மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, February 21, 2021

திரும்புடி பூவை வைக்கனும் "பாகம் 26 " அமேசானில் எப்போ?

வணக்கம் ப்ரண்ட்ஸ்!

 திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 25 ஆம் பாகம் 2 ஆம் வால்யூமை "பாகம் 26 " ஆகவே கொடுத்து விடுங்கள் என பல வாசகர்கள் சொன்ன யோசனையின் பேரில், வீண் குழப்பங்களை தவிர்க்க அதனை '26 ஆம் பாகமாகவே ' கூடிய சீக்கிரம்  அமேசானில் வெளியிடுகிறேன். 

சரி எப்போது?  மார்ச் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில்..அமேசானில் வெளியிட முயல்கிறேன்.

பலமுறை இதுபற்றி மெயிலிலும், கமெண்டிலும் கேட்கும் வாசகர்கள் பலர் நான் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக கூறுகிறார்கள். உண்மையில் இது எனது பிராதான வேலையில்லை, என்பதால் என்னால்  நேரம் ஒதுக்க முடியவில்லை. தவிர அமேசானில் கிடைக்கும் பணம் மிக சொற்பம்,  என்பதால் என்னால் ஒரு நாளைக்கு ஏழெட்டு பக்கம் எழுதுவது கூட குதிரைக் கொம்பாக இருக்கிறது. எப்படியோ..150 பக்கங்கள்  முடிந்தாகி விட்டது. இன்னும் 60, 70  பக்கம் ஆகும் என தெரிகிறது. வேலை போய்க்கொண்டிருக்கிறது.

சீக்கிரம் முடிக்கப் பார்க்கிறேன். கதை இயல்பாக , ரியாலிட்டியாக நேர்த்தியாக இருப்பதற்காகத் தான் இத்தனை தாமதம். ( அப்படியும் நிறைய தட்டச்சு பிழைகளை பார்க்கிறேன். என்றாலும் வாசகர்கள் நீங்கள் இதை பொருட்படுத்த மாட்டீகள் என்பது எனக்கு தெரியும்)

26 பாகம் பற்றி..

இது ஒரு புத்தம் புது ஜானர். Psychological Impersonation Satisfaction (மாறுபட்ட உளவியல்  தன்னிறைவு)  என்கிற  கொஞ்சம் இண்டலக்சுவல் கான்செப்ட். மிகக் கூர்ந்து படித்தால்  தான் பாத்திரங்களின்  மாறுபட்ட மன உணர்வு புரியும். உள்ளம் பரபரக்கும். ஆங்கில  மொழியில் கூட இந்த உத்தியைப் பயன்படுத்தி இப்படி ஒரு கதையை நீங்கள் படித்திருக்க முடியாது. ஓவர் பில்டப் இல்லை. இதை எழுதும் போது எனக்கு  இப்படித்தான் தோன்றியது.  24 ஆம் பாகத்திலேயே மாலினி-வினோத் ஜோடியில் இது வர வேண்டியது., ஆனால், அந்த பாகத்தின் நீளம் காரணமாக இதை இந்த 26 பாகத்திற்கு ரிசர்வ் செய்து வைத்திருந்து கொடுக்கிறேன்.

கதையுடன் பின்னிய காமத்தை எதிர்பார்க்கும் முதிர்ச்சியான வாசகர்களுக்கு இது தெவிட்டாத விருந்து.

இன்னும் 3 மாதம் டைம் கொடுத்தால் ., இதே கதையை  இந்த ஜானரில் சிகரம் ஏற்றி வைக்கும் அளவிற்கு மேம்படுத்த முடியும். அந்த அளவிற்கு இதில் ஸ்கோப் இருக்கிறது.. ஆனால்  நீங்கள் மிக மிக அவசரப்படுவதால்  உள்ளது உள்ளபடியே தருகிறேன். சில ஆண்டுகள் கழித்து நேரம் இருந்தால் இதை இன்னும் பக்கவாக செதுக்கி அப்கிரேட் செய்யலாம் என்றும் எண்ணம் உண்டு. யாரும் தொடாத யூனிவர்சல் ஜென்ரல் ஜானர் இது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் எண்ணம் உண்டு.

இதுதவிர உங்கள் எல்லாரையும் சூடாக்கும் ஒரு  செம்ம ஹாட் டெய்லரிங்க் எபிசொட்., உண்டு.ஒரு அச்சு அசலான போர்ன் படத்தை விட, இயற்கையாகவே மனதை ஊடுருவி  கிளர்ச்சியடைய செய்யும் போர்ஷன் இது.  படித்து பார்த்து அபிப்ராயம் சொல்லுங்கள். 

குறிப்பு: அறிமுக விலை  முதல் பத்து நாட்களுக்கு மட்டுமே .

- என்.வி