" வெல்ல
முடியாத வேட்கைகள்" நாவலின் முதல்
பாகத்தை படித்து இருப்பீர்கள். இதில்
கதாநாயகன் லோகேஷ் தான் அவன் ஒழுங்கான முறையில் கண்டிப்பான பிள்ளையாக வளர்க்கப்பட்டிருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் புனிதா என்கிற இன்னொரு இல்லத்தரசியை நாடி விடுகிறான் .
அது மட்டும் இல்லாமல் மனைவியின் அம்மாவாக இருக்கக்கூடிய ஜெயந்தியின் பக்கமும் அவன் பார்வை செல்கிறது.
என்ன.
இருந்தாலும் அவள்
தனது மாமியார் என்ற காரணத்தினால் அவன்
முடிந்த அளவு
விலகிச் செல்ல
முயல்கிறான் . ஆனால்
ஜெயந்தியின் கவர்சியும், இளமையும் அவனை தூண்டில் போட்டு இழுத்துக் கொண்டு இருக்கிறது.
கஷ்டப்பட்டு தன்னுடைய ஒழுக்கத்தை பேண நினைக்கும் ஒரு இளைஞனுக்கும் எப்படிப்பட்டாவது உறவுமுறைகளை மீறி மருமகனாகிய கட்டிளம் காளையை அடைந்து விடவும்
துடிக்கும் இல்லத்தரசிக்கும் இடையே உள்ள இழுபறி தான் இந்த இரண்டாம் பாகம் அது மட்டுமல்ல,
தனது மேலதிகாரியிடம் எக்கத்தப்பாக மாட்டிக் கொண்டு அதிலிருந்து விடுபட முயலும் கதாநாயகனின் இறுதலைக்கொள்ளி
சந்தர்ப்பங்களும் இந்த கதைக்கு இந்த
நாவலுக்கு மெருகூட்டும். இறுதியாக நடைபெறுகிற கிளைமாக்ஸ் காட்சிகளும் பாத்திரங்களை தத்துவர்த்தங்களும் இந்த நாவலுக்கு முத்தாய்ப்பாக இருக்கும் தொடர்ந்து படியுங்கள்.
முதல்
முறையாக இந்த நாவலில் அடுத்தடுத்த மூன்று கிளைமாக்ஸ் காட்சிகள் வருகின்றன. அதாவது, நாவல் முடியும் என நினைக்கும்போது
அடுத்தக் காட்சி நாவலை இன்னும் சுவாரசியப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு உங்களை
அழைத்துச் செல்லும்.
இந்த
நாவலில்
வரும்
கதையும்
சம்பவங்களையும்
உணர்ந்து
படியுங்கள்.
இதில்
காமம்
இருப்பது
போல
தக்க
படிப்பினையும்
இருக்கும்.
நம்மைச்
சுற்றி
என்னென்ன
மாதிரியான
துரோக
வலைகள்
பின்னப்படும்?
எப்படியெல்லாம்
கவனமாக
இருக்க
வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு
நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை
சொல்லுங்கள்.
வணக்கம்! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு
: பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு
தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள்
, மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள்
படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,
அடுத்த பாகம்
விரைவில்..நன்றி!
TO BUY NOW
Note: Expecting Your Valuable reviews