மறு நாள்., ஹோம் தியேட்டரை வெறித்து
பார்த்து, சத்தமே இல்லாமல் வெறும் அசையும் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த
பார்கவியை பார்த்து அவளுக்கு மீண்டும் கோபம் வந்தது.
“ஏன்டி போரடிச்சா., ஹால்ல்ல டிவி
பாரு.. போனை வெச்சு நோண்டு.. இதென்னடி
ஹோம் தியேட்டரே கதின்னு இருக்கே?”..
“சவுண்ட் பார் வாங்கணும்னு போனியே
என்னாச்சு?” மகள் கேட்க
“இங்கே எங்கும் கிடைக்கல. அப்பா கிட்ட
சொல்லிருக்கேன். ரிச்சி ஸ்ட்ரீட்ல அதே மாடல், பார்க்க சொல்றேன் இரு., இந்த ஜாக்கி
கூட இங்க இல்ல போல., இருந்தா அவனையாச்சும் அனுப்பி பாக்க சொல்லலாம். இரு நெட்ல தேடிப் பக்கறேன் ”
என்றாள். ஆனால் அந்த கம்பெனிக்கு ஏற்ற
சவுண்ட் பார் எங்கும் கிடைக்கவில்லை, யாரை கேட்டாலும் விக்னேஷ் எலக்ட்ரானிக்ஸ்
போய் கேளுங்க. அதுதான் பெரிய கடை .எல்லாமே எங்க கிடைக்கும்’ என அப்பார்ட்மெண்டில்
எல்லோரும் சொல்ல, அவளுக்கு என்ன செய்வது?’ என தெரியவில்லை
மதிய உணவை தயாரித்து விட்டு, சங்கீதா
வீட்டில் அங்கு அங்குமிங்கும் உலவினாள். என்ன செய்வது?’ என யோசித்தாள். பார்கவி
ரூமை எட்டி பார்க்க பார்கவி ஏதோ நோட் புத்தகம் வைத்து எடுத்து கிறுக்கி
கொண்டிருந்தாள். இந்த பெண்ணுக்கு எப்போது பார்த்தாலும் ஏதேனும் ஒரு பேப்பரை
கண்டால் கிறுக்கி கொண்டே இருக்க வேண்டும். வயசு பெண்கள் ஃபோனை எடுத்து வைத்துக்
கொள்வார்கள். இந்த பெண் எப்போது பார்த்தாலும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாளே?
இல்லன்னா பீரோ கண்ணாடியில் நின்னுகிட்டு ஸ்டிக்கர் பொட்டெல்லாம் எடுத்து எடுத்து
ஒட்டிட்டிருக்கா லூசு பொண்ணு..
காலா காலத்துல கையில் ஒரு குழந்தை இருந்தா இதெல்லாம் ஏன் இவ பண்றா?’ என யோசித்தபடி., இருக்க மாலையில் வீட்டுக்கு வந்த
பார்கவியின் அப்பா உதட்டை பிதுக்கினார்.
“ஏய்ய் அந்த மாடல் சவுன்ட் பார்
எங்குமே இல்லடி..இந்த மாடல் வரதில்லையாம்
கேகே நகர்ல அர்ஜூன் எலக்ட்ரானிக்ஸ். போய் பாக்க சொல்றாங்க” என்றார்.
“ அட
போங்க நீங்க ஒரு ஆளு”
“இல்லன்னா பெங்களூர்ல கிடைக்குமாம்”
‘சரி விடுங்க.”
இதென்ன இந்த இத்தூனுன்டு சவுன்ட் பார்ல இவ்ளோ
பிரச்சனை?
”மேடம், நீ எங்க போனாலும் எங்க கடை
பொருள் மாதிரி கிடைக்காது. உங்க ஹோம் தியேட்டருக்கு ஏத்த சவுண்ட் பார் என் கிட்ட
தான் இருக்கு” என அர்ஜூன் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. சரியாகத்தான் சொல்லி இருக்கிறான் ராஸ்கல்.
‘சரி மரியாவை கேக்கலாம்., அவளுக்கு
இந்த எலக்ட்ரானிக் சமாச்சாரம்லாம் தெரியும் என நினைத்து, இரவில் மரியாவுக்கு
போன் செய்தாள்.
மரியா நம்பர் பிஸியாக இருந்தது .
‘சரி இந்த ஜாம்பவாண் ஜாக்கியிடம் ஹோம்
தியேட்டர் பிரச்சனையை சொல்லி பார்க்கலாம்’ என ஜாக்கிக்கு போன் செய்ய அவனது ஃபோனும்
பிசியாக இருந்தது. ரெண்டு பேர் போனும் சொல்லி வைத்தார் போல் பிசியாக இருக்கிறதே., ரென்டு
பேரும் பேசுகிறார்களோ? நேரில் தான் அப்படி பின்னி பிணைந்து இழைகிறார்கள் .ஃபோனில்
கூட இவர்கள் விட மாட்டார்கள் போலயே’ என நினைத்துக் கொண்டு 15 நிமிடம் கழித்து மரியாவுக்கு
கால் செய்தாள். அட இன்னும் பிஸியா இருக்கே.? ஜாக்கியின் நம்பரும் பிஸியாக இருந்தது
,. அடச்சே .தலையில் அடித்துக் கொண்டாள்.
மீண்டும் ஒரு பத்தி நிமிடம் கழித்து
ஜாக்கிக்கு போன் செய்தாள். இப்போது ரிங் போனது. ‘ஹலோ ‘என அவன் சொன்னதிலேயே அதிகமாக
குடித்திருந்தான் என அவள் புரிந்து கொண்டாள்.
“ஏய்ய் ஜாக்கி”
“சொல்லுடி மரியா டார்லிங்” என்னது
மரியாவா? குடிகார நாய்க்கு சரக்கு உள்ளே போனால் யார் என்னன்னு கூட தெரியாது.
”ஜாக்கி உன் கூட பேசனும்” சங்கீதா
கிசுகிசுப்பாய் பேச.,
“மரியா டார்லிங் சொல்லுடி என்னடி அரை ஹவரா பேசிட்டு
இருந்த. இன்னும் என்னடி என்கிட்ட பேசணும்” என்றான்
“அரை ஹவரா?”
‘ஆமா.. நான் சொன்ன வேலையை நீ செஞ்சு கொடுத்தா உன் கூட லைப் புல்லா
இருக்கேன்னு சொன்னேன். நீயும் செஞ்சு கொடுத்தே.. தேங்க்ஸ்..”
‘.ஏய்ய்ய்ய்.. ஜாக்கி நான் என்ன சொல்ல
வரேன்னா”
“ அதான் நான் சொன்னபடி., பார்கவியை நான் போடறதுக்கு ஹெல்ப் பண்ணிட்டியே,. அவளுக்கு
புள்ளை கொடுக்க நான் தான் ரைடுன்னு சங்கீதா கிட்ட சொல்லி எப்படியோ எனக்கு செட்
பண்ணி குடுத்திட்டியே என் தங்கம்.. “
‘..........................”
இடி.. பேரிடி...நிலைகுலைந்து போனாள் சங்கீதா.
கள்ளம் கபடம் காமம்- 1 - 6