நண்பர்களே வணக்கம்!
'காமப் பெருநதி"
என்னுடைய 'திரும்புடி பூவை வைக்கணும் '
'கள்ளம் கபடம் காமம்'
' கள்வெறி கொண்டேன்' ஆகிய நாவல்களுக்குப் பிறகு,
நான் எழுதும் நான்காவது நாவல் இது.
முற்றிலும் மாறுபட்ட பின்னனி, சூழலில் நடை பெறும் கதை இது. இதன் முதல் பகுதியை படித்து இருப்பீர்கள்.
இது இரண்டாம் பாகம்.
சௌம்யா என்ற தனித்து வாழும் பேரழகி., மண வாழ்க்கையில் தோற்றாலும் இசை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சாத்வீக குரலுக்கு சொந்தக்காரி.,
சாரங்கன், ஷ்யாம், பிரசன்னா போன்ற காம வல்லூறுகளுக்கு கிடைத்தாளா?
அவளது வாழ்க்கையின் பயணம் எவ்வாறு நகர்ந்தது?
சாரங்கன் மற்றும் சந்திராவின் திட்டம் பலித்ததா?
சந்திரா கிருபாவின் கரம் பிடித்தாளா?
தன் கனவு வீட்டை கட்டி முடித்தாளா?
நடிகன் ஷ்யாமின் வேட்டை தொடர்ந்ததா?
பிரசன்னாவின் காதல் என்ன ஆயிற்று?
அபர்ணா அந்த வீட்டில் நீடித்தாளா? இல்லையா
கிருபாவின் டிரவைர் வேலை என்ன ஆயிற்று? அவன் சந்திராவை மணந்தானா?
எபிசோடு 54 முதல் 96 வரை...
இந்த இரண்டாம் பாகத்தில் காணலாம்..
மூன்றாம் பாகத்தில் இந்த நாவல் முடியும்.
ஜனவரி இரண்டாம் வாரத்தில் மூன்றாம் பாகம் வெளியாகும்.
-------------
இந்த நாவலில் வரும் கதையும் சம்பவங்களையும் உணர்ந்து படியுங்கள். இதில் காமம் இருப்பது போல தக்க படிப்பினையும் இருக்கும். நம்மைச் சுற்றி என்னென்ன மாதிரியான துரோக வலைகள் பின்னப்படும்? எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு இந்த நாவல் உதவியாகவே இருக்கும்.
நாவலைப் படித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வணக்கம் ! சந்திப்போம்..
- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,
..நன்றி!