மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, March 6, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2013 ( திபூவை இறுதி பாகம்)

டெல்லியில் நிவேதிதாவை அனுபவித்த குற்ற உணர்வில் ., கண்ணன் சாரிடம் போன் செய்து '  நிவேதாவை வேண்டாம்'. செட் ஆகாது '  என பொதுவாக கூறிவிட்டு, சென்னைக்கு வந்து சேர்ந்தான். சுரேஷ்.

 

லேட்   நைட்டில்  ஓலா கேப் பிடிட்து மனோவின் வீட்டுக்கு,  தன் ரூமுக்கு போனான். 

கீர்த்தனாவின் பெட் ரூமில் விளக்கு எரிவதை கண்டான்.  அந்த மஞ்சள் ரோஜா' பெங்காலில் படத்தை கீர்த்தனா பார்த்து விட்டாளா? இல்லையாய் என அவனுக்கு தவிப்பாகவே இருந்தது. கண்டிப்பாக அந்த படத்தினை கீர்த்தனா பார்த்திருந்தால் நிச்சயம் அவளது பெண்மை பூக்கள் கள்ளதனமாய் திறக்கும் என்பது மட்டும் அவனுக்கு தெரியும்.

ஓசைபடாமல் வெளிப்பக்க படிக்கட்டு வழியே மேலே தன் ரூமுக்கு போனான். அவனது நீண்ட நாள் கதவு மறு நாள் திறக்கும் என்பது அவனுக்கு   அன்று தெரியாது.


மறுனாள் பொழுது விடிய., தாமதமாக எழுந்தாள் கீர்த்தனா.

கீர்த்தனாவிற்கு காலையில் இருந்தே தலைவலி. லேசான காய்ச்சல். ஜுரம் இருக்குமா? தெரியவில்லை. கை வைத்து பார்த்தால் கனகனவென இருக்கிறது. நேற்று இரவு மனோவிடம் சொல்லலாம் என பார்த்தாள்.

ஆனாள் வாரம் ஒரு முறை கட்டிலில் கட்டாய கூத்து நடத்தும் மனோவிடம் அவளுக்கு தன் உடல் நிலை குறித்து சொல்ல மனம் வரவில்லை.  நேற்று இரவு ஒப்புக்கு அவனுடன் கட்டிலில் கிடந்தாள்.

எல்லம் முடிந்த பிறகு அவளுக்கு உடல் இன்னும் அசதியானது.

காலையில் அவளால் சுறுசுறுப்பாய் வேலை செய்ய முடியவில்லை..

உடம்பு என்னன்னு தெரிலங்க.. சளி புடிச்சாப்பல இருக்கு

என  அவன் சொல்ல,

மனோ நிமிர்ந்து அவளை பார்த்துவிட்டு.,  எனக்கொன்னும் அப்படி தெரியலையேஎன சொல்லி விட்டு லேப்டாப்பில் மூழ்கிவிட்டான். அவளால்  காலை சிற்றுண்டியே செய்ய முடியவில்லை. இதில் மதிய உணவை எப்படி சமைப்பது? அவனிடம் சொன்னால் கேட்க மாட்டான்.

 நான் குளிச்சிட்டு வந்துடறேன். என்ன டிபன்?”

தோசை செய்யட்டுமாங்க

என்னடி எப்ப பாத்தாலும் தோசை?  நூடுல்ஸ் பிரியாணி செய்டி

..சரிங்க

சட்டினி மட்டும் செய்யாத. வெஜ் குருமா கண்டிப்பா செய்.. நான் குளிச்சிட்டு வந்துடறேன்.

அவன் பாத்ரூமிற்கு போக., கஷ்டப்பட்டு சிற்றுண்டி தயாரித்தாள்.

ஒ கண்ணை இருட்டிக் கொண்டு மயக்கமாய் வர,. கிச்சனை விட்டு ஹாலுக்கு வந்து சேரில் உட்கார்ந்தாள்.

என்னாச்சு?” குரல் கேட்க.,

பின்னால் சுரேஷ்.. ஜாகிங்க்  போய்விட்டு வியர்வையோடு வந்து நின்றான்.

..ஒன்னுமில்லஅவள் எழ போக.,..

ஏங்க. என்னாச்சு உடம்பு டல்லா இருக்கு.., கண்ணு சிவந்திருக்கு.. கன்னமெல்லாம் வீங்கி இருக்கு…. உதடெல்ல்லாம் டிரைய்யா இருக்கு.. உடம்பு சரியில்லையா

அடேயப்ப்பா எத்தனை கேட்கிறான்

..இல்ல.ஒன்னுமில்ல.”

ஒன்னுமில்லயா? குரலே மாறி இருக்கு..எனக்கு உங்க குரல் தெரியாதா? கீர்த்தனா?  நைட்டு ரொம்ப  நேரம் ரூம்ல விளக்கெரிஞ்சதே?”

அவனை முறைத்தாள்.

சரி விடுங்க. அது உங்க பெர்சனல் விஷயம் ஆனால் ரொம்ப டல்லா இருக்கீங்களே

நா நார்மலா தான் இருக்கேன்

எப்பவும் எங்கிட்ட இப்படி ரென்டு வார்த்தை தான் பேசுவீங்களா? மனோ ஜி இல்லையா?”

..இருக்கார்.. குளிக்கிறார்.. இருங்க…. உங்களுக்கு டீ எடுத்துட்டு வரென்..”

ஒன்னும் வேனாம்.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. நான் போறேன்., ”

டி.டிபன் என்ன வேணும்…?” கீர்த்தனா சோர்வாய் கேட்க.,

டிபனா? சரியா போச்சுநீங்க போய் ரெஸ்ட் எடுத்தா அது தான் எனக்கு டிபன்.. சாப்பாடு எல்லாம்..” அவன் விறுவிருவென நடந்து போய்விட்டான்.

எப்படி கணவன்மார்களுக்கு நேரெதிராக இந்த இளைஞர்கள் இருக்கிறார்கள்? இதான் இவர்களின் டெக்னிக்கா? ஓவராக அக்கறைகாட்டுவது. கவலைப்டுவது போல் சீன் போடுவது.,

ஆனால் இதி ரீலா? ரியலா?

சுரேஷ்  திருந்தி விட்டதாக  அவள் நினைத்தாள். முன்பு போல கிட்ட வந்து பேசுவதில்லை. அவள் அழகை வர்ணித்தி அசடு வழிவதில்லை. எப்படா கை தூக்குவாள்? இடுப்பை காட்டுவாள்.? என திருட்டு பார்வை பார்ர்பதில்லை.. டபுள் மீனிங்க்  பேச்செல்லாம் சுத்தமாய் இல்லை.. மனோவை குடிக்க  வைத்து., அத்துமீறி நம்மிடம் வந்து தொட்டு பேச முயல் வதில்லை..

சொல்ல போனால்., காலை போனால் இரவு தான் வருகிறான். ‘எனக்காக காத்திருக்க தேவையில்லை.. பத்து மணி ஆனால்., பூட்டி  விடுங்கள். வெளி படிக்கட்டு வழியாக அறைக்கு போய்விடுகிறேன்என்றும் சொல்லி விட்டான்.

இவன் ஆரம்பத்தில் பெரிய  தொந்தரவாக இருந்தது உண்மை தான். ஆனால் இப்போது அப்படியில்லை. இந்த ஒரு ஆண்டில் இந்த வீட்டில் ஒரு ஆளாக ஆகி விட்டான். இவனிடம் ரஞ்சிதா, அக்கா ராஜி எல்லாருமே நன்றாக பேசுகிறார்கள்.

எப்போது நம்மிடம் பேசினாலும், சுரேஷ் ,சுரேஷ் புராணம்தான். அங்க பாத்தான். இங்க பாத்தன.  ஹான்ட்சம்..,  மேன்லி.. 

அப்பப்பா.. பெரிய ரிச் பாய் போல இருக்கிறாணே? ஆனா உங்க வீட்டுல ஏன் இருக்கான்? கேள்விகள். 

இருக்காதா? பின்னே? தடுக்கி விழுந்தால் தங்கத்தட்டு  என்பார்களே , அந்த வசம் இவன்.

இவன் நம்மை குறி வைத்து தான் இந்த ஒரு வருசம் தங்க்கி இருக்கிறான் என சொன்னால் யார்  நம்ப போகிறார்கள்? ஆனால் அதுதான் நிஜம்.. ஏனோ அண்ணன் ஹரீஷை புறக்கணித்த  நம்மால், சுரேஷை புறக்கணிக்க முடியவில்லை. அவன் குறுகுறு பேச்சும் , துருதுரு பார்வையும் எந்த பெண்ணையும்  மயக்கி சிறைபடுத்தி வீழ்த்தி விடும். 

ஆனால், நமக்கு தான் பேச பிரியமில்லை. அல்லது அவனிடம் பேச மகா தயக்கம். சதா முலை வீக்கங்களை பார்த்து கடலை போடும் இளசிடம் பேச  நமக்கு என்ன இருக்கிறது?.

பணக்கார விடலை தான்., ஆனால் அண்ணன் ஹரீஷ் போல இவன் அயோக்கியனில்லை. லிப்டில் பார்த்த மாத்திரத்திலேயே படுக்க வரியா?ன்னு கூப்பிட்ட ஹரிஷிடம் இருந்த அந்த பணக்கார பொறுக்கி தனம்  இவனிடம்  இல்லை. ஒரு வருசம் கண்னால் தான் தூது.  இவன் கொஞ்சம் ஆர்வ கோளாறு அவ்வளவுதான். 

இந்த வீட்டில் இவன் வந்து ஒரு ஆண்டு ஆகப் போகிறது.  இவ்வளவு பெரிய பணக்கார பையன். இத்தனை வசதி குறைவான இடத்தில் இருந்து கொண்டு பாவம் அந்த எஸ்ஏபி சர்ட்டிபிகேட்டுக்காக,  அந்த படிப்புக்காக ரொம்ப கஷட்ப்பட்டு படிகிறான். ஒருவேளை இவன் கிரான்டனி பொறுப்பில் வந்தால், ஜே எம் டி ஆனால், மனோவுக்கு புரோமோஷன் கிடைக்கும் என்கிறார்கள்.

அதெல்லாம் வேனாம். இவனுக்கு உரியது  இவனுக்கு கிடைத்தால் போதும். இவன் பார்வையும் அனுகுமுறையும் முன்னை விட, இப்போ எவ்வளவோ தேவலாம்.

அவன் உன் இடுப்பையும் , தொடையும் இவன் முறைச்சி பாக்குறான்பாஎன ரம்யா அடிக்கடி சொல்வாள்.

இப்போதெல்லாம் அவன் அத்துமீறுவது இல்லை. டபுள் மீங்க் பேச்சு, ஓவராக சைட் அடிப்பது அதெல்லாம் இல்லை.  ச்சீ இந்த பழம் புளிக்கும் என விலகி விட்டானா? அதுவும் தெரியவில்லை.

 நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? நம்மீது விழுந்து பிடிங்காதவரை  சரி தான். ஆனால் இவன் நரியா? இல்லை..புலியா?? இம்ம் கழுதை... எதை வைத்து கழுதை..

சரி கழுதைப் புலி. அவளுக்கு சிரிப்பு வந்தது.

வெடவெடவென இருந்த்த சுரேஷ் சதை போட்டு விட்டான்.  முன்ம்பை விட அழகாய் விட்டான்.  தாடி அடர்த்தியாக அழகாய் விட்டது. மச்சினி ரஞ்ச்சிதா வெளிப்படையாக ஜொல்லு விடுகிறள்> லோ கட் பனியனில் பாதி முலையை காட்டுகிறாள்.

அடிவயிற்றில்  சுரேஷ் என ரகசியமாய் பச்சை குத்தி கொண்டு திரிகிறாள். அவனுடன்  லவ், கல்யாணம் எல்லாம்  நினைத்து பார்கக்க முடியாது என்றாலும், போனில் தோழிகளிடம் பேசும் போது., அதெல்லாம், நான் எதிர்ப்பாக்கலதான். ஆனா என் பாய் ப்ரண்டாக அவன் இருந்தா போதும்' என பேசுகிறாள்.

ச்சீ வெக்கம் கெட்டவள்.,  அவ மட்டுமா? இந்த ரம்யா, அக்கா ராஜி எல்லாமே காஜி புடித்த பொம்பளங்க தான். 

எப்ப இங்க  வந்தாலும் அவனை பத்தி தான் பேசுதுங்க., ஆனா சுரேஷ் அப்படி போக் கூடியவனா? அவள் யோசிக்க.,

ச்சீ அவன் எங்க போனா, யார்கிட்ட போனா நமக்கென்ன?

ஆனால் சுரேஷ் இபோது மெச்சூர் ஆகிவிட்டான். வாழ்க்கைக்கு, பிசினஸ்க்கு எது தேவை என்பதை புரிந்து கொண்டு நடக்கிறான்.  கம்ப்யூட்டர் கிளாசே கதி என இருக்கிறான்.. குட்..

ஒருவேளை நமது அழகும், இளமையும் அவனை சலனப் படுத்தி இருக்கலாம்.

ரஞ்சிதா இவனிடம் என்னென்னமோ சீன் போட்டு  நடமாடி பார்த்து விட்டாள். இவன் எதையும் பொருட் படுத்துவதில்லை. குட். நல்ல பையனாகி விட்டான்..

ஒருவேளை நான்  இவனுக்கு கிடைக்கவில்லை யென்பதால் வெளியே வேறு யாரையாவது பிடித்து விட்டானா? ச்சே அப்படி இருக்காது.  ஒருவேளை கம்ப்யூட்டர் கிளாசில் எவளையாவது பிடித்திருந்தால்..?

சரி., போ./.  காலங்கார்த்தாலையில்,  இவனைப் பற்றி  நமக்கு என்ன  நினைப்பு என்றவாறே கிச்சனுக்கு போனாள்..

அவனைப் பற்றிய சிந்தனை அவளுக்கு இன்னும் படபடப்பாகி சோர்வை தர.. ஒரு வழியாக  டிபன் ரெடி பன்னி மேசையில் வைத்தாள். அதற்கே டயர்டாகி போனாள்.

காலை டிபனை பேப்பர் படித்து கொண்டே மனோ சாப்பிட

சுரேஷ் வந்து சாப்பிட்டாச்சா?’

:” ..இல்ல வேணாமுன்ன்னுட்டார்..”

“.., வேணாம்னா விட்டுடறதா? ஹீ இஸ் மை எம் டி.. ப்யூச்சர்ல

அவர் வேனாம்னா நான் என்ன பண்றது? ஊட்டியா விட முடியும்?” சொன்னவளை முறைத்தான் மனோ.

என்னடி வாய்  நீளுது?”

“………………..”

தேவைப்பட்ட செய்யனும்டி அவனவன்.. என்னென்னமோ செஞ்சி மேல வரான்  என அவன் முனுமுனுத்தான்.

“………………..”

இன்னும் ரென்டு வாரம் தான் சுரேஷ்க்கு கோர்ஸ் முடியுது. சர்ட்டிபீகேட் கொடுத்துடுவாங்க.. அவர் பெங்களூர் கிளம்பிடுவார். அது வரைக்கும் இந்த திமிர் பேச்சு பேசாம இரு

அவன் சாப்பிட்டு காரில் கிளம்பினான்..

சாப்பாடு சீக்கிரம் அனுப்பிடுபோன வாரம் மாதிரி லேட் பண்ணாதே

அவள் முக சோர்வை கூட கண்டு கொள்ளாமல் அவன் ஆபிசுக்கு கிளம்ப.,

அவளுக்கு மதிய உணவு ., செய்ய முடியும் என தோன்றவில்லை. அவளுக்கு ஓய்வு  தேவையாக இருந்தது.

மாடியில் எட்டி பார்த்தாள். சுரேஷ் இன்னும் அறையில் தான் இருந்தான். சத்தம் கேட்க., அவனுக்கு டிபனை தனியே வைத்து விட்டு உள்ளே போய் தாழ் போட்டு மெத்தையில் படுத்து கண்ணை மூடினாள். இமைகள் கனமாய் அழுத்தின., அப்படியே தூங்க்கி போனாள்.

எவ்வளவு நேரம் தூங்ககினாள் என தெரியவில்லை.? திடீரென கனவிழித்தாள்.  மூச்சு விட சிரமமாக இருக்க

அய்யோ ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ? பதறி  போய் எழுந்தாள். வயிறு அப்படியே பிடித்த்து. ஏன் எனக்கு இப்படி  அவஸ்தை? அவள் நொந்து கொண்டே எழ., மயக்கமாய் இருக்க., 

அவள் காலையில் ஏதும் சாப்பிடாதாது உறுத்த., பிரிஜ்ஜில் பிரட் எடுத்து சாப்பிடலாமா? என பார்க்க., மேசையில் அவள் சுரேஷ்க்கு வைத்த உணவு அப்படியே இருந்தது

ஓ சாப்பிடவில்லையோ?” மாடியில் அவன் இல்லை. ., காம்பவுன்ட் கேட் மூடி இருந்த்து.

சுரேஷ் உன்மையில் சாப்பிடாமல் போய்விட்டான்.

நல்ல வேளை., அவனுக்கு வைத்த டிபனை சாப்பிட்டாள். இரன்டு விள்ளல் உள்ளே போனதும் அவளுக்கு அதுவும் பிடிக்கவில்லை.

வாய் கசப்பாக இருந்தது..  ஏன் இப்படி ? ஏன் இப்படி?’ மயக்கம் வேறு. கண் சிவப்பாக இருக்க.,

ஒருவேளை மை காட்

கொரானா இன்பக்ஷன் ஏதாவது..ஓ மை காட்எனக்கா?

எங்கே போனோம்? என்ன கஷ்டகாலம் இது? ..கண் எரிச்சல் அதிகமாக இருக்க., கடவுளே இதென்ன சோதனை…?

தட்டு தடுமாறி பெட் ரூம் போய் ,. போனை தேடி எடுத்து .,மனோவுக்கு போன் செய்தாள்.

... என்னங்க…”

என்னடி லஞ்ச் அனுப்பிட்டியா?’

“…………………”

ஏய்

.இல்லங்க

என்ன நொன்னங்க

எனக்கு எனக்கு உடம்பு சரியில்லங்க

உனக்கு எப்போடி உடம்பு நல்லா இருந்திருக்குசாப்பாடு அனுப்பு

அனுப்பிடறேங்க….”

சரி வேற என்ன?”

..இல்லங்க.,எனக்கு  பயங்கரமான ஜொரம்

என்ன ஒரு நூத்தி பத்து டிகிரி இருக்குமா?

இல்லங்க..உடம்பு டயர்டா இருக்குங்க..,

ஜொரம்னா போய் டாக்டரை பாரு.. அறுக்காதே

இல்லங்கதலைவலி ஜாஸ்தியாய் இருக்கு., மூச்சு விட முடியலை..எனக்கு கொரனா இன்ஸ்பெக்ஷன் இருக்குமோன்னு பயமா இருக்கு

“………………….” அவன் அதிர்ந்தான்

எ ஹேய்ய்ய் ..என்னடி சொல்றே?”

..ஆமாங்க..”

மை காட்.. எப்ப இருந்துடி உனக்கு இந்த சிஸ்டம்ஸ்?’

நேத்து ஈவ்னிங்கலேருந்து…… மைல்டா இருக்குங்க…”

மண்ணாங்கட்டி அப்ப எங்கூட நைட்டு படுக்கறப்ப சொல்லி தொலைக்க வேன்டியது தானே..?”

“....என்னங்கஅவள் திகைக்க.,

இப்ப எனக்கும் பரப்பி விட்டுட்டியா.. ப்ளடி மேட்..”

அய்யோ என்ன்ங்க…”

புத்தியே இல்லடி.. உனக்குமைகாட் .. நான் என்னடி பண்ணுவேன்? ரெண்டு நாள்ல.. நான் டெல்லி போகனும்டி.. உன்னால எனக்கு இன்பக்ஷ்ன் ஆகியிருந்தா? ச்சே எல்லாம் போச்சா? சரியான உபத்திரமவம்டி.. நீவிஷம் போல் அவனிடமிருந்து வார்த்தைகள் வர அதிர்ந்தே போனாள் கீர்த்தனா.

அவள் உடல் நடுங்க்கியது.

“……………………….”

வந்து வாய்ச்சே பாரு…. ஒன்னுத்துக்கும் பிரயோஜனமில்லாத ஜென்மம்

என்னங்க எனக்கு உடம்பு முடியலங்க. காலை கீழ வைக்க முடியலை. உதறுதுங்க.

முண்டம் அப்படியே படுவெயிட் .,  நம்ம ரூம்ல படுக்காதேரஞ்சிதா  ரூம்ல படு.. அவ தான் இல்லையே.. நான் ஈவ்னிங்க் வரேன்.. ஹாஸ்பிடல் போலாம்..’

“………….”

நம்ம., நம்ம பெட் ரூமை கண்டிப்பா யூஸ் பண்ணாதே சரியா?’

சரிங்க

 

..என்னங்க… ரொம்ப கிட்டினஸா இருக்கு,. என்னால ஈவ்னிங்க் வரைக்கும்

செத்துட மாட்டே. வெயிட் பண்ணு.. மனோ சொல்லிவிட்டு அலுப்பாய் போனை வைக்க கீர்த்தனா அதிர்ச்சியில் இன்னும் அயர்ச்சியானாள்.  கண்கள் சோர்வில் சொருகின.

---------


பார்ட் 32 இறுதி பாகம் 

சுரேஷ் + கீர்த்தனா டிராக் மற்றும் திபூவை கிளைமாக்ஸ் மட்டும் ( 400 பக்கங்கள்) இப்போதே படிக்க..

TPV Suresh - Keerthana & Climax (400 பக்கங்கள்)