விஜயலட்சுமி வாரம் முழுக்க பிசி ..ஞாயிறு லீவு.
அந்த ஞாயிறு விடிந்ததில் இருந்து ஓயாமல் ஷிவானிக்கும்
குழந்தைக்குக்கும் வேலை செய்தாள் விஜயலட்சுமி.
" நீ ஏன் அல்லாடற..மம்மி.? போய் ரெஸ்ட் எடேன்..
வீக் முழுக்க ஓடி, ஓடி ஆடறே.. இன்னிக்கு சன்டேவாச்சும் ரெஸ்ட் எடேன். குழந்தையாச்சும்
என் கையில கொடேன் '
"உன் புருஷனுக்கு தாண்டி நன்றி சொல்லனும். நான்
இப்படி பிஸி ஆனதுக்கு.. உன்னை கட்டிக் கொடுத்தப்பறம் எனக்கு என்னடி வேலை ?
உங்கப்பா ஆபிசுக்கு போனப்பறம் டிவி விட்டா யூட்யூப். இப்படி தானே போச்சு என் பேர்
பாதி வாழ்க்கை? "
"...."
"இப்ப சட்டனா ஒரு சேஞ்ச்.. உன் புருஷனுக்கு
தாண்டி விழுந்து விழுந்து நன்றி சொல்லனும்.. வாய் தான் எனக்கு வலிக்கும் போல,.
யாரு இப்படியெல்லாம் விழுந்து விழுந்து செய்வாங்க..எனக்கு இத்தினி வயசுக்கு மேல
இப்படி ஒரு அதிர்ஷ்டம்"
"அட விடும்மா'
"இல்ல ஷிவானி. உனக்கு தெரியாது. உங்கப்பா சைடுல
ஆளுங்கல்லாம் என்னை துளி கூட மதிக்க மாட்டாங்க. நான் சாதாரணமா பேசுனா கூட , அழகா
இருக்காங்கிற திமிருல பேசறா' ன்னு சொல்வாங்க. ரொம்ப வருசம் முன்னாடி, ஒரு டீச்சர்
வேலை எனக்கு வந்தப்ப கூட உங்கப்பா சொந்தக்காரங்க தான் உள்ளே புகுந்து கெடுத்தாங்க.
அப்ப விட்டதெல்லாம் இப்ப புடிக்கிறேன்"
"........"
" நம்ம வீடு தேடி வராங்க., என் பொண்ணுக்கு
கல்யாணம் வெச்சிருக்கேன். உன் பேரை போடனும்னு சொல்லி நிக்கறாங்க. பூரிச்சு
போய்ட்டேன். எப்ப நீ ஃப்ரீன்னு சொல்லு, உன்னை
வந்து பாக்கனுமுன்னு கேக்கறாங்க. எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?"
" அவரு சும்மாவே எல்லாருக்கும் வம்படியா ஹெல்ப
பண்ணுவார். உனக்குன்னா பண்ண மாட்டாரா?"
" நான்
கூட ஆளு பாக்க முரடா இருக்காரே? உன்னை எப்படி பாத்துப்பான்ன்றோன்னு
நினைச்சேன். ஆளு தங்கம்டி நல்ல குணவான். தாங்கு தாங்குன்னு தாங்கறாரு.."
"..ம்ம் ரொம்ப சாது.. அதிர்ந்து பேசாது"
ஆனா கோவக்காரன்டி
மனசுக்குள் அந்த சக்திவேலை போட்டு புரட்டி எடுத்ததை நினைத்து கொண்டாள்.
"சரி எங்கடி உன் புருஷன்..?"
"வெளிய அப்பா கிட்ட பேசிட்டிருக்கார். "
"சரி நான் அவருக்கு காப்பி போட்டு கொடுக்கறேன்..
நீ குழந்தையை வெச்சிக்க" நாலு மாத
கைக்குழந்தையை விஜி, ஷிவானியிடம் கொடுத்தாள்.
விஜயலட்சுமி கிச்சனுக்குச் சென்று இருவருக்கும் காப்பி
தயாரித்துக் கொண்டிருக்க, மனைவி ஷிவானி ரூமில் இருக்க., ரகு அவனது மாமனிடம் தான் பேசிக்
கொண்டிருந்தான்.
"என்ன மாமா அதிர்ஷ்டம் கொட்டுற லட்சுமி அத்தை, விஜயலட்சுமியை வீட்ல வெச்சிக்கிட்டு, அவங்களை எங்கேயும்
போக விடாம செஞ்சிகிட்டு., நீங்க அவங்க வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டீங்களே மாமா"
"தப்பு தான்பா"
"அடடா.அன்னிக்கு என்ன ஒரு டான்ஸ்? என்ன ஒரு கிளாஸ்?எல்லாம்
மிரண்டு போயிட்டாங்க.. என் பிரண்ட்செல்லாம் ஸ்டன் ஆகிட்டாங்க.."
"...ம்"
"இப்ப ஸ்கூல் வேற நடத்துறாங்க.. நம்ம தெருவே
டான்சர் பொண்ணுங்க மயமா போக வர இருக்கு. அத்தை வந்தப்பறம் இந்த மடிப்பாக்கம் அழகே
மாறிபோச்சு போங்க. இந்த தெருவுக்கு விஜியலட்சுமி ஸ்ட்ரீட்டு ன்னு பேர்வரப்போவுது
பாருங்க"
"ஆஹஹா" பரசு பெருமையாக சிரிக்க
"இப்பவே அடிக்கடி அந்த சபால்ல இருந்து போன் பண்ணி,
இந்த சீசன்ல இன்னொரு ப்ரோக்ராம் வச்சுக்கலாமா?"ன்னு கேட்கிறாங்க.., நான்தான் முடியாது
அப்படின்னு சொல்லிட்டேன். மாமா ., அத்தைக்கு
ரெகுலரா ஸ்டேஜுல டான்ஸ் ஆட எல்லாம் பெருசா விருப்பம் இல்ல. அப்படி ஆடி சம்பாதிக்கணும்
பேர் வாங்கனுமுன்னு, புகழ் வாங்கனுமுன்னும் அத்தைக்கு விருப்பமே கிடையாது. சபாவில
சான்ஸ்ங்க்கிறது லைப்ல ஒன் டைம்
அச்சீவ்மென்ட்.. தீராத ஆசை அதான். அதுக்கப்பறம்
அவங்க சபால கேக்கவே இல்ல "
"............."
"அவங்களுள்ள இப்படி ஒரு திறமையா? சிட்டியே
அல்லோகலப் பட்டுடுச்சி.. புரோகிராம் நடந்தது ஒன் மந்த் ஆனா கூட எங்க ஆபீசுல அவங்களைப்
பத்தி தான் பேச்சு. "
"ம்ம் ஆமா ரகு , எங்க ஆபீசுல கூட விஜி பத்தி
கேக்கறாங்க"
"ஏன் மாமா கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகி கூட, எனக்கே அத்தைக்கு இப்படி ஒரு அற்புதமான டேலன்ட் இருக்குன்னு
நீங்க சொல்லவே இல்லையே. போங்க மாமா" என அவன் பேசி பரசுவின் வாயை கிண்டினான்.
மிக தற்செயலாகத்தான் அன்று ரகுவிற்கு அவனது அத்தை விஜயலட்சுமியின்
நாடக திறமை பற்றி நடன திறமை பற்றி தெரிய வந்தது. ஷிவானிக்கு போன் செய்து, விஜியை
சபாவுக்கு அனுப்ப சொல்ல பரசு சொன்னபோது தான் .,
"இஸ் இட் ஆன்ட்டி டான்ஸ் டீச்சரா? என்னால நம்பவே முடியலையே." என ஷிவானியிடம்
அவன் வியந்திருக்கிறான்.
"போதும் போதும் எப்ப பாத்தாலும் என் புராணம்
தானா உங்களுக்கு?" விஜி சிரித்து கொண்டே காப்பி எடுத்து வந்தாள்.
விஜயலட்சுமி தளும்ப தளும்ப காபி டிரேயில் இரு
கோப்பையில் நுரை வழிய காபியை கொண்டு வந்து புருஷனுக்கும் மாப்பிள்ளைக்கும்
வைத்தாள்.
"இது
சுகர்லஸ் காப்பி. உங்களுக்கு. இது அவருக்கு"
"சுகர் மாத்திரை போடலியே" பரசு
நினைவுபடுத்த,
"வாங்கியாரணும்.. எல்லாம் காலி ஆனப்ப தான்
சொல்றீங்க.. முன்னமே சொன்னா என்ன? மெடிக்கல் ஷாப்புக்கு போன் பண்றேன். நைட்டு டேப்லட்
போட்டுக்கங்க.."
"ம்ம் சரி..."
"உங்களுக்கு ஏதாச்சும் ஸ்னாக்
செய்யட்டுமா?" ரகுவை பார்த்து கேட்டாள்.
" நீங்க
ஏன் அத்தை?"
" ஷிவானி தூங்க போய்ட்டா"
"என்ன இது? சாப்பிட்ட உடனே அவளுக்கு மதிய தூக்கம்.."
"குழந்தை தூங்கிட்டா,. இப்படி பேபி ., தூங்கறப்ப
தான் தாய் தூங்க முடியும். நானும் கொஞ்சம் தூங்கலாம்னு பாக்கறேன்.. ஏதாச்சும்
வேனுமுன்னா "
"..... நீ போ. விஜி ரெஸ்ட் எடு.." பரசு
சொல்ல, விஜி போனபிறகு,
மாமாவும் மருமகனும் ரொம்ப நேரம் பேசினார்கள். ஏதேதோ
என்னென்ன சப்ஜெக்டோ பேசினார்கள்.. எது பேசினாலும் கடைசியில் பேச்சு விஜயலஷ்மியிடம்
தான் வந்து நின்றது.
"மாமா பட், அவங்க பிசிக் பார்த்த அப்பவே எனக்கு ஒரு
டவுட் இருந்துச்சு. யோகா., டான்ஸ்,. ஏதாச்சும் பண்றாங்களான்னு கேட்கனும்னு நினைச்சேன்.
அப்புறம் கேட்கவே இல்லை.,"'
அவன் எந்தவித தயக்கம் இன்றி சாதாரணமாக பேசினான்.
"அதுவும் அவங்க கல்யாணத்துக்கு முன்னாடியே,
அவார்டு, ட்ராபி வாங்கி இருக்காங்க., டெல்லில டான்ஸ் டீச்சர்ங்கிறதெல்லாம் வேற
லெவல் மாமா"
"அடடா நீ நம்பவே மாட்ட இல்ல? அன்னிக்கே
காட்டனுமுன்னு நினைச்சேன். இரு. நான் போய் முதல்ல அந்த போர்டு, டிராபி எல்லாம் எடுத்துட்டு
வரேன்"
"ஆமா மாமா போர்டு காட்டுங்க பாப்போம். நல்லா
இருந்தா அதையே ரெடி பண்னி எதுக்க ஸ்கூல்ல மாட்டலாம். சென்டிமென்ட்டா அத்தை ஃபீல்
பண்ணுவாங்க.அவங்களுக்கு சர்ப்ரைசா இருக்கும்'
"ஆமா இருப்பா.. எடுத்தாரேன்."
. அவர் எழுந்திருக்க சிரமப்பட"
" நீங்களே உட்காருங்க நானே போய் எடுத்துக்கிறேன்.'
அவன் வீட்டில் நுழைந்து ஹாலைக் கடந்து விசிலடித்தபடி
மாமாவின் ரூமை வெளியில் இருந்தபடி தட்டினான். பதிலில்லை. அவர்களது பெட்ரூமில் லேசாக
எட்டிப் பார்த்தான்.
"அத்தை " என சன்னமாக கூப்பிட்டான் .ரூமில்
யாருமில்லை போல.,
அத்தை இருந்தால் தப்பாக நினைத்துக் கொள்வார்கள் என்று
உள்ளே போக தயங்கினான். நல்லவேளை பெட்ரூமில் யாரும் இல்லை.
அத்தை ஒருவேளை தூங்குகிறார்களா? இன்னுமா தூக்கம்?
கிச்சனை பார்த்தான். அங்கும் அவள் இல்லை. பெட்ரூமை கதவை பாதி திறக்க., அவளது படுக்கை
தெரிந்தது. தயக்கமாய் எட்டி பார்த்தான். ஆனால், படுக்கையில் விஜி இல்லை.
ஓ. அவள் ஷிவானி, குழந்தையுடன் அந்த ரூமில் படுத்து இருக்கலாம்.
அங்கே படுக்கும் வழக்கம்தான் விஜிக்கு.
அவன் உள்ளே நுழைந்தான். அறை சுத்தமாய் பளீச்சென
இருந்தது. டீப்பாய், கப்போர்டில் அவளது சிறுவயது முதலான படங்கள். எல்லாமே அழகாக
நேர்த்தியாக இருந்தன. பரணின் மீது பார்க்க மூடப்பட்டிருந்த பரண் கதவு அலமாரியை
எக்கி திறக்க, பரணின் மூலையில் ஒரு ஓரமாக
ஒருதுணி போட்டு பலகை ஒன்று இருக்க. விரலால் பற்றி இழுத்தான்.
“இதுவா நேம் போர்டு?’ அவனால் அதை எடுக்க முடியவில்லை.
அதன் கயிறு வேறு எதிரிலோ மாட்டி இருக்க, பலம் கொண்ட மட்டும் இழுத்தும் அது
அசையவில்லை.. விரல்கள் வலிஎடுக்க மேலே ஏறி எடுக்கலாமா? எடுத்து தான் ஆக வேண்டுமா?
அத்தைக்கு தெரியாமல் எடுத்து இந்த பெயர் பலகையை
புதுப்பித்து எதிரில், நாட்டியப் பள்ளியின் வாசலில் மாட்டி வைக்க வேண்டும்.
அத்தை பார்த்தால் அதிர்ச்சியாவாள். டெல்லி ஸ்கூலின்
போர்டு இங்கே மடிப்பாகத்திலா? ஆஹா இதுவல்லவா இன்ப அதிர்ச்சி அவளுக்கு.
அவன் தீர்மானித்தான். பெட்ரூமின் பரண் கதவை ஒரு பக்கமாக திறந்து தொங்கிய படி ரகு மேலே ஏறி
பரணுக்குள் முழுதும் தன் உடலை நுழைத்துக்கொண்டான்.
அங்கே விஜயலட்சுமி வாங்கி இருந்த பல
கோப்பைகள்,ஷீல்டுகள் வரிசையாக
வைக்கப்பட்டிருந்தன. அந்த பலகையை எடுக்க முயன்று இழுத்தான். அதைச் சுற்றி
இருந்த துணி போர்வையை விலக்க..
அட..! துணியை இழுத்த போது தான் தெரிந்தது, அது நேம்
போர்டு இல்லை. பழைய எல் இ டி 65 இஞ்ச் டி.வி ..அடச்சே இது ஏன் இங்கே
வைத்திருக்கிறார்கள்.?
நேம் போர்டு
எங்கே? அவன் தேடினான். இல்லை. இறங்கலாமா? அவன் கீழே இறங்க எத்தனிக்க.,
ஒருவேளை கட்டில் கீழே இருக்கலமா? அவன் மேலிருந்தபடியே
கட்டிலில் கீழே பார்த்தான். கட்டிலின் கால் மூலையில் சுருட்டி ஏதோ ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
கரெக்ட் அது தான் நேம் போர்ட். படுக்க போட்டிருக்கிறது. சே அவசரப்பட்டு பரணில் ஏறிவிட்டோம்.
அவன் ஏமாற்றத்துடன் கீழ் இறங்க நினைக்க,
“க்க்டாக்க்க்”
அந்த பெட் ரூமின் பாத்ரூம் கதவு திறக்கப்பட்டது.
பாத்ரூமில் யார்? ஷிவானியா? இங்கே என்ன செய்கிறாள்.
அவன் குரல் கொடுக்க நினைக்க, அது ஷிவானி இல்லை. விஜயலட்சுமி.
அய்யோ அத்தை?
அட அத்தை தான் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறாள்
போல,அது தெரியாமல் அவள் ரூமுக்கு வந்து விட்டோமே?
இப்போது என்ன செய்வது? அவன் மனம் ‘தடுக்’ ‘தடுக்’ என துடிக்க,
இதயம் டென்னிஸ் மட்டையில் படும் டென்னிஸ் பந்தின் இடைவிடாத சத்தம் போல ‘டொப் டொப்’
என துடிக்க, அதிர்ச்சியாகி கால்களை ஓசை படாமல் இழுத்து கொண்டு பரணுக்குள்
சுருண்டான் ரகு.
கள்வெறி கொண்டேன் முதல் பாகம் இப்போதே பெற "