மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, January 19, 2022

திபூவை பாகங்கள்

நண்பர்களே!

நிறைய பேர் திபூவை பாகங்கள் பெரும்பாலும் இப்போது விற்பனயில் இல்லை என்றும்,  கிடைக்கும் சில புத்தகங்களின் விலை கூட ஆபர் ரேட்டில் இல்லை. என புகார் கூறுகிறார்கள்.

1. ஒரு பொக்கிஷத்தின் மதிப்பே அது அரிதாக கிடைப்பது தான். ( என் எழுத்தை அப்படி கருதும் நண்பர்களுக்கு மட்டும் தான் இது புரியும்) தவிர எப்போதும் திபூவை  கிடைக்கும் எனும் போது அதன் மதிப்பு தெரியாது. 

எனவே வார இறுதி நாட்களில் மட்டுமே திபூவை  அனைத்து பாகங்களும் கிடைக்கும் . அதுவும் படிப்படியாக நிறுத்தப்படும்.  

(தேவைப்படுவோர் stripe ல் மட்டும் 20%  - 35 % கூடுதல் விலை கொடுத்து எப்போதும் வாங்கிக் கொள்ளலாமே)


2.சலுகை விலை என்பது ஏதேனும் விசேஷ தினங்களுக்கு தான். மீண்டும் மீண்டும் அந்த விலையிலேயே கிடைத்தால் அதன் பிண் சலுகை விலைக்கும் பொருளில்லாமல் போய்விடும்.


3. அடுத்த பாகம் கேட்டு மெயில் அனுப்புகிறார்கள். அதை உடனடியாக வெளியிட இயலாது. ரியாஸ்- பரீனா மட்டுமல்ல அதில் இன்னும் பல பாத்திரங்கள் வருகின்றன.  நீளம் அதிகமானால்  தாமதத்தையும் தவிர்க்க  இயலாது. சோ , 33 ஆம் பாகத்துக்கு கண்டிப்பாக 2 மாதங்களாவது  நேரம் தேவை. அதற்குள்ளும் முடியலாம். முயன்று கொண்டே இருக்கிறேன்.

என்.வி