வணக்கம் நவீன வாத்சாயனா அவர்களே!
இனியவன் காமதாசனின் வணக்கம்.,
ஒட்டு மொத்த காம கதை ஜானரை "நவீன வாத்சாயனா வருகைக்கு முன்" , "நவீன வாத்சாயனா வருகைக்கு பின்" என இரண்டாக பிரிக்கலாம்.
அந்த அளவிற்கு பல எழுத்தாளர்களுக்கு நீங்கள் மிகபெரிய இன்ஸ்பிரேஷன்.
கொஞ்சம் பாலகுமாரன், கொஞ்சம் சுஜாதா. கொஞ்சம் பிகேபி என மிக்ஸ் செய்து ஆனால் அவர்களை தாண்டி பிளானிங்க லாஜிக்கோடு எழுதுகிற செம டிரண்டிங்க் எழுத்தாளர் நீங்கள்.
எனக்கும் எழுத வரும். என் நிஜ காம அனுபவங்களை வெகு நாளாக இது பற்றி விரிவாக நாவலாக எழுத நினைத்திருந்தேன் .
அதற்காக "..." என்கிற இணையதளத்தில் " காமதாசன்" என்ற பெயரில் கணக்கு ஆரம்பித்து சென்ற ஆண்டின் முதல் தொடராக எழுத ஆரம்பித்தேன். இது மட்டும் சரியாக அந்த இணையதளத்தில் வந்திருந்தால் உண்மையில் அந்த இணையதளமும் புகழ் பெற்றிருக்கும். நானும் இந்த ஜானரில் புகழ் பெற்ற எழுத்தாளராக ஆகி இருப்பேன்.
ஆனால், அங்கு பொறாமை மிக்க இணைய நிர்வாகிகள் முதல் பாகத்திலேயே உப்பு சப்பில்லாத காரணங்கள் சொல்லி அந்த தொடரையே ஸ்டாப் செய்து விட்டார்கள்.
இத்தனைக்கும் நான் நாவலை எழுதக் கூட ஆரம்பிக்கவில்லை. வெறும் முன்னுரைதான். பட்டாசைக் கிளப்பிய அந்த முன்னுரைத் தொடரை அந்த தற்குறிகள் திகைத்து போய் திரியை பூட்டி விட்டார்கள்.
கதையில் தவறு என்றால் என்ன தவறு? எதை மாற்ற வேண்டும்? என தெரிவிக்கலாம், அல்லது அவர்களே அந்த மாற்றத்தை செய்யலாம். எதுவும் செய்யவில்லை.
அவர்களே போட்டி நடத்துவார்கள். அவர்களுக்குள்ளே பரிசு பெறுவார்கள். அட போங்கடா என திட்டி விட்டு வந்து விட்டேன்,
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த திரியில் ஒவ்வொரு பதிவாக போடுவதற்கு தான் அந்த இணையதளம் எனக்கு சரியாக இருந்ததை தவிர, அதில் பெரிய சப்போர்ட் இல்லை. எனக்கு அதில் ஒரு பைசா கூட லாபம் இல்லாமல் அந்த இணையதளத்தில் ஏன் நான் இலவசமாக எழுத வேண்டும் என்பதால் 'போடா ' என்று நானும் கதையை நிறுத்தி விட்டேன்.
அதன் பிறகு கேவலம் பொறாமை திலகங்கள் இவர்களுக்காக எதற்கு எனது படைப்பை நிறுத்த வேண்டும்? என்பதற்காக இந்த ஜானரில் மிகவும் புகழ் பெற்ற, ஆயிரக்கணக்கான வாசகர்களால் மிகவும் கொண்டாடப்படுகிற, காம இலக்கியத்தின் கதைச் சக்கரவர்த்தி திரு. நவீன வாத்சாயனா உங்களை தொடர்பு கொள்கிறென்.
ஆனால் நீங்கள் ரிப்ளை கூட செய்வது கிடையாது.
உங்களது authornv இணையதளத்தில் என் கதையை வெளியிடவேண்டும். அதற்காக எனக்கு கட்டணம் கூட எதுவும் வேண்டாம். இப்படி ஒரு ரைட்டர் இருக்கிறார் என வாசகர்களுக்கு தெரிந்தால் கூட போதும்.
அதற்கு பதிலாக எனது கதையை (அலை மோதும் காமம்,) உங்கள் பிளாக்கர் / வெப்சைட்டில் பிரபலபடுத்தி அமேசானில் வெளியாகும் எனது கதைக்கான லிங்கை வெளியிடாலே போதும்.
இது தவிர உங்கள் அடுத்த நாவலுக்கு எனது இரு தலைப்புகளையும் பரிசாக தருகிறேன். 'காம.................................', ' .....................கள்'
மற்றவை உங்கள் பதில் கண்டு..