மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, May 23, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 63

 

மறு நாள் காலை  நான்கு பேரும் ஒன்றாக ரிசார்ட் ஒட்டிய ஆற்றங்கரையில் போட்டிங் செல்ல தயாரானார்கள். 

சங்கீதா முதன்முறையாக சுரிதாரில் முலைகள் பிதுங்க காட்சியளித்தாள். ராஜு மட்டுமல்ல விக்ரமும் அந்த முலையின் திண்மையும்  தொடைகளின் திரட்சியும் பார்த்து திகைத்தான். கண்டிப்பா இவளை ராஜு போட்டுடுவான் என எண்ணி பெருமூச்சு விட்டான்.

இவளே இப்படி என்றால் கவர்ச்சி  கன்னி மரியா எப்படி வருவாள்? என ஆவலுடன் எதிர்பார்க்க., வாவ்.. மினி ஸ்கர்ட்டில் தொடைகள் ஜொலிக்க வெளியே வந்தாள். ராஜு மரியாவை பார்த்தும் பார்க்காதது போல் திரும்பிக் கொண்டான்.

“வெரி ஹாட் டிரஸ் ஹனி !” சொன்னான் விக்ரம்.

போட்டிங்கில் இரு பெண்களும்  நீர் சொட்ட  நனைந்தார்கள்.  காமக் குவியலாய் ஆண்களுக்கு காட்சி அளித்தார்கள்.

மதியம் விக்ரம் அடிக்கடி  மரியாவை அழைத்துக் கொண்டு தனியே ஒதுங்க இவர்கள் மட்டும் ஒருவரை பார்த்தபடி நின்றார்கள்.  புதிய திருமணமான கணவன் மனைவி போல இருவருக்கும் தயக்கம் இருந்தாலும், பேசிப்பேசியே அவளை சகஜமாக்க ராஜு மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருந்தான்.

அதன் பிறகு ஷாப்பிங் போனார்கள், மறுபடியும் மாலை இருட்டியதும் ரெசார்ட்டின் பார்க்  வந்தார்கள்.  பார்க்கில் புல் தரையில் உட்கார்ந்து நால்வரும் பேசிக் கொண்டிருந்தார்கள் நேரம் போகப் போக பேச்சு செக்ஸ்  பக்கம் திரும்பியது எல்லோருமே தங்களுடைய முதல் செக்ஸ் அனுபவம் மற்றும் பிடித்த  அனுபவம் பற்றி பேசினார்கள் .

ராஜூ தயங்கி தயங்கி தன் மனைவியின் ஈடுபாடு இல்லாத செக்ஸ் மன நிலையை பற்றி சொன்னான்.

“பட் ஐ ஸ்டில் லவ் ஹர்.. அவளுக்கும் என்னை ரொம்ப புடிக்கும். ஆனால் செக்ஸை அவ அன் வான்ட்டடா நினைக்கிறா. எப்ப பாத்தாலும் கேஸ் சிலின்டர் மாதிரி சிவப்பு  நைட்டியை போட்டுகிட்டு... கொஞ்சம கூட செக்ஸ் அபீலிங்க் இல்லாம?”

அவன் சொன்னான்,

ராஜு தனது மனைவிக்கு இருக்கக்கூடிய ஈர்ப்பு இல்லாத செக்ஸை சொல்லிவிட்டு,  அதற்காகவே அவனது உறவுக்கார பெண்கள் சிலருடன்  ஓரிரு முறை புணர்ச்சியை அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது என ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னாள்.

ஆனால் விக்ரம் கதை வேறு மாதிரியாக இருந்தது அவனது மனைவிக்கு  ஒரு அரிய வியாதி. அதாவது தும்மல் போடுற வியாதி. தும்மல் வந்து விட்டால் கிட்டத்தட்ட மணி கணக்கில் தும்மிக் கொண்டே இருப்பாளாம். தும்மல் உடலுறவு சமயத்தில் வந்து விட்டால் கேட்கவே வேண்டாம், அந்த ஒன்றாலயே அவன் மனைவி விட்டு விலகி இருக்க இந்த கிளப்பில் இணைந்து இருக்கிறான் போல.

எல்லாருக்குமே இங்கே வருவதற்கு ஒவ்வொரு காரணங்கள் இருந்தன.  எல்லோரும் சங்கீதாவை உற்று நோக்க சங்கீதா தன் பக்கம் என்ன?’ என்று யோசித்தாள்.

அந்த ஒரு சம்பவம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், சம்பாஷனையை கேக்காமல் இருந்திருந்தால் அவள் இங்கே வந்திருக்கவே மாட்டாள்.

கல்யாணம் ஆன முதல் இன்று வரை சங்கீதாவின் மேல் மிகவும் கேரிங்காக இருக்கக்கூடிய நபர் தான் அவளது கணவர், வயதாகிவிட்டது தவிர அவரிடம் வேறு ஏதும் குறையில்லை. அவள் அவரை அப்படித்தான் நினைத்திருந்தாள்.

அந்த கணவர் வேறு ஒரு நண்பனிடம் கால் பண்ணி உண்மையை உளறிதை கேட்கும் வரை ..

ஆம் அன்று. அவள் கனவணின் போன் பேச்சின் இடையில் தான் பால்கனிக்கு அவருக்கு காப்பி கொடுக்க போனாள்.

“ எல்லாம் எப்பவோ நிப்பாட்டின்டா..  எப்படிடா பொம்பள ஒரே பொம்பளைய, மல்லாக்க போட்டு, காலத்துக்கும் விரிச்சி  போட்டு ,  வராத மூட வச்சிக்கிட்டு , ஆ ஊஉன்னு கத்திகிட்டு ., எகிறி எகிறி குத்தி செய்றது? எவன்டா கண்டுபுடிச்சான். சிங்கிள்  லேடி. சிங்கிள் புஸ்ஸீ. ஐ நீட் வெரைட்டிடா ”

அந்த முனையில் யாரென தெரியவில்லை. அப்பளம் போல நொறுங்கி  போனாள். அட பாவி மனுஷா? உன்னால முடியாததுக்கு என்னை மட்டமா பேசுவியா? கல்ச்சரை காறி துப்புவியா?

தனது கணவன் இப்படி எல்லாம் பேசுவானா?’ என்பதை தெரிந்து நொந்து நூலான சமயத்தில் தான் அந்தரங்க தோழியாக  வந்தாள் மரியா. அவளுக்கு சங்கீதா படுக்கையில் இடம் கொடுத்ததும், அந்த ஒரு சம்பாஷணையின் காரணமாகத்தான். கணவன் தன்னை பற்றி அவன் வைத்திருக்கும்  நிஜ மதிப்பீட்டை தெரிந்து சுக்கு நூறாகி போனவளை, மரியா அடுத்த கட்டமாக இந்த கிளப்பிற்கு வர வைத்துவிட்டாள். இல்லையென்றால் கல்யாண வயதில் பெண்ணை வைத்துக் கொண்டு நான் இப்படி வருவேணா? சங்கீதா கேட்டாள்.

சங்கீதா கண்ணீரை அடக்காத குறையாக இதை அந்த இடத்தில் சொல்லி முடிக்க  மரியா அணைத்து கொண்டாள். ‘குன்டனுக்கு இப்படி ஒரு நினைப்பா? சங்கீதா செய்றது தப்பே இல்லை’ என அவள் ஒரு அவசர தீர்ப்பை எழுதினாள்.

ஒரு கனத்த நிசப்தம் எழுதியது. “ எல்லாரும் நீங்க இப்படி தானா?  ஒரு பொண்ணோட திருப்திபட  மாட்டீங்களா?”  மரியா தைரியமாக அந்த கேள்வியை இரு ஆண்களை பார்த்து கேட்டாள்.

“டார்லிங்க்  அப்படி இல்லை நாங்க வந்திருக்கிறது, நீங்களும் இங்க வந்திருக்கிறது. ஒரு புது எக்ஸ்பீரியன்ஸ்குக்காக தான்.. “

“இங்கே ஒரு கணவன் மனைவி உறவு கொள்ள எது யாருடைய பங்கு இருக்கணும்னு யாருமே நினைச்சு பார்க்கிறது இல்லை.  என்னோட புருஷன் வின்சென்ட் வெளியே ஒரு படிச்ச பெரிய ப்ரொபசர் தான் ஆனால் வீட்டில் அப்படி இருந்ததில்லை வெட்கத்தை விட்டு சொல்லணும் விக்ரம் மாதிரியான டிரெஸ்ஸிங் சென்சும் கிடையாது, கம்பீரமாக கிடையாது,  கல்யாணத்தைப்போ இப்படி  தான் மேன்லியா., சென்ட் வாசனையில இருந்தார். ஆனா எது அவரை மாத்திச்சுன்னு தெரியல’

கல்யாணம் பண்ணி ஒன்று இரண்டு மாதம் பொண்டாட்டி நல்லா செக்ஸ் வைக்கிறானுங்க,.. அட்டை மாதிரி ஒட்டிக்கிறாங்க..  சங்கீதாவை அவ புருஷன் குறை சொல்றாரு. ஆனா அவரு? 

அப்புறம்  பரட்டை தலைமுடியோட ஒரே கைலியோட நாள் முழுக்க நின்றா எந்த பொம்பளைக்கு தான் ஆசை வரும்?”

‘கரெக்ட்”

“ ஏண் ஜிம் போய் நல்ல  ஷேப்ல.., இந்த விக்ரம், ராஜு மாதிரி இருந்தா ., புருஷன் ரொம்ப இம்ப்ரசிவ்வா இருந்தா  நல்ல ஷேப்ல  உடம்பை வச்சிக்கிட்டா.,என்ன கேடு? தினம் தினம் செக்சியான ஆடைகளை வாங்கி போட்டு பொண்டாட்டியை சந்தோசப்படுத்திற ஆம்பளங்க எத்தினி பேர்? அந்த பெர்முடாவும், ஷார்ட்சும் தவிர வேற என்ன பெருசா அவங்கலுக்கு டிரஸ்ஸீங்க் சென்ஸ்? நல்ல  பெர்ப்யூம் வாங்கி அடிச்சு மணக்க மணக்க இருக்காம, எப்ப பாத்தாலும் குமட்டற மாதிரி வேர்வை நாத்தம். ச்சே”

“..........”

 “ நாம மட்டும் வேக்சிங்க் இல்ல ஷேவ் பண்னி இருக்கனும்”

“ஏய் பன்னி போதும்.. கம்முன்ன்டு இரு " சங்கீதாவின்  எச்சரிகையை பொருட்படுத்தாமல் மரியா.,தொடர்ந்தாள்.

“ ஆனா அவங்க கிட்ட எல்லாம் இல்லாம சுத்த பத்தமா இருக்கறதில்ல., கை காலில் இருக்க நகத்துல சுத்தம் இல்ல. உதட்டை மூடாகுற மாதிரி அழகா வச்சிக்க துப்பில்ல., மஞ்சள் பேட்ச் போற மாதிரி பிரஷ் பண்றதில்லை., ஒரு ஆம்பளைன்னா. உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து பாகங்களையும் அழகா ஆரோக்கியமா வச்சிருக்கணும்னு  இதான் என்னோட எதிர்பார்ப்பு... பொதுவாவே, இது தவறப்ப தான் பிரச்சனை பெருசாவுது”

“ இந்த கிளப்புல் பணம் கட்டி சேர சொல்லுது” என ராஜு சொல்ல., எல்லாரும் சிரித்தார்கள்.

“ இப்படியெல்லாம் பண்னா. பொண்டாட்டியோ காதலியோ ஆசையோட உங்களை நெருங்கி நிறைய நேரம் செக்ஸ் வைக்க ஒத்துழைப்பா.. என்னை மாதிரி ., “ விக்ரம் மரியாவின் கையை இழுத்து முத்தமிட்டான்.

“ அதை விட்டுட்டு நல்லா சோத்துல குழம்பை ஊத்தி தின்னு தொந்தியும் தொப்பையுமா ஊதிப்போய், வாய்ல புகையில, பான் ப்ராக்., குதப்பிகிட்டு வேர்வையும் நாத்தமுமா அழுக்கு கைலியோட வீட்ல வந்து உருண்டுட்டு, பொண்டாட்டி கிட்ட வந்து படுக்கறதில்ல புகார் சொல்றது... இவரால முடியலன்னா அதுக்கு ஒய்ப் மேல பழி போடறது.. 95 பர்சன்ட் தலை விதின்னு வாழுதுகள். என்னால சாக்ரபைஸ் பண்ன முடியாதுப்பா. நான் வந்துட்டேன். என்  லவர்ரை தேடி ஒரு பயணம்”

மரியாதை கொஞ்சம் வெட்கம் கெட்ட தனமாக பேசுவதாக இருந்தாலும் அவள் பேசுவது உண்மை தான் என சங்கீதாவுக்கும் தோன்றியது.

“செக்ஸ் எக்ஸ்ப்ரியன்ஸ் பத்தி கேட்டிங்கல்லே?. எனக்கு விக்ரம் ஒரு  ஃபுல் சாடிஸ்ஃபையான செக்சை எனக்கு கொடுத்திருக்கிறார் “

“ஏய்ய் ஷட் அப்” சங்கீதாவின் குரல் நடுங்க

”ஏன்டி நான் கண்டிப்பா சொல்லனும்.. ஐ அப்ரிஷியேட் ஹிம். சொல்லப்போனால் வின்சென்ட் கூட,  நிறைய தடவை டைம் எடுத்து இன்டர்கோர்ஸ் பண்ணியும் எனக்கு உச்ச நிலை வந்ததில்லை.  எனக்கு இவ்வளவுதான் டைம் இருக்கு இந்த டைம்குள்ள செய்யணும் சொல்ற.,  ஒரு மனுஷன் கூட எப்படி படுத்து முழு சாடிஸ்ஃபை பெற முடியும்?   நேத்தும் சரி இனிக்கும் சரி. விக்ரம் கூட நான்  செக்ஸ் பண்ணவேண்டும் என்ற எண்ணாதோட எப்பவுமே  நினக்கல. சும்மா கேசுவலா ஜஸ்ட் பிரண்ட்ஸா கைய புடிச்சுகிட்டு பேசினோம்.  ஊர சுத்துவோம் . பர்ஸ்ட் டைம் விக்ரம் என்ன  கூடவே ஷாப்பிங் அழைச்சுட்டு போனார் . லிப்டுலே ஏறும் போதும், எஸ்கலேட்டர் போகும்போதும் என்ன கட்டிப்புடிச்சுகிட்டு இருந்தார் . 

எனக்கு  ஹைவேஸ்ல கார் ஓட்டணும்னு ரொம்ப நாளா ஆசை.  உடனே அவரோட காரை என்கிட்ட கொடுத்து ஓட்ட சொன்னார். அப்போ அவர் என் மேல வச்சிருக்கர நம்பிக்கை வெளிப்பட்டது. நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க லாஸ்ட் டைம்  பெங்களூர்ல இருந்து சென்னை  வரை நான் தான் காரை ஓட்டி வந்தேன். ஏதாச்சும் மிஸ்டேக்  பண்னா என்ன கட்டி அணைச்சி ஒரு சிறிப்பு சிரிப்பார் பாரு அதிலேயே நான் ரொம்ப வெட் ஆகிடிடுவேன் “

‘,..........................அய்யோ வாயை  மூடு மரியா.” சங்கீதா மிரட்ட.,

“ இங்க வந்து அவரு ஒரு சந்தர்ப்பத்தில கூட எனக்கு பாலுறவு கொள்ற நிலைக்கு வரப்போ நான் முழுசா  தூண்டப்பட்டிருந்தேன்,. அதுக்கப்புறம் அவர் என்ன தூண்ட வேண்டிய அவசியமில்லை. ஜஸ்ட் தொட்ட உடனே மடங்கிட்டேன்,. அதுக்கு அப்புறம் கூட செக்ஸ்  வச்சிக்கறதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒண்ணா உக்காந்து பேசினோம். பேசிய மொத்த நேரமும் என் அழக தான் வர்ணிச்சிட்டு இருந்தாரு. செக்சு முன்னாடி பிரஷ் பண்ணி குளிச்சிட்டு வந்தாரு. சென்ட் அடிச்சிட்டு வந்து கிஸ் அடிச்சாரு.  ஒரு பொம்பளைய ஆழமான  புணர்ச்சிக்கு தயார் பண்ற விஷயங்கள் இது.  எனக்கு மூடு வர,  அவர் தொட்ட உடனே விக்ரம் எனக்கு  ஆர்க்சம் காட்டிக்கிட்டு இருந்தார் “

‘..............................”  மரியாவின் ஓபன் டாக் கேட்டு, எல்லாரும் உறைந்து போக.,

“ நேத்து இது குடிச்சிட்டு வந்து செஞ்சப்ப,., நான் அடைந்த  ஆர்கசத்துக்கு எண்ணிக்கைக்கு அளவே இல்லை. பீக்ல போயி போயி பைத்தியம் புடிச்சிடுச்சி,. சித்தம் கலங்கிடுச்சி..”

“ஏய்ய் போதும்டி..” சங்கீதா நெளிய,

“வீ ஆர் ஆல்அடல்ட்ஸ். லெட் அஸ் ஸ்பீக்.  நேத்து என்ன ஆத்தங்கரையில் போட்டு அவ்வளவு பாடுபடுத்திட்டு ரூமுக்கு போக சொல்லிட்டு, இவரு தண்ணி அடிச்சிட்டு வந்தாரு அவரு வரப்போ என்னுடைய உடலும் மனசும் ஒரு சேர ரெடியாக ஆரம்பிச்சிடுச்சு. கண்டிப்பா இன்னைக்கு மல்டிபில் இல்லனா சீரியல் ஆகாசம் கன்பார்ம் நினைச்சேன். வந்து ஏறி படுத்து வெறி புடிச்சா மாதிரி செஞ்சிடுச்சி. ஏன்னா என்னுடைய தேவை வெறும் ஆர்காசம்  பிளாஸ்டர் மட்டுமல்ல,  அதுக்கு மார்க்கெட்டில் கிடைக்கிற  செக்ஸ் டாய்ஸே போறூம்.  எனது நிஜமான தேவை என்னெவென்றால் என்னோட தேவைகள்  என்ன என்பதை அறிந்து பூர்த்தி செய்கிற ஒரு தோழன். அது விக்ரம்.”

....................”

‘ நாம் பெங்களூரில் இருந்து என்னென்ன பொருள் வாங்கணும் லிஸ்ட் சொன்னேன். அதை மறக்காம நேத்து ஒப்பிக்கிறார். கண்டிப்பா இதெல்லாம் வாங்கணும்னு சொல்றாரு. அப்புறம் ஏண்  நமக்கு வெட் ஆகாது? எனக்கு இப்படிப்பட்ட ஒரு தோழன் தான் தேவைப்படுது . என் செருப்பு என்  நகபாலீஷ், என பேன்டீஸ், என் நாப்கின் எல்லாம் அந்த லிஸ்ட்ல இருக்கு. எல்லாத்தையும் இது வாங்கி தரும்.” :

“...................................”

“ ஆனா, ஆயுசுக்கும்  விக்ரம் என்னோட தோழனா நண்பனா கம்பெனியனா இருக்கணும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் கண்டிப்பாக வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். 

ஏண்னான இந்த ரிலேஷன்ஷிப் கமிட்மெண்ட் இல்லாத எமோஷனல் அட்டாச்மென்ட் இல்லாத  ரிலேஷன்ஷிப் . அழகு, பரஸ்பர மரியாதை இதுல இருக்கும்.  ஜாலி அப்புறம் ஃபன் இருக்கும். விக்ரமை  நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா காதல் பண்ணுவேன்.  விக்ரம் கிட்ட நான் பலமுறை ஆர்கசம் வெடிச்சுப்பேன்.. விக்ரமையும்  ஆர்க்சம் தொட வைப்பேன். கிளிட்டோரியஸ் ன்னா என்னன்னு கூட தெரியாத ஆம்பளை கூட குடித்தனம் பண்ணியாச்சு போதும். “

“...........................”

“ விக்ரம் கூட இருக்கறப்ப, ராஜு பொண்டாட்டி போல கட்டை மாதிரி படுத்து இருக்க மாட்டேன் . உனக்கு என்ன வேணுமோ நல்ல பண்ணிக்கடா ராஜா அப்படின்னு அதோட தலையை கோதிக்கிட்டு மார் முடியை புடிச்சி இழுத்துகிட்டு இருப்பேண்”  என மரியா மடை திறந்த வெள்ளம் போல பேச., விக்ரம் மரியாவை தன் பக்கம் இழுத்தான்.

அருகே இருவரும் இருக்கிறார்களே? என்ற நினைப்பு கூட இல்லாமல், விக்ரம் மரியாவை இழுத்து அப்படியே கட்டி பிடித்து, தன் மீது போட்டு கொள்ள., ஜட்டி தெரியும் படி மினி ஸ்க்ரட் மேலே ஏறினாலும் அவன் மீது மரியா படர, இதை பார்க்கையில் இவர்களுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது .

அவர்கள் இருவரும் பின்னி பிரண்டு ஒரு புதரின் பின்னால் ஐக்கியமானார்கள். விக்ரம் அவளை இழுத்துப் போவது ஒரு சிறுத்தை மான் குட்டியை கவ்வி கொண்டு போவது போல இருந்தது.

இவ்வளவு போல்டாவா ஒருத்தி இருப்பாள்? சங்கீதா தவித்தாள்.


கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க..