மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, August 20, 2026

செங்குருதி ஆட்டம் : காமப்புனலின் மறுவடிவம் - நீண்ட நாவல் (Tamil Edition)



காமபுனல் நாவல் இப்போது வேறு ஒரு பரிமாணத்தில்,.
'செங்குருதி ஆட்டமாக'

எனது ஆறாவது நாவலாக., மற்றுமொரு நீண்ட நாவலான ' காமப் புனல்" நாவலை 8 பாகங்களாக எழுதி வெளியிட்டிருந்தேன்.
செங்குருதி, வன்முறை, தொழில்போட்டிகள் நடுவே பெருங்காமம் கொப்பளிப்பதையும் இந்த காமப்புனல் விவரிக்கும். முற்றிலும் ஒரு புதிய பரபரப்பான வணிகமயமான கதைக்களத்தில் இது அமைந்திருக்கிறது.
வடசென்னை பாரிமுனை தான் கதையின் முக்கிய அமைவிடம்.
அனேகமாக பாரிமுனை, பிராட்வே, பூக்கடை, சௌகார்பேட்டை, துறைமுகம், மண்ணடி, மின்ட் போன்ற பகுதிகளை மையமாக வைத்து வியாபாரிகள், மார்வாடிகள், சேட்டுகள், குஜராத்தி பனியாக்கள், சாலுராக்கள் போன்ற பிற சமூகத்தினர்களைப் பற்றியும் அங்கே வர்த்தகம் செய்யும் தமிழ் தொழில் முனைவோர்களைப்பற்றியும் சொல்லி உருவாகிற முதல் நாவலாக இது இருக்கும்.
சென்னைவாசிகளுக்கு இது எளிதாக புரியும். பிற ஊர்க்காரர்களுக்கு இப்படி ஒரு ஊரா?' என வியப்பு மேலிடும்.

காமத்தை மட்டுமல்ல.,பெரும் வர்த்தகத்தையும், அடியாள், கூலிப்படை சமூகத்தையும் இது அசலாகவே சித்தரிக்கும்.
எனது வழக்கமான கதைகளில் இருந்து இது 100% மாறுபடும் என்பது மட்டும் உண்மை.
காமம் தூவப்பட்ட, 8 பாகங்களாக நான் எழுதிய 'காமப்புனல்' நாவலைப் பொருத்தவரை காமம் தான் அதை நகர்த்திக் கொண்டு போகும்.
ஆனால் இந்த 8 பாகங்களையும் படித்த தமிழ் திரை வெப்சீரிஸ் உதவி இயக்குனர் ஒருவர் இந்த எட்டு பாகங்களில் காமம் சொரிந்த பாகங்களையும் பகுதிகளையும் எடுத்துவிட்டு மீதி உள்ள கதையை ஒரே நாவலாக திரைக்கதை அமைத்து தர முடியுமா? எனக் கேட்டிருந்தார்.
அதை செய்து பார்க்கலாமே என நானும் முயன்றேன்.
ஆனால், அப்படி செய்யும்போது கதையையே மாற்ற வேண்டி இருந்தது. பல கதாபாத்திரங்களை நீக்க வேண்டியதாகவும் இருந்தது . சில கதா பாத்திரங்களின் தன்மையை மாற்ற வேண்டியதாக இருந்தது.

அதாவது மீரா, தாரிணி, சுகன்யா, ரேஷ்மா, ஸ்வேதா, பூர்ணிமா, விஜயா போன்ற பெண் கதாபாத்திரங்களும் ஏராளமான ஆண் கதாபாத்திரங்களும் நீக்கப்பட வேண்டியதாக போயிற்று. கார்த்திக்- நந்தினி, கார்த்திக்- பூரணி, தீனா- ரேஷ்மா, தீனா- ஜெயஸ்ரீ, உஸ்மான்- பூர்ணிமா, போன்ற பல எரொடிக் பாகங்கள் விடுபட்டது.
காமப்புனல் நாவலில் ஒன்று, இரண்டு பாகங்களும் கடைசி பாகத்தை மட்டுமே சேர்த்து இந்த 3 பாகங்களை மட்டுமே வைத்து ஒரு திரைக்கதையை ரீரைட் செய்ய வேண்டியதாக இருந்தது. இது போல நிறைய மாற்றங்களுக்கு பிறகான திருத்தப்பட்ட கதை இது.
கிளைமாக்சில் கர்ணாவுக்கு எதிராக புது அவதாரம் எடுக்கும் பார்கவிக்கு பதிலாக இதில் வேறு ஒரு கேரக்டர் .

இதுபோல பல திருத்தங்களை செய்து வட்டு அதாவது காமம் செறிந்த பல பகுதிகளை நீக்கிவிட்டு படிக்கும் போது, இந்த நாவல் சீரியஸாக வேறு ஒரு யதார்த்தமான ரியாலிட்டி மிகுந்த புதிய பரிணாமத்தில் வந்திருப்பதாக தோன்றுகிறது.

இது புதுநாவல் அல்ல, ஆனால், காமப் புனல் நாவலின் இன்னொரு வடிவம் என்று வேண்டுமானாலும் இதை சொல்லலாம் .
அதே சமயத்தில் காமப்புனல் நாவலைப் படித்தவர்கள் இதைப் படிக்கும் போது கண்டிப்பாக வேறு ஒரு அனுபவம் கிடைக்கும்.

(மேலும், காமம் நிறைந்த அந்த காமப்புனலின் அந்த ஒரிஜினலான 8 பாகங்கள் வேண்டுமெனறால் , அதை நமது இணையதளத்தில் வாங்கிப் படித்துக் கொள்ளலாம். அந்த எரோடிக் பாகங்கள் அமேசானில் கிடைக்காது)

எந்த ஒரு நாவலாசிரியரும் தங்கள் படைப்பில் செய்யாத ஒரு புதுமை இது.
இது படித்து பார்த்தால் உங்களுக்கு இது நன்றாக புரியும்.

- நவீன வாத்சாயனா


குறிப்பு : இந்த செங்குருதி ஆட்டம் நாவலில் வரும் வன்முறைக் காட்சிகளுக்காக இளையோர் இந்த நாவலை படிப்பதை தவிர்க்கவும்.

( மேலும், இதை தொடர்ந்து எனது முந்தைய நாவல்களில் பலவற்றை காமப் பகுதிகளை நீக்கி விட்டு,  சென்சார் செய்யப்பட்ட  பாகங்களை தனி நாவலாக தரலாமே'என கூட நினைக்கிறேன்.
 எல்லா தரப்பு வாசகர்களும் படிக்கலாம் அல்லவா? மேலும்,  அமேசானில் வழிகாட்டு முறைகளை கடை பிடிக்கவும் அது உதவும்..
ஆனால் அதே தலைப்பை வைத்து வெளியிடாமல் வேறு தலைப்பை இட வேண்டும். பார்க்கலாம் முயற்ச்சிகிறேன்)

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 118

மறுநாள் காலை  அபர்ணா கிருபாவிடம் போனாள்.

"உங்களை மேடம் வேலையை விட்டு நின்னுக்க சொன்னங்கல்லே?., நீ கிளம்பலாம். உன் செட்டில்மெண்ட் .,சர்விஸ் பைசா எல்லாம் மேடம் கிட்ட இருக்கு.,,. வாங்கிகறியா? என கேட்க.,  கிருபா அலட்சியமாக அவளைப் பார்த்தான். அதுவே அவன் பார்வையை அபர்ணாவுக்கு சரியாகப் படவில்லை .

அதற்குப் பிறகு அபர்ணா  மாடியில் போய் சௌம்யாவிடம் 'கிருபாவை வேலை விட்டு அனுப்ப வேண்டும் ., செட்டில்மெண்ட் கொடுத்துடுங்க" என சொல்ல சௌம்யா முகத்தில் வந்ததே ஒரு பெரிய கோபம் .

அந்த கோபமே அவள் அவளது காதலை சொல்லிவிட்டது.

" நீங்க தாணே? பொங்கலோடு அவனை வேலை விட்டு அனுப்பனும்னு சொன்னீங்க... நானும் அவன் சேலரி, சர்வீஸ்  காசு , வவுச்சர்லாம் ரெடி பண்ணிட்டேன்... அவன் கிட்ட சைன் வாங்கனும் "

'இ..இ.ல்ல வெயிட்..பண்ணு நான் சொல்றேன் "

" நான் அவன் கிட்ட சொல்லிட்டேன் மேடம்"

" எ ன்னது? ஏன் என்னை கேக்கல ஆங்?' சௌம்யா கத்த , அபர்ணா வெளிறிப் போனாள்.

"மேடம். நீங்க சொல்லி தாணே ." அவள் இழுக்க.,

"அப்ப சொன்னேன்.. நீ இப்ப கேட்டியா"

"ஏன் மேடம்?" சௌம்யாவுக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.

"கிருபா பத்தி  நான் ஃபைனல் டிசிசனுக்கு வரல"

"அப்ப கொஞ்ச நாள் கழிச்சி பாத்துக்கலாமா மேடம்., ?"

"   நான் பேசிக்கறேன் நீ போ..."

அபர்ணா ரூமுக்கு போய் .ஊருக்கு போக,,பேக் செய்து அவர்களை தெருமுனைக்கு வர சொல்லி துணிமணிகளோடு  காரில் ஏறினாள் , தன் எஜமானி மொட்டை மாடியில் இருந்து தன்னை பார்த்து கொண்டிருக்கிறாள் எனப்து தெரியாமல்.,

"என்னடி ஆச்சு?" பிரசன்னா கேட்டான்.

"கன்பார்ம் தான்"

"என்ன கன்பார்ம்?

"அவ'., கிருபாவை லவ் பண்றா..,"

" நீ என்னடி சொன்னே?'
"  நான் என்ன சொல்றது? செட்டில்மென்ட் கொடுத்து அவனை அனுப்பவான்னு கேட்டா., என்னை திட்றா ., அவன் அவளுக்கு வேணுமாம். சரி  நான் பொங்கலுக்கு ஊருக்கு போறேண்னு சொல்லிட்டு வந்துட்டேண்.. சே' அவள் தலையில் கைவைத்து கொண்டாள்.

"இது மட்டும் உண்மைன்னு ..இனி எனக்கு  அங்க வேலை இல்ல., சந்திராவும் அவனும் சேர்ந்து என்னை  வீட்டை விட்டு வேலை விட்டு அனுப்பிடுவாங்க.."

காரை ஓரமாக நிறுத்தினார்கள்.

'நீ கவலைப்படாத அபர்ணா. அந்த கிருபவையும் சந்திராவையும்... காலி பண்ணிடலாம்..." பிரசன்னா சொன்னான்.

" சோ கிருபா சௌமியா லவ் கன்பார்ம் ஆகிடுச்சி இல்ல? " என்றான் ஷாம் கோபத்துடன் .

"இல்ல சார் இப்போ கூட என்னால இது நிஜம்னு நம்ப முடியல .இந்த சந்திராவும் கிருபாவும் சேர்ந்து ஏதோ பிளான் பண்ணி தான் சௌமியாவை மனச மாத்தி இருக்காங்க., எனக்கு என்னமோ ஏதோ ஒரு டிராப்ல சௌமியா மேடம் சிக்கி இருக்காங்கன்னு நினைக்கிறேன் ., "

'ம்ம்ம்ம்ம்ம்ம் ஐ திங்க்  ஸோ"

'ஏன்னா அவங்க இப்படி எல்லாம் வீட்டு வேலைக்காரன் கிட்ட இறங்கி போறவங்க கிடையாது . இதுல ஏதோ நடந்து இருக்கு ., அதுவும் அன்னிக்கு அவங்க அப்பா ஆன்னிவர்சரி அன்னிக்கு தான்.. சே நீங்க தான் வா வான்னு என்னை கூப்டீங்க... சம்திங்க் வாஸ் ஹாப்பனிங்க் தட் டே"

"........ம்ம்'

"எப்படியாச்சும்  அவளை காப்பாத்தி, லைஃப் புல்லா  என்னோடு வச்சுக்கணும்னு ஆசைப்படுறேன் அபர்ணா." என்றான் ஷாம்.

" அது தெரியும் சார்! ஆனா முதல்ல இவங்க ரெண்டு பேர் கிட்ட இருந்து அவங்கள பிரிக்கணும்.."

" இப்ப நீ அவகிட்ட என்ன சொல்லிட்டு வந்த ?"

"பொங்கலுக்கு லீவுல  ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு வந்தேன்"

" இல்ல லீவை கேன்சல் பண்ணிட்டு திரும்பி போகனும் நீ"

"ஏன்?"

" அதாவது ஊருக்கே போகாம திரும்பி போகனும் நீ"

"புரில"

' ரெண்டு மூணு நாள் இங்கேயே இரு.  அந்த வீட்டுல உனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.இந்த சிச்சுவேஷன்ல நீ இங்க தான் இருக்கனும்."

" ஏன்?"  அபர்ணா வியப்பாக கேட்க.,

 வேறெதுக்கு அந்த சுந்தரி., தங்கச்சி கூட ஊருக்கு போய்ட்டா.,  அவ வற்ர  வரைக்கும் நீ அவனுக்கு தேவைப்படறே' என ஷாம் நினைத்துக் கொண்டான்.

 "ஷாம் சார்,  சௌமியா கிட்ட லவ் சொல்லணும் என்றது ரொம்ப முக்கியம். பொங்கலுக்கு முன்னாடி அது நடந்தே ஆகணும்.,அவரு அவங்க வீட்டுல நுழையறப்ப.,  நம்ம ஆளு ஒருத்தர் அங்க இருக்கறது முக்கியம்"

"ஆமா " ஷம ஆமோதித்தான்.

"அதுக்கு குறுக்கு நிக்கிற கிருபாவ இங்க இருந்து இந்த வீட்ல இருந்து தூக்கணும்.,"

' அது நம்மளால எப்படி முடியும்? முடியும். அதுக்கு பிளான் இருக்கு.. முதல்ல, சௌம்யா கிருபாவை வெறுக்கனுமே"

'அதெல்லாம் ஈஸீயா செஞ்சிடலாம்., உள்ள நீதான் இருக்கியே... அவ நகையை எடுத்து அவன் ரூம்ல போட்டா முடிஞ்சது மேட்டரு.. எவ்ளோ சினிமாவுல வந்திருக்கு..."

"ம்ம் அது என்னால முடியும்"

"அதுக்கு தான்  நீ அவங்க வீட்டுல மறுபடி போகனும்...."

"பொங்கலுக்கு ஊருக்கு போகலியான்னு மேடம் கேட்டா"

"யெஸ்.. இன்னிக்கு என் கூட கெஸ்ட் ஹவுஸ்ல இருந்துட்டு நாளைக்கு சௌம்யா வீட்டுக்கு ஈவ்னிங்க் போய்டு.., ஊர்லருந்து தான் வரேன்னு சொல்லு. அப்பா , அம்மா வெளியூரு போறாங்கன்னு அடிச்சி விடு'

"ஆமா  அபர்ணா.. இக்கட்டான இந்த நேரத்துல நீ சௌம்யா கூட இருக்கறது ரொம்ப முக்கியம்.. நீ அவசரப்பட்டு பொங்கல் லீவ் சொன்னது தப்பு"

"சரி விடு பிரசன்னா. பிளான் மாறி போச்சு....சரி சந்திரா எப்ப லீவுல போறா"

"அவ  நாளைக்கு போறா., அவளுக்கு ஓன் ஹவுஸ் கன்ஸ்ட்ரக்ஷ்ன வேலை கூட இருக்கு., பத்து நாள் கழிச்சி தான் வருவா."

"கிருபா?"

"இல்ல., ஐ மீன் தெரில., '

"அப்ப கிளீனா தெரிது....சந்திராவை அனுப்பிட்டு,  சௌம்யாவை கிருபா பொங்கல் லீவ்ல போட்டு பொளக்க போறான். ராஸ்கல்."

'இதை தடுக்கனும்னா நீ திரும்ப சௌம்யாகிட்ட போ..அபர்ணா.,  அவளை தனியா விடாத:

'கரெக்ட்" அவர்கள் அதி தீவிரமாய் ஆலோசித்தார்கள்.

" நானு ஆளுங்கள செட் பண்ணி வெளியில் இருந்து ஆளுங்களை கூட்டிட்டு வரேன். நாளைக்கு  போகி. அவனை அந்த வீட்ல இருந்து நைசா அடிச்சு தூக்கி போட்டு போகி குப்பைல எரிச்சிடறேன் "'

"அய்யோ அதெலாம் வேணாம்"

"இரு.இரு..  நாம பிளான் பண்ணிக்கலாம்,. உனக்கு வேலை வேணும்.... எனக்கு... சௌம்யா வேனும்.. பிரசன்னாவுக்கும் அவளை பழிவாங்கனும்..  முடிஞ்சா சந்திராவையும் அங்கிருந்து தூக்கிடனும்.,  தனியா இருக்கிற சௌமியா கிட்ட காரியத்தை சாதிச்சுக்கணும் " என சொன்னவுடன்,

" என்ன சொல்றீங்க? என்ன காரியத்தை சாதிக்க போறீங்க"  அபற்னா குழப்பமாய் பார்க்க .,

"ஐ மீன் நான் சௌமியா கிட்ட என்னோட காதலை சொல்லணும் ., "

'அபர்ணா கெஸ்ட் ஹவுஸ்ல  என் கூட தங்கறியா ?" என கேட்டான்.  இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டார்கள்.

" அங்க நிறைய ரூம்ஸ் இருக்கு. அப்ப அம்மால்லாம் அங்க வரமாட்டாங்க"

 அவள் விருப்பமே இல்லாமல் தலையை ஆட்டினாள்.

 கார் திரும்ப அதே தெருவில் திரும்பி வர, இரவு பிரசன்னாவின் கெஸ்ட் ஹவுஸில் போய் நின்றது.  அங்கே அபர்ணா இறக்கிடப்பட்டாள். பிரசன்னா மட்டும் வீட்டுக்கு போனான் . கொஞ்ச நேரம் வீட்டில் இருந்துவிட்டு அப்பா அம்மா தூங்கிப் பிறகு நைசாக கிளம்பி கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்தான்.

 கெஸ்ட் ஹவுஸில் அவனுக்காக காத்திருந்த அபர்ணாவை அவன் அன்று மூர்க்கமாக புணர்ந்தான். அவர்களின் கலவிச்சத்தம் மேலே இருந்த ஷாமுக்கு தெளிவாக கேட்டது.

 நாம் சுந்தரியை பிரசன்னாவுக்கு  விட்டுக் கொடுத்தது போல அவன் அபர்ணாவை நமக்காக விட்டுக் கொடுக்க மாட்டான் . அவன் பால்கனிக்கு வந்து சுந்தரி வீட்டை பார்த்தான். சுந்தரியின் வீடு பூட்டு போட்டு இருந்தது. அவள் இல்லை . அவனது கேடுகெட்ட ஆண்மைக்கு ஒரு பெண்மை தேவைப்பட்டது.  அது  கொஞ்ச நாளைக்கு இந்த சுந்தரியாய் இருக்க வாய்ப்பில்லை அபர்ணாவிடம் ட்ரை பண்ணலாம் தான்.

ஆனால், அப்புறம் நான் சௌமியாவை உயிருக்குயிராய் காதலிக்கிறோம் என சொல்ல முடியாது. அதை மீறி நாம் அபர்ணா மீது கை வைத்து விட்டால் கடைசியில் சௌமியா நமக்கு கிடைக்கவே மாட்டாள். அவன் அபர்ணாவின் வளைவுகளை நினைத்துக் கொண்டே,  அவன் கஷ்டப்பட்டு மனதை கட்டுப்படுத்திக் கொண்டு அன்று இரவு ரூமில் போய் தூங்கினான்.

 

 மறுநாள்  போகி பண்டிகை.  அவனுக்கு இன்னுமொரு பயங்கர இடி...

அவனுக்கு மட்டுமல்ல , மூவருக்கும்.

-