மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, March 18, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 46

 

புது மனைவியுடன் தேனிலவு கொண்டாடி விட்டு வீட்டுக்கு வந்த தர்மராஜன்,  அந்தப்படத்தின் படத்தில் தம்பிக்கு ஜோடியாக நடிக்க ஜெயஸ்ரீ போலவே இன்னொரு நடிகையை தேடிக் கொண்டிருந்தான்.

  ஜெயஸ்ரீ யை மிஞ்சற மாதிரி ஒரு பொண்ணு வேணும். ரெண்டாவது ஜோடிக்கு.. . அவன் ட்ஹேடிக் கொண்டிருக்க.,

தற்செயலாக தனக்கு டைனிங்கில்  இட்டிலியை வைத்து விட்டு செல்லும் பூஜாவை பார்த்தான் . வட இந்திய காரி,  பெற்றொர்கள் ஓரளவு வசதியானவர்கள். அவர்களுக்கு இவள் ஒரே பெண். சினிமா ஆசை பிடித்து அவள் இங்கே வர தன் கையில் இப்போது என் வீட்டில் எனது லுங்கி  ஜட்டிகளை துவைத்துக் கொண்டு, எனக்கு  டிபன் செய்து கொண்டு  இருக்கிறாள்.

இவளை தம்பிக்கு ஜோடியாக ஹீரோயினாக நடிக்க வைத்து ரீ- என்ட்ரி கொடுத்தால்?  இவள் முகத்தில் எப்போதும் ஒரு சோகம் இருக்கிறது . அது இந்த படத்துக்கு உதவும்.

பிடிக்காத ரவுடி மாப்பிள்ளையை கட்டி கொண்டு அவஸ்தைப் படும் பெண்ணின் கேரக்டருக்கு பூஜா ஒத்து வருவாள். இவள் நடித்தால் வித்தியாசமாக இருக்கும்

ஜெயஸ்ரீ எப்படிப்பட்ட நடிகை ? எல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள் . அந்த ஜெயஸ்ரீயை  முழுக்க படுக்கையில் அவுத்துப் போட்டு முடித்துவிட்டோம் . கொஞ்சம் மேல,  கையை மேலே தூக்குங்க, ஓகே பிரஸ்டை தூக்கி காட்டுங்க...’ அந்த பிரா பட்டை லைட்டா தெரியனும்’ என எது சொன்னாலும்  செய்தாள்.  நான் சொன்னால் செய்து தான் ஆக வேண்டும்.

என்னுடைய உருவ அமைப்பு பற்றி இந்த சினிமாவில் எவ்வளவு கிண்டல் செய்தார்கள் ? எனது தம்பியையும் கிண்டல் செய்தார்கள் ? இன்று எனது தம்பியை மிகப் பெரிய நடிகனாகி விட்டான்.  நானும் மிகப்பெரிய ,  மீடியாவில் பேசப்படுகிற  இயக்குனராகி விட்டேன் .

இதோ எனது ஊரில் எனது அப்பாவிற்கும், அவர்களது தாத்தாவிற்கும், முன்னோர்களுக்கும் எந்தவித மரியாதையும் கிடையாது என்கிறார்கள்.

ஆனால், இப்போது பார் சினிமா துறையில் எங்கள் குடும்பம் மிக முக்கியமான குடும்பம் ஆகி விட்டது .

எனது மனைவி  பூஜா சர்மாவின் நிறம் எனது முன்னோர்கள் யாருக்கும் காணக் கிடைக்காத ஒரு நிறம்.  எப்படிப்பட்ட மருமகள்கள் இந்த வீட்டில் வந்திருக்கிறார்கள் பார்? என நினைத்துக்கொண்டான்.

எவ்வளவு அழகாக இருக்கிறாள் இவள் ?

இந்தப் படத்திலும் ஹீரோயினாக நடிக்க வைத்தால் என்ன?

தணிகாவிடம் அபிப்ராயம் கேட்டான்.

 “வே வேண்டாம்பா சொன்னா கேளு .,அவளுக்கு கல்யாணம் ஆகலன்னா பரவால்லை,  இல்ல, வேற யார் கூட ஜோடின்னாலும் பரவாயில்ல.  இல்ல, அவளுக்கு வேறு யார் கூடவாவது கல்யாணம் ஆகி இருந்தால் கூட பரவாயில்லை .”

“........ம்ம்ம்”

ஆனா நீ தாலி கட்டிட்டு, உங்க வீட்டுல குடும்பம் நடத்துற ஒரு மருமகளை ,  திரும்ப கொண்டு வந்து  ஷூட்டிங்க்ல் விடாதே

தம்பி கூடத்தானே?”

“ அதாம்பா வேணாம்”

“நோ நோ சினிமா என்றது கலை மாதேஷ்.  இப்படி பண்ணா தான் இந்த தர்மராஜன் சரியான இயக்குனர்னு இந்த உலகத்துக்கே தெரியும். இது ஒரு டாக் ஆகும். படம் ஹிட் ஆகும். “

“; இல்லப்பா சொன்னா கேளு ., இதுல கொஞ்சம் கூட நியாயம் இல்லை உன்னை நம்பி வந்தவளை, உள்ளே கொண்டு வரது தப்பு”

“ நடிப்பு தானேடா ” அவன் சொல்ல

தணிகாவும் மறுத்தான்.

“தர்மா..  உன் கதைல ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ எப்படி நடிப்பா? உன் கதைலல ஹீரோவும் ஹீரோயினும் ஷவர்ல குளிக்கிற சீன் வருது . பெட் ரூம் சீன் வேற வருது.சொன்னா கேளு . பாக்கறவங்க உன்னையும் தப்பா பேசுவாங்க

என்ன ? என்னை கக் ஹோல்ட்னு சொல்வாங்களா?

சே..சே., அதுக்கு சொல்லல தர்மா.. தனக்கு மனைவியா இருக்கூற பொண்ணை  யாருக்கோ ஜோடியாக நடிக்க விரும்ப மாட்டாங்க.. டைரக்ட் பண்ண் மாட்டாங்க.. இதை யாரும் பண்ண மாட்டாங்க.,”

” ஆங்க்.. இப்ப சொல்றீயே.,  யாரும் பண்ண மாட்டாங்கன்னு. சூப்பர். அதுதான் எனக்கு தேவை . யாரும் பண்ணாத தை தான் நான் பண்ணுவேன் .. “ என சொன்னான்.

 இவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது ? என்று தணிகாவுக்கு  தெரியவில்லை.

 

என்னமோ தெரியவில்லை . தர்மாவுக்கு தனது லாலா கடை  மிட்டாய்  மனைவியை, ஃபீல்டில் சில படங்களே நடித்த தனது மனைவியை தன் தம்பிக்கு ஜோடியாக நடிக்க வைக்க பெரும் ஆவல் கொண்டான்.

“ நான் அவகிட்டயே கேக்குறேன்

அவன் பூஜாவை கூப்பிட்டு ,.அவளிடம் "நடிக்கிறியா?  எனக் கேட்ட போது , அவள் மறுத்தாள்.

நல்லா இருக்கும்டி”

" இந்த படம் நடி. கடைசி படம் ஒரே படம்.  நடி"

"சரி. வேற யார்  கூடன்னா பரவாயில்ல., உங்க தம்பி கூட வேண்டாம்"

"ஏண்டி?'
"அவர் எனக்கு மச்சினன். சொன்னா புரிஞ்சுக்கோங்க"

"ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம் . அவன் கூட நடி"

அவள் ஏதோ ஒரு மாய வலையில் சிக்கி இங்கே வந்து இந்த சைகோகாரனிடம் அகப்பட்டு கொண்டாள்.

அவளது அப்பா, அம்மா நடுத்தர குடும்பம். அவளது முக்கியமான சொத்தே அவளது அழகு தான். பல பணக்காரர்கள் அவளை அடைய மும்பையில் தம் கிடந்தார்கள். ஒரு பீடாவாயன் தான்., இவளை நடிக்க அனுப்பு என அப்பாவுக்கு ஐடியா கொடுத்தான்.

மும்பையில் மாடல் ஆனாள். டிவி சீரியலில் வந்தாள். கொஞ்ச நாளில் ஒரு ஹிந்தி படம்,. புக் ஆனது. ஆனால் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள். அவள் பயந்து கொண்டு தமிழுக்கு வந்தாள்.

ஆனால், ஹிந்தியை  தமிழ் கொடுமையாக இருந்தது. வாய்ப்புக்கு கூப்பிட்ட எல்லா இடங்களிலும் புரட்யூசர்கள் படுக்க கூப்பிட்டார்கள். டைரக்டரக்ள், நடன இயக்குனர்கள். கேமிரா மேனேஜர்கள் பல் இளித்து கொண்டு நின்றார்கள்.

முதல் வாய்ப்புன்னா அப்படித்தான் இருககும் என அவளுக்கு சொல்லப்பட்டது. ஆனால் அவள் எதற்கும் இடம் கொடுக்க வில்லை.

 அப்போது செல்வராஜாவின் மகன்., தர்மராஜன் ஒரு புதிய படம் எடுப்பதாக கேள்விப்பட அங்கே ஆடிசனுக்கு போனாள்.

அப்போது இந்த மாதேஷ் சின்ன பையன். அவனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு.,

டைரக்டரும் புதுசு, ஹீரோவும் புதுசு. எல்லாருமே அங்கே ஜெயிக்கும் வெறியில் இருந்தார்கள். எனவே, அவள் நடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டாள். வேறு எதற்குமே அவள் பயன்படுத்தப்படவில்லை.

அதன் பின் முதல் படம் தந்த வெற்றியின் காரணமாக அவள் சினிமா உலகில் மிக மரியாதையாக நடத்தப்பட .,அவளுக்கு தமிழ் சினிமா மிகவும் பிடித்துப் போனது.

அதன் பின் இன்னொரு இள நாயகன் , மாதேஸ்ஷுக்கு போட்டி  நாயகன் அன்பு. அவனிடமிருந்து  வாய்ப்பு. தயங்கி கொண்டு தன போனான். அவனைப் பற்றி ஏராளமான கிசுகிசுக்கள். மன்மத லீலையில் ராஜா என்றார்கள். ஆனால் அவன் கண்ணியமாக நடந்து கொண்டான். படம் முடிந்த பின் தான் டேட்டிங்க் கூப்பிட்டான். போவதா? வேண்டாமா? என பூஜா மதில் மேல் பூனையாக இருக்க,. தர்மராஜன் ஒரு சூப்பர் லவ் சப்ஜெக்டை சொல்லி நடிக்க கூப்பிட்டான்.

இப்போது தர்மராஜனின் புகழ் மென்மேலும் வளர்ந்திருந்தது. ஹீரோ  இன்னொரு புது முகம். நீரில் முக்கிய பன் போல இருந்தான். சரி என ஒத்துக்கொண்டாள். அர்ப்பனிப்போடு நடித்தாள். படம் சூப்பர் டூப்பர் ஹிட். படம் பார்த்தவர்கள் ' படம் அற்புதமான பீல் ' என வாயார புகழ்ந்தார்கள். தர்மராஜாவின் ரசிகர்கள் கர்ஜித்தார்கள். ஊடகங்கள்  பாராட்டின.

பூஜா இன்னும் நட்சத்திர அந்தஸ்துக்கு போனாள். இன்னொரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட., டக்கென தர்மராஜன் ‘ஐ லவ் யூ ‘சொல்லிவிட்டான்.

தர்மராஜன் அழகில்லாதவன் தான். ஆனால் அறிவாளி, படைப்பாளி.  பீல்டில் பெரிய மரியாதை உள்ளவன். அது தவிர அவனது குடும்பம் சினிமா குடும்பம். அப்பா, தம்பி எல்லாருமே சினிமாவில்  இருப்பவர்கள்., இவனைக் கட்டிக்கொண்டால் ஆயுசுக்கும்  பாதுகாப்பு வேலி இருக்கும்.

அவள் சந்தோஷமாய் தலை நீட்டினாள். ஆனால் வாழ்க்கை நமது விருப்பத்திற்கேற்ப  நகர்வதில்லை.

அவன் வீட்டிலும் டைரக்டர் தர்மராஜ்ன போலவே இருந்தான். யூனிட் ஆட்களிடம் பேசுவது போலவே மனைவியிடமும் கத்திதான் பேசினான். நிறைய கெட்ட வார்த்தைகளை முகம் சுளிக்கும் படி உதிர்த்தான். சீரியசான டைரக்டர் எநன்கிற பேரை எடுத்து விட்டதால், அவன் எப்போதும் சீரியசாகவே இருந்தான்.

‘எல்லாருக்கும் நானே ஹெட் என்கிற மனோபாவம் மிக கொடுமையானது. எல்லாரும் தனக்கு குட் மார்னிங்க் செல்ல வேண்டும் என்கிற உந்துதல் மிக மோசமான மன நோய். அந்த நோய் அவனுக்கு எப்போதோ வந்து விட்டிருந்தது.

முதலிரவில் பூஜாவின் பூவுடல் மேலே படுத்து இயங்கும் போது, மிக அருகில் அவன் முகத்தை பார்த்தாள். அவன் முகத்தில் காதலும் இல்லை. காமமும் இல்லை. ஏதோ சந்தையில் மாடு வெட்டும் தோரணையில் அவன் கண்களை சுருக்கி கொண்டு பார்க்க., பல்லை கடித்து கொண்டு அவளை மூறைத்து பார்க்க., அவளது காமம் சட்டென வடிய, அங்கே .,வெறும் உறுப்புகள் மட்டுமே மோதி கொண்டன.

இயங்கி முடிந்ததும்,, அன்பாய் பேசுகிற சராசரி கணவனாக இல்லாமல், அவன் பெட்டிலும் டைரக்டர் தர்மராஜன் போலவே இருந்தான். எப்போதும் அவன் சீரியசாகவே இருந்தான். கேட்டால்  ‘ சீரியசாக யோசிக்கிறேன்' என சொன்னான்.

அட போடா என வந்துவிடலாம்., வந்து விட்டால்?  அடுத்த கட்ட வாழ்க்கை? நிறைய பெண்களுக்கு அதுவும் அழகான பெண்களுக்கு வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

ஆனால், இந்த வீட்டில் தர்மராஜன் இல்லாத  பகல்   நேரத்து மணித்துளிகள் தான் அவளுக்கு சொர்க்கமாக இருந்தது. ஆனால் இவன் மீண்டும்  ஷீட்டிங்க்கில் நடிக்க கூப்பிடுகிறானே. படம் முடியும் 6 மாதங்கள் வரை இவனுடன் எப்படி  பகலிலும் குப்பை கொட்டுவது?

அவள் ஆழமாக யோசித்தாள். வேறு எதாவது காரணம் சொல்லலாம் என பார்த்தால் அவன் கேட்கவே இல்லை.

" நீ என் தம்பி கூட நடிக்கிறே. தர்மராஜன் பொண்டாட்டி அவன் தம்பிக்கு ஹீரோயினா நடிக்கிறாங்கறது தான்  இந்த படத்துக்கு நியூஸ். அன் பெய்ட் ஆர்கானிக் பப்ளிசிட்டி' அவன் முடிவெத்துவிட்டான்.

ஷூட்டிங்க் ஆரம்பமானது.