மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, February 25, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 2

 

எபிசோடு : 2

அந்த குடியிருப்பிலேயே ஒரு சிறிய ஜிம் இருந்தது. காலை 6 டூ 8 மாலை 5 டூ 8 ஆண்களுக்கும், மதியம் 2 டூ  4 பெண்களுக்கும் என  நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் ஆண்களுக்கு மாஸ்டர் என யாருமில்லை. ஆனால்; பெண்களுக்கு மட்டும் என ஒரு லேடி டிரெயினர் அமர்த்தப்பட்டிருந்தாள். அவள் எஸ்தர். ஏழைப்பெண். உழைப்பாளி.

எல்லாம் செகரட்டரி சங்கீதா மேடத்தின் ஏற்பாடு. அவளின் ஒரே மகள் பார்கவி திருமணத்துக்கு தயராக, பி.எம்.ஐ கொஞ்சம் அதிகமாய தெரிய,  உடலை குறைக்க மதியம் ஜிம் லேடீஸ்க்காக ஓபன் ஆகியது.

பார்கவி ஜிம்மில் எக்குத்தப்பாக எடை தூக்கி,  கை பிசக., சரியான லேடி டிரெயினர் இல்லாமல் ஜிம்மில் பெண்கள் ஒர்க் அவுட் செய்யக் கூடாது’  என ஆளாளுக்கு சொல்ல., உடனே சங்கீதா மேடம் தெரிந்தவர்களிடம் சொல்லி, ஒரு  லேடி பாடி பில்டரை பிடித்து வந்தாள். அது தான் எஸ்தர்.

தினம் ரெண்டு மணி  நேரத்துக்கு மாதம் ஆறாயிரம் சம்பளம். சங்கீதா மேடம் உடனே எல்லா வீட்டிற்கும் சென்று பெண்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தை எடுத்து சொல்லி, கிட்டத்தட்ட 10 பெண்களை ஜிம்முக்கு வரவழைத்து விட்டாள்.

6 ஆயிரம் ரூவாயை சரிக்கட்டத்தான் சங்கீதா இந்த வேலையை செய்தாள் .ஆனால், பெண்களுக்கும் மதியம் 2 மணிக்கு கிளாஸ். பெண்கள் லைட் வெயிட்  கொண்டு உடற்பயிற்சி செய்ய., ஒரு புது அனுபவமாகத்தான் இருந்தது.

“மேடம். நீங்க என்ன ரெஃபரனஸ் எடுத்துக்காதீங்க. நான் புரபஷனல் பாடி பில்டிங்க் பண்றேண். அதன கரடு முரடா இருகேன்.  நீங்க வேற. ஹோம்லி லேடீஸ்.  “ கிராப் வெட்டிய எஸ்தர் முதல் நாள் பேசினாள்.

“ஓர்க் அவுட்ன்னா. வெயிட் போட்டு மட்டும் செய்யறதில்ல., மேனுவலா ஒர்க் அவுட் செய்ங்க. அப்ப தான் பெல்லி குறையும். பிரஸ்ட். மேல வந்து ஸ்டிப்பா நிக்கும். ஆர்ம்பிட் ., தொள தொளனு இல்லாம, ஃபிட்டா. இருக்கும்.. பின்னாடி,. பட்ஸ், தைஸ் இல்லாம சாப்ட்டா,. ஷேப்பா இருக்கும்.”

“.........”

“ லேடீஸ்னா., ஷேப் தான்.. ஷேப் இல்லன்னா. அது ஏஜ்ட் சிம்டம்ஸ். சிலிண்டர் மாதிரி.. டிரஸ்ஸை சுத்திகிட்டு இருக்க கூடாது. இது தொடை, இது ஹிப், இது பேக், இது பிரஸ்ட்டுன்னு தனித் தனியா தெரியனும். புடவை கட்டினாலும், சுடி போட்டாலும் ஷேப் இருந்தா தான்,  நம்ம பாடி பாக்கறதுக்கு சூப்பரா  இருக்கும்” எஸ்தர் விளக்கினாள்.

“ பிரேசியர் இல்லன்னா ப்ரஸ்ட் கொஞ்சம் டவுன் ஆனா போல ஃபீலிங்க்” ரேகா சொன்னாள். ரேகாவும் அந்த ஃபிளாட் தான். பிள்ளைகள் பெரிய வகுப்பு படிக்கிறார்கள். கணவன் சேகர் ஆடீட்டராக இருக்கிறான்.

“ஏன்கா,  சேகர் சார் ஃபைலை புரட்ட மாட்டேங்கிறாரா?” மற்றவர்கள் கலாய்க்க.,

“ நோ மேம். புடவை பள்ளு வை தள்ளுங்க” எஸ்தர் சொல்ல., ரேகா முந்தானைய விலக்க.,

ரேகாவின் கனங்கள் பருத்து ரவிக்கைக்கு கீழேயும் மேலும் பிதுங்கி தெரிய,

“ நோ.. ரேகா மேம்.. முதல்ல நீங்க சரியான சைஸ்ல பிரா போடுங்க. பிரான்டட் பிரா போடுங்க. உங்க பிரஸ்ட் அப்படி இன்னும் ஸ்குய்ஸ் ஆகல, ஸ்டிப்பா தான் இருக்கு.. கொஞ்சம் பென்ட் ஆர்ம் எக்சர்சஸ் பண்னா போதும்” எஸ்தர் ரேகாவுக்கு மார்பு பயிற்சிகள் சொல்லி தந்தாள்.

“ரம்யா, இந்து மேடம்லாம்,. த்ரட் மில், சைக்ளிங்க் பண்ணாவே போதும். ரென்டு பேருக்கும் பக்கா டிரடிஷனல் சாப்ட்டான., கிளியர் அவுட்ஃபிட் நேச்சுரலா இருக்கு. பர்பெக்டான பி எம் ஐ உங்களுக்கு ” பாராட்டினாள்.

‘............”

“ பார்கவி மேடம், நீங்க கண்டிப்பா ஸ்கிபின் பண்னனும். பி எம் ஐ அதிகம் . உங்களுக்கு. மேரேஜ் வேற நடக்கபோகுது. ரிஷப்ஷனில் பட்டு புடவை கட்டி நின்னா மாடல் மாதிரி இருக்கனும். ரெகுலரா ஜிம் வாங்க”

“புரியுது மேடம் அடுத்த மூனு  மாஸ்ம ஜிம்முக்கு லீவே போட மாட்டேன்”

“குட். சங்கீதா  மேம்.,  நீங்க ஹெவியா பண்ண வேணாம்.. கொஞ்சம் எடை ரெட்யுஸ் பண்ணனும். தைஸ், அடிவயிறு மட்டும் குறைக்கனும். சாப்பாட்டுல கெட்ட கொழுப்பை சேக்க கூடாது.  உங்க உடம்புல சேற்ர கொழுப்பை எரிக்கனும். அதுக்கு எக்சர்சைஸ் தான் கரெக்ட் வே. உங்களுக்கு இன்சுலின் சுரப்பு, நீரிழிவு , தைராய்ட்  இருக்கா?'

'அய்யய்யோ . அதெல்லாம் இல்லப்பா" சங்கீதா சொல்ல,

'தட்ஸ் குட். ஃபேட் ஃபுட் சுத்தமா அவாய்ட் பண்னிடுங்க. கிழங்கு ஐட்டம், பட்டர், கீ, மில்க், கர்ட்லாம் கொஞ்ச நாளைக்கு வேணாம். "

"ம்ம்ம் சரி"

"கீரை, பட்டாணி, நார்சத்து தான் பொம்பளைங்களுக்கு நல்லது" 

எல்ல பெண்களும் ஆர்வமானார்கள்.

“ஷில்பா மேம்., நீங்க சதை பிடிக்கனும்.. கிழங்கு ஐட்டம், பட்டர், கீ, மில்க், கர்ட்லாம் எடுத்துகுங்க. பிரஸ்ட் மட்டும் பெருசா இருக்கு., ஆனா பேக் பட்ஸ்.. ரொம்ப ஃபிளாட்டா இருக்கு.., மதுமதி மேடம்., பிரஸ்ட் சைஸ் ரொம்ப கம்மியா இருக்கு.. எக்சர்சைஸ் அப்புறம் ஆலிவ் மசாஜ் பண்ணனும்.  புடிச்சி புடிச்சி வுடனும்.  எப்படின்னு சொல்லி தரேன் ” எஸ்தர் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பயிற்சியை சொல்ல, எல்லாருக்குமே அவளை பிடித்து போனது.

தினமும் தங்கள் வீட்டிலிருந்து ஒருவேளை உணவு, டீ, காபி, ஜூஸ், உடை எல்லாமே எஸ்தருக்கு தந்தார்கள்.

 ரம்யாவுக்கும் அடிவயிற்றில்  லேசான  சதை போட ஆரம்பித்திருக்க., டிரெயினர் சொல்லும் ஒர்க் அவுட் எல்லாம் அவள் செய்தாள்.

ஆனால், மாதம் முடிந்ததும், டக்’கென சங்கீதா மேடம் ஜிம்முக்கு  என கூடுதல் பரமாரிப்பு கட்டணம் கேட்ட போது ஷாக் ஆகத்தான் இருந்தது. எண்ணூரு ரூவாவா?’

“ இது ஒரு பேமிலிக்கு தானே. உங்க ஹஸ்பெண்ட் ரவி சார் கூட வந்து செய்யலாம். உங்க ஃபாதர் இன் லா கூட வரலாம்”

“அவரு மாசத்துல ஒரு வாரம் தான் இங்க இருக்காரு. அவரு ஏன் ஜிம்முக்கு வர போறாரு மேடம்?”

“ஏன்பா., இன்னிக்கு மார்னிங்க். கூட அவரு திரட்மில் ஒர்க் அவுட் பண்ணாராமே. காசை பாக்காதே ரம்யா” சங்கீதா சொல்ல.,

எக்ஸ்ட்ரா செலவுதான். இருந்தாலும், இனி ஜிம்மை விட முடியாது என ரம்யாவுக்கு தோன்றியது.

“பாத்தியாக்கா. இவ மகளை ஒர்க் அவுட் பண்னி ஷேப்புக்கு கொண்டு வர., ஜிம்மில லேடி கோச்சை கொண்டு வந்து.. அதுக்கு நம்மளை ஃபீஸ் கட்ட வெச்சுட்டா பாத்தியா? இந்துவும், ஷில்பாவும் கரித்து கொட்டினார்கள்,

உண்மைதான். செக்ரட்டரி மேடம் சங்கீதா,. ரொம்ப கிளவரான பெண்மணி. அவளதுஒரே பெண் பார்கவிக்கு கல்யாணம். தடை பட்டு போக. தென் இந்தியாவில் உள்ள நவகிரக திருதலங்கங்களை எல்லாம் சுற்றி வந்தால், கல்யாணம் கை கூடும் என குடும்ப ஜோசியர் சொல்லிவிட்டு போக.,

அதுக்கு எத்தனை காசு செலவாகும்? எனக் கணக்கு போட்டு பாத்து , அது முடியாது என யோசித்து, ஒட்டு மொத்த ஃபிளாட்காரர்களையும் கூப்பிட்டு, டெம்பிள் டூர் ஒன்றை போட்டு, எல்லாரையும் ஒருங்கிணைத்து வீட்டுக்கு இவ்வளவு’ என வாங்கி செலவை இரு மடங்காக குறைத்து கொன்ட சாமார்த்தியசாலி. இத்தனைக்கும் சங்கீதாவின் கணவன் ஆனந்த மூர்த்திக்கு வங்கி உத்யோகம்,. நல்ல சம்பாத்தியம்.

இந்துவுக்கு தான் ஆத்திரம் தாளவில்லை..

“இவ பெத்த பெண்னுக்கு கல்யாண தோஷம் சாங்கியம் பண்ன நம்மளை கூட்டிகிட்டு போயி,  நம்ம தலையில மொளகா அரைச்சுட்டாளே இந்த செக்ரட்டரி?” என கத்த.,

அதே தளத்தில் குடி இருந்த, ரேகா கூட., இந்துவின் கருத்தை ஆமோதித்தாள். “சங்கீதா பெரிய வசதிகாரிதான். ஆனாலும் காசு விஷயம்னா கையை சுருக்கிக்குவா..” அந்த பெண்களின் மொட்டை மாடி கூட்டத்தில் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் சங்கீதாவுக்கு எதிராக பேசினாலும்.

 ரம்யா “விட்டு தள்ளூங்க. நாம  நினைச்சா கூட இந்த மாதிரி செலக்டட் கோயிலுக்கெல்லாம் போக முடியுமா? வேன், புட் அரேஞ்ச்சுமென்ட்ஸ், லாட்ஜிங்க்கெல்லாம் நல்லா இருந்துச்சு., லேடிஸ்கல்லாம் சேஃபாவும் இருந்துச்சு. இந்த கோ – ஆர்டிணேஷன்லாம் ரொம்ப கஷ்டம். மூனு நாளு நாம ஏழு பேமிலி லேடீஸும் ஒன்னா,. சந்தோஷமா இருந்தோம். சங்கீதா மேடம் ஹஸ்பேன்ட் நம்மளை நல்லா பாத்துகிட்டார். அவங்க நமக்கு நல்லதை தான் செஞ்சிருக்காங்க’ என ரம்யா சொல்ல.,

அந்த விஷயம் சங்கீதாவுக்கு தெரியவர, ஒரு வாரம் கழித்து இரவு ஸ்வீட்டோடு வந்தாள்.

“அதெல்லாம் நன்றி கெட்டதுகள் ரம்யா. உனக்கு புரிஞ்சிடுச்சே.. உனக்கு மட்டும் தான் சொல்றேன் பார்கவிக்கு நல்ல வரன் அமைஞ்சிடுச்சி” என அவள் சொல்ல., எல்லாரும் மொட்டைமாடியில் சொன்னது சரி தானோ என்பதாய், சங்கீதாவை ரம்யா திகைப்பாய் பார்க்க.,

“இந்தா ஸ்வீட். அடுத்த வாரம் பொண்னு பாக்க வராங்க. மூனு மாசத்துல கல்யாணம்”

அதேபோல நிச்சயதார்த்தம் நடந்தது. ‘ பொண்ணு செம்ம அழகா இருக்கா, ஆனா கொஞ்சம் பூசுனா போல இல்ல?’

யாரோ சொன்னது சங்கீதாவின் காதில் விழ,  கல்யாணத்துக்கு முன்னால் தனது மகள் பார்கவிக்கு  ஒரு பிரத்யேக பெண் பயிற்சியாளர் வைக்க பிளான் போட்டு, அதற்கு காசு செல்வாகும் என்பதால்,  மொத்த குடியிருப்பு  வாசிகளின் தயவில் அந்த ஜிம் பெண்களையும் குழுவில் சேர்த்தாகி விட்டது. அவர்களுக்காகவே, அந்த ஜிம் மதியம் இயங்கி வந்தது.

சங்கீதாவும் அடிக்கடி பார்கவியுடன் டிராக்ஸ், பனியன் அனிந்து வந்து உடற்பயிற்சி செய்தாள். புடவையிலேயே பார்த்ததால் பழக்கப்பட்ட சங்க்கீதாவின் ரெகுலர் காஸ்ட்யூம், திடீரென பனியனை கிழிப்பது போல ஈட்டி முலைகளை பார்த்ததுமே  பெண்கள் பயந்து விட்டார்கள்.

“என்னடி இது கூச்சமே இல்லாம, இப்படி டைட்டா டிராக்ஸ் போடறா., தொடைக்கு நடுவுலே அந்த ஷேப் அப்படியே தெரியுது.. யாராச்சும் சொல்லுங்களேன்..” கீழ் பிளாட் ஷில்பா, மதுமதியிடம் சொல்ல., அவள் இந்துவுக்கு கடத்த, இந்து ரம்யாவிடம் சொல்ல.,

“ப்ச்.. அப்படியெல்ல்லாம் கமென்ட் அடிக்காத., இந்து., நீ அவங்க மக வயசு...”

“ அதுக்காக? சரி போடட்டும்..இப்படியா டைட்டா போடுவாங்க’

ஆனால். சங்கீதா , அவள் மகள் பார்கவியை விட உடலை வேகமாய் குறைத்து, அந்த இறுக்கமான உடைகளை தளர்வான உடைகளாய் மாற்றிக் காட்டினாள்.

‘அம்மாவும் பொண்னும் எக்சர்சைஸ் செய்யறதுக்கு , என்னமா பிளான் பண்னி நம்மளை இந்த ஜிம்முல கோத்து விட்டாளுங்க பார்,. “ இந்துவும், ரம்யாவை விட மூன்று வயது மூத்தவளான ரேகாவும் கிசுகிசுப்பாய் சொல்ல., அப்போதும் ரம்யாதான்.

“அப்படி தான் இருக்கட்டுமே. ரேகா அக்கா., , ஆளுக்கு ஜஸ்ட் 800 ரூபா தானேக்கா., நம்ம பிளாட்லேயே., அதுவும்  லேடி டிரயினர் வந்து நல்லா சொல்லி கொடுக்கறாங்க., எனக்கு நல்லா ரிசல்ட் தெரியுது.. அடிவயிறெல்லாம் குறைஞ்சிருக்கு. அஞ்சு வயசு குறைஞ்சிட்டே ண்னு வீட்டுகார் கூட சொல்றாரு. இப்படியே கன்டினீயூவா போனா சூப்பரா இருக்கும்.” என ரம்யா சொன்னாள்.

தினசரி கைக்குழந்தையை தூங்க வைத்து விட்டு, மதியம் எக்சர்சைஸுக்கு வரும் ரம்யாவின் ஆர்வத்தினால் மற்ற பெண்களும் விடாது ஜிம்முக்கு  வந்தார்கள். அந்த கோச் எஸ்தர்., வெறும் பாடி ஃபிட் மட்டுமல்லாது, யோகா, பியூட்டி டிப்ஸ்., ஸ்கின் கேர்., என பலதும் சொன்னாள். மாதவிடாய் பற்றியும் வகுப்பெடுத்தாள். தாம்பத்யமும் சொல்லி கொடுத்தாள்.

பார்கவிக்கு கல்யாணம் ஆகையில் வேற ல்வெவலில் இருந்தாள். பட்டுச்சேலை, சுடி எதை அணிந்தாலும் சின்னத்திரை நாயகி போல ஜொலித்தாள்.  மாப்பிள்ளையை விட அழகாய் தெரிந்தாள் எல்லாத்துக்கும் காரணம் அந்த ஜிம். அப்புறம் எஸ்தர்.


 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6