மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, September 27, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 15

 

அன்று., ஆசிரியர்கள்., தனியறையில் இருந்த கழிவறையில் ஒரு பேராசிரியை தனியே மாட்டிகொண்டாள்.

“ரேச்ச்சல் ரேச்சல்” என ரகசியமாய் சத்தம் கேட்க.,

அவன் கிளம்பும் போது அந்த பேராசிரியை கூப்பிடும் சத்தம் கேட்க.,

இவன் கழிவறை பக்கம் போனான்.

“ரேச்சல் மேடம் போய்ட்டாங்க..நீங்க.. “……..” குரல் வரவில்லை.

“உங்களுக்கு என்ன வேணும்?” தயக்கமாய் கேட்க,.

“………………”

சரிதான். அவளுக்கு ஏதோ அந்தரங்க பிரச்சனை போல.,  அவன் பேசாமல் நகர.,

“சிவா சாரா?”
“ஆமா”

“நான் மங்கை ..ஸார்..”

“ஓ மங்கை மேடமா?”

மங்கை கல்யாணமானவள். இங்கே அறிவியல் பாடம் எடுத்து கொண்டிருக்கிறாள்.

“என்னாச்சு உள்ளே டோர் லாக் ஆகிடுச்சா?’
“………………………………..”

“சொன்னா தானே தெரியும்..?”

“இல்ல  ரேச்சல் மேடத்தை கூப்பிட முடியுமா?”

“இந்நேரம் அவங்க வீட்டுக்கே போயிருப்பாங்க., வேணுமுன்னா., போன் பண்ணி பாருங்களேன்..”

“ இல் ல.. எனக்கு ..”

“என்னாச்சு?

“லே..லேடீஸ் பிராப்ளம்..”

“………………………..”

“..அ..அதான்…”

“…………………..ஓ..நாப்கின்? ” அவனுக்கு வாய் உலர்ந்தது.

“ உங்க  ஹான்ட் பேக்ல இருக்குமா?’

“ இ..ல் ல சார்…”

“………………..”

“ நான்….. நான் பேட் கொண்டு வரல..ரேச்சல்..கிட்ட..கேக்கலாமுன்னு.. பாத்தேன்..”

“அ..அவங்க தான் போயிட்டாங்களே..”

“……”

“சரி நான் ஏதாச்சும் பொண்ணுங்க  லேப்ல  இருந்தா கேட்டு பாக்கறேன்..”

“அய்யயோ கேக்காதீங்க”

“இதுல என்ன இருக்கு மேடம். கண்டிப்ப்பா யாராச்சும் வெச்சிருப்பாளுங்க”

“அய்யோ உங்களுக்க்கு மூளையே கிடையாது..”

“எக்ஸ்கியூமீ..” அவன் அதிர்ச்சியாக கதவை பார்த்து கேட்க.,

“பின்ன என்னங்க.. நீங்க போய், மத்த பொண்ணுங்க கிட்ட எனக்கு விஷ்பர் நாப்கின் கடன் கேட்டா. உங்களையும் என்னையும் என்னன்னு  நினைப்பாங்க..”

“..ஓ அது ஒன்னு  இருக்கா,?’

“ நீங்க சரியான மண்டுதான்.. ”

“ஸாரி மங்கை மேடம். சரி ஒன்னு பண்றேன் உங்க ஹான்ட் பேக் கொண்டு வரேன்..அதுல போன் இருக்குலே.. நீங்க யாருக்காச்ச்ச்சும் போன் பண்னி..’ அந்த கன்னி பையன் துடிக்க.,

“ஒன்னும் வேணாம்..”

‘சரி நான் போய் வாங்கி வரட்டுமா?”

‘……………………”

“என்ன சைஸ்?”

“சைஸ் லாம் ஒன்னுமில்லே..”

“சரி நான் போய் வாங்கிட்டு வரேன்…”

“வேணாம் பியூன்  நோட் பண்ணுவான்..”

“சரி இருங்க ஹான்ட் பேக்குல இருக்குற உங்க கர்ச்சீப்  தரேன்..”

“………………”

ஹான்ட்பேக் ஜன்னல் திறப்பில் போட முடியாத படி அந்த திறப்பு குறுகலாக இருக்க பேக்கை திறந்து அவளது கர்சீப்பை தேடி எடுத்து சின்ன ஓபனில் உள்ளே போட்டான்

“ இதோ உள்ளே போடறென்” அவன் கழிவறை மேலிருந்த திறப்பில் விசிறி போட.,  அவள் போதாது என்றாள்.

“குட்டியாயிருக்கு…” சன்னமாக சொன்னாள்.

“சரி இருங்க.. என் கர்ச்சீப்பும் சேத்து போடறேன்..” அவன் தனது கர்சீபையும் போட.,

“..போதுமா?”

‘…………….”

“மங்கை மேடம்..”

“ஏன் கத்தறிங்க? ..யாருக்காச்சும் கேக்க போவுது”

“சாரி மேம்”

‘இட்ஸ் ஓகே”

“. சரியா இருக்கா?”

“………………..ம்”

கொஞ்ச நேரத்தில், மங்கை சோர்வாக வெளியே வந்தாள். அவன்  முகத்தை நேருக்கு நேராக பார்க்க அவளுக்கு  சங்கடமாக இருந்தது. அவனிடம் ஹான்ட் பேக்கை வாங்க்கி கொண்டு, வெளியே கிளம்பினாள்.

ஒரு பெண்ணுக்கு தான் எத்தனை சங்கடம் ? பிரச்சனைகள்?

“முன்கூட்டியே  வாங்க்கி வெச்சுக்கறதில்லையா மேடம்.?” அவன் துணிச்சலாக கேட்டான்.

“இ.இல்ல சார். யூசுவலா டொன்டி தான் ஆகும்.. இந்த டைம் டூ டேஸ் முன்னே….” அதற்கு மேல் அவளால் சொல்ல முடியவில்லை.

விர்ரென நடந்து போனாள்.

‘மேடம் என் கர்ச்சீப்..” அவன் அவள் கொசுவ மடிப்பை பார்த்து கொண்டே கேடக., அவள் திரும்பி நின்று முறைக்க.,

“எப்ப வாங்கிக்கலாமுன்னு….” அவன் இழுக்க

அவள் தலையில் அடித்து கொன்டு போனாள். தன் கைகுட்டை அவளது அந்தரங்க பிளவை மூடிக் கொண்டு இருப்பதை நினைத்து, அவன் காமவசப்பட்டான்.

கல்யாணம் ஆகி இரு பிள்ளைகளை பெற்றவள் இந்த மங்கை. 35 வயதை தொடுகிறாள். பெரிய இடைவெளிக்கு பிறகு இந்த வருஷம் தான் இரன்டாவது குழந்தை. அது பிறந்து ஏழெட்டு மாசம் இருக்கும். இன்னமும் சின்ன பெண் போல ஓடுகிறாள். பொலிவான முகம். லிப்ஸ்டிக். பற்களுக்கு ஒயிட் பிளீச்.. கணவன் ஒரு டிரைவர் என்பதாலயே அவளை சில பேராசிரியர்கள் மட்டமாக பேசுவார்கள்.

“அவரை  புரபசர் புருஷன்னு சொல்றதைவிட, என்னை டிரைவர் பொண்டாட்டின்னு சொல்றததை   நான் ரொம்ப விரும்பறேன்” கணவனை விட்டு கொடுக்காமல் பேசுவாள்.

சிவாவுக்கு  அன்று இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. புரபசர் மேடம் நாளை தரப் போகும் கர்சீப்புக்காக காத்திருந்தான்.