மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, April 22, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1729

அந்தப் பெண்ணிற்கு ஈஸ்வர் பேசிய விதம் அதிர்ச்சியாக இருந்தது. அவளது இந்த மூன்று ஆண்டுகால விமான பணிப்பெண் அனுபவத்தில் இவனைப் போன்ற எத்தனையோ சபலிஸ்ட் பேர்வழிகளை கண்டிருக்கிறாள் .அவளை அடிக்கடி கூப்பிட்டு,' அது வேண்டும் இது வேண்டும்' என சொல்லிக் கொண்டே இருக்கும் ஆண்களின் சில்மிஷங்கள் அவளுக்கு அத்துப்படி.  அதில் சில ஆண்கள் அவளது கால்களையும் தொடைகளையும் தொட்டு தடவ கூட முயற்சித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் ப்ளைட்டில் இறங்க்கிய பிறகும் காத்திருந்து 'நம்பர் கொடுங்க..நம்பர் கொடுங்க' என வழியும் ஆண்களையும் அவள் பார்த்திருக்கிறாள்.

அதுபோன்ற ஆண்களை எப்படி சமாளிக்க வேண்டும்? என்பதற்கு அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி எல்லாம் குடுத்து இருக்கிறார்கள்.  ஆனால் இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம்  ரகம். அவனது பேச்சும் நிற்கும் வேறு மாதிரியாக இருக்கிறது.  சொல்லப்போனால் அவனது கண்களை பார்ப்பதற்கும் அவனருகே நிற்பதற்கும் பயமாக இருக்கிறது.  அவனது கண்கள் சாதாரண கண்கள் போல அவளுக்கு தோன்றவில்லை.  அவளை, அவள் உடலை ,அவளது உடைகளை ஊடுருவிப் பார்க்கும் எக்ஸ்ரே கண்கள் போல் அவனுக்கு அவளுக்கு தோன்றியது . அவளுக்கு அயர்ச்சியானது.  இந்த பயணம் அவளுக்கு சகஜமான பயணமும் பயணமாக இருக்காது என்று மட்டும் தோன்றியது.

 அவள் சங்கடமாக நெளிந்து, "சரிங்க சார் வேற ஏதாச்சும் தேவையானா கூப்பிடுங்க"  என சொல்லி., அவள் அவனிடமிருந்து விலக, அவன் அவளது விரல்களை பிடித்துக் கொண்டு "உங்க ரியல் நேம் சொல்லலாமே?அவளுக்கு அதிர்ச்சியானது பளாரென அறைந்து விடலாம் .

ஆனால், அது போல ஒரு பயணியை, இதற்கு முன்பு அடித்து இரண்டு மாதங்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்ததால் கோபத்தை அடக்கிக் கொண்டாள்.

"ப்ளீஸ் கைய விடுங்க சார் !இதுபோல நீங்க நடந்துக்காதீங்க, உங்களுக்கு வேற ஏதாச்சும் தேவையா சொல்லுங்க?"  என்றான்

"ம்ம் ஓகே எனக்கு கொஞ்சம்  ஒயின் வேணும்.."

"யெஸ் சார்.ஐ வில் அரேஞ்ச் சார் " என சொல்லி அவள் விலக .,

அவள் போன பிறகு அந்த கைகளை அவன் முகர்ந்து அந்தப் பெண்ணின் உடல் வாசம் ஏதேனும் தென்படுகிறதா என ஆழமாய் முகர்ந்து கொண்டே இருந்தான்.

சிறிது நேரம் கழித்து  அவள் வாசம் அவனுக்கு தட்டுப்பட்டது. அவன் புன்னகைத்தான்.

தனது ரெஸ்ட் கேபினுக்குள் அந்தப்பண் சென்று ஒரு நாற்காலியில் சோராய் உட்கார.,

அங்கே ஒரு சீனியர் பணிப்பெண் அவளை வினோதமாக  பார்த்தாள் . அவள்தான் எல்லாப் பணி பெண்களுக்கும் கோ ஆர்டினேட்டர். 

"ஏய்ய்  என்னாச்சு? "என்ன டெய்ஸி பீரியடா?"

"ப்ச்ச்.. இல்லை" 

"என்ன  அந்த  கோட் சூட் ஆள் தகராறு பண்றானா?" என கேட்டாள்.

" ஆமா ஆஷா. கொஞ்சம்  பர்சனலா டச் பண்றான்.  அன் நெஸ்ஸஸரி டாக். திரும்ப திரும்ப ஏதாச்சும் கேட்டுகிட்டு இருக்கான் . அவன் இப்ப ஒயின் கேட்கிறான் "

"சரி வேற யாரையாச்சும் கொடுத்து கொடுக்கச் சொல்லலாம் "

"இல்ல பரவால்ல நானே மேனேஜ் பண்ணிக்கிறேன் "  என்றாள்.

 ஒரு கண்னாடி கோப்பையில் ஒயின் ஊற்றி கொண்டு அவளிடம் கொடுக்க.,

" உன் பேரை மட்டும் சொல்லு எனக்கு எதுவும் வேணாம்"  என்றான்

"ஏன் சார் ஒயின் கேட்டீங்களே ?"

"உன் பேரு மட்டும் சொல்லுங்க வாங்கிக்கரேன் "என்றான் .

அவளுக்கு இது சங்கடமாக இருந்தது.  ஆனால் இந்த ஒயினை மட்டும் கொடுத்து விட்டால் மறுபடியும் அவன் அவளை அழைக்க தேவையில்லை.

"என் நேம் டெய்ஸி தான்" சொல்லிவிட்டு  ஒயினை தந்து விட்டு திரும்பினாள்.

அவளுக்கு இந்த இரண்டு மணி நேர பயணம் இருவது மணி நேரம் போல நீளும் என்பதாய் தோன்றியது., இவன் பக்கம் திரும்பாமலயே மற்ற பயணிகளையும் கவனித்து விட்டு தங்கள் ஓய்வரைக்கு  போனாள். யூரின் போக வேண்டும் போல இருந்தது. பிளைட் கிளம்பும் முன் தானே போனோம். அதற்குள் என்ன? பெங்களுர் போகட்டும் பார்த்துக் கொள்ளலாம்.


 *************************************************************************

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1728

 வணக்கம் அன்பர்களே! இது பிரசித்தி பெற்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பாதுகாப்பான விமானம். போயிங்க் 777-300 ஈ ஆர் விமானம். விமானம் புறப்பட தயாராக இருக்கிறது. தயவு செய்து உங்கள் பாதுகாப்பு பெல்டை போடவும்..

விமானம் கிளம்புவதற்கான அறிவிப்புகள் கேட்டதும், அவன் சுறுசுறுப்பானான். லக்கேஜை வைத்து விட்டு.தனது பேண்டை கொஞ்சம் கீழே இறக்கி விட்டு, கோட்டையும் அதற்கு உள்ளே இருந்த ஷர்டையும் வெளியே எடுத்து விட்டு, தனது இடுப்பு வெளியே தெரியும் படி பார்த்துக் கொண்டான்.

அந்த விமான பணிப்பெண்கள் எல்லா பயணிகளிடம் அருகேயும் வந்து சீட் பெல்ட்டை போட சொல்லிக்கொண்டே வந்தார்கள்.   போட தெரியாதவர் களுக்கு குழந்தைகள், முதியவர்களுக்கு  அவர்கள்  ஷீட் பெல்ட் போட உதவி செய்துகொண்டே வந்தார்கள்.

இவனிடமும் சொன்னார்கள். அவன் அருகே அந்த கோட் பட்டன் போட்ட பணிப்பெண் அருகே வந்தாள்.அவள் இன்னும் கூடதனது கோட் பட்டனை கழட்டாமல் இருந்தாள்ஈஸ்வருக்கு அது ஏமாற்றமாக இருந்தது . அவள் ஈஸ்வரைப் பார்த்து "சார் ப்ளீஸ் யுவர் சீட் பெல்ட்" என்றாள்.

இவன்" ஷீட் பெல்ட் போட தெரியாது " என்றான்.

அவளால் அந்த பொய்யை நம்ப முடியவில்லை. இருப்பினும் ரோஸ் கலர் ஈறு தெரிய சிரித்தாள்.  

"சாரி...எனக்கு ப்ளீஸ் பெல்ட் கொஞ்சம் போட்டு விடுங்க" என்றான் .

அவள் அதை வித்தியாசமாக நினைக்காமல், அவன் அருகே குனிந்து ஷீட்  பெல்ட் போட முயன்றாள்.  ஈஸ்வர் தனது முன்னே குனிந்து நிற்கும் பணிப்பெண்ணின் பனியனுக்குள் எட்டிப்பார்த்தான் . கருப்பு பிரா. வாவ்.. அவள் மாங்கனிகள்  பாரம் தாங்காமல் சில சென்டி மீட்டர் கீழே இறங்கி நிற்க, அவன் பார்வையை உள்ளே ஊடுருவி போனது.  அந்தப் பெண்ணின் உள்ளுணர்வு அனிச்சையாக  அவளுக்கு அலாரம் அடிக்க,  லேசாக மார்பை நிமிர்ந்து வைத்துஅவனது பார்வையில் இருந்து தனது முலைப்பிளவை  மறைத்தாள் .

ஆனாலும் அவனை ஓரக்கண்ணால் பார்த்த படியே அவனுக்கு ஷீட் பெல்ட் போட, திடீரென ஈஸ்வர் சட்டை கொஞ்சம் தூக்கி விட்டு வெளியே தெரிந்த தனக்கு தனது இடுப்பு பகுதியில் அவளது கைவிரல்கள் படும்படி செய்தான்.

அவனது இந்த செய்கையை அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பெண் ஷாக்காகி டக்கன நிமிர்ந்தாள்.

அவனை முறைத்தாள். 

"அழகா இருக்கீங்க உங்க பேர் என்ன?" என்றான்.

"டெய்ஸி... உங்களுக்கு வேற ஏதாச்சும் தேவையா சார்?"  என அந்த பெண் நாசுக்காக கேட்க.,

"இல்ல உன் பேர் டெய்சி இல்ல.. இது இங்க  உங்களுக்கான நிக் நேம். நான் கேக்கறது உங்க ரியல் நேம்.."

அவள் திகைத்து நின்றாள்.

" உங்களுக்கு வேற ஏதாச்சும் தேவையா? " அவள் உதடுகள் கோபமாய் முனுமுனுக்க.,

"வேணாம் ., ஜஸ்ட் உன் பேரை சொன்னால் போதும் .அந்த பேரை மந்திரம் போல சொல்லிக்கிட்டே நான் சென்னை வரை போய்டுவேன் "

"ஓ நைஸ்   சார்"  உங்களுக்கு ஏதாச்சும் தேவையான சொல்லுங்க சார்? என்றாள்

"ம்ம்ம்  எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான். அதை கிளியர் பண்ணா போதும்.."

"சார்.. சொல்லுங்க சார்"  என்றாள்

" இந்தஃபிளைட்டில் எல்லா ஏர் ஹோஸ்டஸ்ஸும் இந்த ஓவர் கோட் பட்டனை போடாமல் பனியனில் எல்லாத்தையும்  காட்டுறாங்க..ஆனாநீங்க மட்டும் ஏன் பட்டனை போட்டு பூட்டி வைத்து இருக்கிறீங்கஎங்களைப்போன்ற ஆண்களை எல்லாம் ஏன் ஏமாத்தறீங்களே?"  என்றான்



************************************************************************

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்