மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, January 21, 2025

க.வெ.கொ பாகம் 6 : அத்தியாயம் 152

 

மாலை நெருங்கும் வேலையில் மஞ்சுமாவும் ரகுவும் அவள் வீட்டில் போய் நின்றார்கள். அவளது அப்பா ரகுவை பார்த்த உடனேபையன் கருப்பாக இருந்தாலும் களையாக ஸ்டலாக  அழகாக இருக்கிறான். கம்பீரமா இருக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான். பெரிய ஸ்போர்ட்ஸ் மேன் என பெண் சொல்கிறாள்.  பெரிய இடத்துப் பையனாக இருக்கிறான். நமது பெண்ணிற்கு ஏற்ற மணமகன் தான்என மஞ்ச்சிமாவின் அப்பா நினைத்துக் கொண்டார்

ஆனால் அம்மா ரேனுகா உஷார்காரி.  மஞ்சுமாவும் ரகுவும் இடித்துக் கொண்டு நிற்கும் தோரணையை பார்க்கும் போது இவர்களுக்குள் எல்லாம் முடிந்து விட்டது என்பது அவளுக்கு தெரிந்து விட்டது. . பெண் அளவுக்கு அதிகமாக கசங்கி இருக்கிறாள் என்பதை அவளால் பூடகமாய் உனர முடிந்தது. சேலை அணிவதிலும் அவளிடம் ஒரு அலட்சியம் இருந்ததை அனுபவஸ்தி அம்மாவால் காண முடிந்தது .

மஞ்சுமாவின் ரவிக்கை எல்லாம் இறங்கி ப்ரா வின் பட்டி வெளியே வந்து நிற்பதை பார்த்தால் சமீபத்தில் கூட இங்கே எங்கேயோ இவர்கள் உறவு கொண்டு விட்டு தான் வந்திருக்கிறது போல.

என்ன எழவோ? என்ன கலாச்சாரமோ? தெரியல பெண் பிள்ளைகளை ஊரு விட்டு ஊரு அனுப்பினாலே இப்படித்தான் நடக்கும் போல . பெரியவள் கோபிகாவை  ஆலப்புழாவுக்கு ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்ப போய் ஆறே மாதத்தில் ஒரு பந்தா பேர்வழி ஆளை பிடித்துக் கொண்டு வந்துவிட்டாள். கட்டிக்கிட்டா இவன்தான் கட்டிப்பேன்னு சொல்லி ஒரு ஆளை கொண்டு வந்து நிறுத்தி, இப்போது அவளது  வாழ்க்கை ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டு, அந்தரத்தில் நிற்கிறது.  அது போல இதுவும் ஆனால்? வெண்னெய்கட்டி போல பெண் பிள்ளைகள் இருந்தால் இப்படித்தான் வரிசையாக வந்து விழுகிறார்கள்.

“இது என் அப்பா., மோகன் நம்பூதிரி.. மும்பைல ஹிந்தி வாத்தியரா இருந்தார். இப்ப இங்க,. ஒரு ஆபீஸ்ல அக்கண்டட்ன்டா இருக்கார். அம்மா ரேணுகா.. ரேணுகா நம்புதிரி. ஸ்கூல் டீச்சர். மலையாள இலக்கியவாதி. கவிதல்லாம் எழுதுவாங்கப்பா. பார்ட் டைம் சித்த மருத்துவம் கூட பாப்பாங்க..
“ஓ வணக்கம் அத்தை”

“ இவங்க.. அக்கா.. கோபிகா மேனன் , இப்ப கோபிகா நம்பூதிரியாயிடுச்சி... அந்த கதையை அப்புறம் சொல்றேன்.  அக்காவுக்கு இந்த சௌம்யா குட்டி தான் உசுர்.., இப்பததான் ஒரு வயசாச்சு.. ‘ குழந்தை உட்பட அவள் எல்லாரையும் அறிமுகப்படுத்த, அவன் எல்லாரையும் நமஸ்கரித்தான்.

. ரகுவின் மேல் அவள் அம்மாவுக்கு பெரிதாய் நம்பிக்கையில்லை தான்..

ஆனால், இந்த பையன் களையாக இருக்கிறான் படித்தவனாக இருக்கிறான். இந்த உறவு கல்யாண வரை இருக்க வேண்டுமே என்ற பெற்ற மனது அவளுக்கு பதட்டப் பட்டது. அவளின் பெரிய பெண்  கோபிகாவும் கைக்குழந்தோடு வந்து எட்டி பார்த்தாள்.. அவளுக்கு மாப்பிளையான ரகுவை பார்க்க வெட்கமாக இருந்தது.

மஞ்சுமாவிடம் மட்டும் பேசிவிட்டு, குழந்தையை தந்துவிட்டு, அவள் உள்ளே போய்விட்டாள். அவர்களுக்கு இரவு உணவு தயாரானது .

கிச்சனில் மஞ்சுமாவை அழைத்து ”  மஞ்சு மாப்பிள்ளை இப்ப கிளம்புறாரமா?” என கேட்டாள்.  மஞ்சிமா திடுக்கிட்டாள்.

என்னம்மா இப்படி சொல்றீங்க? வீட்டுக்கு வந்து மாப்பிள்ளையை துரத்துறதுலயே குறியா இருக்கீங்களே?”

என்னடி மாப்பிள்ளை ? நாங்களாடி பார்த்து வெச்சோம் ? நீ அரிப்பு எடுத்து எவனோ ஒருத்தன கூட்டி வந்துட்டு இவனை தான் கட்டிப்பேன்னு சொல்றே. நாங்களும் கேட்டுக்கறோம்.” அவள் மலையாளத்தில் கத்தினாள்.

“மோளே., அக்கா பண்ன மாதிரியே நீயும் பண்றே?  நாங்களும் ஒத்துக்க வேண்டியதா இருக்கு.  இதுல வேற அவன  நம்ம  வீட்டூல தங்க சொல்ல முடியுமா?”

“எதுக்கு இப்ப கத்துற. இதைவிட நல்ல மாப்பிள்ளைய  நீங்க ஒன்னும் பார்க்க முடியாது

சரிடி நீ எக்கேடு கெட்டாவது போ, வீட்ல ஒருத்தி வாழ வெட்டியா இருக்கா.  அவ இருக்கிறப்போ,  இந்த மாதிரி தடிமாடு கணக்கா வெளி ஆம்பளைங்கள கூட்டிட்டு வந்து தங்க வைக்காதே .. கிளப்பற வழிய பாரு. அவரு உன் கூட தங்கறது  நல்லா இருக்காது . ஏதாச்சும் சொல்லி அனுப்பி வை.”

‘ அம்மா நீ புரிஞ்சுதான் பேசுறியா? புரியாம பேசுறியா? அவர் வீடு சென்னையில் 800 கிலோ மீட்டர் தள்ளி இருக்கு. மும்பையில் இருந்து கார் ஓட்டிக்கிட்டு டயர்டா வந்து இருக்காரு . உடனே போ’ன்னு சொல்லி அனுப்ப முடியுமா?

“சரி. தங்கட்டும் காலைல எழுந்து போகட்டும். இன்னிக்கு ராத்திரி மட்டும் வரண்டால படுக்கட்டும்”

‘அம்மா அதெல்லாம் கிடையாது . ரகு நம்ம ஊரைசுத்தி பாக்கணும்னு சொல்றாரு. ரெண்டு மூணு நாலு இருப்பாரு. ஓணம் முடிஞ்சப்பறம் தான் போவாரு.”

“மோளே.. செவுள்ளே ஒன்னு வெச்சேன்னு வச்சுக.,  ரெண்டு மூணு நாள் எங்கடி படுப்பான்?  உனக்கு அறிவு இல்லையாடி?”

அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. அவரு என் ரூம்ல இருக்க போறாரு..”

“அடி மோளே!. பட்டி...ஓங்கி அறைய, அவளது கன்னத்தில் அருகே கையை எடுத்துக் கொண்டு போய், சட்டெந  நிறுத்தி விட்டாள்.

“ஹோ..  அவ்வளவு திமிராடி?. பட்டி..  உனக்கு புத்தி தாண்டி கெட்டுப் போச்சு” அப்பா என்ன நினைச்சுப்பாரு, அக்கா இன்னும் நெனச்சுப்பா.. எங்கனாச்சும் உனக்கு உடம்புல பயம் இருக்கா?”

“அம்மா..?’

“நிறுத்துடி..”

அம்மா அவருக்கு நான்தான் உசுரு.. என்னை  விட்டு பிரிஞ்சு இருக்க மாட்டாரு. என் மேல இருக்கிற பாசத்துல தான். அவரு இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி இந்த சின்ன கிராமத்துல இருக்குற  நம்ம  வீட்டுக்கு வந்திருக்கிறார் ..‘கொஞ்சம் புரிஞ்சுக்கோம்மாகண்னில் நீர் கோர்த்தாள்.

உன் மேல இருக்கிற பாசத்துல  இல்லடி பிராந்து.,  இதோ இப்படி திறந்து போட்டு இருக்கியே இந்த உடம்பு மேல இருக்குற  வெறிலடி.

அம்மா அவர் அப்படிப்பட்டவர் இல்லம்மா.,  நான் சொல்றேன் நம்புமா”

“போடி பட்டி.,   கல்யாணத்துக்கு முன்னாடியே தனக்கு வரப்போற பொண்டாட்டியோட உடம்பு ருசிக்கிறவன், யோக்கிய சீலானா இருக்க வாய்ப்பில்ல. எல்லாரையும் ஒரு கை பாப்பான்.. சரியான கள்ளன்.. பட்டி ”

“அம்மா ரூம்ல நாங்க ரிங்க் மாத்திட்டோம்.. ப்ரண்ட்ஸ் முன்னால “ அவள் தடாலடியாக  ஒரு பொய்யை சொல்ல., அவள் தலை மீது  கை  வைத்து உட்கார்ந்து விட்டாள்.

“அது எப்போடி நடந்துச்சு?” அவள் ஷாக் ஆக.,

“ஒ...ஒன் மந்த் முன்னால”

“அய்யோ... அப்பாவுக்கு தெரிஞ்சா?”

“சாரிம்மா ., அண்னிக்கு., அவரு ..என்னை ரொம்ப போர்ஸ் பண்னதால, ., மேரேஜ் பண்ணிக்கிட்டப்பறம் தான்னு நான் கண்டிப்பா சொல்லிட்டேன்”

“பெரிய கண்டிப்பு சிகாமனி.. மோதிதரம் மாத்திட்டு அவன் கூட படுத்திட்டியா? எத்தனை நாள்டி படுத்தே?’
“ அம்மா... நான்”

“போதும் போ..,  நீ பொய் சொன்னது. உங்கக்காவை மாதிரி உன்னையை தண்ணி தெளிச்சி விட வேண்டியதுதான்”

“கோபிகா மாதிரி நான் வயித்தையா ரொப்பிகிட்டு வந்துட்டேன் இப்ப?’

“விட்டா அதையும் செய்வே? ஏய் உன்ன மாதிரியே நிறைய பொண்ணுங்க எப்படா மாட்டும் காத்திருக்குற ஆள் அவன். அவன் பார்வையே சரியில்ல சொன்னா கேளு. விரட்டி விடு..மோளே”

அம்மா அவரு அப்படிப்பட்டவர் இல்லம்மா”

இப்போ நீ அழகா இருக்கோம்கிற திமிரு, அந்த அழகுல ஒருத்தன் வந்து விழுந்துட்டானே கர்வம். இதுல நீ பேசுற , இவனுங்களை பொறுத்த வரைக்கும் எந்த பொம்பள கிடைச்சாலும் இன்னொரு சான்ஸ் தான் .இன்னொரு போனஸ் தான்.”

வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளை பற்றி ஏம்மா இப்படி பேசுற ?”

போடி. எவனாச்சும் லவ் பண்ற பொண்னோட வீட்ல வந்து நைட் தங்குவாங்களா? அதுவும் ரெண்டு மூணு நாள் தங்குவாங்களா?”

சரிமா .அப்போ நானும்  அவரும்  ஆலப்புழா டவுன் போயி ஹோட்டல தங்க்கிக்கறோம். உங்களுக்கு பரவாயில்லையா?”

 அந்த அம்மா அவளையே உற்றுப் பார்த்தாள். இவள்  எல்லை கடந்து விட்டாள். மார்பகம் முழுக்க வீங்கி இருக்கிறது. கன்னம், கழுத்து. உதடு எல்லாம் கடிக்கபட்ட பற் குறிகள் தெரிகின்றன.  தொடை பெருத்து இருக்கிறது.. குண்டிகள் பின்புறம் தள்ளிவந்து விட்டது.  கண்களில் சோர்வு இருக்கிறது. பலமுறை ஆணுடன் கூடிய பெண்ணுக்கான் அறிகுறிகள் எல்லாம் மஞ்ச்சிமாவிடம் இருக்கிறது. ஆணின் ருசி அறிந்த பெண் போல காட்சியளிக்கிறாள். அவனை நம்பி கற்பினை இழந்திருக்கிறாள்.

ச்சே.. இந்த சவலை ஆம்பளையை நம்பி இரண்டு பெற்றோம். இரண்டுமே  இப்படி ஆண் வாசத்துக்கு அலைந்து., வாழ்க்கையை பாழாக்கி கொண்டது.. அக்கா போலவே, மஞ்சிமாவும் அளவு மீறி அவனுடன் உறவு கொண்டிருக்கிறாள். உடலின் ஒவ்வொரு செல்லும் ஆணுக்காக , அவனது முரட்டு ஸ்பரிசத்துகாக ஏங்கும் நேரம் இது.  இவளுக்கு என்ன சொன்னாலும் புரியாது . எக்கேடாவது, கெட்டு போகட்டும்என்பதாய் மகளை முறைத்து விட்டு அந்த அம்மா நகர்ந்தாள்.

இரவு நெருங்க தனது கணவரிடம் மட்டும் போய், “ மஞ்சுமா அந்த பையனை தான் கட்டிக்க போறாளாம்,  மும்பையில ஏதோ ஒரு கோயில்ல யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி இருக்காங்க போல

‘...........”

சொன்னா  கோவிச்சுக்காதீங்க. அவங்க ஏற்கனவே புருஷன் பொண்டாட்டியா  இருக்காங்க

“.............”

என்னங்க நான் சொல்றது புரியுதா?”

“ஓ அவனும் அவனும் ஒரே ரூம்ல இருக்க போறாங்க தானே ? தலை எழுத்துடி,.  நான் ரிட்டையர்ட்  ஆனப்பறமே இந்த வீட்டை விட்டு போயிருக்கனும்..” என்றபடி தலையில் அடித்துக் கொண்டு அவர் வெளியே போய் படுத்து கொள்ள.,

 அந்த இரவு  ரகுவுக்கு இன்னொரு தேவாமிர்த  இரவாக அமைந்தது .காதலிக்கும் பெண்ணின் வீட்டில், கல்யாணத்துக்கு முன்பாகவே அந்த பெண்ணின் பெற்றோரில் சம்மதத்தோடு அவளது வீட்டில் அவளது படுக்கையில், அவனை வெறித்தனமாக புணர்வது அவனுக்கு அதிகப்படியான வீரியத்தையும் ஆண் திமிரையும் கொடுத்தது. படுக்கையில் அவள் முடியை  பிடித்து குனிய வைத்து குதிரை சவாரி செய்தான். அவளை தினற தினற அனுபவித்து புணர்ந்து, அழகு மஞ்சிமாவை வலி தாங்காமல் முனகி  தவிக்க வைத்தான்.

 

காலையில் எழுந்ததும் அவளது சித்த மருத்துவ அம்மா, அவளுக்கு விசேஷ கஷாயம் தயாரித்து கொடுத்தாள்.

பெரிய மகள் கோபிகா அம்மாவை ஜாடையாய் “ ஏம்மா?”கேட்க.,

‘சரியோ தப்போ, பையன் , அவங்க பெத்தவங்களோடு இங்க வந்து வீட்டுல வந்து பொண்ணு கேக்கற வரைக்குமாவது உன் தங்கச்சி வயித்த தள்ளிகிட்டு நிக்க கூடாதுல்ல? உன்னை மாதிரி? மானம் போயிடுமே... அதுக்காக” என சொல்லி தன் கையாலாகாததனத்தை மகளிடம் கொட்டி தீர்த்தாள்.

அந்த வீட்டில் இருந்த நாட்கள் முழுதும் மஞ்சிமாவின் படுக்கையில் ஆண் மழை, ரகுவின் வெண் மழை அவளது இன்ப சோலையில் பொழிந்து கொண்டே இருந்தது. மஞ்சிமா அவனை முழுதும் நம்பினாள். ‘ஏமாத்திட மாட்டீங்களே? ‘என பலமுறை கேட்டாள்.

அவனும் ஒவ்வொரு முறை  அவளுடன் உறவுக்கு முன்நும், உறவு முடிந்த பின்னும் “ “மஞ்சு கண்டிப்பா உன்ன விட ஒரு அழகான பொண்ணு , எனக்கு அழகான ஜோடி,  என்னை புரிஞ்ச ஒரு பொண்ணு எங்கடி கிடைப்பா? நீ இல்லாம நான் இல்லடி.” என தன் திருமணத்தை சத்தியம் செய்து சொன்னா.

அது அவனை பொறுத்தவரை உண்மையாகத்தான் இருந்தது .நண்பர்கள், உறவுகள் பொறாமைப்படும் படியான  மஞ்ச்சிமா மாதிரியான பேரழகு நிறைந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு போய் சென்னையில் தன் வீட்டில் நிறுத்த வேண்டும்’ என அவனது மனது அடம் பிடித்தது.

கமலேஷ்  தனக்கு கிடைத்திருந்த ஒரு பணக்கார பெண்ணை வெறும் செக்ஸ்க்காக பயன்படுத்தி வீசினாலும், அதே போல இவளை நாம் வீசிவிடக் கூடாது . இவன் ஆயுள் முழுக்க நம்முடன் இருக்க வேண்டும். இவள் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்  என்று தான் அவன் நினைத்தான்.

ஆனால் கிடைத்த பொக்கிஷத்தை பாதுகாத்துக் கொள்ள குறைந்தபட்சம் ஒழுக்கமாவது இருக்க வேண்டும். ‘பேராசை பெரு நஷ்டம்’  என்பது, பணத்திற்கு மட்டுமா? காமத்திற்கும் தான்.