மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, April 3, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 27


ரம்யா புத்திசாலி, கண்டிப்பானவள் எல்லாவற்றுக்கும் மேலாக திமிரெடுத்தவள். முன்னழகும் பின்னழகும் தனி தனியே செய்து வைத்தாற் போல அப்படி ஒரு சாத்வீகமான அழகு. கம்பெனியே ஜொரத்தில் நடுங்கியது. அவள் அணியும் உடையும் அவளை தனித்துவமான இளமை கனிகளை படு கவர்ச்சியில் காட்ட., ஜி. எம் கூட தனது வழக்கமான கொக்கி போட்டு பார்த்து முயற்சில் தோல்வி அடைந்தார்.

ரம்யா ஆரம்பத்தில் எச். ஆர் அதிகாரிக்கு உதவியாளராக வந்து கொஞ்ச நாளிலேயே எச். ஆர் அதிகாரியை துரத்தி விட்டு,  இவளே அக்கவுன்டஸும், எச்.ஆரும் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தாள். சின்ன வயதிலேயே ரம்யா முக்கியமான பதவியில் வந்து உட்கார, ‘அய்யோ அது நான் உடாகர வேண்டிய சீட்டாச்சே’ மைதிலி பரிதவித்தாள். பிள்ளையை கணவன் தூக்கி கொண்டு போன, மன உளைச்சலில் அவள் மேற்கொண்டு எதுவும் படிப்பு படிக்கவில்லை, பிறகு, இந்த ஜாக்கி கூட ஓயாமல் ஆட்டம் ஆடுவதற்கே அவளுகு சரியாக இருந்தது. 

தன்னை அப்கிரேட் செய்து கொள்ளாததன் விளைவு இப்போது சின்னப்பெண் ரம்யா, கை சொடுக்கி கூப்பிட்டு வேலை சொல்கிறாள்.  நாம் அவளது கீழ் வேலை செய்கிறோம். ச்சே தலையெழுத்து....

அவள் ஆனானப்பட்ட எச். ஆர்  தலைமை அதிகாரியையே,  அவர் செய்யும் தவறு எல்லாம் கண்டுபிடித்து அந்த ஆளை வீட்டுக்கு அனுப்பிய புண்ணியவதி. இப்போது அக் கவுண்ட்சிலும் தலை நுழைத்தாள்.

ரம்யா  வந்த பின்பு தான் நிறைய லோடு பேக்கிங் ரசீதுகள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதை புரிந்து கொண்டாள்.

‘இங்க பாரு மைதிலி உனக்கும் , அந்த லோடுமேன்களுக்கும் என்ன காண்டாக்ட் ?” என்று எனக்கு தெரியாது.  பட் நிறைய நாள் ஷிப்மெண்ட் , பேக்கிங் போகாத நாள் எல்லாம் பில் வந்திருக்கு.  ஒரு நாளைக்கு 40 பண்டல் மூணு லோடு , அப்படி என்றால் மொத்தமே 15 நாளைக்கு 600 பேக்கிங் தான் போயிருக்கு . அவ்வளவுதான் ப்ரொடக்ஷன் ஆயிருக்கு.  ஆனால் 1300 பாக்ஸ் போல நிறைய பில் போட்டு இருக்கேஎன அவள் கேட்க

இல்ல மேடம் 40 பண்டல் மூன்று லோடில் கொண்டு போக முடியாதுன்னு அவங்க சொன்னாங்க அதனாலதான் அஞ்சு லோடா போக வேண்டியதா ஆயிடுச்சு

அந்த முடிவை  எல்லாம் யாரை கேட்டு எடுக்குறீங்க ? “

‘........................”

இனிமே லோடு ஏத்துன அப்புறம், டெய்லியும் அந்த வண்டிய நான் பாக்கணும் கெப்பாசிட்டி என்னன்னு எனக்கு தெரியணும்.  கெப்பாசிட்டி கம்மின்னா, காண்ட்ராக்ட் மாத்துங்க, “  என  ‘சர் புர்’  என மைதிலியை  பிடித்து  சகட்டு மேனிக்கு ரெய்டு விட, மைதிலிக்கு கோபம் வந்தது.

 அவள் ரம்யா விட ஏழு வயது பெரியவள். ஆபீஸ் எக்ஸ்பீரியனுசும் அதிகம்.  அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரியக்கூடியவள் .

ரம்யாவை  என்ன செய்வது ?” என்று அவள் தவித்தாள் . இந்த சமயத்தில் தான் ஜாக்கியும்  அவன் சகாக்களும் ரம்யாவிடம்  வாய் கொடுத்து மாட்டி கொண்டார்கள்.

 அப்போது கூட, மைதிலி அவர்களுக்கு ஆதரவாக பேசி எப்படியாவது அவர்களை நிறுத்திக் கொள்ள பார்த்தாள்.

 ஆனால் ,அந்த மூன்று பேரையும் ரம்யா வீட்டுக்கு அனுப்பி விட, அந்த லோடுமேன்களை விட மிகவும் கொதித்து போனது மைதிலி தான்.  இ’வளை ஏதாவது செய்யணும்’ என்ற அளவிற்கு அவள் உக்கிரத்தின் உச்சியில் இருந்தாள். நல்ல வேலையாக  அவர்களை வீட்டுக்கு அனுப்பிய அதே வாரத்தில் ரம்யாவும் நிர்வாகத்தை பகைத்துக் கொண்டு வேலையை விட்டு வெளியே போனாள்.

ரம்யாவின் ராஜினாமாவுக்காக மைதிலி மிகவும் சந்தோஷப்பட்டாள். அதே சமயம் தன்னுடன்,  திருட்டுதனமாக கூடல் கொண்ட ஜானகிராமனுக்காக மிகவும்  பரிதாப பட்டாள்.  

ஜாக்கி  இல்லாத அந்த நிறுவனத்தில் வேலை செய்ய அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும், ஜாக்கி தான் எனக்கும் வேலை இல்லை. நீ வேலை விட்டா கஷ்டப்படு, நான் ஒரு வேலைக்கு போய் சம்பாதிக்கிற வரைக்கும் நீ வேலைக்கு போ , இலன்னா நான்  எங்கப்பா கடையில போய் சேர்ந்து, கல்லாவில உக்கார வரைக்கும். நீ ஆபீஸ்க்கு போ”  என்றான் .

ஆனால் மைதிலியின் பயணம் ஒர் ஆண்டு கூட நீடிக்க வில்லை. அவளது ஜி.எம் அவளையே கூப்ப்பிட்டு நேரடியாக கேட்டுவிட்டார்.

“லட்சக் கணக்குல நீ லாஜீஸ்டிக் பில் போட்டிருக்கே., ஒன்னு  காசை கொடு. இல்லண்ணா என் கூட படு” அவள் விக்கித்து நின்றாள்.

“என்ன சன்டே வெச்சுக்கலாமா?’ ஜி .எம் கண் சிமிட்ட,

”என்ன உன் கருமாதியா?’ அவள் சீற,

“எதுக்கு இவ்ளோ கோபம். நான் என்ன தப்பா கேட்டுட்டேன்? ஏண் லோடு மேன் பசங்க கூட தான் படுப்பியா?’

“ஆமாண்டா”

“ஏய்ய்” அந்த ஆள் கத்த,

“ என்னடா?” அந்த மூடிய கேபினில் அவளும் கத்தினாள்.

“ஏய்ய் ஒன்னு  காசை கொடு, இல்ல என் கூட படு. எதுக்கு ஒத்து வரலன்னா”

“ ஒத்து வரலைன்னா வேலையை விடு”

அவள் வேலையை விட்டாள். ஜாக்கியை தேடி போய் அழுதாள்.

‘சரி போ. வேலை விடு.  நான் பாத்துக்கறேன்.. “

ஜாக்கி  மளிகை கடையில் , காசை கையாள ஆரம்பித்திருந்தான். அப்பா எல்லா கணக்குகளையும் அவனை பார்த்துக்கொள்ள சொல்ல,  அவன் அந்த மளிகை பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான பணத்தில் ஒரு பகுதியை கொண்டு போய்  மைதிலி வீட்டிலும் கொடுத்து ரகசியமாக குடித்தனம் செய்ய ஆரம்பித்தாள்.

 மைதிலி வேலையை விட்டுவிட்டு  அவன் குடுத்த காசை வாங்கி தன்னைவிட வயது குறைவான  ஜாக்கியுடன் ரகசியமாக குடித்தனம் செய்ய ஆரம்பித்தாள்.

 அவளின் விதவை அம்மாவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 அவளது முதல் புருஷன் மட்டும் நடுவில் ஒரு நாள் வந்து பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டு போனான் .

இந்த சமூகம் நமக்கு என்ன தருகிறதோ அதை நாம் திருப்பி தர வேண்டும் என்பதில் மைதிலி உறுதியாக இருந்தாள்.  

அவ்வப்போது அந்த ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு ஒருவரை சீண்டு கொண்டு முத்தமிட்டு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் திருட்டுத்தனமாக கல்வி செய்து கொண்டிருந்த அந்த இன்பமான தருணங்களில் இருவருமே நினைத்துக் கொண்டார்கள்.

மைதிலி ! நம்மை இந்த நிலைமைக்கு ஆளாக்குன ரம்யாவை ஏதாச்சும் பண்ணனும் நீ ரம்யா நம்பரை எப்படியாவது தேடிப் பிடித்து வாங்கி

வாங்கி?”

“ முதல்ல நம்பர் வாங்கு அவளை சேஸ் பண்ணி கவுக்க போறேண்” என சொல்ல, அவள் அவன் கையை பிடித்து அழுதாள்

“ஜானகி.. ஒருவேளை ரம்யா உனக்கு கிடைச்சா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன விட்டுட்டு போயிடுவியா ?”

சரி நான் கல்யாணம் பண்ணிக்க வேணாமா ?”

கண்டிப்பா பண்ணிக்கணும்”

அப்போ வேற எவளையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு போனா கூட உன்னை நான் கண்கலங்காம பார்த்துப்பேன் என்னை நம்பு”

அப்ப ரம்யாவை நீ  கல்யாணம்  தான் பண்ணிக்க போறியா?”

“ நோ., மைதிலி.  ஒருக்காலும் இல்ல., அவ திமெரெடுத்த கூ...யிய நசுக்கி போட்டுடனும்.. இனி ஜென்மத்துக்கும் அவ எழுந்துக்கவே கூடாது”

“.....................சொறி நாய்னு சொன்னா இல்ல?’ மைதிலி ஏற்றி விட,

“ ம்ம்ம் ... அவளை ஏதாச்சும் பண்ணனும்டிஎன்றான் .

ஒருநாள் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல்  மைதிலியை நிர்வாணமாக தன் மீது போட்டுக்கொண்டு கட்டில் படுத்திருக்கும் போது மைதிலியிடம்  சொன்னான்.

“ஒன்னு சொல்லட்டுமா ஜானகி?..  இப்ப எல்லாம் நீ ஆளே மாறிட்ட? உடம்புல சதை போட்டுட்டே.  பார்க்க அழகா இருக்க.,  ரம்யாவே பார்த்தாலும் இப்போ உனக்கு அடையாளம் தெரியாதுஎன சொல்ல அவன் திகைத்தான்.

“என்னடி சொல்ற  நிஜமாவா?”

ஆமா இன்னும், தலைமுடியை எல்லாம் கொஞ்சம் நல்லா சரி பண்ணிட்டேன்னா கண்டிப்பா உன்னை  ரம்யாவுக்கு  தெரியாதுஎன அவள் சொல்லும்போது தான் அவனுக்கு மனதில் ஒரு புதிய திட்டம் உருவானது.

 நாளாக நாளாக அவன் ஆளே கொஞ்சம் பருமன் ஆகி கம்பீரமாக மாறினான் . ஜிம்முக்கு போனான். சாப்பாட்டில் தயிரும்., வெண்ணெய்யும்  சேர்த்தான். என்னதான் திருட்டு உறவில் அவன் தொடர்பு இருந்தாலும் முகத்தில் ஒரு தேஜஸ் படர்ந்தது.

“ஆச்சு ரெண்டு வருஷம்.  ரம்யாவுக்கு கண்டிப்பா இப்போ உன்னை பார்த்து அடையாளம் தெரியாது தான். ஆனா ,உன் பேச்சு நடை கூட பாவனை ல்லாம் மாறனும். அப்புறம் இந்த ட்ரெஸ்ஸிங் சென்ஸ் . இதெல்லாம் நீ மாத்திக்கணும்என மைதிலி சொல்ல அவன் பார்ட் டைம் இல் ஆங்கிலம் கோச்சிங் கிளாசுக்கு சென்றான். பேசுவதையும் நடப்பதையும் மிகவும் ஸ்டைலாக்கி கொண்டான் . பார்வையில் நடை உடை பாவனை மொத்தமாக மாற்ற முயற்சித்தான் . படித்த ஐடி பசங்க பசங்கள் ட்ரஸ் போடுவது போல போட்டு பழகிக் கொண்டான்.

மைதிலிக்கு அவன் என்னமோ தன்னை விட்டு நீண்ட தூரம் போவது போல உணர்ந்தாலும், அவனுடைய சந்தோஷத்திற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை அவளுக்கு அதிகமாகவே இருந்தது.

அவனது வீட்டில் கூடஜானகி இப்போ ஒரு கலையா இருக்கான்’ என சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் .அப்படி என்றால் ரம்யாவின் முன்னே போய் நின்றால், நமக்கு அடையாளம் தெரியுமா?”   சூப்பர்.

சொறி நாய் எப்போது இரை தேடும் பருந்து ஆகி விட்டது. ஆனால் இரை எங்கே?

அந்த வேலையை மைதிலி செய்தாள்.

 

 கொஞ்சம் கஷ்டப்பட்டு ரம்யாவின்  நம்பரை தேடி பிடித்து போன் பேசி சினேகம் ஆக்கி கொண்டாள் .

ரம்யா மேடம். அந்த கம்பனியில எதுமே சரி இல்லை மேடம் . எல்லா தப்பும் அந்த ஜிஎம் தான் பண்றாரு. நீங்க கேட்ட அந்த டூப்ளிகேட் பில் கூட ஜிஎம் தான் ரெடி பண்ண சொன்னாரு. அவர் சரி இல்லை. அதான் வேலையை விட்டு நின்னுட்டேன்’  என சொல்லி ரம்யாவின் தொடர்ந்து பேச ஆரம்பித்தாக்.

 அப்படி பேசும்போது தான் ரம்யா சமீபத்தில் ஒரு ஆடிட்டர் ஆபீசில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள் என்ற உண்மை தெரிய வந்தது. உடனே அதன் விலாசத்தை எல்லாம் தெரிந்து கொண்டு அந்த விஷயத்தை ஜானகி ராமனிடம் மைதிலி சொன்னாள்.

உடனே ஜாக்கி அந்த ஆடிட்டர் ஆபீசை அடிக்கடி வேவு பார்த்து ரம்யா போவதையும் வருவதையும் பார்த்தான். அடிக்கடி அவள் எதிரே ஏடிஎம் ஆபிசில் பேங்கில் மார்க்கெட்டில் அவளை சந்தித்தான்.  சில சமயம் அவனை அவள் பார்த்தால் கூட அவள் அவனை அடையாளம் கண்டு கொள்ளவே இல்லை.  அவன் மிகவும் திருப்தியானான்.

 அதற்குப் பிறகு அன்று ரம்யாவின் ரம்யா ஆபீஸ் வந்து , உடணே வெளியே வரும்போது அவள் பின்னாடியே சென்று சென்றான் . அவள் ஏடிஎம் வாசலில் வண்டி விட்டுவிட்டு உள்ளே செல்லும் அந்த கேப்பில் அந்த வண்டியை தனக்கு தெரிந்த வித்தை மூலமாக சில கிலோமீட்டர் போன பிறகு ஆஃப் ஆகும்படி செட் செய்தான்.

 அவன் போட்ட பிளான் நன்றாக பலன் அளித்தது.

ரம்யாவுக்கு அவன் யாரு?’  என சுத்தமாக அடையாளம் தெரியவில்லை அந்த அளவிற்கு அவனது பேச்சும் நடை உடை பாவனை எல்லாம் மாறி இருந்தது . கால இடைவெளி வேரு அந்த அப்பாவி பென்ணின் மூளையில் இருந்து பழைய ஜாக்கி முகத்தை அப்புறபடுத்தி இருந்தது. இளம் பெண் ரம்யாவை அவன் ஒரே நாளில் பேசி வீழ்த்தினான்.  நம்பர் வாங்கினான். பேசினான். சிரிக்க வைத்தான். மனத்தைக் கவர்ந்தான். எதிர்பார்த்ததுபோல ரம்யா அவனுக்கு கிடைத்தாள். வலையில் விழ வைத்து சூறையாடினான். மைதிலியை மண்டபத்தில் வைத்து வேட்டையாடியது போல் ரம்யாவையும் ஜாக்கி வேடையாடினான்.

அவளுடன் நடப்பதை எல்லாம், எல்லா விஷயங்களையும்  மைதிலுக்கு ஜாக்கி அப்டேட்டாக சொல்லிக் கொண்டிருந்தான் . ஆனால், மில்க் ஷேக்கில் மருந்தை ஊற்றி அவளை அடையப் போகும் விஷயத்தை மட்டும் சொல்லவில்லை. ஏனென்றால் எந்த பெண்ணும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள்’  என்பது அவனுக்கு புரியும் .

ரம்யாவை காதலித்து ஏமாற்றுவது மட்டும்தான் நான் செய்யப் போகிறேன்’ என அவன் சொல்லி இருந்ததால் தான், மைதிலி இவ்வளவு தூரம் அவனுக்கு ஒத்துழைத்தாள்.

 கடைசியாக ரம்யாவை ஏமாற்றி , மைதிலியை பலமுறை அழைத்துக் கொண்டு போய் அனுபவித்த அதே மண்டபத்தில், ரம்யாவையும் அழைத்துக் கொண்டு போய் ஜாக்கி அனுபவித்தான்.தெரிந்தோ தெரியாமலோ ரம்யா உருவாக்கி வைத்த மைதிலி என்ற பெண் எதிரியும், ஜாக்கி என்னும் ஆண் எதிரியும் சேர்ந்து ரம்யாவின் வாழ்க்கையை சூறையாடி விட்டார்கள்..

 


கள்ளம் கபடம் காமம்- 1 - 6