மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, September 29, 2024

கள்வெறி கொண்டேன் 4 ஆம் பாகம் - EP 76

 

குரு முற்றிலுமாக நிலைகுலைந்தான்.

ஏன் ஒரு பரமவிரோதியை அடிப்பது போல என்னை அடிக்கிறான்?. எவ்வளவு ஆத்திரம்? கோபம்? குரோதம்? இவனுக்கு

அவனுக்கு ஷோபனாவை தான் விரும்புவது பிடிக்கவில்லை. குடும்ப மானம், கீனம் ஒன்றும் இல்லை. அவன் ஷோபனாவை டாவடிக்கிறான் போல, இவன் நல்லவன் இல்லை என்று மட்டும் குருவுக்கு தெரிந்தது.

இந்த இருட்டுக்கு வந்தது தப்பு. புதர்பக்கம் அவளுடன் தனியாக ஒதுங்கியது பெரிய ஆபத்து. எப்படியாவது ஷோபனாவை அழைத்து கொண்டு வெளியே சென்றுவிட்டால் தப்பித்துவிடலாம். அதன் பின் நாளை காலை, இவனை கம்பி எண்ண வைத்து விடலாம். இப்போது ஷோபனா அவன் கையில்., அவளைக் காப்பாற்ற வேண்டும். இந்த சைக்கோ எது வேன்டுமானாலும் செய்வான். போனும் இல்லை. ஆனால், சர்க்கிள் ஏ.சி நம்பர் மனதில் இருக்கிறது. யாரவது போனை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அதற்குள்  பார்க்கில் அந்தப்புறமாக இருந்த கூட்டம் சத்தம் கேட்டு வர துவங்கியது. கூட்டம் கூ,ட ரகு ஷோபனாவை தள்ளி கொண்டு வெளியே போக பார்த்தான். அவனது திட்டமும் குருவுக்கு புரிந்தது.

"என்ன என்ன பிரச்சனை?" என ஆளாளுக்கு கத்தினார்கள்.

ரகு தவித்தான். அடிபட்ட குருமூர்த்திக்கு யாரும் உதவிடக்கூடாது. ஷோபனா வசமாக மாட்டி இருக்கிறாள். அவளை அலேக்காக தூக்கி போய்விட வேண்டும்.

ரகு பரபரத்தான்,. அவன் இன்னும் குருமூர்த்தி அசிங்கப்படுத்த நினைத்தான்.

 குருமூர்த்தியின் சட்டையை பிடித்து இழுத்து, கிழித்து சிமெண்ட் பெஞ்ச்சில் தள்ளிவிட்டான்.

" ஐயோ என்ன பண்றீங்க?  சொன்னா உங்களுக்கு புரியாதா? அவர் யார் தெரியுமா? அவர் ஒரு போன் பண்னா என்ன ஆகுமுன்னு தெரியுமா?" ஷோபன பதற,

"ஏய்ய் அவன் யார் கிட்ட போனாலும் கவலை இல்ல. அப்படி போனா. தோ உங்களோட சக்கிங்க், கிஸ்ஸிங்க், ஃபக்கிங்க் வீடியோவை எல்லாருக்கும் காட்டுவேன் பாக்குறீங்களா?. ரெண்டு பேரோட மானம் போகும். ஸ்ரீரங்கத்துல போஸ்டர் அடிச்சி ஒட்டுவேன் ஏர்டெல் ஆபிஸ் வாசல்ல இது போஸ்டரா ஒட்டி இருக்கும். " ரகு தன் ஆயுதத்தை பிரயோகித்தான்

"............"

"மரம் பின்னாடி ஒளிஞ்சி எடுத்த இந்த  வீடியோவை போட்டு ஊருக்கெல்லாம் காட்டவாடி?"

சத்தியமாய் இருவருமே இதை எதிர்பார்க்கவில்லை. இந்த கிறுக்கன் டிராப் வைத்து நம்மை பிடித்திருக்கிறான்.  இனி நமக்கு எந்த வாய்ப்பும் இல்லையே. அய்யோ இருட்டுக்குள்ள  இவளை தடவ  வந்தது தப்பு.

" முதல்ல இங்க இருந்து போய்டுங்க, அவரு என்னை தொட்டா உனக்கென்ன? , ஆவரை நீங்க மாட்ட அடிக்கிற மாதிரி அடிப்பீங்களா?  அவர் மேல திரும்ப  கைய வச்சீங்கன்னா அவ்வளவுதான் "

"கை என்னடி காலே வைப்பேன்,. இந்த  பரதேசிக்கு என் வீட்டு பொண்ணு கேக்குதா?"

" ரகு..அவரு கூடிய சீக்கிரம் என்னுடைய புருஷனாக போறாரு, முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க"

"இவனா உன் புருஷன் ? மூடிட்டு வாடி என் கூட"

அவளது ஷாலை பிடித்து தோளில் போட்டு கொண்டான். முடியை பிடித்து அவன் தரதரவென இழுக்க.

"ஏய்ய் யாருப்பா லேடீஸ் கிட்ட ஹார்ஷா பிஹேவ் பண்றது" ஒரு குரல் எழ.,

"யார்ரா அவன்? மயிர்ல சவுன்ட் விடறது. உன் பொண்டாட்டியை இப்படி தள்ளிகிட்டு வந்து புதர்ல வெச்சு தடவிக்கிட்டிருந்தா நீ சும்மா இருப்பியா?'

அவன் உயரத்தையும், ஆகிருதியும் பார்த்து அமைதியானார்கள்.

‘அட கள்ள காதல் விவாகரம்பா ‘. கூட்டம் அடங்கியது..

":கட்டின புருசனை விட்டு இவன் கூட .அவுத்து போட்டு படுத்திருக்காப்பா. அடிக்காம என்ன பண்ணுவாங்க"

ஷோபனாவாலும், குருவாலும் அங்கே தன்னை நிரூபிக்க முடியவில்லை.  புத்தி கோர்வையாக இல்லாததால் பேச்சு கோர்வையாக வரவில்லை. ஷோபனா கைகளால்  முகத்தை மூடி கொண்டாள். சீக்கிரம் இந்த இடத்தை விட்டு போனால்  நல்லது. ஆனால், இவன் கூட போக முடியாது.

"கையை எடுங்க, முடியை விடுங்க" அவள் அவனை தள்ளிவிட,

பளீர் என அறைவிட்டான்.

"அய்யோ" ஊரே மெச்சும் பேரழகி ஷோபனாவக்கு கன்னத்தில் விழுந்த  முதல் அறை..

"திருட்டு சிறுக்கி,. அங்க ஆளை காணொமுன்னு வீட்டுல தேடிக்கிட்டிருந்தா., இங்க இவன் கூடவா கொஞ்சி குலவி கிட்டிருக்கே?' ,மறுபடி அடித்தான்.  கூட்டம் சைலன்டாகி விட,

"ஆஆஸ்  அய்யோம்ம் அம்மா ஆஆ"

"வீட்டுக்கு வாடி துவைச்சி காய போடறேன்" எலலருக்குமே அது மிக மிக புதுமையான சூழ்னிலை. ஆனால் ரகு மட்டும் விவேகமாக காய்களை நகர்த்தி சூழ்நிலையை தனதாக்கி கொண்டான்.

என்றாலும் அவனது வன்முறை கண்டு துணிந்து இன்னும் சில இளைஞர்கள் வந்து "என்ன சார்..என்ன பிரச்சினை . அடிக்காம பேசுங்க." என கேள்வி கேட்டார்கள்.

"வழியை விடுங்கடா இவ என் பொண்டாட்டி, அவன் தள்ளிக்கிட்டு வந்துட்டான்" என ரகு பொத்தாம் பொதுவாக மொட்டையாக சொன்னான் அதற்குமேல் யாருக்கும் எந்த பேச்சும் வரவில்லை.

 இந்த பொய்யை எப்படி தடுத்து பேசுவது’ என்று கூட குருவுக்கும் தெரியவில்லை, ஷோபனாவுக்கும் தெரியவில்லை

"குட்டி சூப்பரா இருக்காடா. அவன் எப்படியோ தள்ளிகிட்டு பார்க்குல வெச்சி பூராவும் மேஞ்சிட்டான் போல, இவன் காண்டாவ மாட்டானா?. செம்ம லட்டு பிகர் மச்சி.. ஷால் இல்லாம போரா பார். காய்லாம் செம்மையா குத்திட்டு இருக்கு" இளைஞர் வட்டம் பேச துவங்க,

 சிமெண்ட் பெஞ்சின் ஓரமாய் குவிந்து கிடந்த சோபனாவின் ஷாலை எடுத்து கையில் சுற்றிக் கொண்டான்.

 மறுபடியும் குருமூர்த்தியை எட்டி உதைக்க காலை வாங்க.,

அதற்குள் சுற்றி இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டார்கள் 

"அட விடுங்கப்பா , ரத்தம் பயங்கரமா வருது"

"மறுபடியும் இவ கூட உன்னை பார்த்தேன்னு வெச்சுக்க., பார்த்த இடத்திலேயே குழி தோண்டி போச்சுடுவேன். நாயே உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதாடா தொலைச்சிடுவேன்" என்று சொல்லி,

" வாடி"  என் அவள் கையை பிடித்தாள். ஷோபனா கையை உதற

"அடிங்க் திமிராடி உனக்கு?" அவள் கன்னத்திலும் அறைந்தான்.

ஷோபனாவின் நீளமான  அடர்த்தியான கூந்தலை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

" வாடி. குத்து  கல்லாட்டாம் இருக்குற என்னை விட்டு, உனக்கு இன்னொரு ஆம்பளை கேக்குதா வாடி" என்றபடி அந்தக் கூட்டத்தில் அத்தனை பேர் எதிரிலும் அவளை திட்டி,  கூந்தலை பிடித்து ஆட்டினான்.

அதற்குள் ஒரு சில ஆட்கள் மொபைல் ஃபோனை எடுத்து இதை படம்பிடிக்கலாம் என நினைக்க போக, இனியும் இங்கிருந்தால் தன்னை யாராவது படம் பிடித்து விடுவார்கள் என அஞ்சு எண்ணி , வேறு வழியில்லாமல், அவள் விறுவிறுவென ரகுவின் கூடவே போனாள்.

"ஏய்ய் விட்றா. விட்றா பொறுக்கி" குருமூர்த்தி கத்திக் கொண்டிருக்க,

ரகு விடாப்பிடியாக அவளை பிடித்துக் கொண்டு தரதர' வென தன் ஆருயிர் காதலியை இழுத்துக் கொண்டு போவதை குரு பார்த்தான்.

வழியில் மட்டும் ஷோபனா அவனிடம்" ரகு என்ன விட்டுடுங்க விட்டுடுங்க ப்ளீஸ்"  என்று மட்டும் ரகசியமாக கெஞ்சினாள். அழுது அழுது மாய்ந்தாள். பூங்கா வாசலில் பார்க்கிங்க் வரை வந்தார்கள்.

" வாடி முதல்ல வந்த பைக்கில உட்காருடி. உன்னை வீட்டில் போய் கூட்டிட்டு விடுறேன் " என்றான்.

" ப்ளீஸ் விட்டுடுங்க. நான் எங்கேயாச்சும் பொழச்சிட்டு போறேன். நானு ஊருக்கே போயிடறேன். இனி உங்க வீட்டில் இருக்க மாட்டேன். அக்கா வீட்ல கூட இருக்க மாட்டேன் .என்ன ப்ளீஸ் விட்டுடுங்க." என்றெல்லாம் கெஞ்சினாள்.

 அவன் அந்த அழகு பதுமையை மதிக்கவே இல்லை. அவளது தலைமுடியை இன்னும் இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டே கூட்டி போக .,

தலை பயங்கரமாய் வலித்தது. நேரம் கெட்ட நேரத்தில் இளனீர் குடித்தது பெரிய தவறு,

"ஐயோ எனக்கு தலை எல்லாம் வலிக்குதுங்க எனக்கு உடம்பெல்லாம் ஒதுருதுங்க" என கதறி அழுதாள்.

ஆனால், அவன் காட்டுமிராண்டி கூட்டத்தில் பிறந்தவனாக இருந்தான்.

அவன் துளி கூட அவளுக்கு இரக்கம் காட்டவே இல்லை.’ மரியாதையா என்கூட வா. உன்னை  வீட்டில் விட்டுடறேன். "

ஷால் இல்லாமல் முலைகள் காட்டி கொண்டிருக்க அவளுக்கு அவமானமாக இருந்தது.

"ஏன் ஷால் கொடுங்க ப்ளீஸ்'

"மு..முடியாது.  சால் எல்லாம் கொடுக்க மாட்டேன்டி.  இந்த ஷாலை இல்லாம தான் அவன் மடில படுத்திட்டு, முலையை  காட்டிட்டு இருந்தே? எனக்கும் காட்டு உன் இளனீயை'

".........."

அய்யோ என் அன்பு காதலன் குரு என்ன ஆனானோ. அவனை போய் பார்க்கலாமா? எனக்கு ஒன்றும் இல்லை நீ வீட்டுக்கு போ என சொல்லலாமா?

இது ஒரு வினோதமான சூழ்னிலை. மறுபடியும் அவளுக்கு பார்க்கில் நுழைய இஷ்டமில்லை ஏனென்றால் அங்கே நிறைய ஆண்கள் கூடியிருப்பார்கள். ஷால் இல்லாமல் போய் நிற்க முடியாது. யாராவது போனில் படம் பிடிக்கலாம். வேறு யாரிடமும் சொல முடியாது. நம் அந்தரங்கத்தைபடம் பிடித்து வைத்திருக்கிறான் இந்த அயோக்கியன்.

 நாம் இப்படியே ரோடு கடந்து போய், ஏதேனும் ஆட்டோ பிடித்து முதலில் ஷிவானியை பார்த்து, இவன் பூங்காவில் செய்த அக்கிரமத்தை நாம் சொல்ல வேண்டும்.

ஷிவானிக்காக பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்னு தள்ளிப் போட்டது பெரிய தப்பாகி போய்விட்டது.

 குருமூர்த்தி மேரேஜ் பண்ணிக்கலாம் என சொன்ன உடனே’ சரி’ என தலையாட்டி விட்டு ஏதேனும் ஒரு கோயிலில் போய் தாலி கட்டியிருந்தால் இப்படி கண்டவன் நமது தலை முடி பிடித்து இழுத்து வருவானா?

" ஐயோ பெரிய தப்பு செய்துவிட்டேன் அவள் கடும் கோபத்தில், கடும் ஆத்திரத்தின் இருந்தால் காலில் இருந்து அறுந்த போன  செருப்புகளை தடுதடவென்று உருவி போட்டுவிட்டு, அவள்  சாலையை கடக்க போக இவன் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு நேராக வந்து அவள் முன்னே நிறுத்தினான்.

'ஏய்ய் மரியாதையா பைக்ல ஏறுடி தேவ்டியா"

"என்னை வாடி போடின்னு கூப்பிட்டே, செருப்பால அடிப்பேன்"

" செருப்பு தான் இல்லையேடி , இங்க பார் மரியாதையா நீ என் பைக்ல உட்கார்ந்துட்டேன்னா உன்னை வீட்டில் கூப்பிட்டு போய் பத்திரமா விட்டுடுவேன் அப்படி இல்லன்னா, ஒன்னும் பிரச்சனை இல்ல நீ கிளம்பி போ நான் பார்க்குக்கு உள்ள போயி அந்த குருவுக்கு தூக்கிப்போட்டு மிதிக்கிறேன் . த்தா இன்னிக்கே அவனுக்கு சாவு, பசங்க கிட்ட போனை போட்டா. கச்சிதாம் மேட்டரை முடிச்சிட்டு போன் பாண்ணுவாங்க பாக்காறியா?"

"ப்ளீஸ்ஸ்ஸ் அவரை ஒன்னும் செய்யாதீங்க"

"அப்ப என் கூட பைக்குல வாடி"

"முடியாது" அவள் கத்த.,

"சரி அப்ப அவன் முகரையை பேத்துடறென்"

"ஏய்ய் இனிமே நீ குருமூர்த்தி மேல கைய வச்சே?"

" என்னடி பண்ணுவ ? சரி நீ போடி. மீதி  நான் பாத்துக்கறேன். அவனை ஜூஸாக்கிடறேன். "

ரகு  வண்டியை ஓரம் கட்டினான். கோபத்தில் சட்டையை மடக்கி கொண்டான்.

"த்தா.. இன்னைக்கு குருமூர்த்திய அடிச்சு ஐசியூல படுக்க வைக்கல என் பேர் ரகு இல்லடி"  அவன் கையை முறுக்கிக் கொண்டு மறுபடியும் பார்க் உள்ளே வேகமாக நடக்க

ஷோபனா ஓடி வந்து அவனது கையை பிடித்துக் கொண்டாள். நெஞ்சில் வைத்து கொண்டாள். இவனிடம் இறங்கி தான் போக வேண்டும்.

" ப்ளீஸ் அவரை விட்டுடுங்க, அவர் ஒரு அப்பாவி ஒரு தப்பும் பண்ணாதவரு. அவரு அடிதடிக்கு போகதவர். ரொம்ப அப்பாவி. ரொம்ப நல்லவருங்க ."

"ரொம்ப அப்பாவிதான் டாப்சுக்குள்ள கை விட்டு என் அத்தையை நோண்டறானா? இந்த டென்னிஸ் சாம்பியன் ரகுவோட பேமிலில்ல கையை வெச்சா என்ன நடக்குமுன்னு காட்ட வேணாமா?"

"அய்யோ.. உங்கள மாதிரி அவரும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி டென்னிஸ் பிளேயர் தான். அவருக்கும் டென்னிஸ், பாட் மின்டன் எல்லாம் ரொம்ப பிடிக்கும். இப்ப நல்ல போஸ்டிங்ல இருக்காரு. நல்ல சம்பளம். அவர்தான் என் லைஃப். அவர் கூட நான் வாழ்ந்துட்டு போறேன். உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு அக்கான்னு ஒருத்தி இருந்தா, அவ யாரையாச்சும் லவ் பண்ண இப்படி தான் அசிங்கபடுத்திவியா? உனக்கு மனசாட்சியே இல்லையா?'

"என் அக்கா இந்த வேலையை பண்ணி இருந்தா , வெட்டி போட்டிருப்பேன்"

இவனிடம் பேசி பிரயோசனமில்லை என்பது மட்டும் தெரிந்தது.

"ரொம்ப அவசரப்பட்டு அவரை அடிச்சிட்டீங்க. அவர் ரொம்ப நல்லவர்.."

"அதெல்லாம் உன்னை யாருக்கோ தாரை வாக்க  முடியாதுடி அவன் நல்லவனா கெட்டவனா என்றதை  நான் தான் விசாரிக்கணும்"

" தாராளமா விசாரிங்க.  நான் நீங்க விசாரிச்சு சொன்ன அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்"

" இப்போ இவ்வளவு சொல்றியே இதை ஏண்டி முதலிலேயே சொல்லல? அவன் நல்லவனா இருந்தா இப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே மடியில படுக்க போட்டு உன் மேல கைய வெச்சி இருக்க மாட்டாண்டி . நான் எப்பாவாச்சும் ஷிவானியை மேரேஜ் பண்றதுக்கு, முன்னாடி எங்கயாச்சும் கூட்டிட்டு போனேனா? அவளைக் கேளு."

"ஐயோ அவர் ஏதும் தப்பா பண்ணல. நம்புங்க"

" தப்பா பண்ணலையா அவன் உன் தொடையில வயித்தில கையை வெச்சானா இல்லையா?"

". .........அ து"

"என்னடி பாக்குற.  நான் முதல்ல இருந்து  உங்க ரொமான்ஸ் எல்லாத்தையும் பாத்துட்டு இருந்தேன். அவன் ஷால அவுத்து போடுற வரைக்கும் அவனுக்கு ரெண்டு முலையும் காட்டிட்டு தானே இருந்தே? "

"..........."

" புன்டையில அவ்ளோ கொழுப்பு  எடுத்து தானே திரியுற  நீ ?" என அவன் சொல்ல சொல்ல அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சோபனாவுக்கு அவனது பிளான் தெரிந்தது.