மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, September 22, 2022

பாகம் 35 ன் டைட்டில்

வணக்கம்!

திபூவை பாகம் 35 க்கு  டைட்டில் சொல்லுங்கள் என் கேட்டிருந்தேன்.

பலபேர் ஆர்வமாக சொல்லி இருந்தீர்கள். பல தலைப்புகள் கவித்துமாக இருந்தன.


அவற்றுள்

காம ராகங்கள் , 

ஒப்பனை  இல்லாத ஓவியங்கள் - தீபன்

சில  நேரங்களில் சில நட்சத்திரங்கள்- ரமேஷ்

சொல்ல மறந்த காமம் - anoynemous

சூப்பர் டூலக்ஸ் -  anoynemous

தங்கதாமரை- அன்பு

போன்ற தலைப்புகள் அருமையாக இருந்தன.


என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த, மற்றும் இக்கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு " மாயத்திரை".

எனவே இக்கதைக்கு " மாயத்திரை" என்றே பேர் சூட்டுகிறேன். தலைப்பினை தந்த ரமேஷ் ரம்யாவுக்கு இப்பாகத்தினை இலவசமாக வாங்க கிப்ட் கூப்பன் தனியே அனுப்பப்பட்டுள்ளது. நன்றி

இந்த தலைப்பினை பொருத்தமாய் கதைக்குள் கொண்டு வர சில பேராக்கள்   கூட சேர்க்கப்பட்டுள்ளன.


- என்.வி