இவனுக்கு நோக்கம் வெறும் பொறாமை மட்டுமல்ல நாம் வேறு யாரையோ காதலிக்கிறோம் என்கிற பொறாமை மட்டுமல்ல, இவனுக்கு தன் மீது இருக்கக்கூடிய வன்மான காமத்தை இப்படி பேசி தீர்த்துக் கொள்ளத்தான் ஓவராக சீன் போடுகிறான். வீடியோ எடுத்து வைத்து பிளாக் மெயில் செய்கிறான்.
அசிங்கத்துக்கு பிறந்தவன் கூச்சமே இல்லாமல் அந்த வீடியோவை, ஷிவானியிடமும், அக்காவிடமும், ஏண் மாமவிடமும் கூட கண்டிப்பாக காட்டுவான். மாமா அதை பார்த்தால்? ச்சே.. எவ்ளோ பெரிய தர்மசங்கடம்.
ஆனால்,என்னதான் சொன்னாலும் இப்போது குருமூர்த்தி உயிர் ரகுவின் கையில் தான் இருக்கிறது. இந்த காட்டன் அடிக்கிற அடியில் குருமூர்த்தி இன்னும் பஞ்சு பஞ்சாகி விடுவான். குருமூர்த்தியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றால் ரகு சொல்வதை தான் நாம் செய்ய வேண்டும்.
" சரி நீங்க வீட்டுக்கு போங்க, நானும் வீட்டுக்கு போறேன் "
"ஓ அப்ப நீ என் கூட வரலையா?"
" உங்க கூட எல்லாம் என்னால வர முடியாது"
" ஏன்?"
" நீங்க மனுஷன் மாதிரியா நடந்துக்கிட்டீங்க?" இப்படி ஒரு டிகினிட்டி இல்லாத ஒரு ஆளா என் அக்காவுடைய மாப்பிள்ளை ?" என அவள் கோபமாய் சீற,
" இங்க பாரு ஷோபனா நீ என் கூட வந்து தான் ஆகணும். அப்படி நீ வரலைன்னா எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. நேரா ஷிவானி கிட்ட போயி "
"சொல்லுங்க எல்லாத்தையும் சொல்லுங்க. நானும் சொல்றேன் "
"அடடா நீ நினைக்கிற போல் இல்லை . நீ எப்படி எல்லாம் அவன் மடி மேல படுத்துகிட்டு ஒரு காலை விரிச்சு கீழே தொங்கப்போட்டு,"
"................"
" ஒரு ஆம்பள தொடையில் படுத்துகிட்டு முலையை * காட்டிக்கிட்டிருந்தேன்னு சொல்றது மட்டும் இல்ல, இதோ இந்த வீடியோவையும் காட்டிடுவேன். " அவன் நேரடியாக மிரட்டும் போது தான் அவனுடைய சுயரூபம் தெரிந்தது.
ச்சே இவனது படிப்பு என்ன? தராதரம் என்ன? எதுவும் தெரியாமல் நாங்கள் பெண்ணை கொடுத்து விட்டோம். ஒரு தனது மனைவியின் சித்தியாக இருக்கக்கூடியவளின் காதலை, அவர்களின் அந்தரங்கத்தை படம் எடுத்து மிரட்டுகிறான் என்றால்ம் இவன் நல்ல குடும்பத்து ஆணே கிடையாது. நல்ல முறையில் வளர்க்கப்பட்ட ஆண் கிடையாது . சேர்மானம், சகவாசம் சரியிலலத ஆண்
அவளுக்கு தனது மதர்த்து நின்ற மாங்கனிகளை டாப்ஸோடு சேர்த்து படம் பிடித்திருந்த ரகுவின் மீது இருந்த கோபம் பன்மடங்கு ஆனது .
" சேசே நீங்க எல்லாம் ஒரு மனுஷனா?" என சொல்லி அந்த போனை பிடுங்க முயல, அவன் போனை எடுத்து தான் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.
" நான் ரொம்ப நேரம் மரத்துக்கு பின்னாடி வெயிட் பண்ணிட்டு தான் இருந்தேன்டி, அவன் எல்லாத்தையும் அவுப்பான். ஃபுல்லா எடுக்கலாம்தான் பார்த்தேன் .ஆனா எனக்கே மனசு கேட்கல, அப்படி எல்லாம் உன் டிரஸ்ஸை இன்னொருத்தன் அவுத்து உன் அழகை பார்க்கிறத என்னால எல்லாம் பாத்துட்டு இருக்க முடியாது. அதாண்டி எனக்கு ஆத்திரமா இருக்குது . இருடி எனக்கு ஆத்திரம் தீரல, உள்ள போய் அவனை ஒரே மொத்து மொத்தறேன்" அவன் முஷ்டியை முறுக்க, ஷோபனா அவன் கையில் பிடித்துக் கொண்டாள்.
" ப்ளீஸ் அவரை ஒன்னும் பண்ணிடாதீங்க .விட்டுடுங்க .அவருக்கு என்ன ஆச்சு ஏதாச்சுன்னு தெரியல"
" அதெல்லாம் ஒன்னும் சீரியசா ஆகல, ஊமை குத்து தான் அடிச்சு விட்டிருக்கிறேன் இப்ப போய் அடிக்கிறேன் பாரு, அதாண்டி அடி த்தா ஜென்மத்துக்கும் எழுந்துக்க மாட்டான்" அவன் மறுபடியும் போக முயற்சிக்க, அவள் கெட்டியாக அவனைப் பிடித்துக் கொண்டாள்.
" ப்ளீஸ் நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் அவரை ஒன்னும் பண்ணிடாதீங்க .விட்டுடுங்க "
"என் வீட்டு பொம்பளையை தொட்டவனை சும்மா விட மாட்டேன்" அவன் உறுமினான்.
ஒரு முறை இவன் ஷிவானியுடன் வேளச்சேரியில் பீனிக்ஸ் மால் போய் சினிமா பார்க்கையில் சீட்டு கேப்பில் கை விட்ட ஒரு பையனை தியேட்டரில் புரட்டி புரட்டி எடுத்ததாக ஷிவானி சிலாகித்து சொல்வாள்.
"என் வீட்டு பொம்பளையை தொட்டவனை சும்மா விட மாட்டேன்" அப்படி சொல்லியே அடிச்சானாம். இப்பவும் இதை தான் சொல்கிறான். ஷிவானிக்கு சரி. நான் என்ன இவன் வீட்டு பொம்பளையா? இவ்வளவு அடி அடிச்சியும் குருமூர்த்தியை அடிக்க ஓடுகிறானே.,"
அவன் கையை உறுதியாக பிடித்து கொண்டாள் ஷோபனா.
"அவரை ஒன்னும் பண்ணாதீங்க. நான் உங்க கூட வீட்டுக்கு வரனும் அதானே. வாங்க போலாம்" அவள் அழுதுகொண்டே சொன்னாள்.
"என் கூட பைக்கில் வரனும்"
"வரேன்.. வாங்க" அவள் மனதுக்குள் பல தலைக் கொள்ளி எறும்பாக துடித்தாள்.
மனம் முழுக்க குருமூர்த்தியே இருக்க கொஞ்சம் கூட மனசே இல்லாமல், அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய., அவள் ஏறி உட்கார்ந்தாள்.
அவனது பைக் உற்சாகமாய் கிளம்பியது.