அவள் சொன்ன ஒவ்வொரு
சொற்களும் அவன் காதில் தேன் பலாவாக விழுந்தது. கடைசியில் சொல்லிவிட்டாள். பிளான் சரியாக ஒர்க் அவுட்
ஆகிவிட்டது. பலே.
“ஏய்ய் . ஐ லவ் யூ
ரகு” ன்னு மூனு முறை சொல்லுடி”
“அப்புறம் சொல்றேன்..ஷிவானியை அனுப்பிட்டு வரேன்..”
“ அதெல்லாம்
அப்புறம். முதல்ல இதை என் காது குளிர சொல்லுடி. அம்மு.”
“ரகு ஐ லவ் யூ ., ஐ
லவ் யூ ரகு, ஐ லவ் யூ ” அவள் சன்னமான குரலில் சொன்னாள்
“போதுண்டி .செம
ஃபீலாவுது, அவளை அனுப்பிட்டு வா பேசலாம்”
கலங்கிய கண்களை
முந்தானையில் துடைத்துக் கொண்டே வெளிய வந்தாள்.,
“நீ ஆட்டோ புடிச்சி
வீட்டுக்கு போ..அவர்கிட்ட பேசிட்டேன்’
“என்னம்மா பிரச்சனை.
அவருக்கு? ஒரே புதிரா இருக்கு? “
“நீ சரியா குக்
பண்றதில்லையாம் பேபி கிட்டயே இருக்கியாம்..
அவரை கவனிச்சுக்கலயாம்...அதான் கம்ப்ளெயின்ட்.. சரி விடு எல்லாம்
பேசிட்டேன்.. நீ போ. அப்ப வரதுக்குள்ள நீ
கிளம்பு.. சீக்கிரம்.”
தனது
குழந்தையோடு ஷிவானி வீட்டுக்கு போகையில்,
வீட்டில் ரகு இருந்தான்.
“இங்க பாருங்க.,
நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன்.. என்னை
வெறுத்துடாதீங்க..” அவனை கட்டியனைத்த ஷிவானியை அவன் சிரித்துகொண்டே
சமாதனப்படுத்தினான்.
விஜி அவனைடம் சொன்ன
ஐ லவ் யூ வாய்ஸ ஆடியீவ மட்டும் ஸேவ்
செய்து அவளது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினான்.
அவன் குளித்து
ரெடியாகி ஆபீஸ் போய் பிசினஸ் மீட்டீங்கில் இருக்க., விஜிம்மா காலிங்க் என வந்தது.
போனை எடுத்து கொண்டு மீட்டிங்கில் இருந்து வெளியே வந்தான்.
“ என்ன விஜி”
“போ..போன் பண்ன
சொன்னீங்களே?”
“ அவ்ளோ அலுப்பாலாம் பேச வேணாம். போனை வைக்கலாம்”
“கடவுளே ..
அலுப்பெல்லாம் ஒன்னுமில்ல. சங்கோஜம் தான்”
“எங்கிட்ட என்னடி
உனக்கு சங்கோஜம்..அன்னிக்கு அவுத்து போட்ட நின்னப்ப வராத சங்கோஜம்”
‘.......................அய்யோ
கடவுளே! போதும் நூறு முறை சொலி காட்டிட்டீங்க. அன்னிக்கு நான் புத்தி கெட்டு செஞ்ச அந்த காரியத்தால இப்ப
தலை குனிஞ்ச்சி நிக்கறேன்.. சரி எதுக்கு அந்த ஆடியோவை அனுப்பினீங்க?’
“ எந்த ஆடியோ?”
“ஐ லவ் யூ ரகு ன்னு
சொன்னதை”
‘ஹ்ஹஹஹா”
“எதுக்கு
சிரிக்கிறீங்க?”
“ நீ சொல்றது அவளோ
அழகுடி”
“முதல்ல அதை டெலிட்
செய்யுங்க”
“பயப்படாதே.,
அதையெல்லாம் வெச்சி உன்னை பிளாக் மெயில் பண்ண மாட்டேண்..”
‘உங்களுக்கா பிளாக்
மெயில் பண்ன தெரியாது?”
‘எல்லாம் உனக்காதான்.
உன் மேல இருக்குற ஆசையில , காதல்ல தான் விஜி..என்னை தப்பா நினைக்காதே”
“ நான் எவ்ளோ
அழுதேன் தெரியுமா?”
“நான் கூட
அழுதேன்டி.. நான் பண்றது எனக்கே தப்ப தெரியுது. ஆனாலும் உன்னை மறக்க முடியல .
ஒர்க்ல கான்ஸ்ட்ரேட் பண்ண முடியல..ஒரே தவிப்பா இருக்கு ”
“...................”
“நீ ஒரு தடவை எனக்கு
கிடைச்சிட்டா தான் இந்த தவிப்பு போகும் போல” அவன் லேசாய் அடி போக பார்க்க
“சரி நான் போனை
வெச்சுடறேன்:
“ இன்னும் அரைமணி
ஆகலடி”
“பேச ஆரம்பிச்சா..,
நீங்க படுக்கறது பத்தி தான் பேசறீங்க”
“ம்ம் சாரி விஜி.. “
‘வெ...வெச்சிடடுமா?”
“..எனக்கு சொல்ல
வேன்டியதை சொல்லலையே”
’.................”
“விஜி.. சொல்லு
ப்ளீஸ்”
‘ஐ லவ் யூ “
“என் பேரு வரலையே?”
“ நீங்க எதும் ரெக்கார்டு பண்ணலயே..”
“பண்னிகிட்டு தான்
இருக்கேண். போரடிக்கிறப்ப போட்டு கேப்பேன்.”
“..ஷிவானி
கேட்டுட்டா”
“எல்லாம் லாக் பண்ணி
தான் வெச்சுப்பேண். நீ சொல்லு”
“ஐ லவ் யூ ரகு “
‘”.ம்’
“ஐ லவ் யூ ரகு ,ஐ
லவ் யூ ரகு “
அவள் ரகுவின்
வலையில் விழுந்தாளா? இல்லை ரகுவின் வலையில் விழுந்தாளா என்பது அவளுக்கே
தெரியவில்லை.