மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, October 23, 2024

கள்வெறி கொண்டேன் 5 ஆம் பாகம் - EP 96

திங்கள் கிழமை..

அந்த கமலேஷிடம் அவள் வருவதாக சொன்ன நாள். சூப்பர் மார்கெட் போகலாமா? அவள் யோசித்தாள். போய்த்தான் ஆக வேண்டும்.

பைக்கில் வந்து சீண்டும் பையன் கமலேஷ் என எனக்கு தெரியும்.. ஆனால் அவன் யாரென’ எனக்கு தெரியும் என்பது அவனுக்கு தெரியுமா?

அந்த த்ரில்லை அனுபவிக்கதான் மாலையில் அவள் சிவப்பு, மஞ்சள் புடவையில் அசத்தலாக வீட்டி விட்டு கிளம்பினாள். கிளம்பும் போது,

‘ஷிவானியின் கால்..

“.. மம்மி” லேசான அழுகையுடன் ஷிவானி பேச,..

“என்னடி?”

“அந்த ரகு எப்ப பாத்தாலும் குடிச்சிட்டு வீட்டுலயே விழுந்து கிடக்கான்.”

“...................”

“................டென்னிஸ் பிராக்டிஸ் முடிஞ்சா வீடு., வீட்டை விட்டா டென்னிஸ் கிளப். நான் ஏதாச்சும் கேட்டா எரிஞ்சி விழறான். அடிக்கிறான்.”

 “என்னை என்ன பண்ன சொல்றே? அவங்க அம்மா, அப்பாவுக்கு சொல்லு”

“இல்லம்மா எனக்கு கொஞ்சம்கூட ரெஸ்பெக்டே இல்லம்மா..அவன் ஆஸ்திரேலியா சீரிசில கமலேஷ் கூட .,ஆடி சாம்பியன் கப் ஜெயிச்சுடான்னா, இன்டியாவில இருக்க மாட்டானாம்?’

“,......பின்னே?”

“ இனிமே ஆஸில தன சிட்டிஸண்ஷிப் வாங்கி போக போறானாம்”

“சரி  நீயும் போய் தொலை. போனை வை”

“ அய்யோ அவன் தனியா போக போறானாம்’

“என்னடி சொல்றே?” விஜி லேசாய் ஷாக் ஆனாள்.

“ யெஸ்.. ஆஸ்திரேலியா ஒரு லேடி டென்ணிஸ் கோச் இருக்காளாம்., அவ கூட வெட்டிங்காம்.”

“ ச்சீ.. உளறாதே”

“உளறல ., அவனுக்கு மேரேஜுக்கு முன்னாடியே அஃபையர் இருக்காம்”

“என்ன ஆம்பளைடி அவன்?”

“ நீ பேசும்மா”

“ நான் என்னத்தைடி பேசறது? உன் அப்பா வரட்டும்’

‘அவர் என்னமா பேசுவாரு..? எனக்கு பயமா இருக்கும்மா”

:”லூசு .. அழுவாதே., அப்படியெல்லாம் பண்ன முடியாது,. ஸ்போர்ட்ஸ் கேரியர்ல நேம் கெட்டுடும். கேரியர் போய்டும்.. அப்படியெல்லாம் செய்யமாட்டான். அவன் எதுக்கோ அடி போடறான்.”

“பயமா இருக்கும்மா., ஆபிஸ் கூட போறதில்ல., சதா டென்னிஸ் பிராக்டீஸ்,. அப்புறம் தண்னி. எனக்கென்னமோ ஆஸ்திரேலியா கப் ஜெயிச்சு என்னையும், என்  மகளையும் விட்டுட்டு அங்கதான் செட்டில் ஆக போறான்னு தோணுது”

‘சரி விடு.. .எரியறதை புடுங்கிட்டா கொதிக்கிறதை நிக்கும்..’

‘என்னம்மா சொல்றே?”

“இல்லடி எப்படியாச்சும். கமலேஷ் ., கூட ரகு ஆடறதை நிறுத்தனும்..”

“நிறுத்திட்டா?”

“கண்டிப்பா ரகு தோத்துடுவான். நோ ஆஸி டைட்டில்., நோ ஆஸ்திரேலியா சிட்டிசன்சிப் . இங்க தான் உன் கூட குப்பை கொட்டனும்”

“அய்யோ அது அவன் ட்ரீம்”

“அதை தான் உடைக்கனும். கமலேஷ்கிட்ட இருந்து அவனை பிரிக்கனும் ”

“ இவ்ளோ  ஷார்ட் டைம்ல அது முடியுமா? பிரஸ்ஸுல அனொன்ஸ் ஆகிடுச்சே.. எல்லாம் பிக்ஸாகிடுச்சி.”

“  விசாரிச்ச வரைக்கும் ரகு சுமாரான பெர்ஃபார்மன்ஸர் தான். ஆனா கமலேஷ் கூட ஆடறப்ப தான் ஒரு வின்னிங்க் காம்பினேஷன் மேஜிக்  நடக்குது.. கமலேஷ் கூட இல்லன்னா, ரகு நத்திங்க்”

“ஆனா மம்மி., அதுக்கு கமலேஷ்  ஒத்துக்கனுமே. அவருக்கும் ரகு தான் பீல்டுல செட் ஆவார்.. “

“ம்ம் விசாரிப்போம். கமலேஷ் கிட்ட பேசனும்.. ரகு கிட்ட இருந்து பிரிக்கனும். ஆஸ்திரேலியால செட்டில் ஆவப் போறானா அவன்?”

“ஆமாம்மா ரகு தோக்கனும். இப்படி திமிரெடுத்தவன் எங்கேயும் ஜெயிக்க கூடாது. கமலேஷ் கூட ரகு பதிலா வேற யாராச்சும் ஆடனும். “

“பிளேயர்ஸ் இருக்காங்களா ஷிவானி?”

“ஏன் இல்லாம? தருண், குல்தீப் சென், ஏன் சென்னை பையன் ஒருத்தன் இருக்கானே ராஜேஷ்.. அவன் ரேங்க் கூட த்ரீ அப்புறம் ஷாம், கிரி நிரைய பிளேயர்ஸ் இருக்காங்க”

“ஓ..”

“கமலேஷ் கூட இவங்க யாராச்சும் ஆடினா, ரகுவுக்கு டென்னீஸ் கேரியரே போய்டும் மம்மி. அவன் ஆட்டம் குறையும்”

மனைவியே கணவன் தோற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

“ம் காட் இட்.”

“கமலேஷ் நம்பர் இருக்காம்மா உங்கிட்ட?”

“ம்ம் அது ஒரு பெரிய விஷயமில்லை. சரி நான் அப்புறம்  கூப்பிடறேன்” விஜி போனை வைத்தாள்.

 சூப்பர் மார்கெட்டுக்கு புடவையில் போகும் ஐடியாவை கைவிட்டாள். யோசனையாக புடவையை அவிழ்த்து விட்டு, உடலழகை கண்னாடியில் பார்த்தாள்


 

கள்வெறி கொண்டேன் 1 - 7 பாகங்கள் பெற: