மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, April 11, 2022

"Anita and her Affair" written By Ravi Shikha

இதற்கு முன்பு நான்  அமேசான் புக்ஸ் ரிவியூ பற்றி  வெளியிட்ட அறிவிப்புக்கு பின் பல பேர் என் மெயிலுக்கு  தங்கள் மின்னூல்களை  அனுப்பி ரிவியூ கொடுக்க சொன்னார்கள். பலபேர் அனுப்பி இருந்தார்கள்.

என்னால் பத்து பனிரண்டு தான் படிக்க முடிந்தது . அதில் " அனிதா & ஹர் அபைர்" என்னும் இ-புக் கொஞ்சம் தேறலாம்.

Anita and her Affair


அனிதா. நேகா, கேதான் , ரமேஷ், அர்ஜூன் ஆகிய 5 மெயின் பாத்திரங்களைக் கோன்டு ஒரு பேமிலி லஸ்ட் நாவலை கொடுத்திருக்கிறர ரவி ஷிகா.
அமேசான் கின்டிலில் 510 பக்கம் கொண்ட இந்த மின்னூலின் விலை 119.
காசுக்கு ஒர்த்தானது தான்.
இதேபோல் ஒரு கதையை தமிழில் எழுத எனக்கும் ஆசை.
பொதுவாக ஆங்கில் நாவல் என்றால் வடக்கனுங்கள் பாபி' இல்லாமல் எழுத மாட்டார்கள். இதிலும் அனிதா பாபி தான்.
வர்ணனைகள், எழுத்து நடை சுமாராக இருந்தாலும் கதையும்., காட்சியை விவரிக்கும் தன்மையும் நன்றாக இருக்கிறது.


அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது. தேடி படிக்கலாம்



கதையில் காமம் குறைவு .. பக்கம் பக்கம் மேட்டர் சீன்களை எதிர்பார்க்கம் முடியாது. அதிகமான பக்கம் என்பது மைனஸ். 200 பக்கத்தில் இதை கொண்டு வந்திருக்கலாம்.
ஆசிரியர் ரவி நான்கைந்து கதைகளை எழுதி இருக்கிறார். அதில் சுமாரனது இது. இன்டியன் மார்கெட் என்பதால் சென்சார் போட்டு எழுதி இருக்கிறார். இதனால் முக்கியமான இடத்திலும் கூட சீன்கள்  சவ சவ என இருக்கிறது.
இருந்தாலும் கதை ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கிறது.



அடுத்த வாரம் வேறொரு புக் ரிவ்யூவில் சந்திப்போம்.