருக்கு"  என மாறி மாறி சொல்ல அவன் குழப்பமானார். தான் இரண்டாம் பட்சமாய் இருப்பதாய் உணர்ந்தான்.

சௌமியாவுக்கு தான் ஏற்ற புருஷனா?' என தெரியாமல் அவன் குழம்பினான். கார்த்திகையில் திருமணம் .

திருமணத்திற்கு மார்த்தாண்டமே திரண்டு வந்தது.

 சௌமியாவின் பக்கம் ஆயிரம் பேருக்கு மேலாவது வந்திருந்தார்கள்.

 

முதல் பந்தியில் உட்கார்ந்து உள்ளூர் ஆட்கள்  சாப்பிட்டு விட. மாப்பிள்ளை பக்கம் ஆட்களுக்கு சாப்பாடு போடுவதில்  தாமதமாக பிரச்சனையானது.

 அவர்களது முதல் விரிசல் அங்கு தான் துவங்கியது.

 மாப்பிள்ளை  தாய் மாமன் சமையல்காரனை அதட்ட.,சௌமியாவின் தோட்டக்காரன் முருகேசன் வந்து ஆக்ரோஷமாய் பாய்ந்து அடிவாங்கினான். அவனையும் அந்த தாய் மாமன் தள்ளிவிட ,

சுதாரித்த முருகேசன் குரங்கு பிடி பிடித்து, தாய்மாமன் முடியை பிடித்து ஆட்ட, சமையல் காரன் சாம்பார் வாளியை தூக்கி மூஞ்சில் அடித்தான். அதன் பின் அடிதடி தான். யார் யாரை அடிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

விஷயம் பரவ கலவரமாகி  பாலகிருஷ்ணன் கிச்சனுக்கு ஓடினார்.

"ஏய்ய்ய் சும்மா இருங்கடா. வெளிய போங்கடா" பொதுவாய் அதட்டினார்.

" நீ யார்யா?"

"பொண்ணுக்கு அப்பா" சொல்லி முடிப்பதற்குள் அவரின் வயிற்றில் ஒரு குடிகார நாதாரி குத்து விட்டான்.

"த்தா காராசேவு பொட்டலம் கேட்டா. கொடுக்க மாட்டீங்களா?  ன்னாடா மயிர்ல கல்யாணம் பண்றீங்க"  அடி வாங்கிய வயோதிகர் பாலகிருஷ்ணன் வலி தாங்க முடியாமல் சுருள., இடமே ஸ்தம்பித்து போனது.

"ஏய்ய் எங்கய்யாவையா அடிச்சீங்க? செத்தீங்கடா இன்னிக்கு" முருகேசன் ஆத்திரப்பட்டான்.. பெரிய இரும்பு கரண்டியால் சகலரையும் அடித்தான்.

சண்டை இன்னும் பெரிதானது.  இடமே ரத்தக்களரியானது. சௌம்யா விக்கித்து போனாள். சந்திரா தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

அது பெரிய பிரச்சினை ஆகி,  நடுநிசியில்  காவல் நிலையம் வரை சென்றது. விடிந்தால் முகூர்த்தம் அமைச்சர்கள், பெரிய விஐபிகள் எல்லாம் வர இருக்கும் திருமணம் இப்படி சந்தி சிரிக்க., " கண் பட்டுவிட்டது ஊர் கண் பட்டுவிட்டது., சௌம்யாவுக்கு திருஷ்டி ' என்றெல்லாம் சொன்னார்கள்.

‘தாலி கட்டமாட்டேன்’ என சொல்லி காட்டுக்குள் தண்ணியடிக்க நண்பர் படை சூழ சென்ற மாப்பிளையை ஊர் பெரியவர்கள் கெஞ்சி கூத்தாடி அழைத்து வந்தார்கள். இன்ஸ்பெக்டர் தலைமையில் விடிய விடிய பஞ்சாயத்து பேசி சமரசம் ஆனது.

 பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கல்யாணம் திட்டமிட்டபடி சரியான முகூர்த்தத்தில் நடந்தது. முக்கியமானவர்கள் எல்லாம் வந்தார்கள். ஆனால் யாருக்குமே சந்தோஷம் இல்லாதது போல தோன்றியது .

கல்யாணம் முடிந்து மாலையில் மாப்பிள்ளை நட்புகள் தனி காரில், சென்னை திரும்பிய போது பாலகிருஷ்ணனின் வயிற்றில் குத்திய பையன் காரிலிருந்து வலுக்கடாயமாக இறக்கப்பட்டான். 

சமாரியாக தாக்கபட்டான்.

அந்த கலவரத்துக்கு உள்ளூர் முருகேசன் தலைமை தாங்க.,

"வயசனாவங்க கிட்ட வீர்த்தை காட்டுவியா?" தபதபவென அவர்களை முருகேசனின் ஆட்கள் சுத்தி போட்டு வெளுத்தனர்.

அவன் மாப்பிளையின் உயிர் நண்பனின் தம்பியாம். விஷயம் மனோகருக்கு தெரிவிக்கப்பட அவன் குதித்தான். ஆர்ப்பாட்டம் செய்தான்.

மீண்டும் காவல் நிலையம். மீண்டும் பேச்சு.. ஒரே குழப்பம்,. யாருக்கும் நிம்மதியே இல்லை.  முருகேசன் லாக்கப்பில் அடைக்கப்பட்டான்.

அதன் வெளிப்பாடு அவர்களின் முதலிரவு தேதி தள்ளி போனது . திருமணமாகி அவன் சௌமியாவிடம் சரியாக பேசக்கூட இல்லை. ஒரு வாரம் கழித்து தான் சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்து கொடுத்தார்கள்.

ஆனால், அந்த ஒரு வாரத்திலேயே அவனிடம் நல்லதாக ஒரு விஷயம் கூட இல்லை என்பதை சௌமியா புரிந்து கொண்டு அழ ஆரம்பித்தாள். சந்திரா தான் திடப் படுத்தினாள்.

'இல்லம்மா அந்த போலீஸ் ஸ்டேஷன் பிரச்சினை தான் எல்லாருக்கும் மனசுல ஓடிட்டு இருக்கு. நாளான சரியாயிடும் .மாப்பிள்ளை ரொம்ப நல்லவரும்மா எல்லார்கிட்டயும் தன்மையா பேசுறார் " என என்னென்னமோ சொல்லி பார்த்தார் .

ஆனால், சௌம்யாவுக்கு மனசு கூடவில்லை. அவனுக்கு சௌம்யாவின் அழகை  போற்றவும் தெரியவில்லை, ஆராதிக்கவும் தெரியவில்லை, ஆண்டு அனுபவிக்கவும் தெரியவில்லை . இனிமையாக பேசி அவளை மயக்கவும் தெரியவில்லை.

"மன்னிப்பு கேக்குறாப்பல கேட்டு, பசங்களை அடிக்க பின்னாடியே ஆளை அனுப்புறானா உங்கப்பன்?"  அவளிடம் ஒரு எதிரி போல சண்டை தான் பிடித்தான்.

"என்னடி பெரிய அழகு? பெரிய பாட்டு?  என் படிப்பு என்ன தெரியுமா? என் சைனுக்கு என்னா வேல்யூ' ன்னு தெரியுமா?"

அவன் கூட பதிலுக்கு பேசவும், சண்டை போடவும் கூட அவளுக்கு தெரியவில்லை. அப்பா தான் மறுபடி வந்து மன்னிப்பு கேட்டார். சௌம்யாவையும் திடப்படுத்தினார்.

"சரியா தப்போ! தலையை கொடுத்தாச்சு. சமாளிச்சு மீண்டு வந்தா உன் சமத்து" அவளின் கண்ணை பார்க்காமல் பேசினார். அவள் எல்லாவற்றையும் மறக்க முயன்றாள். அவனிடம் கூட நினைத்தாள்.

சௌம்யாவை  தங்க தேவதையாக சந்திரா அலங்கரித்து  சாந்தி முகூர்த்ததுக்கு அனுப்பினாள்.

அன்று வானில் பௌர்ணமி. நிலவு தங்க நிறத்தில் பெரு ஒளியை பொழிந்துகொண்டிருந்தது. வீட்டுத் தோட்டத்தில் வேலியோர மிருந்த வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கியிருந்தன. அதன் நறுமணம் கலந்த மெல்லிய இளங்காற்று தோட்டமுழுதும் வீசிப் புத்துணர்ச்சியளித்தது. சந்திரா  நமுட்டு சிரிப்புடன் சௌம்யாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் தயக்கமாய் தன் படுக்கை அறைக்கு போனாள். காலம் காலமாய் இதில் யாரும் நுழைந்ததே இல்லை. இப்போது இன்னொரு ஆள். புது ஆள். அவளுக்கு படபடப்பாய் இருந்தது.

ஆனால் அவனோ., அவள் பாலுடன் உள்ளே வந்த உடனே,

" ஏதோ பாட்டெல்லாம் பாடுவியாமே  நீ?" எனக் கேட்டு அவளை அதிர்ச்சி அடைய வைத்தான் .

"சரி பாடு.,  கேட்போம். "  அவன் வெறும் அரை நிக்கரை அணிந்து கொண்டு கால்நீட்டி கட்டில் சாய்ந்து கொண்டு கேட்க , அவளுக்கு கர்நாடக சங்கீதமே மறந்து விட்டது. கஷ்டப்பட்டு ஒரு ராகத்தில் அவள் பாடலாம் ‘என நினைக்க,

" அதெல்லாம் வேணாம் ..  லேட்டஸ்ட் சினிமா பாட்டு பாடு. ‘ரௌடி பேபி’ தெரியுமா உனக்கு?"  என சொன்னான்.

 அவள் முறைக்க .,

"ஏண்டி அந்த   கச்சேரி பாட்டெல்லாம்  பாடுற ? அப்ப இந்த பாட்ட பாடுனா என்னடி? எல்லாம் ஒன்னு தானே? பாடுறீ" என்றான் .

அவள்  வாழ்க்கையே வெறுத்து வார்த்தைகளை கோர்த்து அந்தப் பாட்டை பாடத் தொடங்க .,

"ஏ...ஏ.ய்...ய் கோ...லி சோ........டாவே,...!"

"பாடுனா எப்படி?  அப்படியே ஆடு"  என்று அவளுக்கு அழுதையாக வந்தது .

என்ன இருந்தாலும் இன்று முதல் இரவு.  அவன் ஆயிரம் ஆசைகள் வந்திருப்பான் .அவனை ஏமாற்றக்கூடாது ' என அவள் அந்த பாடலுக்கு நடனமாட நினைக்க, அவன் சிரித்தான்.

'பட்டுப்புடவை  கட்டிட்டு இப்படி ஆடுறது நல்லா கிக்காதான்டி இருக்கு.," அவன் பாய்ந்து அவள் புடவை முந்தானையை விலக்க  அவளது மதமதத்த  முலை கூம்புகள்; ரவிக்கைகுள் திமிற திமிற அவன் அவளது மார்பழகை பார்த்து  திகைத்தான்

"ஆஆஅ  வாவ்இட்ஸ் செக்சி பூப்ஸ் " என்றான்

பாட்டெல்லாம் அப்புறம்., முதல்ல படு" என்றான்

"விடுங்க. விடுங்க...வேணாம்ம்ம்ம்ம்ம்".

 அவளுக்கு அந்த கணமே கணவனும் கசந்தான் , காமமும் கசந்தது.

அவன்  சௌமியாவின் மேலே படுத்து உருண்டான். உடலெங்கும் முகர்ந்தான். முகத்தை தேய்த்தான் . அந்த வாசனை அவனை வெறி பிடிக்க வைக்க.,

அவளது  பட்டுப் புடவையும் பாவாடையும் முட்டிக்கு மேல் தூக்கப்பட அந்தப் பளீரென வெளிப்பட்ட வெண் தந்த தொடை அழகை பார்த்த உடனே தனது ஆண்மையை பறிகொடுத்தான் . ஆம் பறிகொடுத்தான்.

அவளது மாசுமருவற்ற  தொடையில் முத்தமிடும் முன்பே அவனது ஆண்மை பீச்சி அடித்தது. இவ்ளோ சீக்கிரமா ? அவனுக்கே  ஷாக்..! த்தா சூட்டை எக்கச்சக்கமா கிளப்பிட்டாளே.

 நாம் ஏன் இவ்ளோ சீக்கிரம் எ’க்சைட்’ ஆகி பலவீனமாக இருக்கிறோம். உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியவில்லையே. வெளியே தெரிந்தால்? ச்சே போன வாரம் கூட ஸ்டெனோ கூட பண்றப்ப இப்படி தான் ஆச்சு....இதென்ன இப்படி ஒரு பலகீனம்? உறுப்பு விரைக்குறதுக்குள்ள லீக் அவுட் ஆனா எப்படி? புதுப்பொண்னு என்ன நினைப்பா?

அவன், தனது குறையை மறைப்பதற்கு அவளை திட்டினான் .

'என்னடி., இப்படி  கட்ட மாதிரி படுத்தா.  எப்படி மூடு வரும்? த்தா எனக்குன்னு  கட்டி வச்சாங்க பாரு " என சொல்லிக்கொண்டு அவன் பாத்ரூம் போக , தனது வாழ்வில் இப்படி ஒரு உச்சக்கட்ட அதிர்ச்சியை எதிர்பாராத சௌமியா நிலை குலைந்து போனாள்.

அவன் செய்த விஷயங்கள் அவள் கன்னங்களில் யாரோ  பளீர் பளீரென அறைவதைப் போலிருந்தன. கொஞ்சங்கூட அன்பும், தூய்மையும் அற்ற பரிசுத்தமில்லாத ஒருவனைக் கொண்டுவந்து வைத்து தன்னுடைய  அமைதியான வாழ்வை எல்லோரும் நாசம் செய்துவிட்டதாய் வெதும்பினாள்.

காமம் என்பது காட்டாறா? சிறு நதியா? பொங்கும் அலையா எதுமில்லை அது நதி. ஆனால் பெரு நதி., சுனையில் உருவாகி, மலை முகட்டில் ஓடி, அருவியில் தொபுக்கென குதித்து , பாறைகளில்  பட்டு தெறிந்து  பள்ளங்களை நிரவி., சமவெளிகளில் அமைதியாகி வயலில் பாய்ந்து., சமுத்திரத்தில் கலந்து போய் சேரும் ஒரு பிரம்மாண்ட நதியைப் போன்றது தான் ஒவ்வொரு உயிரில் தோன்றும்  காமமும். இது உடல்களை  தேடி புறப்பட்டு துளைகளில் பொருந்தி நீர் சுரந்து நீர் வழிந்து நீர் நிரம்பும் வெறும் அறிவியலா என்ன? மனோகரனுக்கு இதெல்லாம் தெரியவில்லை.

தனக்குக் களங்கம் உண்டாக்கப் புறப்பட்ட காலனைப் போல் அவன் தோற்றம் அவளுக்கு அச்சமூட்டியது. இவனும் ஒரு மனிதனா? அவனை எரித்துவிடுவதுபோல்  அவன் முதுகை பார்த்துக்கொண்டிருந்தாள்.

உள்ளத்தில் தணலாய்த் தகித்திருந்த கோப அக்கினி தணிந்து கரையவோ என்னவோ அவளுக்கு அழுகையும் பீறிட்டுக்கொண்டு வந்தது. கடவுளே எனக்கு ஏனிந்த நிலைமை? அழகும் அறிவும் கொடுத்து வாழ்க்கையிய பறித்தாயோ? விம்மி வரும் அழுகையை உதட்டைக் கடித்து தாக்குப் பிடித்துக்கொண்டு குப்புற படுத்துக்கொண்டாள். 

அடுத்த நான்கு நாட்களிலேயே அவள் தனது இயல்பான வாழ்க்கை மாறிப் போனதாக உணர்ந்தாள். அழுகை வேதனை துக்கம் அவளை சூழ., வீட்டில் பூஜை புனஸ்காரம் இல்லை, பாடல் சாதகம் இல்லை, பழைய கலகலப்பு இல்லை. அவனும் அவளை தேடவில்லை. அவளும் அவனை  நாடவில்லை. அவன் தொட்ட குறுகுறுப்பு அவஸ்தை இன்னும் போகவில்லை. அவள் முகமே கறுத்து போனாள்.

அந்த பழைய பொலிவும் அவள் முகத்தில் இல்லை . எதையோ பறி கொடுததவள் போல் இருந்தாள். அவளின் நடைஉடை பாவனை எல்லாம் மாறிவிட்டது . புதுக்கல்யாணம் ஆன பெண் போலவே அவள் இல்லை.

இவர்கள் நடுவே என்னவோ ஒரு பிரச்சனை என்பதை கண்டு கொண்ட அப்பா பாலகிருஷ்ணன் மாப்பிள்ளை கூப்பிட்டு கேட்க, அவன் அவரிடமும் அவன் மட்டு,  மரியாதை இல்லாமல் பேசினான்.

அன்று இரவு வெகு நேரம் கழித்து வந்தான் . குடித்துவிட்டு தள்ளாடி  உள்ளே வந்தவனை தோட்டக்காரர்கள் கூட்டி வந்து ஹாலில் கடத்தினார்கள்.

சௌமியாவுக்கு ஜென்மமே செத்துவிட்டது.

' அடப்பாவி அவ  தனியாய் இருந்தப்பவே நல்லா இருந்தாளே.,  அவ மனச கெடுத்து, அவ வாழ்க்கை கெடுத்துட்டானே இந்த  பாவி ' என பாலகிருஷ்ணன் அவனை ஏக வசனத்தில் திட்டுவதை அவன் குடிபோதையில் இருந்தாலும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான் .

 

அதற்கு பதிலாக மறுநாள் காலை போதை தெளிந்த பிறகு, மாமனாரிடம் சண்டை போட்டான். அடிக்க போனான். வேறு வழியில்லாமல் வேலைக்காரர்கள் அவன் மீது கை வைக்க வேண்டியதாக,  அந்த வீட்டில்  இன்னுமொரு பெரிய சண்டை நடந்தது..

அவன் கோபத்துடன் காரை எடுத்துக் கொண்டு போனான். சொல்லாமல்  கொள்ளாமல் புது மனைவியை விட்டு,அபச்சாரமாக அவன் புதுவை போனான்.

 அங்கே  அவன் தன் அலுவலகத்துக்கு போக அங்கேயும் அவனுக்கு பிரச்சனை.

ஆற்றில் மண்ணை அள்ளுவதற்காக லஞ்சம் வாங்கிய வழக்கு ஒன்று அவன் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாய் காத்துக் கொண்டு இருந்தது .

அந்த வழக்கை கையில் எடுத்த புதுவை காவல் அதிகாரி தமிழக அரசோடு மிகவும் தொடர்புடையவர் . விஷயம் தமிழக அரசிடம் வர, யார்? என்ன ஏது? என விசாரித்து சௌமியாவின் கணவர் என தெரியவர, சௌம்யாவை  தொடர்பு கொண்டு

'விஷயம் இப்படி இருக்கிறதே மேடம்?  என்ன செய்யலாம் ?" என்றார்கள்

"உங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் தான் ஆகுது.  அதுக்குள்ளேயே இப்படி ஆயிடுச்சு. நீங்க என்ன சொல்றீங்க?"

சௌம்யா எதுவும் சொல்லவில்லை.

" சௌம்யா  எவ்வளவு காசு ஆனாலும் பரவாயில்லை. நீ பயப்படாதே.  மாப்பிள்ளையை நான் கேஸ்லருந்து கூட்டிட்டு வரேன்"  என  கிளம்பிய  தந்தை பாலகிருஷ்ணனை கை பிடித்து தடுத்தாள்.

" அப்பா இவ்வளவு மோசமான ஆளு  எனக்கு தேவையில்லை . அரசாங்கம் என்னவோ நடவடிக்கை எடுக்கட்டும்.  நீங்க மட்டும்  இதுல தலையிடாதீங்கப்பா"  என்றாள்

" என்னம்மா இப்படி சொல்ற? என்ன இருந்தாலும் அவர் இந்த வீட்டோட மாப்பிள்ளை யாச்சே?  எனக்கப்புறம் அவர் தான்மா  இந்த வீட்டுக்கு எஜமானர்.  உனக்கு பாதுகாப்பு ?"

" அவர் பாதுகாப்பல்லாம் இல்லப்பா. எனக்கு அவன் கிட்ட இருந்து தான்பா பாதுகாப்பு வேணும் " என சொல்லி அழுதாள்.

தந்துயும் மகளும் பேசாமல் இருந்தார்கள்.

அவன் மீது வழக்கு  பாய, அவன் சில மாதங்களிலேயே ஜாமினில் வந்தான். உருக்குலைந்து இருந்தான். அப்பாவின் காலில் விழுந்து அழுதான்.  ஆனால் சௌமியா அவனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவுட் ஹவுசில் தான் தாங்கினான். தாடி வளர்த்து கண்கள் பஞ்சடைத்து, நலிந்து சௌம்யாவின் பார்வைக்காக காத்திருந்தான்.

 ஒவ்வொரு நாளும் அப்பாவும் சந்திராவும் மாறி மாறி சௌமியா என்கிற மாணிக்க கல்லை பேசி பேசி கெஞ்சி கரைத்தார்கள் .

அவள் சந்திராவுடன்  ஜெகதீஸ்வரி  கோயிலுக்கு போய் கும்பிட்டு வர , வழிமறித்த பூசாரி ஒருவர்  சமியாடி,

 ' யார் பேச்சையும் கேக்க மாட்டியா? இனி மேலும் அந்த ஆள இப்படி வைக்கிறது நியாயமா? புருஷன்தான்மா உன்னோட வருங்காலம்!'
  என பாடி ஆடினார். சௌமியா  எதுவும் சொல்லவில்லை . ஆனால் உள்ளுக்குள் பூசாரியின் வார்த்தைகள் உறுத்தின.

சரி. அவனை தண்டித்தது போதும். இன்று அஷ்டமி, நாளை நவமி. இரன்டு நாள் கழித்து அவனிடம் பேசலாம். அவன் அற்ப பதர் தான். ஆனால் என்ன இருந்தாலும் தாலி கட்டியவன். மன்னித்து ஏற்கலாம்.

அழைத்து பேசுவோம் அவன் ஒத்து வருவானா இல்லையா? என கேட்கலாம்  என நினைத்துக் கொண்டாள்.

அந்த முடிவைக் கூட அவள் யாரிடமும் சொல்லவில்லை.

 ஆனால் அந்த இரண்டு நாள் கூட அவன் தாங்கவில்லை . அவன் புத்தி பல்லிளித்து விட்டது.

------- 


காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 7

 தன் வீட்டின் இரண்டாம் தளத்திலிருந்த படியே, சாலையில் ஆர்ற்றை பார்த்து  குதித்த அபர்ணாவை பார்த்த சௌம்யாவுக்கு சிரிப்பு வந்தது. அவளையே பார்த்தாள். அவளின் சந்தோஷம் சௌம்யாவுக்கும் தொற்றிக்கொண்டது.

பாவம் நடுத்தர குடும்பத்து பெண். இந்த சம்பளம் இவளுக்கு பெரிய ஜாக்பாட். அதான் இந்த சந்தோஷம். அவள் வீடும் சந்தோஷப்படும். அபர்ணா  நல்லப்பெண். இயல்பானவள். பாசாங்கில்லாதவள்.

ஏனோ தெரியவில்லை. இவளுடன் தோழியாக, எஜமானியாக, துணையாக நீண்ட காலம் பயணம் செய்வோம் என சௌம்யாவுக்கு தோன்றியது.

சௌம்யாவுக்கு சினேகிதகள் என யாருமில்லை. வீட்டுக்கு ஒரே பெண். பள்ளியிலும் கல்லூரியிலும் பல பேர் வந்தார்கள் போனார்கள். ஆனால், யாரும் அவளின் சினேகிதத்தை பெரிதாக கவரவில்லை. அவள் எல்லாவற்றிலும் விலகியே இருந்தாள். சௌம்யாவின் உலகம் வேறுவிதமானது. அம்மா, அப்பா, வீடு,இசை, பாட்டு சொல்லித் தந்த அன்னமாள் வாத்திச்சி அவ்வளவு தான் அவளின் உலகம்.

சௌம்யா பருவம் எய்திய போது, அம்மா கருப்பை புற்றால் இறக்க., சௌம்யா இன்னும் தனியானாள். அவளின் உலகம் இன்னும் சுருங்கியது

"சென்னை போ.. உன் பாட்டுக்கு அங்க இருக்குற சபா தான் சரி. இன்னும் கர்னாடிக் கத்துக்க., உன்னோட குரல் ஒரு ஹைலி பெக்கூலியர்" பாட்டு வாத்திச்சி  சொன்னாள்.

"இன்னும் மூனு வருஷத்துல உன் அரங்கேற்றம் நடந்திடனும். சரியா?"

கல்லூரியில் இளங்கலை படித்த பின், சென்னை மைலாப்பூரில் அம்மாவின் தங்கை வீட்டில் சில ஆண்டு காலம் கர்னாடக இசையை சௌம்யா முழுமூச்சாக கற்க.,

அவளின் அழகும் குரலும் கண்டு, திருமணமே வேண்டாமென இருந்த ஒரு  நாற்பது வயது கர்ன்டாக இசை வாத்தியார்  ஒருவன் இவளிடம் ரோஜாப்பூவை கொடுத்து மண்டியிட., அதைக் காலால் மிதித்து போட்டு  வந்துவிட்டாள்.

சென்னையில் எல்லா சபாக்களில் பெரும் செல்வாக்கு படைத்த அவனை புறக்கணித்ததால், அவளின் அரங்கேற்றம் சென்னையில்  நடக்கவேயில்லை.. அவள் தந்தை ஏற்பாட்டில் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் ஆனதும், புகழ் பெற்றதும் வரலாறு. மீடியாக்கள் திரும்பி பார்த்ததும் டில்லி சபை இவளை அழைத்ததும் தனிக்கதை.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்? என அவள் பக்க வாத்தியங்களுடன் பாட,
ஸ்ரீரங்க வித்துவான்கள் அதிருந்து போயினர். சென்னை, திருச்சி, மதுரைக்கு செய்திகள் பறந்தன.

குரலா அது? என்ன ஜாலம்! என்ன பாவம். அடடா விமர்சகர்கள் அதிசயித்து போயினர்.

அதன்பின் சில ஆண்டுகளிலேயே சௌம்யாவின் மேடைஏற்றம் எவன் தடுத்தும் நிற்காமல் சென்னையில் எல்லா சபாக்களிலும் அரங்கேறியது,  ரோஜாப்பூ கொடுத்து சொந்தம் கொண்டாட நினைத்தவன் பவ்யமாக ஒதுங்கி நின்று கை தட்டினான்.

அன்றுமுதல் எல்லா டிசம்பரிலும் சென்னை சபாக்கள்  சௌம்யாவின் குரலை வைத்து தான் பிழைப்பை நடத்தின. அவள் புகழ் கேரளாவிலும் பரவியது. பெங்களூர், ஹைதராபாத் என ஓய்வில்லாமல் பறந்தாள். சௌம்யா முப்பது வயதை தொடும் முன்னே பல விருதுகள் வாங்கி குவித்தாள்.

எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அவளின் திருமணத்தை தவிர.,

அப்பா இருந்தவரை அவரை இடைவிடாது துன்புறுத்திக்கொண்டிருந்த பெரிய கவலையும் அது தான்,.. அதுவே அவரை மேலே சீக்கிரம் கொண்டு போனது.

மகளுக்கு திருமணம் ஆகும் வரை ஆகவில்லையே என கவலை. ஆனபிறகு .,சே சும்மாவே இருந்து தொலைத்திருக்கலாமே  என்ற மன உளைச்சல்

"பாலகிருஷ்ணங்கிறது......":

"நான்தான்"

"ஓ.. நாங்க அவ ஆம்படையான்னு நினைச்சோம்..."

வெளியே பதில் சொல்ல முடியவில்லை. சும்மா மழுப்பாலாக  சிரிக்க வேண்டி இருக்கிறது. அல்லது பேச்சை மாற்ற வேண்டி இருக்கிறது., அப்படியும்.,

"மேரேஜ் ஆகிடுச்சிதானே.. உங்க டாட்டர் கழுத்துல சரடு இருக்கே?" ஒருவரின் அந்தரங்கத்தில் இங்கிதமில்லாமல் நுழைவோர் சென்னையிலும் உண்டு, மார்த்தாண்டத்திலும் உண்டு. பிளைட் ஏறி நியூயார்க் போனால் அங்கேயும் உண்டு.

சௌம்யாவின் குரல் இரண்டாம் பட்சம்., அவளின் அழகு, கூந்தல்., செழிப்பான அங்கங்கள் தான்  முதல் பட்சம். சொல்ல போனால் மாமிச பட்ச்சினிகளுக்கான பட்சணம்.  முழு விருந்து.

ஆனால் சௌம்யா கவனமாக விலகி இருந்தாள்,. பாதுக்காப்பாய் இருந்தாள். உருகி உருகி அழுது லவ் சொன்ன யாரையுமே அவள் லட்சியமே செய்யவில்லை.

"அதான் புருஷன் தான் இல்லியே., நமக்கேன் ஓகே சொல்ல மாட்றா.," ஒரு கோடம்பாக்கத்து இளம் இசையமைப்பாளன் கத்தினான்.

"த்த்  தா வரட்டும்  நாளைக்கு வருவா இல்ல., ரிக்கார்டிங்குக்கு" ஆனால் சௌம்யா வரவே இல்லை.

"யோவ்வ்.. என்னய்யா  அட்வான்ஸ் வாங்கிட்டு ஓடறா.. அந்த அட்வான்சுக்கு.." அவன் இழுக்க.'

"தம்பி அது நேத்தே ரீபே பண்னிடோமே" அப்பா சொல்ல.,

உண்மை தான் காசு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. இளம் இசையமைப்பாளன் தேவ்தத் திகைத்தான்.

ஒருவேளை அவனின் பார்வையோ., உரசி உரசி பேசியதோ எதுவோ அவளை விலகச் செய்துவிட்டது.

இப்படித்தான் மைலாப்பூரிலும் நான்கு முழ   வேட்டியிலிருந்து ஜீன்ஸ் வரை  சௌம்யா போகிற போக்கில், உடைத்து போட்ட இதயங்களுக்கு கணக்கில்லை.

ஆனால், இந்த சௌம்யாவோ அப்பாவிடம் தன் இரண்டாம் திருமணம் பற்றி பேசவும் இல்லை. பேச அவளுக்கு நேரமும் இல்லை. அப்பாவுக்கு தைரியமும் இல்லை.. அவளின் இந்த குழப்பமான  முதல் திருமணம் தன்னால் தான் நடந்தது. அந்த தப்பை அப்பா தான் செய்தார்.

சௌமியாவுக்கு அப்போது வயது பதினெட்டுக்குள் தான் இருக்கும். குரல் அழகா உருவம் அழகா என பிரித்து பார்க்க முடியாத செழுமை அவளுக்கு.

அவள் அம்மாவை விட சௌம்யா  நல்ல சிகப்பு, ஆளைக் கொல்லும் வில்லேந்திக் கண்கள், சாந்தமும் தெய்வீகமும் கொண்ட முகம்,  நீள நாசி.  குளித்து முழுகி கூந்தல் அலைபாய வந்தால் வீட்டு வேலைக்காரர்களே தடுமாறுவார்காள்.

அந்த மாளிகைக்கு ஏற்ற பேரழகு, அப்படியொரு தேவஅழகு, கோபமில்லாத சிரிப்பு முகம். இவளை திருமணம் செய்ய இந்த லோகத்து ராஜாக்களுக்கு  என்ன யோக்கிதை? என தான் தந்தை பாலகிருஷ்ணன் யோசித்தார்.

பதினெட்டு வயசு ரொம்ப சின்ன வயசாச்சேடா. அம்மா இல்லாத பொண்னை தள்ளி விட்டுட்டான் பாலகிருஷ்ணன்னு சொல்றதுக்க" உறவுகள் அவரை கட்டி போட்டன.

"பாட்டு பாட்டுன்னு அலையறா.. மயிலாப்பூர் போய் பாட்டு கத்துக்கட்டுமே"

சௌம்யா  சென்னைக்கு போய் இசை கற்க, தன் இருபத்துயொரு வயதில்  இன்னும் புஷ்டியாக செழுமையாக அழகை கூட்டிக் கொண்டு வந்து மார்த்தாணடத்துக்கு திரும்ப வந்து இறங்க,  

கண்ணைப் பிடுங்கும் இந்த பேரழகியை எந்த மகாராஜானுக்காகவாவது கட்டிக் கொடுத்து விட வேண்டும். பார்த்து பார்த்து வரன்  தேடினார்.

சௌம்யாவுக்கு பாட்டு தவிர இலக்கியமும் உயிர். பக்தி இலக்கியத்தில் தான்  கர்னாடக இசையின் வீச்சு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாள்.

சம்பிரதாயம், கலாச்சாரம், பண்பு, அப்பற்ற தூய வாழ்க்கை என்று  நெகிழ்வாக இருந்தாலும், பரம்பரை பரம்பரையாக வந்த  கணக்கிலடங்கா செல்வமும்., இரத்தத்திலேயே கலந்துவிட்ட செல்வ மிடுக்கும் அவளை இன்னும் ராணியாக காட்டின.,

கச்சேரிகள் இல்லாத போது சௌமியா  வீட்டிலேயே கிடந்தாள். அதில் அலுப்போ சலிப்போ அவள் அடையவில்லை. தினம் அதிகாலை எழுந்து குளித்து., பழச்சாறு அருந்தி, இரு கையால அள்ள முடியாத அந்த ஈரத்தலையை அள்ளிச் செருகி பூஜை அறைக்குள் நுழைந்துவிடுவாள். அதன் பின் பாட்டு தான். வீணையோ, அல்லது வாய்ப்பாட்டோ மனம் லயித்துவிடுவாள். இதில பருவம் என்ன? காமம் என்ன? திருமணம் என்ன? இந்த பொன்னழகு மேனியை  ஓர் ஆண் தீண்டலாகுமோ?

சந்தனமும், வெண் தந்தமும் சேர்ந்த ஒரு நிறத்திலான சரும அழகில் அளவான தனங்கள், அடங்காத  வட்ட வடிவ புஷ்டியான பிருஷ்டங்கள்.,பொற்சிலை தோற்கும் தொடை வடிவங்கள் வெளிப்பட., உடல் முழுக்கவே .,  தும்பைப்பூவைப் போல்  பளீரென வெண்பளிங்காய்த் துலங்க  மாளிகை முழுக்க அவள்  நடந்து வருவதே பார்க்க திகைப்பாக இருக்கும்.

அதிலும் கச்சேரிக்கு போகிறாள் என்றால் இன்னும் விசேஷம். கோயில் கச்சேரி என்றால், கண்னுக்கும் காதுக்கும் ஏன் மனசுக்கும் விருந்து தான்.

அவள் இசை கேக்காது போனாலும் அவளை பார்க்கவே ஜனம் திரளும்.. என்ன இருந்தாலும் கன்னி தானே,. ஆண் தீண்டா பழம் தானே, சூலுறாத வயிறாய் இருக்கிறாளே! தாய்மையும் வந்து குவிந்தால் என் மகள் சௌம்யா பூரண நிலவை விஞ்சுவாளே,.

ஏழெட்டு ஆண்டுகள் உருண்டோடின.

மனைவி  போன துக்கத்தை மகளை பார்த்து போக்கிக் கொண்ட அந்த பெரும்., செல்வந்தர் முன்னாள் தாசில்தார் சௌம்யாவின் அப்பா பாலகிருஷ்ணனுக்கு அவளுக்கு கல்யாணம் செய்து பார்க்க மும்முரமாக இறங்கினார்.

இந்த அழகிக்கு ஈடான ஒரு பேரழகன் எங்கிருக்கிறானோ?

காலகாலத்தில் வீட்டில் ஒரு குட்டி, மழலைப் பட்டாளம் ஓடி உருண்டு வீட்டு சாமான்களை உடைத்தால் தானே., இவ்வளவு பெரிய செல்வ மாளிகைக்கு பெருமை?

அதெல்லாம் நினைத்து தான் அவர் உலகச் சுற்றுலாவில் படு பிஸியாக சௌம்யாவை திருமணத்துக்கு நெருக்கினார். 

" வயசு இருபத்தியாறு ஆச்சேம்மா.. பதினெட்டு வயசுலேயே முடிஞ்சிருக்க வேன்டியது. உங்கம்மா., இருந்திருந்தா"

"அப்பா அமெரிக்கா  போய்ட்டு வந்து  சொல்றேன்பா., "

"அப்படிதான் கனடா போறதுக்கு முன்னாடி  சொன்னே? உன்னை கர்நாடக மியூசிக் படிக்க வெச்சது தப்பா போச்சு"

"ஏன்பா? எல்லாரும் தன் கல்யாணம் கட்டி, புள்ளை பெத்துக்கறாங்க., போய் சேருறாங்க.. நா ஒருத்தி இப்படியே  இருந்துடறேனே"

"கண்டிப்பா. செய்யலாம். ஆனா ., அதுக்கு., எனக்கு நாலைஞ்சி பொறந்திருக்கனும்..இல்லையே"

"இல்லையே" அப்பாவை போலவே அவளும் சொல்ல.,  அந்த அழகிலேயே அவர் சொக்கி போனார்.

'அம்மா பாரும்மா.. இது ஒன்னு தான்மா,. நா கேக்குறது., அப்பா போனப்பறம் என்ன செய்வே? சௌமும்மா.."

"வந்து சொல்றேன்பா."

 " நீ சொல்லிட்டா,  நான் பாக்க ஆரம்பிச்சிடுவேன்மா" அப்பாவை பார்க்க பாவமாகத் தான் இருந்தது. ஆனால் கல்யாணம்., கணவன், அவனது அதிகாரம்., தன் படுக்கையில் அவனுக்கு பங்கு கொடுத்து கூடி கலவி செய்து பிள்ளை பெற்று, அதற்கு மலம் கழுவி சோறூட்டி, வாய் துடைத்து, தூங்க வைத்து, பெரிசாய் வளர்த்து,  அதனிடம் திட்டு வாங்கி., இதெல்லாம் நமக்கு ஏற்றதா? அவள் ரொம்பவே. யோசித்தாள்.

"சௌம்யா.." அப்பா கெஞ்சினார்.

"படுத்தாதீங்கப்பா.. வந்து சொல்றேன்"

ஆனால், சௌம்யா., அமெரிக்கா., இங்கிலாந்தெல்லாம் போனாள். அடிக்கடி அப்பாவிடம் விடியோ காலில் பேசினாள்.   நிறைய  பரிசு பொருளோடு மார்த்தாண்டம் வந்து அப்பாவை பார்த்தாள். அவருக்கு துளியும் சந்தோஷமில்லை என பார்த்தவுடனே தெரிந்தது.

ஆனால் வீட்டில் ஒரு புதிய அறிமுகம்.

புது வரவு, பயந்து போய் சமையலறை கதவின் போய் ஒட்டிக்  கொண்டிருந்த  அந்த பெண்ணை பார்த்து அசந்து போனாள்.

வேலைக்காரியா? இவ்ளோ களையாக இருக்கிறாளே?

'இங்க வா" கூப்பிட்டாள்.

"அவளூக்கும் உன்னை விட ரென்டு மூனு வயசு தான்.பெருசு . பேரு. சந்திரா. " அப்பா தான் அறிமுகப்படுத்தினார்.

'வணக்கம்மா" அவள் பணிவு பிடித்திருந்தது.

" நம்ம கிட்ட விவசாய பண்ணைக் கணக்கு பாத்தாரே வேலாயுதம்"

"ஆ.. ஆமா.. தவறிட்டாரே/"

" ஆமா. அவரு பொண்ணு,. சிதம்பரத்துல கட்டி கொடுத்திருக்காங்க., ஆனா."  அப்பா மேற்கொண்டு சொல்லலமா? என்பது போல சந்திராவை பார்த்தார். அப்பெண் எந்த மறுப்பும் சொல்லவில்லை.

"புருஷன் மும்பை பக்கம் வேலை செய்ய போயி, அங்கயே ஒரு துலுக்கப் பொண்ணை சேத்துகிட்டான் போல"

"........................."

"திரும்ப வரல. இவ இங்கேய கிடந்து அல்லாடிட்டிருக்கா,. இவங்க அம்மா தான் வந்து இவளை இங்க வீட்டோட வெச்சி வேலை கொடுக்க கேட்டுச்சி.. எல்லா வேலையும் செய்வா. உனக்கும் ஒத்தாசையாய் இருப்பா.."

சந்திரா மிக பணிவாக இருந்தாள். தான் இருப்பது  எப்பேர்பட்ட இடம் என்பது தெரிந்திருந்ததால் அடக்கமாய் இருந்தாள். படிப்பு குறைவாக இருந்தாலும், சூட்டிகையாய் இருந்தாள் . ஏற்கெனவே வீட்டு வேலை சமையலுக்கு இரு வயது முதிர்ந்த பெண்கள் இருந்தாலும்., சௌம்யாவின் வேலைகளுக்கு ஒரு வெற்றிடம் நிரப்ப ஏதுவாக சந்திரா  இருந்தாள்.

மற்ற பெண்கள் இரவானால் வீட்டுக்கு போய்விட., ஆண்களில் செக்யூரிட்டி ஒருவரும், வயசான டிரைவர் ஒருவரும். அவுட் அவுசில் தங்குவார்கள். தோட்டக்காரன் முருகேசன் மாலை வீட்டுக்கு போய்விடுவான். ஆண்கள் தங்குமிடம் என்பதால் .,சந்திராவை அவுட் அவுசில் அல்லாமல் வீட்டோடு சமையலறைக்கு பக்கத்து  சின்ன ரூமில் தங்கினாள். 

அவளை அவுட் ஹவுசில் தங்க வைக்காததே சௌம்யா அவளுக்கு அளித்த முக்கிய இடத்தை சொன்னது. சௌம்யாவுடன் கடை, டவுனுக்கு போய் வருவது அவளுக்கு ஒத்தாசையாக இருப்பதெல்லாம் சந்திரா தான்.

'அம்மா அம்மா ' எனக் கூப்பிட்டாலும் சௌம்யாவிடம் உரிமை எடுத்துக் கொண்டு  பழகினாள். வந்த கொஞ்ச நாளிலேயே வீட்டின் மூலை முடுக்கெல்லாம் போய் வரும் உரிமை பெற்றாள். சௌம்யாவின் படுக்கையறை வரை சென்று சுத்தம் செய்யக்கூடிய நம்பிக்கையை பெற்றாள் சந்திரா.

அந்த உரிமையில் தான் அவள் அந்த கேள்வியை சௌம்யாவிடன்ம் கேட்டாள். 

"ஏம்மா கல்யாணமே வேணாங்கறீங்க?"

"ஏன் உன் கல்யாணம் என்ன ஆச்சு?"

"எல்லா ஆம்பளைங்களூமே அப்படி இருப்பாங்களா?"

"ம்கூம் எனக்கு இசை தவிர எந்த ஆசையும் இல்லை. எதிர்பார்ப்பும் இல்ல"

"ஏம்மா எவ்ளோ பேர் கல்யாணம் பண்ணிகிட்டு அவங்க வேலையையும் செய்யலயா?"

"போடி"

"நீங்க எதுக்கோ பயப்படறீங்க"

" ..அதெல்லாம் ஒன்னுமில்லடி "

"அப்ப மேரேஜ் பண்னிக்கங்க.. உங்க புள்ளையை தொட்டு தூக்க ஆசை இருக்காதா?'

"யாருக்கு?"

"எல்லாருக்கும் தான். ஐயாவுக்கு., எங்களுக்கு"

"ம்கூம் நாப்பது வயசு வரைக்கும் பண்றதா இல்ல"

"'சரியா போச்சு.. அதுக்கப்பறம்  பண்ணா என்ன? பண்ணாட்டி என்ன?'

" என்னவோ இப்ப எனக்கு தோணல"

" இப்பவே  இருபத்தியாறு ஆகிடுச்சி.. இதுவே லேட்தான்மா.. பாட்டு ஒரு பக்கம் இருக்கு. குடும்பம்  ஒரு பக்கம் இருக்கட்டும் . வீட்டுக்கு வந்தா ஒரு வாய் தண்னி கொடுக்க ஆளிருக்கனும்"

"அதான் நீ இருக்கியே"

"ம்ம் உங்களுக்குன்னு தனியறையில உங்களுக்குன்னு ஒரு தனி ஜீவன்.. இருக்கனும்மா.., உலகத்துக்கே ராணியா இருந்தாலும். ரூமுக்குள்ள போய் கதவை பூட்டிட்டா நீங்க தனி ஆளுதானேம்மா"

"..................."

"குடும்பம்னு ஒன்னு இல்லாட்டி., இந்த பேர் புகழ் காசெல்லாம் எதுக்கு? யார் கொண்டாட? யார் மெச்ச? யாருக்கு உபகாரம்? எதுக்கு துட்டு?"

சந்திரா சொல்வது சரிதான் எனப்பட்டது. என்ன இருந்தாலும் தான் ஒரு பெண் தான் . ஒரு ஆணுக்கு அடங்கி அவனிடம் கூடி குலாவி பிள்ளை  பெற்று குடும்பத்தை பெருக்கித்தான் ஆக வேண்டும்.  விதிவிலக்காக இருப்பது அத்தனை சாதாரண காரியம் அல்ல. அதிலும்  வீட்டுக்கு ஒரே மகளாக பிறந்து கல்யாணமே வேண்டாம் என அடம் பிடிப்பது,  பெற்ற அப்பாவை கொடுமைப்படுத்துவதற்கு போலானது .

35 வயதுக்கு மேல் கல்யாணம் செய்து கொள்ளலாம்' என நினைத்தால் அப்போது அதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என சொல்ல முடியாது.

 சந்திரா சொன்னது போல நமது இசைப் பயணம் ஒரு பக்கம் இருக்கட்டும். குடும்பம் பக்கமும் கொஞ்சம் கவனத்தை திருப்பலாம் . அவள் மெல்ல இளகினாள். சுற்றி இருந்தவர்கள் சொலி, சொல்லி, இடித்து இடித்து தன் 27 ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள்

அந்த ஆவணி மாதம் அப்பா வரன் பார்க்க போனபோது அவள் எதுவும் தடை  சொல்லாமல் இருந்தாள்.  அப்பா சௌம்யாவுக்கு வரன் பார்க்க சந்தோஷமாக தேடி அலைந்தார். 

புதுவை மாநிலத்தின் கலெக்டர் வரன் ஒன்று வந்தது.  பேர் மனோகரன். அழகன் தான். சிவந்த நிறம். அடர் கேசம். வீட்டிற்கு ஒரே பையன் . நல்ல அந்தஸ்து என தேடி சலித்து அந்த வரனைக் கொண்டு வந்தார். அது தான் அவர் மகளுக்கு செய்த தவறு,.