மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, August 27, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 124

 சந்திரா சௌம்யாவின் போனை எடுத்துக் கொண்டு அவள் நைசாக வெளியே  வந்தாள். அவனுக்கு போன் செய்தாள்.

" சொல்லு சௌமி " என்றான் கிருபா  உற்சாகத்துடன்.,

" மயிர்ல சௌமி.,   நாயே அவளுதையே நக்குவியா? நான்தான்டா பேசுறேன் " என்றாள்.

' ஏய் சந்திரா. என்னடி அவ போன் நம்பர்ல வரே?'

" என் ஃபோனில் சார்ஜ்  இல்லடா .,  அதாண்டா அவ போன்ல இருந்து கால் பண்றேன்" அவர்கள் மறுபடியும்  கிரஹபிரவேச வேலைபற்றி தொடர்ந்து பேசினார்கள்.

"சரி இங்க வேலை எக்கச்சக்கமா இருக்கு. நீ கிளம்பி வர வேண்டியது தானேடி'

"ஏய்ய் ஏற்கனெவே அவளுக்கும் எனக்கும் பெரிய கேப் விழுந்துடுச்சி... இப்ப மறுபடி லாங்க் லீவு போட்டா., நானும் அந்த அபர்ணா மாதிரி வந்துட வேண்டியது தான்'

'சரி நீ எப்ப வரே?'

"சனிக்கிழமை  காலையில கிளம்பி வரேன்.,"

" அதான்  நாளைக்கு"

"ம்., பஸ்ல தான் வரேண்.. ஆறு மணிக்கு ஏறுனா, ஏழு மணிக்கு அங்க இருப்பேண். ஒன் ஹவர் தான்"

"ம்ம்ம் சரி...  வந்துடு.. சௌம்யா கண்டிப்பா உனக்கு பத்து லட்சமாவது கொடுப்பா., கம்மியா கொடுத்தா  நாணே கேட்டு வாங்கி தரேன் போதுமா?'

அதற்குப் பிறகு  அவர்கள்  அந்தரங்கமாக பேசினார்கள்.

" என்னடா சௌமியா எல்லாம் இப்ப கண்டுக்க மாட்றா.. போட் ஹவுஸ்ல ஹெவியா செஞ்சி விட்டியா?  எப்படா கடைசியா செஞ்ச? அவளை திரும்ப எப்படா செய்யப் போறே? ரொம்ப சீன் போடறா" என்று கேட்டாள்.

"  நான் புது வீட்டுல வச்சு அவளை செய்யணும்னு பிளான் பண்ணி இருக்கேன்டி "

" சான்ஸே இல்ல.,அவ அப்பா   இறந்த நாள் அனாதை ஆசிரமம், ஆஸ்பத்திரின்னு கிளம்பி போய்டுவா..நீ வேணா அன்னிக்கு அவ கூடவே போய்டு... ராத்திரி படுக்க கூப்டு... கேப் விட்டுடாத., டச் விட்டு போச்சுனா அப்புறம் கஷ்டம்.. நீ  பாத்துக்க"

"ம்ம்., சன்டே அவளை டிரை பண்ன பாக்குறேன்"

" ஆனா அவ என்னடா கல்யாண பேச்சையே எடுக்க மாட்றா? "

"ஆமாண்டி., அதான் எனக்கும் புரியல.,  அதுவும் இல்லாம பழையபடி அவ என்கிட்ட பேச மாட்றா., டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றா.. கேரளாலருந்து திரும்பி வரப்ப பேக் சீட்டுல உக்காந்து வரா"

"திமிர பாத்தியா? இப்ப  அவ உன்கிட்ட பழையபடி பேசாததுக்கு முதல்ல என்ன காரணம் தெரியுமா ?"

"என்ன காரணம்? அந்த ஷாம், பிரசன்னா செஞ்ச அலப்பற தான் வேறென்ன?"

' அதுமட்டுமில்ல., வேற ஒன்னு இருக்கு"

"அதான் என்னா?'

" யார்கிட்டயும் சொல்ல மாட்டியே"

' சொல்ல மாட்டேன்டி சொல்லு "

" கிருபா நீ  என்ன நினைக்கிற?., அவ உன்னுடைய முகரகட்ட,  உடம்ப பாத்து விழுந்துட்டான்னு நினைக்கிறியா ?"

"பின்ன? "

'அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை ., அவளுக்கு நானு சாரங்கன் ஒரு டாக்டர் இருக்காருல்ல., அந்த டாக்டர் கொடுத்த மருந்தெல்லாம் அவளுக்கு சாப்பாட்டில் சேத்து கொடுத்தேன். அதோட எஃபக்டு தான் அவளுக்கு வந்த செக்ஸ் பீலிங்"

'என்னடி சொல்ற ?" அவன் திகைத்தான்.

"நீ கூட கேரளாக்கு போகும்போது உன் கையில கொடுத்து அவளுக்கு கலந்து கொடுக்க சொன்னேனே? ஞாபகம் இருக்கா? "

"ஆமா..."

'அந்த மருந்தெல்லாம் சாரங்கன் கொடுத்த மூலிகை  மருந்து தான்:'

' ஏய்ய்ய் .. என்னடி மருந்து வசிய மருந்தா?' அவன் அதிர்ச்சியாக.,

'வசிய  மருந்து இல்லே லூசே? அதெல்லாம் கிடையாது . உடம்புல இருக்குற செக்ஸ் ஹார்மோனை சுரக்க வெச்சு  சதா செக்ஸை பத்தி  ஒரு பொம்பளையை ஏங்க வைக்கும் . உடம்பு அலையும்.. உன்னை மாதிரி வலுவான ஆம்பளைய பாத்தா மனசு ஏங்கும்.."

'அப்படியா ?"

"ஆமா., சௌமியா மாதிரி புருஷன் இல்லாத , ஆம்பள சுகம்  இல்லாத பொண்ணுங்களுக்கு இந்த மருந்து செமையா வேலை செய்யும் . "

"நிஜமாவாடி?"

"ஆமா., எப்படா ஒரு ஆம்பள கிடைப்பான் எப்படா தொடுவான்னு ஏங்க வைக்கும்.  அதனாலதான் அவ மனசுல நீ உள்ள புகுந்துட்டே"

" என்னடி சொல்ற? "

"ஆனா,  ஏற்கனவே அவளுக்கு உன் மேல ஒரு கிரஷ் இருந்திருக்கலாம்., நடுவுல அ அந்த அபர்ணா, பிர்சன்னா லைவ் செக்ஸ் பாத்திருக்கலாம்.. ஆனா அது மட்டுமே போறாது. கோடு  தாண்ட ஒரு ஆசை வேனுமுல்ல., அதை தான் அந்த சாரங்கன் மருந்து குடுக்குது"

"புரிலடி"

' சௌம்யா மாதிரி நிறைய பொம்பளைங்களுக்கு நிறைய ஆம்பளைங்க மேல ஒரு கிரஷ் இருக்கும். ஆனா, அதெல்லாம் காதலா ஆகாது.. செக்ஸ் வரைக்கும் தாக்குபிடிக்காது.. சம்பிரதாயம், கல்ச்சர்னு ஆளை பின்னுக்கு  இழுக்கும் "

'......................"

" நமக்குள்ள இருக்கிற மனக்கட்டுப்பாடு அதை தடுக்கும்.  ஆனா சாரங்கன் தந்த மருந்து சாப்பிட்டா,  அந்த மனக்கட்டுப்பாட்டை உடைச்சி  லேசுல, எல்லோர் கூடவும் அவளை  ஒட்டவைக்கும். யார் தோள்லயாவது சாய தோனும். அவ பக்கத்துல அப்ப இருந்தது நீதான்., அதான் நீ தொட்டதும் உன்னை அட்டை மாதிரி ஒட்டிகிட்டா.."

"................. நம்பவே முடிலடி..."

" அதான் அவ உன்னை தேடிகிட்டு வந்தது,  நீ அம்மணமா தூக்கிட்டு போறேன்னு சொன்னப்போ சரின்னு சொன்னது , நீ கேட்டேனு சொல்லி எல்லாத்தையும் அவுத்து போட்டு அம்மணக்கட்டையா நின்னுது , கேரளாவுக்கு போட் ஹவுஸ்ல நீ அவளை வெச்சி செய்ய ஆசைப்பட்ட போது தலை ஆட்டினது .... புரிஞ்சுதா  உனக்கு?"

"அடிப்பாவி ! '

' இந்த சந்திரா இல்லன்னா உனக்கு அந்த சௌம்யா கிடைச்சிருக்க மாட்டா. சந்திரா சாதராண பொண்னு இல்ல,.  இப்போ புரியுதா?"

" சத்திமா நம்பவே முடிலடி.. ஆனா சாரங்கன்  எதுக்கு அந்த மருந்து உனக்கு கொடுத்தான்"

' உனக்கு அந்த விஷயம் தெரியாதுல்ல ., முதல் முதல்ல சாரங்கன் தான் சௌமியாவுக்கு  ரூட்டு விட பார்த்தான்.  என்கிட்ட அதுக்கு பேரம் பேசினான்"

' என்னடி பேரம் பேசினான்?"

' அதாவது நானு  வீடு கட்ட  காங்கிரீட் தளம் போடறதுக்கு., அப்போ ரெண்டு லட்சம் தேவையா இருந்துச்சு.. அப்போ சௌமியா அம்மா கிட்ட கேட்டேன் "

'ம்ம்"

" எதுவும் அந்த அம்மா பதிலே பேசல., தரேன்னும் சொல்லல., தர மாட்டேன்னும் சொல்லல.  சாரங்கன் எனக்கு பழக்கமனாப்போ அவர்கிட்ட கேட்டப்போ , அவரு... சௌம்யா பத்தி சொல்லி, 'எனக்கு இந்த ஹெல்ப் பண்ணுன்னார்., அதுக்கு காசும் கொடுத்தார்... "

'என்ன ஹெல்ப் ? எனக்கு புரியலடி"

"கிருபா  நான் சொல்றத யாருக்கும் சொல்லக்கூடாது . என்னை நீ தப்பா நினைச்சுக்க கூடாது"

' நினைச்சுக்க மாட்டேன் சொல்லுடி "

'அவன் அந்த  கண்ட மருந்தெல்லாம் கொடுத்து அவளுக்கு உடம்பு முடியாம படுத்த படுக்கையா இருக்கும்போது , அவ்வளவு டெஸ்ட் பண்ற போல அவன் நேரா வந்து அவளை அடையணும்னு நினைச்சான்"

"..................................."

"கிருபா?'

"அடிப்பாவி..   .. அன்னைக்கு அதான் அவன் ட்ரீட்மென்ட் கொடுக்கறாப் போல வந்தானா? அவளை தொட்டானா?  இதெல்லாம் உன் பிளானாடி?"

" ஆமா! அவன் சொன்னபடி நான் மருந்து கொடுத்தேன்.  ஒரே வாரத்தில் அந்த அம்மா படுத்த படுக்கையாகிடுச்சு .  நீ டவுனுக்கு மருந்து வாங்க போனப்ப., அவனை கூப்பிட்டேன்.... "

'.........................."

'அவனும் ஆசையா வந்தான். அன்னிக்கு சௌம்யா அவன் கைல  மாட்ட வேன்டியது.  கசங்க வேண்டியது. "

'......................."

'ஆனா,  நீ நடுவுல வந்து கெடுத்துட்டே?"

"அடிப்பாவி சோறு போட்ட எஜமானிக்கு  துரோகம் பண்ணிட்டியே"

" ஆமா!  நீ மட்டும் என்னடா பண்ண? ., நீயும் அதாண்டா பண்ணே?"

'ஏய் நான் வேறடி"

" என்னடா நீ வேற.  சாரங்கன் வேற ., எல்லாம் தொடப்பக்கட்டையும் ஒரே தொடப்ப கட்டைதான்டா . அந்த சாரங்கன் செஞ்ச வேலையைதான் நீயும் செஞ்ச.,  அவனும் அத தான் என்கிட்ட கேட்டான். படுக்க வெச்சிட்டு  கூப்டுன்னா. காசு தந்தான்.நீயும் அதைத்தான்  கேட்டே?, காசு தரேன்னு, இந்த பங்களால ஷேர் தரேன்னு சொன்னே? மறந்துட்டியா?"

'......................"

'சாரங்கன், என் கிட்ட எப்படியாச்சும் சௌம்யா சாப்பாட்டில் மூலிகை பவுடர்  கலந்து கொடு ., அவளை நான் தொட்டு அனுபவிக்க போறேன்'னு கெஞ்சினான். காசு தரேன்னு சொன்னான். காசும் கொடுத்தான். அவளை அடஞ்சப்பறம்,  அவன் சௌமியாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னான். சௌமியாவை கல்யாணம் முடிச்சா,  எனக்கு பெரிய அமௌன்ட் தரேன்னு சொன்னான். "

'........................."

' எனக்கு வீடு கட்ட ரொம்ப பணம் தேவைப்பட்டது.  எனக்கு வேற வழி தெரியல.  சாரங்கன் சொன்னதை செஞ்சேன் . ஆனா, கடைசியா  சாரங்கனுக்கும் சௌமியாவுக்கும் நடக்க இருந்த பூஜைல நீ உள்ளே வந்து கெடுத்துட்டே."

'.................."

' அது மட்டுமில்லாம சாரங்கனுக்கு செஞ்ச விருந்தை  நீ வந்து  வழிச்சி சாப்பிட்டுட்டே.,  சௌமியாவை கட்டிலுக்கு தயார் பண்ணது நானு , பண்ண சொன்னது சாரங்கன்,  கடைசில லாபம் உனக்கு இப்ப புரியுதா ?"

'...........இவ்ளோ நடந்திருக்கா?..................."

'சாரங்கன் கேட்டதை நீயும் கேட்டே., அவளை உசுப்பேத்தி என் கிட்ட தள்ளி விடு.., என் கையால அவளை தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கி., சொத்தெல்லாம் அடையறேன்னு சொன்னே.. அதே  தான் சாரங்கனும் சொன்னான்.. "

"................................"

'எனக்கு தேவை பணம்., அத சாரங்கன் தந்தா என்ன? நீ தந்தா என்ன? என்ன இருந்தாலும் அவ வெளியாளு. நீ என்னோட லவ்வர். அதான் நீ அவ மேல ஆசைப்பட்டு, உன்னை அவளுக்கு  விட்டு கொடுத்துட்டு ஓரமா தள்ளி நிக்கறேன்., அந்த ராங்கிக்காரிக்கும் உன்னை தான் பிடிச்சிருந்தது., இளவயசு. இள ரத்தம்., கூப்ட்டவுடணே  படுத்துட்டா.,"  அவள் சொல்லிவிட்டு மூச்சு வாங்க,.

" அடிப்பாவி!  இதெல்லாம் சௌம்யாக்கு தெரிஞ்சா? வெளிய யாருக்காச்சும் தெரிஞ்சா என்னடி ஆகறது?"

" அதெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது. அவளை எப்படியாச்சும்  கிரஹபிரவேசத்துக்கு  எங்க ஊருக்கு கூட்டிட்டு வரேன் ., கண்டிப்பா அவ போகனும்னு பறப்பா., நீ அவ கூடவே அவ வீட்டுக்கு ஒட்டிகிட்டு போ.. அன்னிக்கு ராத்திரி அவளை எப்ப்டியாச்சும் மேட்டரை முடி.. முடிஞ்சா போன்ல வீடியோ எடுத்து வெச்சுக்க.,  எப்போடி கல்யாணம்?னு கேளு,,."

'.............ம்"

" இங்க பாரு 10 லட்சத்தோட நிறுத்திடாத.., அவ பிராப்பர்டில எனக்கு ஈக்வல் ஷேர் வேணும்.. "

"ஏன்டி உன்னை தான் தாலி கட்டி வெச்சிருக்க போறேணே.. நீ வேற நான் வேறயா?'

" அந்த  மயிரெல்லாம் வேனாம்... எனக்கு கணக்கு பாத்து பிரிச்சி தா... ஒரு பத்து லட்சரூ\பாய்க்கு   நான் படற பாடு இருக்கே? காண்டிராக்டர் காரன் காறி துப்பரான்,.. காசு இல்லாதவ ஏன் வூடு கட்டறான்னு இப்பவே ஊர் ஜனங்க பேசுது கிருபா.,என் துட்டை எனக்கு குடுத்துடு "

"துட்டுலயே கண்ணா இருடி.. நான் வேணாமா? உன் வீட்டுக்கு.பூஜைக்கு முன்னாடி உனக்கு பூஜை போடனும்னு பாக்கறேன். சிக்க மாட்றியே......"

"இப்ப தான் உனக்கு கண்ணு தெரிதா. அவ தொறந்து காட்டலன்னா தான் என் ஞாபகம் வருமா?"  அவள் ரகசியமாய் பேச ஆரம்பிக்க,  படுக்கையில் தொப்பென மல்லாந்து விழுந்தாள்.


Full Episodes all Parts