வணக்கம் ப்ரண்ட்ஸ்
வெல்ல முடியாத வேட்கைகள் - இரண்டாம் மற்றும் நிறைவு பாகத்தில் இன்னும் சில நாட்கள் வேலை இருக்கின்றன,.
இந்த வார வெள்ளி,சனியில் கொடுத்து விடலாம்.
65 எபிசோடுகள் .,எண்ணூத்து சொச்ச பக்க பெரிய பாகம்.
ஆக்சுவல் விலை : ரூ. 415
ஆனாலும் ஆரம்ப முன் பதிவு விலை : ரூ.350 தான்.
புக் ரெடியானதும், தேதி உறுதியானதும் சொல்கிறேன்.