மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, December 10, 2023

கள்ளம் கபடம் காமம் அடுத்த பாகம் எப்போ?

ஒவ்வொருவரும் தனி தனி மெயிலில் ஏராளமான கேள்விகளை கேட்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொத்தமாக இங்கே பதில்கள்.

1. "கள்ளம், கபடம், காமம்" அடுத்த பாகம் எப்போ?

இம்மாத இறுதியில்.,

2. அமேசானில் வெளியான இரண்டாம் பாகம் குறித்து?

அது முதல் பாகத்தின் பிற்பாதி. பெரிய சைஸ் ஃபைலை அதில் அப்லோட் செய்ய முடியாதாதல் குட்டி குட்டி பாகமாக அமேசானில் வெளியாகும். '

அதாவது க.க.க. 5 பாகம் வந்திருக்கும் போது, அமேசானில் , க.க.க. 10.12 பாகமாக அது சின்ன சின்ன பாகமாக வெளியாகி இருக்கும். 

சோ. டோன்ட் கன்ப்யூஸ். அது வேற., இது வேற.,

3. க.க.க. எத்தனை பாகம்?

தெரியவில்லை. இப்போதைக்கு 5 பாகத்திற்கான திரைக்கதை உள்ளன. நாவலாக எழுத வேண்டும்.

4. இதே ஜானரில் இன்சூரன்ஸ், டிடெக்டிவ் , கிரைம்  நாவல்கள் எப்போ?

க.க.க. முடிந்த பின்.. அதில்லாமல் "ஜங்கிள் கோஸ்ட் " கதை ஒன்று எழுத திட்டம்.  நான்கே கேரக்டர்கள் தான். மொத்த knot ஓகே.  ஸ்க்ரீன் பிளே தயார் செய்ய வேண்டும். ரொம்ப சுவாரசியமாக இருக்கும். 

4. ஹிஸ்டரி நாவல் எப்போ?

அடுத்த ஆண்டு இறுதியில் ஸ்டார்ட் செய்யலாம். எனக்கும் அதான் இலக்கு. திபூவை விட பெரிய காமச்சித்திரமாக அது அமையும். வரலாற்றுக்குக்கு நெருக்கமாகவும் அது விரியும். 


6. ஏன் எல்லா பாகமும்  தாமதம்?

' எனக்கு நோ டைம் "அதான் காரணம். 

அதில்லாமல், வெறும், சிலரே பணம் கொடுத்து வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள்.  எனது பிளாக்கரில் ஒரு பதிவு ஒரே வாரத்தில் 10 ஆயிரம் பார்வைகளுக்கும் மேல் பார்க்கப்படுகின்றன, ஆனால், பேமெண்டு என்னும் போது, அதில் ஒரு சதவீதம் கூட இல்லை. 

பட் அது உங்கள் விருப்பம். 

எனக்கு எழுத ஆர்வமும், நேரமும்ம் உந்துதலும் கிடைப்பின், மாதம் இரு பாகம் கூட வெளியாகலாம். 

7. திபூவை ஒரே பிடிஎஃப் கிடைக்குமா?

இப்போதைக்கு முடியாது. அது அவசியமும் இல்லை என்பது என் கருத்து.

8. ஏன் டைரக்ட் டவுன் லோடாக இல்லாமல், மெயிலில் கதைகள் அனுப்பப டுகிறது?. 

அதே பைல் சைஸ் தான் பிரச்சனை. குறிப்பிட்ட எம்.பிக்கு மேல் கதைகள் டவுன் லோடு ஆவதில்லை. அதுவும் தவிர, ஒரு சிலருக்கு டவுன் லோடு லிங்கே கிடைப்பதில்லை. எனவே தான் எல்லாருக்குமே இ புக் அனுப்பபடுகிறது.


- Author Envee.,