அய்யோ என்ன இது? சங்கர்., மதுமிதா கூட?
ஷில்பாவுக்கு இது உச்சகட்ட பேரிடி . சங்கரும் மதுமிதாவும் ஆடைகள் இன்றி ஒன்றாக படுத்து இருக்கும் காட்சியை ஷில்போ எப்போதும் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை .
தீனாவின் மனைவி நம் புருஷனுடனா? நான் தீனா கூட படுக்கிறேன் இல்லையா? அதுக்கு பதிலா இது? இது எப்படி நடந்தது? எங்கிருந்து இவளுக்கு இந்த தைரியம் வந்தது? அவள் அதிர்ச்சியில் கால்கள் பின்ன நடப்பதற்கு தடுமாறினாள். இதயம் வெடிக்காமல் இருந்தது பெரிய அதிசயம்.
சோபாவில் சரிந்து விழுந்து தலையில் கை வைத்து உண்டாள். மோசம் போனோமே? மதுமிதா தான் நம் புருஷனை வளைத்து போட்டாளா? அல்லது நம் புருஷன் மதுமிதாவை கவர்ந்தானா? ஒன்றுமே புரியவில்லை. ஐயோ! நாம் இன்னொருத்தரின் புருஷனுக்கு ஆசைப்பட்டு,என் புருஷனை இழந்து விட்டோமே?
இது எந்த விதத்தில் சரி? ஒருவேளை மதுமிதா எதிரிலேயே தீனாவுடன் ரொமான்ஸ் செய்ததுதான் மதுமிதாவின் கோபத்துக்கு காரணமா ?அதனால் அவள் பொங்கி எழுந்து பழிவாங்கி விட்டாளா? அது சரி சங்கர் எப்படி மதுமிதாவிடம் வீழ்ந்தான்? அதுவும் சென்னை வந்த ரெண்டாவது நாளே? அவ்வளவு வீக் ஆனவனா சங்கர்?.
அய்யோ இந்த விஷயம் தீனாவுக்கு தெரிந்தால்? எங்கே என் மனைவி? என அவன் தேட வந்தால்? போச்சு.. ஆனால் அவன் என்னுடன் ஆட்டம் போட்ட களைப்பில் தீனா அவன் ரூமில் தூங்கிக் கொண்டிருக்கிறான். மனைவி எக்கேடு கெட்டுப் போனால் என்ன? என நினைக்கிறான் போல.
இது போன்ற புருஷன்களால் தான் மனைவிகள் எல்லை மீறுகிறார்கள். ஐயோ இதை நான் எப்படி எதிர் கொள்வேன்? அவளால் எதையுமே யோசிக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் முன்னால தீனா உடன் வலிக்க வலிக்க, நெஞ்சம் சந்தோஷத்தில் துடிக்க, ஆட்டம் போட்ட சந்தோஷம் எப்பொழுது ‘டக்’ என்று எங்கோ காணாமல் போய்விட்டது. அவள் அப்படியே சோபாவில் சுருண்டு படுத்தாள்.
கொஞ்சநேரத்தில் உள்ளே மதுமிதா எழுந்து கொள்வதும், பாத்ரூமுக்கு செல்வதும் அவள் பின்னாடியே இவன் போவதையும் கண்ணை மூடியபடியே சத்தம் கேட்டு படுத்திருந்தாள் . அவர்கள் மறுபடியும் இன்னொரு ஆட்டம் துவங்கினார்கள் போலே. பொதுவாக சங்கர் செகன்ட் ஷோ பண்னக்கூடியவன் இல்லை. புது தேகம் புது காமம் என்பதால் அதிகம் சிலிர்க்கிறானோ!
‘வலிக்குதுடா பன்னி.. ஆஅ எருமை பண்ணி நாயே மெதுவாடி “என மாறி மாறி குரல்களை கேட்டு வண்ணம் இருந்தாள். சிறிய பில்லோ எடுத்து. அவள் காதை பொத்திக்கொண்டு அப்படியே படுத்து இருந்தால். எப்போது தூங்கினாள் என தெரியவில்லை . காலையில் சங்கரிடம் இருந்தது பிரிந்த மதுமிதா எல்லா ஆடைகளையும் நிதானமாக அணிந்து கொண்டு வெளியே வந்தாள். ஹாலில் சுருண்டு தூங்கும் ஷில்பாவை பார்த்தாள். லேசாக உள்ளுக்குள் சிரித்தாள். அந்த வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
மறுநாள் காலை 11 மணி மதுமிதாவின் வீடு. அங்கே மதுமிதா சோபாவில் உட்கார்ந்திருக்க அவளுக்கு இருபுறமும் தீனாவும் ஷில்பாவும் உட்கார்ந்திருந்தார்கள். இருவரிம் முகத்திலும் கவலை அப்பிகிடந்தது. அவர்கள் மூவருக்குள் என்ன பேசுவது?' என தெரியவில்லை .
‘எனக்கு துரோகம் பண்ணிட்டியேடி ‘ என தீனா கேட்க நினைத்தான். ஆனால் அதை கேட்பதற்கு தனது தகுதி இல்லை ,என்பதால் தலையை பிடித்து உட்கார்ந்து இருந்தான். ஷில்பா மட்டும் லேசாக அழுதிருந்தாள். ஆனால் மதுமிதா எதையுமே சட்டை பண்ணவில்லை .
“நீ இப்படி பண்ண உடனே நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல மதுமிதா “ இதை மட்டும் ஷில்பா சொன்னாள்.
“ஷில்பா நான் வேனும்முன்னுட்டு செய்யலை . ரெவஞ்ச் எடுக்கவும் இதை செய்யல. என்னை நம்பு “
“நம்பிட்டேன் போ”
“நீ நம்பினாலும் நம்பாட்டி போனாலும் இதுதான் நிஜம்.”
“ நான் உன் புருஷன எடுத்துக்கிட்டதா நெனச்சு , இப்ப நீ என் புருஷன எடுத்துகிட்ட. ஆனா உண்மையில என்ன நடந்தது உனக்கு தான் தெரியுமே. நான் உனக்காகத்தானே இந்த வேலையை செய்ய போனேன்.”
“ஓ... நீ எதுக்காக என் புருஷன் கூட படுத்தேன்னு இந்த ஒரு வாரத்துல நீங்க போட்ட ஆட்டத்திலேயே எனக்கு தெரிஞ்சிடுச்சு. இது பேபிக்காக இல்ல உன் காஜிக்கா”
“மது?’
“நிறுத்துடி.... இத பாரு ., முந்தா நாள் உங்க வீட்டுக்கு உன் புருஷன் வெளிநாட்டிலிருந்து வந்தப்போ, அன்னிக்கு நைட்டு சாப்பாட வந்தபோது என் கையில இது கிடைச்சது பாரு” என்றாள். அது ஒரு மெடிக்கல் சீட்டு பில். கேகே நகர் ராதா மெடிக்கல்ஸ் பில்.
“என்ன இதுக்கு?”
“தெரியுமா? சொல்லட்டுமா?” அவள் முகம் வெளிறி நின்றாள் .
“என்னடி? என்ன மருந்து” என தீனா கேட்க,
“ சொல்ல வேணாம்னு பார்த்தா சொல்ல வைக்கிறீங்க, இந்த சிறுக்கி மவ, மெடிக்கல் போயி ‘ நோ நீட் பேபி’ னு டேப்லட் வாங்கி போட்டிருக்கா. அதாவது போன மாசம் உங்க கூட மூணு நாள் இருந்ததுக்கு அப்புறம் வயித்துல கரு தங்க கூடாதுன்னு இந்த மெடிக்கல் பில்ஸ் வாங்கி போட்டிருக்கா”
‘..............................”
“ ஏன் தெரியுமா? அப்பதானே இப்படி ஃப்ரீயா உங்க கூட பல தடவை படுக்க முடியும்..?”
“..............................” ஷில்பா செய்வதறியாது நிற்க,
“ இப்ப சொல்லுங்க. இது பேபிக்காகவா? இல்ல காஜிக்காவா?”
“ஷட் அப் .. ஷில்பாவோட ஃபீலிங்கை கொச்சைப் படுத்தாதே”
“யெஸ்.. என் ஃபீலிங்கையும் கொச்சை படுத்தாதீங்க” மதுமிதா பதிலுக்கு சீறினாள்.
“.........................” மூவருக்குமே சங்கடமாக இருந்தது .
“இங்க பாருங்க யாரும் நல்லவன் கெட்டவங்கன்னு காட்டிக்க வேணாம். சந்தர்ப்பம் வந்தது தப்பு பண்ணோம். ஆனா நேத்து என்ன நடந்ததுன்னா, உண்மையிலேயே இவ புருஷனை தடுக்க தான் நான் ட்ரை பண்ணேன் , ஷில்பா எங்க?ன்னு தேடி அவர் நம்ம வீட்டுக்கு தான் வந்துட்டு இருந்தார்.”
‘....................”
‘ அவருக்கு உங்க ரெண்டு பேர் மேல டவுட் வந்துடுச்சு. நம்ம வீட்டுக்கு கோவமா போற மனுஷனை எப்படி தடுக்க முடியும் சொல்லுங்க?. பொம்பளை நான் கட்டிப்பிடிச்சா தடுக்க முடியும் ? நான் படிக்கட்டில உக்காந்து இருந்தேன். அந்த ஆள கத்தி, மேல வாங்கன்னு கூப்பிட்டேன். அவன் அப்பவும் ஷில்பாவையும், உங்களையும் வெட்டனும்னு துடிச்சான். அவனை எப்படி தடுக்க?”
“.........................”
“ நான் தான் புடவையெல்லாம் அவுத்து போட்டு என்னை எதையெல்லாம் பண்ணிக்கோன்னு கெஞ்சாத குறையா சொன்னேன். இதுக்கு மேல ஒரு ஆம்பளையை எப்படி படுக்க கூப்பிடுறது? அவ்வளவுதான் மேலே பாஞ்சுட்டாரு அப்போ கூட அவர செட்யூஸ் பண்ணி கொஞ்ச நேரம் வைச்சிருந்து அனுப்பிடலாம்னு பார்த்தேன்”
‘.........................”
“ சொல்லப்போனா என் மடியில் படுக்க வைச்சி பால் குடிக்க வெச்சி அனுப்புறதுதான் என்னுடைய பிளான். ஆனா எல்லாம் கை மீறி போச்சு பால் குடிச்ச மனுஷன் வாய் சும்மா இருக்குமா? பால் குடிச்ச வாய் தேன் குடிக்காம இருக்குமா? எல்லா டிரஸ்ஸையும் அவுத்து என்னை நியூடாக்கி பாக்கணும்னு அந்தாளு துடியா துடிச்சாரு “
‘......................”
“.நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன். கெஞ்சினேன். ஆனா கேட்கவே இல்லை என்னை மேலேயே மொட்டை மாடியில் வைச்சி பாதி பண்ணிட்டாரு .அதுக்கு அப்புறம் என்ன கீழே கூட்டி வந்து முழுசா செஞ்சுட்டாரு. வெரி சாரி.”
‘..........................”
“ நான் ஆசைப்பட்டு படுத்தேனா ? மூடு வந்து படுத்தேனா? ன்னு கேட்டா அப்படி எல்லாம் ஆராய வேணாம். அவரை நான் கூப்பிட்டது அவரோட மைண்டை டைவர்ட் பண்ண தான் .ஆனா நடந்தது எதிர்பார்க்காத ஒன்று.”
“........................”
“அதுமட்டுமில்லை . அவரு பொண்டாட்டி உங்க கூட இருந்தது தெரிஞ்சு போச்சு. எந்த புருஷனுக்கும் ஆத்திரம் தான் வரும். இப்ப இல்லனாலும் என்னைக்காவது ஒரு நாள் ஆத்திரம் வரும் .அந்த ஆத்திரத்தை எப்படி அடக்குறது? உன் பொண்டாட்டிய அவன் எடுத்துட்டான்ல, சரி அவன் பொண்டாட்டி நான் இருக்கேன். நீ எடுத்துக்கடா அப்படின்னு நான் சொல்ல வேண்டியது தான் போச்சு. அதனால என்னை அவருக்கு முழுசா கொடுக்க வேண்டியதா போச்சு .என்னால வேற என்ன பண்ண முடியும்? நான் மட்டும் அந்த முடிவை நேத்து எடுக்கலைன்னா பெரிய பிரச்சினையாக இருக்கும். அபார்ட்,மென்ட்டே நாறி போயிருக்கும் தெரியுமா”
“,..............................”
இவ மட்டும் என் புருஷன் என் கூட படுக்க ஆசைப்படும்போது, நான் பண்ணதுல என்ன தப்பு?”
“ அப்போ இதை நீ ஷில்பாக்கு தற்ர தண்டனையா? இல்லை எனக்கு தர தண்டனையா? “ தீனா தான் கேட்டான் .
“நீங்க மட்டும் என்ன பண்ணீங்க? ஷில்பா வயித்துல பேபி நிக்கணும்னா அவ கிட்ட ஒப்புக்கு போனீங்க? ஒரு பொண்டாட்டியை எதுக்க நிக்கும் போதே இன்னொரு பொண்ணு கூட, ரொமான்ஸ் பண்ணி என் மனசை எப்படியெல்லாம் நோகடிச்சீங்க. நான் எவ்ளோ அழுதிருப்பேன்.”
“நீ தாண்டி இந்த ஐடியா குடுத்து .. இவளை என் கூட படுக்க வெச்ஸே?’
“யெஸ் அதான் நான் அதெல்லாம் பாத்துட்டு சும்மா இருந்தேன்’
“ப்ச்....எல்லாம் என்னால தான்”
“அது கூட விடுங்க நீங்க இந்த மூணு மாசத்துல எத்தனை தடவை தொட்டீங்க தெரியுமா ? சுத்தமா உங்களுக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இல்லாம போச்சு ? செக்ஸு
அப்படின்னா ஒண்ணுமே தெரியலன்னா பரவால்ல. மறந்துடலாம். விட்டுடலாம் .தள்ளி வைச்சிடலாம். ஆனால் அது என்னன்னு தெரிஞ்ச அப்புறமா, நல்லா வருஷகணக்குல அதை செஞ்சிட்டு திடீர்னு விட்டா..என்னவறது? நீங்க மூணு மாசமா என்னை தொடாம இருந்திங்கனா என்ன அர்த்தம்”
‘...............................”
“ எனக்குன்னு ஒரு மனசு இல்லையா? எனக்கு உணர்வில்லையா? ஷில்பாவோட புருஷன் என்ன தொட்டு தூக்குனப்பவே, ஐயோ சங்கர் என்னை ஒரு அனுபவிக்க மாட்டாரான்னு மனசு ஏங்க ஆரம்பிச்சிடுச்சு . அப்ப்பப்ப் எவ்வளவு வெறித்தனமா என்ன அவர் செஞ்சாரு தெரியுமா? அவ்வளவு வெறித்தனமா செஞ்சாலும் ?என் மேல அவருக்கு ரொம்ப ஆசையும் இருந்துச்சு..”
“ சரி அதெல்லாம் விடு இப்ப நான் உன்னை கேக்குறது இந்த உறவு தொடருமா? இதோட நின்னுடுமா? “
‘ அப்படியா? குட் கொஸ்டின். ஷில்பாவோட உங்க உறவு இனி தொடருமா? முடியமா?” அவனா பதில் சொல்ல முடியவில்லை.
அவள் வயித்துல ஒரு பேபி நிக்கணும் தானே, நாம இதை செஞ்சோம்.அதான் மூணு நாள் ஆட்டம் ஆடுயாச்சு. இனிமே என்ன நீங்க நிறுத்தலாமே. ஆனா நிறுத்த மாட்டீங்க . ஏன்னா தின்ன வாயும் ஓ...........அதுவும் அடங்காது. அப்படித்தான் நானும்”
‘..................................”
“ஷில்பா ! உன் புருஷனை நானா தேடி போவமாட்டேன். அவன் வந்தா பட்டினியா அனுப்ப மாட்டேன். சங்கரை என்னால மறக்க முடியாது . அதுகூட உங்களுக்காகதான்.. அவரை இனி ஷில்பா கூட சேர கூடாதுன்னு சொல்லிட்டேன் “
“ஏன்டி?”
“ அவ வயித்துல உங்க குழந்தை நிக்கறப்ப, அவரு ஷில்பா கூட சேர கூடாது. அது அவ்வளவு நல்லதில்லை. அவ உடம்புக்கு நல்லது இல்ல. அவரு ஷில்பா கூட சேரலைன்னா .. அவரு பாவம் எங்க போவாரு?. அவருக்கு வேற என்ன உறவு இருக்கு. அவர் இங்க இருக்க போற ரெண்டு மாசம் என் கூட தான் இருப்பாரு,. இதை யாரும் தடுக்க முடியாது. அவர் குடும்பத்துலருந்து ஒரு பொண்னை நமக்காக வேலை செய்ய சொல்லியிருக்கோம். அதுக்கு கூலியா என்னை அவருக்கு தரேன். அதான் சரி” அவள் தீர்மானமாய் சொன்னாள்.
மேற்கொண்டு அவர்கள் என்ன பேசுவது? என தெரியவில்லை. அந்த மூவருமே தங்கள் வாழ்னாள் துணையை இழந்ததாக உணர்ந்தார்கள்.
ஷில்பா வீட்டுக்கு விரக்தியாக வந்து சேர்ந்தாள். இரவெல்லாம் மதுமிதாவுடன் ஆடிய களைப்பில் அசந்து தூங்கும் புருஷனை பார்த்தாள்.
நான் தீனாவுடன் இருப்பது தெரிந்தும் ஆத்திரப்பட்டு, இது என்னை எதுவும் செய்யவில்லை. காரணம் மதுமிதா. தன் இளமையும், அழகையும் காட்டி அவனை ஈர்த்து , வாழைப்பழத்தில் ஊசி ஏத்தூறா போல சொல்லி., அவனை சமாளிச்சு.. அவன் கூட படுத்து ஓ... இந்த மதுமிதா நேத்து நைட்டு பெரிய ரோல் செய்திருக்கிறாள்,.
செம்மை பிளானிங்க் தான்.. அவள் சொன்னதும் செய்ததும் சரிதான்.
ஆனால், ஆனால்.. இவன்? எப்படி மதுமிதாவிடம் வீழ்ந்தான்?
அவனை உலுக்கி எழுப்பி அவனுக்கும் மதுமிதாவுக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி கேட்க நினைத்தாள். ஆனால் அவன் திருப்பி கேட்டால்? அவளுக்கு மனது வரவில்லை.
இத்தனை குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் யார் காரணம்? என்ன காரணம்? உண்மையிலேயே மதுமிதாவுக்கு பிள்ளை கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் காரணமா?
கண்டிப்பாக என் மனதில் ஆசை இல்லையா ? காமம் இல்லையா? கடவுளே இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் நான்தான் காரணம்.
நான் மட்டுமே காரணம் . இந்த குடும்பம் ஒரு காரணம் . எனது கணவன் காரணம். நான் எதிர்பார்த்த என்னுடைய எதிர்பார்ப்பு ஒரு காரணம். அந்த எதிர்பார்ப்பில் முறையாக ஈடு செய்யாத இந்த சங்கரும் ஒரு காரணம்.
அவளுக்கு கண்ணீர் கரகரவென வழிந்தது
அவள் மனம் சில மாதங்களுக்கு பின் நோக்கி பாய்ந்தது .
அடடா! என்னவெல்லாம் நடந்துவிட்டது அதுவும் இந்த கடந்த ஒரு வருஷத்தில்., குறிப்பாக ஆறு மாசத்தில்.. ?
‘மதுமிதா தனக்கு சங்கர் மூலமாக கிடைத்த தாம்பத்திய சுகமே போதும் ‘என்ற மைண்ட் செட்டில் வந்திருந்த போதுதான், அவளது கணவன் மூனு வருஷம் ஒப்பந்தத்தில் ‘ நோ லீவ்.. நோ பிரேக்” என வெளிநாட்டில் வேலை என ஆபர் வந்தது,. 60 ஆயிரம் இன்சூரன்ஸ் மேனஜர் வேலையை உதறிவிட்டு போனான்.
சுத்தமாக தாம்பத்ய டச்சே இல்லை.
‘அஞ்சு பத்து கூலி வேலை, அதுவும் போச்சு” என்ற மாதிரி அவள் ஆகிவிட்டாள். ஏதி அப்பப்போ தப்பி கிடைத்த புருஷ சுகம் முற்றிலுமாக ஆப் ஆனது,. சுத்தமாக ஆணின் வாசம் படாத ஒரு சூழ்நிலையை வாழ வேண்டிய ,அந்த சந்தர்ப்பத்தில் தான் மிகவும் தற்செயலாக அதைப் பார்த்தாள்.
அந்த காட்சியை அவள் பார்த்திருக்கக் கூடாது . ஆனால் பார்த்து விட்டாள்.
அவளின் மச்சினன் மனோஜ் சங்கரின் தம்பி அவளது பிராவையும் பேண்டீசையும் திருப்பி திருப்பி பார்த்து, முகத்தில் தேய்த்துக் கொண்டிருந்த காட்சி தான்.
அந்த காட்சியை அவள் பார்த்திருக்கக் கூடாது. ஆனால் பார்த்து விட்டாள். அதன் பின் எத்தனை மாறுதல்கள்? திருப்பங்கள்? ஓ மை காட்!
கள்ளம் கபடம் காமம்- 1 - 6