மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, February 21, 2021

திரும்புடி பூவை வைக்கனும் "பாகம் 26 " அமேசானில் எப்போ?

வணக்கம் ப்ரண்ட்ஸ்!

 திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 25 ஆம் பாகம் 2 ஆம் வால்யூமை "பாகம் 26 " ஆகவே கொடுத்து விடுங்கள் என பல வாசகர்கள் சொன்ன யோசனையின் பேரில், வீண் குழப்பங்களை தவிர்க்க அதனை '26 ஆம் பாகமாகவே ' கூடிய சீக்கிரம்  அமேசானில் வெளியிடுகிறேன். 

சரி எப்போது?  மார்ச் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில்..அமேசானில் வெளியிட முயல்கிறேன்.

பலமுறை இதுபற்றி மெயிலிலும், கமெண்டிலும் கேட்கும் வாசகர்கள் பலர் நான் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக கூறுகிறார்கள். உண்மையில் இது எனது பிராதான வேலையில்லை, என்பதால் என்னால்  நேரம் ஒதுக்க முடியவில்லை. தவிர அமேசானில் கிடைக்கும் பணம் மிக சொற்பம்,  என்பதால் என்னால் ஒரு நாளைக்கு ஏழெட்டு பக்கம் எழுதுவது கூட குதிரைக் கொம்பாக இருக்கிறது. எப்படியோ..150 பக்கங்கள்  முடிந்தாகி விட்டது. இன்னும் 60, 70  பக்கம் ஆகும் என தெரிகிறது. வேலை போய்க்கொண்டிருக்கிறது.

சீக்கிரம் முடிக்கப் பார்க்கிறேன். கதை இயல்பாக , ரியாலிட்டியாக நேர்த்தியாக இருப்பதற்காகத் தான் இத்தனை தாமதம். ( அப்படியும் நிறைய தட்டச்சு பிழைகளை பார்க்கிறேன். என்றாலும் வாசகர்கள் நீங்கள் இதை பொருட்படுத்த மாட்டீகள் என்பது எனக்கு தெரியும்)

26 பாகம் பற்றி..

இது ஒரு புத்தம் புது ஜானர். Psychological Impersonation Satisfaction (மாறுபட்ட உளவியல்  தன்னிறைவு)  என்கிற  கொஞ்சம் இண்டலக்சுவல் கான்செப்ட். மிகக் கூர்ந்து படித்தால்  தான் பாத்திரங்களின்  மாறுபட்ட மன உணர்வு புரியும். உள்ளம் பரபரக்கும். ஆங்கில  மொழியில் கூட இந்த உத்தியைப் பயன்படுத்தி இப்படி ஒரு கதையை நீங்கள் படித்திருக்க முடியாது. ஓவர் பில்டப் இல்லை. இதை எழுதும் போது எனக்கு  இப்படித்தான் தோன்றியது.  24 ஆம் பாகத்திலேயே மாலினி-வினோத் ஜோடியில் இது வர வேண்டியது., ஆனால், அந்த பாகத்தின் நீளம் காரணமாக இதை இந்த 26 பாகத்திற்கு ரிசர்வ் செய்து வைத்திருந்து கொடுக்கிறேன்.

கதையுடன் பின்னிய காமத்தை எதிர்பார்க்கும் முதிர்ச்சியான வாசகர்களுக்கு இது தெவிட்டாத விருந்து.

இன்னும் 3 மாதம் டைம் கொடுத்தால் ., இதே கதையை  இந்த ஜானரில் சிகரம் ஏற்றி வைக்கும் அளவிற்கு மேம்படுத்த முடியும். அந்த அளவிற்கு இதில் ஸ்கோப் இருக்கிறது.. ஆனால்  நீங்கள் மிக மிக அவசரப்படுவதால்  உள்ளது உள்ளபடியே தருகிறேன். சில ஆண்டுகள் கழித்து நேரம் இருந்தால் இதை இன்னும் பக்கவாக செதுக்கி அப்கிரேட் செய்யலாம் என்றும் எண்ணம் உண்டு. யாரும் தொடாத யூனிவர்சல் ஜென்ரல் ஜானர் இது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் எண்ணம் உண்டு.

இதுதவிர உங்கள் எல்லாரையும் சூடாக்கும் ஒரு  செம்ம ஹாட் டெய்லரிங்க் எபிசொட்., உண்டு.ஒரு அச்சு அசலான போர்ன் படத்தை விட, இயற்கையாகவே மனதை ஊடுருவி  கிளர்ச்சியடைய செய்யும் போர்ஷன் இது.  படித்து பார்த்து அபிப்ராயம் சொல்லுங்கள். 

குறிப்பு: அறிமுக விலை  முதல் பத்து நாட்களுக்கு மட்டுமே .

- என்.வி

Friday, February 19, 2021

திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம் - 1342

அவள் மிகவும் வருந்தினாள்.  மெல்ல மெல்ல மதனுடனான அவளது முதல் சந்திப்பை அவள் அகற்ற நினைத்தாள்  ஆனால் சற்குணமும் இந்த நான்கு நான்கு மாத காலமும் எப்போது பார்த்தாலும் மதன் மதன் என வீட்டில் வந்து பேசிக் கொண்டிருந்தான்.

  சற்குணம் மதனைப் பற்றி சொல்லும் போதெல்லாம் அவளுக்கு அவனை முதன் முதலாக பார்த்த சந்திப்பும் அவன் தடுமாறி பேசிய பேச்சும் ஞாபகத்திற்கு வந்தது. இந்த ஆறு மாதமும் அவஸ்தைதான்.  போதாத குறைக்கு இந்த ஒரு வார காலம் மீடியா டிவி சேனல் பேப்பர் எதைப் பார்த்தாலும் மதனின் புகைப்படம் தான் சொன்னபடி ஜெயித்து விட்டான். மிகப்பெரிய வெற்றியை அடைந்து விட்டான். அவளை கட்டிக் கொண்டிருக்கும் பத்மாவை பார்த்ததும் அவளுக்கு பொறாமையாக இருந்தது.

 

 சில நடிகைகளுக்கு அறிவே கிடையாது , போஸ்டரில் பிராவின் பட்டி வெளியே தெரிகிறது அப்படியே தன் ஒருபக்க மார்பை அவன் தோளில் போட்டு அழுத்திக் கொண்டு இருக்கிறாள்.  பார்க்கும் நமக்கே இப்படி இருக்கிறது அந்த மதநுக்கு  எப்படி இருக்கும்?  அவன் இது போன்ற நடிகைகள் எல்லாம் மதிப்பான? தாண்டி போவனா? அந்த  பத்மாவை விட நான் அழகா?  இந்த மதனுக்கு பத்மா போன்ற பெண்கள்தான் பிடிக்குமா?

 

எனக்கு அப்படி பிரா தெரியும் படி, ப்ராக் போடதெரியாது., பேண்டீஸ் ஷேப் தெரியரப் போல.., கவுன் போட தெரியாது.. பரவாயில்லையா? நியூஸ் பேப்பரை கோவமாக தூக்கி எறிந்தாள்.

அப்போது தான் சற்குணம் போன் பேசினான்..

'அந்த பையன் கூட மறுக்கா ஒரு படம் பண்ண போறேன்....நம்ம வீட்டுக்கு கூப்பிட்டிருக்கேன்."

"நம்ம வீட்டுக்கா?'

"ஆமா இங்க தான்...லஞ்ச்ச் ரெடி பண்னு...கூட ஆளை போட்டுக்க" என்ரான்

தன் வீட்டுக்கு மதன்  விருந்து சாப்பிட வருகிறான் என்றதும் அவள் மான் குட்டி போல் துள்ளி குதித்தாள். டிவி யை சவுண்டாக வைத்தாள். எல்லோரிடமும் சிரித்து பேசினாள்.

மதனா ? அவனா இங்கே வரப்போகிறான்?   என் கண் முன்னே வந்து நிற்க போகிறானா? என்னை அவனுக்கு ஞாபகம் இருக்குமா?  அவன் தான் மக்காயிற்றே?

 

அவன் என் கண்ணை பார்த்து பேச போகிறானா ? நான் பத்மா போல மஸ்காரா தீட்டி கொள்ளட்டுமா? அவள் மனதில் ஆனந்த தாண்டவம் ஆடினாள்.  அது தவறு என்று  அவளுக்கு தெரிந்திருந்தது தான் .ஆனால் அவளால் விடமுடியவில்லை. மதன் மதன்...ச்சே  அவள் நினைப்பை அவளால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை

 

பல வகை பதார்த்தம்.குழம்பு வகைகள் அவனுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ பார்த்து பார்த்து... செய்தாள்.

எதையும் சாப்பிடாமல் இந்த மண்டு எங்கே போய் திரிகிறது? என்னை தேடுகிறதா?

அவன் ரூம் ரூமாய் போவதை பார்த்து எழுந்து ஓடி வந்தாள்...வரும் போது கதவில் கூட இடித்து கொண்டாள்..

இப்பொது அவள்  கடவுளின் எந்த  முன்னெச்சரிகையாகவும் நினைக்கவில்லை.. அப்படி ஒரு முன்னெச்சரிக்கையாக இருந்தால் அந்த சற்குனம்..எனக்கு பாட்டிலில் --------------கலந்து கொடுத்த போது ஏன் எனக்கு எந்த முன்னெச்சரிக்கையும் சொல்லப்படவில்லை...

அவள் ஒடிப்போய் நின்ராள்..அது ஒரு சிறிய அறை .

 

கட்சி பேனர், போஸ்டர்.., கொடிகள் வைக்கும் அறை. அந்த அறைகு இரண்டு வாசல்...அவன் அந்த அறையின் கார்டன் வாசல் அருகே நின்ரான். சிகரட் பிடிக்கலாமா?  என யோசித்தான் .

இவள் அறையின் இன்நொரு அறை வாசல் வழியாக வந்து மதன் எதிரில் நின்ராள்..

வெளியே இருந்து பார்த்தால் மதன் மட்டும் தான் தெரிவான்..  அறை கதவை ஒட்டி நிற்கும் நந்தினி  தெரியமாட்டாள்.

 

இப்படி ஒரு வயசு பையனிடம் போய் பேசலமா? பேச தானே போகிறோம்..இதில் தப்பென்ன?

இதோ சகஜமாக பேசுகிரான்..

 

தமிழ்நாடே உங்களை ஹீரோன்னு ஒத்திக்கிச்சி.. இல்லே.." நந்தினி பேச்சை தொடர

"................கிண்டல் பண்னதீங்க மேடம்"

"கிண்டல் இல்ல நிஜம் தான்..மதன்..ஹீரோ மட்டும் இல்ல சூபர டூப்பர் டைரக்டர்  நீங்க இப்ப"

அவள் சொல்ல .,

"ஆமாங்க ரொம்ப தேங்க்ஸ் நீங்களும் உங்க வீட்டுக்காரர் சற்குணம் சாரும் என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருந்தீங்க.."

" அவர பத்தி எனக்கு தெரியாது ஆனால் நான் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருந்தேன். இப்போ நீங்க  ஹீரோ மட்டுமில்லை டைரக்டர்..காங்க்கிராட்ஸ் .." என்றாள்  நந்தினி..

"தேங்க் ஸ் ..ரொம்ப பாசிட்டிவான வார்த்தைகள் உங்க கிட்ட இருந்து." அவர்கள் இன்னும் நிரைய பேசினார்கள்.  இதோ மதன் என் எதிரில் வந்து நிற்கிரான்.. இனிப்பாக பேசுகிரான்.. இது கனவில்லை. நினவுதான்..

 என்னை மறக்கவில்லை.. இவன் ரெகுலர் சினிமாகாரன் இல்லை... கடவுளே நன்றி. ஆறுமாத காலமாக தான் நினைத்திருந்த ஒரு ஆணிடம் நந்தினி மெல்ல மெல்ல நெருங்கி மனம் திறந்து  பேசிக்கொண்டிருக்க..அவன் கனிவாக சிரிக்கிறான் ..இஅவ்ள் ஜஸ்ட் ஒரு ஹவுஸ் ஒய்ப் என்கிர புறக்கனிப்பு அவனிடம் இல்லை. அவர்கள் சிறிது நேரத்திலேயே சகஜமாக பேச துவங்கினார்.  அந்த வீட்டில் அவர்கள் இருவரைத் தவிர அத்தனை பேருமே மது விருந்தில் மட்டையாகி இருந்தார்கள்..  மதன் அடித்திருந்த ஒன்றீரண்டு  ரவுண்டு கூட நந்தினியை பார்த்ததும் இறங்கி விட்டிருந்தது.

   

    To Read  Full Story   திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்

Wednesday, February 17, 2021

திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம் - 1339

மதனை வாசலிலேயே வந்து வரவேற்றான் சர்குணம்..

" பழசை எதுவும் மனசில் வெச்சுகாதே " என கூப்பிட்டான்

 வீட்டுக்குள் அழைத்து சென்றான்.

 அது பெரிய வீடு. நந்தினிகாக சற்குணம் கட்டித்தந்த புத்தம் புதிய வீடு. சற்குணமும் மதனும் தனி அறையில் போய் நிறைய நேரம் பேசினார்கள் ..

மதன் சொன்ன எல்லா கண்டிஷனுக்கு சற்குணம் பணிவாக ஒத்துக்கொண்டான்.

 எல்லோருக்கும் பரம திருப்தி .ஒரு பெரும் தொகைக்கான அட்வான்ஸ் செக்கை சற்குணம் மதனிடம் தந்தான் "சாப்பாடு ரெடி ஆயிடுச்சு. அதுக்கு முன்னாடி " என சொல்லி ஒரு சிறிய மதுவிருந்தையும் தந்தான் சற்குணம் . மதன் ஒரே ரவுண்டாக நிறுத்திக் கொண்டான்.

 அவனுக்கு எல்லாமே பிரமிப்பாக இருந்தது.  சென்ற வருடம் வரையில் டீக்கடையில் அக்கவுண்ட் சொல்லி டீ பிஸ்கட் சாப்பிட்டவன் இன்று இத்தனை பெரிய வீட்டில் நமக்கு முதல் மரியாதை கிடைத்திருக்கிறது .

இந்த ஆளும் லேசு பட்டவன் இல்லை. காசுக்காக தான் நம் முன் பணிவாக உட்கார்ந்திருக்கிறான்.  நம்மையே படத்தில் இருந்து தூக்கி எறிந்து விடுவதாக தான் அன்றூ சவால் விட்டான்.  எனது திறமை அப்புறம் எனக்கு கிடைத்த முதல் வெற்றி இவனது வாயை கட்டி உட்கார வைத்திருக்கிறது.

 

இவனுடன் வேலை பார்த்த அந்த நான்கு மாதமும் பெரிய மன உளைச்சல் தான்.  இப்போது மறுபடியும் வேலை செய்ய கூப்பிட்டு இருக்கிறான். ஆனால் இந்த முறை நான்தான் முதலாளி .நான் சொல்வதைத் தான் இவன்  கேட்க வேண்டும். சற்குணம் போதையில்  சரிந்தபடிமதிய உனவை எடுத்து கொண்டான்.

 

மதனுக்கு பசிக்கவில்லை. மதன் வெளியே வந்து பார்த்தான் அவளது டீமில் பல பேரும் மது விருந்தில் திளைத்து கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள....ஆடட்டும்.எத்தநை நாள்கள் வறூமையில் உழன்ரார்கள்.  அனேகமாக எல்லாரும் மதனின் டீம் ஆட்கள் தான் .மது குடித்துக் கொண்டும் சிகரெட் பிடித்துக் கொண்டு ஜாலியாக இருந்தார்கள்..

 

 அவன் வீட்டைச் சுற்றிக் கொண்டு கார்டன் பக்கம் சென்றான். காற்று ரம்யமாக சுழன்று அவன் மீது அடித்தது பிற்பகல் காற்று என்பதால் வெம்மை தணிந்து குளிர்ச்சி இருந்தது. ஏசி காற்று விட இந்த காற்று அவனுக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது.

 லைப்பில் எல்லாமே செட்டில் ஆகி விட்டது. இந்த படம் வெளியாவதற்கு முன்பு மதன் என்றால் யாருக்குமே தெரியாது இப்போது ரோட்டில் சென்றால் அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார்கள் .ஓரளவு புகழ் கிடைத்துவிட்டது .வயது முப்பதை தாண்டி விட்டது. உடனே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.

பெண் எப்படி இருக்க வேண்டும் . அவனுக்கு பத்மா தான் ஞாபகத்துக்கு  வந்தாள். இந்த பத்மா மாதிரியா? பத்மா பேரழகி . ஆனால் சினிமா நடிகை குடும்பத்திற்கு ஏற்றவள் இல்லை.

 நடிகையை நடிகை தான் பார்க்க வேண்டும் அதிகபட்சம் போனால் கட்டில் வரை கூட்டிப் போகலாம் ஆனால் அவளையே கல்யாணம் செய்து குழந்தை பெற்று அவள் ஒரு சராசரி மனைவியாக  இருப்பாளா? அந்த  பெண் ஃபீல்டில் பெரிய ஸ்டாரக வலம் வருவாள். நாமே நினைத்தாலும் அவளை தொட முடியாது..

கிட்டத்த்தட்ட அவளது வளைவுகள் அவனுக்கு அத்துப்படி.. முயன்றிருந்தால் பத்மா இன்னேரம் கிடைத்திருப்பாள் .ஆனால்,   தன்னை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள் . வேண்டாம்.

 

மணிசார் ஆபிசில் இருந்து அவளிடம் பேசி இருப்பதாக கேள்வி...போகட்டும்...

நமக்கு மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும்? காமமும் அன்பும் எந்த புள்ளியில் சந்திக்கிறதோ  அந்தப் புள்ளி தான் மனைவி என்பதால் அவனுக்குள் ஒரு வரி ஓடியது..

" ஹலோ ஹீரோ சார் என்ன இப்பவும் வாழைப்பழம் தான் தேட வந்தீங்களா ?" குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான்.  பழக்கப்பட்ட குரல் அங்கே சற்குணத்தின் மனைவி நந்தினி நின்றுகொண்டிருந்தாள் .

கருநீல ஊதாப்பூ புடவையில் அதே நிறத்திலான ரவிக்கையில் அலங்காரம் என்ன ஒயிலாக நின்றுகொண்டிருந்தாள்..

 அவனைப் பார்த்ததும் அடக்கமாய் சிரித்தாள்//

" நீங்க ..?" என அவன் இழுக்க

"நான்  தான் நந்தினி .சற்குனம் சாரொட ஒய்ஃப் ..ஏன் பெரிய ஆளானதும்... என்னை மறந்துட்டீங்களா?"  என கேட்டாள்.

" ஆமா ஒரே தடவ ஒரு தடவை தான் நமது பார்த்தோம்...  ஆனா உங்கள என்னால மறக்க முடியாது நீங்க தான் என்னை முதல் முதலா ஹூரோன்னு ஒத்துகிட்டீங்க ...மறப்பேனா?"

" ஹா ஹா ஹாஆ ஹா " என சிரித்தாள்..

"பரவாயில்ல நலலவே பேசறீங்க. நான் உங்களை ஹீரோன்னு  முதல் நாளே ஒத்துக்கிட்டேன் ஆனா இப்போ தமிழ்நாடே உங்களை ஹீரோன்னு ஒத்திக்கிச்சி.. இல்லே.."

"................கிண்டல் பண்னதீங்க மேடம்"

"கிண்டல் இல்ல நிஜம் தான்..மதன்..ஹீரோ மட்டும் இல்ல சூபர டூப்பர் டைரக்டர்  நீங்க இப்ப"

அவள் சொல்ல .,

"ஆமாங்க ரொம்ப தேங்க்ஸ் நீங்களும் உங்க வீட்டுக்காரர் சற்குணம் சாரும் என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருந்தீங்க.."

" அவர பத்தி எனக்கு தெரியாது ஆனால் நான் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருந்தேன். இப்போ நீங்க  ஹீரோ மட்டுமில்லை டைரக்டர்..காங்க்கிராட்ஸ் .." என்றாள்  நந்தினி..

"தேங்க் ஸ் ..ரொம்ப பாசிட்டிவான வார்த்தைகள் உங்க கிட்ட இருந்து."



    To Read  Full Story   திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்

Friday, February 12, 2021

திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம் - 1335

"அய்யோ பத்மா உன் வழிக்கே வரமாட்டென்...ரெண்டு விடியோவும் கொடுத்திடு"  கதறினான் சற்குனம்

‘……..ஹஹஹஹா ' பத்மா சிரிக்க.,”

விடியோ கொடுத்திடு.....வம்பை விலை கொடுத்து வாங்காதே."

" நீதான் வாங்க போறே. உனக்கு நடிக்க வந்தா உன் கூட வரிசையா வந்து படுக்கனுமா? அதுக்கா காசு கொடுக்காறே?"

"தப்புதான்..."

"அப்ப நான் சொல்றதை கேளு. .முப்பது  லட்சம் செக் போட்டு கொடு....இந்த மேட் டரை மறந்துடு...நீ ஜெனூயூவா

 நடந்துகிட்டா.நானும் ஜெனுயூவா நடந்துபேன்...எங்காச்சும் சொதப்பினா"

"நீ....வயசுக்கு மீறி நடக்கிறே பத்மா"

"நீ வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கலியே..அதான்.."

"......."

"என்ன செக்கு? எப்ப தர?? "

"தரேன்.. மதன்கிட்ட ...நீ மீதி படம்..?"

"முடிச்சி கொடுக்கறேன்.. ஆனா உன் நிழல் கூட என் மேல படகூடாது.."

"உன்னை நம்பறேண் பத்மா"

"உனக்கு வேற வழி இல்ல..சற்குணம் அண்னாச்சி.."

சற்குனம் போனை வைக்க..

"என்னன்னே...ரெண்டாவது வீடியோவா?"

"ஆ..ஆமாண்டா.., ரூமு வரைக்கும் தானே இந்த வீடியோ இருக்கு..ரூமுக்குள்ள வேற.., காமிரா வெச்சி எடுத்திருக்கு.. ஃபுல் வீடியோ..."

"அய்யோ... அண்ணே?"

"ஏண்டா?"

"இதுக்கே என் போன் ஹாங்க் ஆகுது....அந்த வீடியோ...எல்லாம் பாத்தா என் போனும் தாங்காது.. என்னாலும் பாக்க முடியாது."

"இவன் யார்ரா இவன்.. உன்னை யார்டா பாக்க சொன்னது.. கடுப்பேத்தாதே..செக் புக்கை எடுத்து வா" என்றான் சற்குனம் சோர்வாக.

 

"அண்ணே நமக்கு சினிமாவே ராசியே  இல்லேண்ணே... இவனுங்க  ஒட்டுமொத்த பயலுக கூட்டு களவாணி நினைக்கிறேன்..  ஏன்னு கேட்டீங்கன்னா வேணும்னே  மூன்று வாரம் இந்த பொண்ணு கால்ஷீட்டை வேஸ்ட் பண்ணி இருக்கானுங்க...  எல்லாமே பிளான் பண்ணி பண்ணி இருக்காங்க... " போட்டு கொடுத்தான் பாபு

" இப்ப என்னடா பண்றது ?"

" ஒன்நு பண்னலாம்  இவநுங்க  எல்லாரையும் பிடித்து போய் முட்டிக்கு முட்டி தட்டி அவன் உங்க லைஃப்ல முன்னுக்கு வராதபடி செய்யலாம்.  ஆனால் அப்படி பண்ண நமக்கும் அஞ்சு கோடி நஷ்டம் ., இப்போ பத்மாவுக்கு பேமென்ட் செட்டில்  பண்ணா த்தான் நமக்கு படம் வெளிவரும் " என சொல்ல

சற்குனத்துக்கு  அந்த யோசனை சரியாக இருந்தது..

சற்குணம் எல்லா பேமெண்டுக்கும் ..செக் எழுதி கொடுத்தான்..

அதன் பின் இரண்டு மாதங்களில் டப்பிங்க்பிராசஸிங், போஸ்ட் புரட்க்ஷன் ஒர்க் நடக்க..

அவசரம் அவசரமாய்  சற்குணத்தை தேடி வந்தான் பாபு...

"அண்ணே....ஒரு ஜாக்பாட்டேணே "

"என்னடா?"

"நீங்க...இந்த படத்துக்கு மொத்தம் எவ்ளொ செலவு பண்ணீங்க.."

"அதாச்சு...அஞ்சே முக்கால்..."

"ஆறரை கொடுக்க ஒரு பார்ர்டி ரெடியா இருக்குன்னே.வித்த்டறீங்களா?'

"என்னடா சொல்றே?'

"கன் பார்ர்டீன்னா." பேரை சொன்னான்,

"படத்தை பாத்தாங்க.....ஆறுக்கு கேட்டாங்கன்னு மதன் சொன்னான்..நான் நேர்ல போயி., ஆறரைன்னா சொல்லுங்கன்னு  சொன்னேன்.. நாளைக்கு உங்களை கூட்டி வர சொன்னாங்க....நீங்க நேர்ல போய் பேசி முடிச்சுக்கலாம்னே.."

"அப்ப நாம ரிலீஸ் பண்ண வேனாமா?"

"எந்த உலகத்துல இருக்கீங்கன்னே. நாமளே  ரிலீஸ் பண்றது .  டிஸ்ட்ரிபீயூட்டர்ஸ் கிட்ட  படத்தை போட்டு காட்டி மார்கெட் பண்றது இதெல்லாம் நம்ம வேலையாண்ணே..,   படத்தை கைமாத்தி விடுன்னே..."

"வாடா போய் பேசலாம்..."

 

போனர்கள். அந்த கம்பெனி...படம் சுமார் தான்...ஆர்டிஸ்ட் ஸ்டார் வேல்யூ இல்ல.பேஸ் வேல்யூ இல்ல.. இந்த பொன்னு பத்மாவுக்காதான்.. வாங்க்கிக்கறோம்...எங்களுக்கு போஸ்டர், மார்கெட்டிங் செலவே.. ஒரு ரூபா இருக்கு. என மதியம் வரைக்கும் பேசினார்கள்.. கடைசியில் 6.25 கோடிக்கு  வியாபரம் முடிய., சைன் போட்டு வெளியே வந்தார்கள்.

 

"தாங்க்ஸ்டா பாபு.. எப்படி பாத்தாலும் 75 லட்சம் லாபம்... .இந்தா ஆட்டோ புடிச்சி போ.. நாலைக்கு ஆபீஸ்க்கு வா"

ஐந்நூறு  ரூபாய் தாளை அவன் கையில் திணித்து விட்டு காரில் ஏறி போனான்... சற்குணம்..

 

இவ்ளோ பெரிய பிசினஸை பேசி முடிச்சிருக்கேண்...ஐனூறு ரூவாயா?

ஏன் இந்த முதலாளிகள் எல்லாம் இப்படி இருக்கிறார்கள்.?

பாபுக்கு மண்டை கொதித்தது..

 துரோகம் துரோகம் எங்கும் துரோகம்..


   To Read  Full  திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்