மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, February 28, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 4

 

செக்கரட்டரி மேடம் சங்கீதாவின் வீடு வசலில் எக்ஸ்ட்ரா ரெண்டு  ஜோடி லேடீஸ் செப்பல் கிடக்க., அது ரேகாவுடையது தான்.. மரியா என்னும் இன்னொரு பெண்ணும் அங்கே இருந்தாள்

மரியா, சங்கீதாவின் கல்லூரிக் கால தோழி.

“அட ரம்யாவே வந்துட்டாளே” சங்கீதா வீட்டுக்கு போன ரம்யவையும், இந்துவையும் அவள் வரவேற்றாள். ஹாலில் எட்டி பார்த்தாள், ரேகா

“வா ரம்யா” ரேகா ஒப்புக்கு கூப்பிட,

“என்னக்கா இது ? நான் தான் ஜென்ட்ஸ் வேணாமுன்னு சொன்னேனே? மீறி உங்க தம்பியை கொண்டாந்தா என்ன அர்த்தம்” ரம்யா வெடுக்கென பேச,

“ஏய்ய் இருடி அவன் வெளி ஆள் இல்லடி. என் தம்பிய பாத்தா இப்படி சொல்ல மாட்டே? “

“ம்கூம்ம்ம். லேடீஸ்கு ஜென்ட்ஸ் டிரய்னரா இருக்க கூடாது.. அதுல நிறைய கஷ்டம் இருக்கு. புரிஞ்சுக்கோங்க.”

“ அய்யோ.. நீ பேசி பாரு ரம்யா.. அவன் அன்மேரீட்  பையன்., லேடீஸ் கிட்ட ரொம்ப டிக்னிட்டியா நடந்துப்பான்.” ரேகா சொல்ல.,

““ஆமா., ரம்யா., ரொம்ப மரியாதையான பையன்.. என் பொண்ணு  பார்கவி வயசு தான்.. ஆள் தான்  வளர்த்தி. உடம்பெல்லாம் கரனை கரனையா வெச்சிருக்கான். ஆனா பேசறது ரொம்ப சாஃப்டு., பேசுன கொஞ்ச நேரத்திலேயே மேடம் மேடம்னு ஒட்டிகிட்டான். எக்சைர்சைஸ் மெத்தட்லாம் நல்லா தெரியும்..”

“ இல்ல சங்கீதா  மேடம்.. ஜென்ட்ஸ் டிரைனர்னா,. என் ஹஸ்பேன்ட் அனுப்ப மாட்டார்” இந்து சொல்ல,

“ஆமா ., என் ஹஸ்பேன்டும் திட்டுவார்” ரம்யாவும் ஆமேதித்தாள்.

“எதுக்கு வம்பு பிடிக்கறீங்க,. ஏய் ரம்யா நீ அந்த பையனை பாத்தா, உனக்கு கண்டிப்பா பிடிக்கும்..”

“என்னது?”

“ ஐ மீன். அவன் கேரக்டர்,. அவன் பழகறது உனக்கு ரொம்ப புடிக்கும். டிக்னிட்டியான பையன்., ரொம்ப மரியாதையான பையன்.. இந்த ரேகா போல அவன் தம்பி இல்லை...ரொம்ப அடக்கமானவன். இப்ப தான் வீட்டுல இருந்து கிளம்பி போனான்., இரேன் கூப்பிடறேன்.. நீ வேணா இன்டர்வியூ பண்ணு” செக்ரட்டரி சங்கீதா ரொம்ப இறங்கி பேசினாள்.

“இல்ல மேடம் கூப்பிடல்லாம் வேணாம்..  இதுவே பார்கவி ஜிம்முக்கு போனா ஆம்பளை கோச்சை போடுவீங்களா?” இந்து வெடுக்கென கேட்டாள்.

“இதுல என்ன தப்பு இருக்கு. பார்கவி லீவுக்கு இங்க வரதான் போறா. ஜிம்முக்கு கண்டிப்பா போவா?’

“ சரி. நீங்க வேணா ஒரு ஜென்ட்ஸை ஜிம்ல போடுங்க.. நாங்க யாரும் வரல..” விருட்டென ரம்யா திரும்பி போக.,

“யேய்ய்ய் ..” ரேகா தான் கூப்பிட்டாள்.

“உனக்கு என்ன பிரச்சனை அவன் என் தம்பிங்கறதால தான் வேணாங்கிறாயா?”

“. இல்லக்கா.. அ..அது வந்து.”

“இங்க பாரு ரம்யா,. அவன் புரபஷனல் பாடி பில்டர். இப்படி ஒருத்தன் வேணுமுன்னுதான் அபார்மெண்ட் ஆளுங்க கேட்டாங்க., அவங்களுக்காதான் இவனை இங்க போடாலாமுன்னு..,”

‘....................”

“யோசிச்சு பாரு. லேடி டிரயினரை போட்டா,. லேடீஸ்க்கு மட்டும் தான் சொல்லி தர முடியும்.  ஒருவேளை தான். என் தம்பியாய் இருந்தா., டெய்லி த்ரீ டைம்ஸ்., ஜென்ட்ஸ், லேடீஸ்னு புல் டைம் ஜிமிலயே இருப்பான்.”

‘...............”

“அவன் ஒன்னும் சம்பாதிக்காம இல்ல, திருச்சியில எங்க வீட்டுல இருந்து ஒர்க் ப்ரம் ஹோம்முன்னு பிளிப் கார்ட்டுக்கு ஆன்லன் கஸ்டமர் ஆபிசாரா தான் இருக்கான்.. வீட்டுல இருந்தா போரடிக்குமேன்னு இங்க வரான். வந்ததுக்கு எக்ஸ்ட்றா ஒரு வேலை இருந்தா அவனுக்கும் சவுகரியமா இருக்குமேல்லே”

‘........................”

“அவன் எப்பவும் ஜிம்முன்னா போதும் பழியா கிடப்பான். இங்க ஜிம்முக்கு ஜிம்முஜ்ம் ஆச்சு. ஒர்க் ப்ரம் ஹோமுன்னு ஆச்சு.”

“அப்படியே சம்பளத்துக்கும் ஆச்சு.” இடைமறித்து இந்து சொல்ல.,ரேகா முறைத்தாள்.

“நீ தர காசை வச்சி தான் எங்க வீட்டுல உலை கொதிக்க போறதாக்கும்”

‘சரி சரி சண்டை போடாதீங்க..”  முதல் முறையா வாய் திறந்தாள் மரியா.

“முதல்ல மன்னிக்கணும். இது.. இது உங்க அப்பார்ட்மெண்ட் பிரச்சனை நான் தலையிடக்கூடாது “ என மரியா ஆரம்பிக்க,

“ச்சே அதெல்லாம் பரவாயில்லை சொல்லுப்பா “ என சங்கீதா சொல்ல

“முதல்ல நான் சங்கீதாவுக்கு தான் ஃப்ரெண்ட்.  அவ நான் என்ன சொன்னாலும் கேட்டுப்பா.  ஆனா உங்களிடம்  நான் அப்படி சொல்ல முடியாது. இருந்தாலும் சொல்றேன்.”

‘…………..”

‘ நீங்க எல்லாம் எந்த காலத்துல இருக்கீங்கன்னு தெரியல? ஜென்ட்ஸ் கோச்லாம் ஒரு விஷயமா? எங்க வீடு அண்ணா நகர். அங்க லேடீஸ் ஜென்ஸ் என்று தனித்தனி டைம் எல்லாம் கிடையாது.  அதேபோல கோச் ஜென்ட்ஸ் தான் இருப்பாங்க.  நாம ட்ராக்ஸ் பனியன் போட்டு போனா ஒன்னும் வித்தியாசமா தெரியாது.  டி ஷர்ட் லூசா இருந்தா போதும் நம்ம ஷேப்லாம் தெரியாத மாதிரி டிரஸ் போடா போதும்”

‘……….. அஅதில்ல மேடம்”  இந்து ஏதோ  சொல்ல வர,

“ அங்க எல்லாம் நம்மள யாரும் கவனிக்க டைம் இருக்காது. நம்ப தான் பின்னாடி பேன்டீஸ் எலாஸ்டிக் தெரியுதா? முன்னாடி  பிரா பட்டி, பிரா கப்  தெரியுதான்னு பாத்துட்டே இருக்கனும். சரி தெரிஞ்சி என்ன ஆக போவுது?   இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை”  என்றாள் சங்கீதாவின் தோழி மரியா எல்லாவற்றிலும் தேர்ந்த கை போல இருந்தாள்.

அவளது உடையே, அவளது குணாதிசயத்தை சொன்னது.

முழங்கால் வரை ஒரு கவுன் போட்டு, மெல்லிய டாப்ஸை அணிந்து, இவ்ளோ தூரம் வந்திருக்கிறாள்.  நாற்பதை தொடப் போகிறாள். ஆனால்  வயதுக்கேற்ற உடை இல்லை.  சென்ட் பாட்டிலையே கவிழ்த்து விட்டாள் போல், டிரஸ் முழுக்க சென்ட் வாசம்.  பேன்டீஸ், பிரா என அசால்டாக பேசுகிறாள்.

ஒல்லியான  தேகம், பெரிய காய்கள்., அதீத மேக்கப் காரணமாக முப்பது வயது என சொன்னால், மரியாவை நம்புவார்கள். அப்படி ஒரு டயட், ஒர்க் அவுட்,

செக்ரட்டரி சங்கீதாவின் கெஸ்ட் என்பதால் கொஞ்சல் அலட்டல் அதிகம்,. ஒரு முறை ரம்யாவுக்கும் , மரியாவுக்கும் கார் பார்க்கிங்க் சம்பந்தமாக சண்டை கூட வந்திருக்கிறது. புருஷன் வின்சென்ட் மஸ்கட்டில் பிசிக்ஸ் புரபசர்.  ரியாலாக சம்பாதித்து கொடுக்கிறான். இது இங்கே ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறது.

அடிக்கடி இங்கே வரும் போது, ஜிம்மையும் பயன்படுத்தி  கொள்வாள். எல்லா பெண்களும் அவளது கச்சிதமான உடலழகையே பார்ப்பார்கள். எஸ்தர் இருக்கும் போது பனியனை கழட்டி பிராவை விட பெரிதான ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட்டொடு பாதி கிளிவேஜ் தெரிய ஒர்க் அவுட் செய்வாள் மரியா. சங்கீதா, பார்கவியிடம் மட்டுமே பேசுவாள்.

“ஏன்கா  வெளி ஆளு எல்லாம் இங்க வந்து ஒர்க் அவுட் செய்யறாங்க. நம்ம ஜிம்.,  நமக்காதாணே?” இந்து ஒருமுறை ரேகாவிடம் கேட்க,

“ நீ பாட்டுக்கு செய்யேன். யார் உன் கையை புடிச்சி தடுத்தாங்க? அவங்க பாடி ஷேப் எப்படி இருக்கு பார். எப்படி ஒர்க் அவுட் செய்யறாங்கன்னு பாத்து நாம கத்துக்கனும். சங்கீதா மேடம் தான். அப்பப்ப வந்து எங்க ஜிம்முல ஒர்க் அவுட் செய்யின்னு கேட்டிருக்காங்க”

‘அப்ப அவங்களையே ஜிம் டிரெய்னரா போட வேண்டியது தானே?”

“வாயை மூடு இந்து., அவங்க ரொம்ப வசதியானவங்க. நம்மளை மாதிரி  நினச்சியா? “

“ நம்மளை மாதிரின்னா”

“நாம் புரு காபி”

“அப்ப அவங்க?”

“கான்டினெட்” மரியா வசதி தான் . காரைப் பார்த்தாலே  தெரிகிறது.

அந்த மரியாவுக்கும் ரேகாவுக்கும் என்ன கனெக்ஷன் தெரியவில்லை. ரேகாவின் தம்பிக்கு மரியா வின்சென்ட் ஒவராக சப்போர்ட் செய்கிறாள்.

‘ ஜிம்மு ரொம்ப நாளா மதிய டைம் மூடி இருக்கு., அதனால் இப்ப டெம்ப்ரரியா இந்த பையனை வச்சி திரும்ப ஸ்டார்ட் பண்னலாம். செட் ஆகலன்னா., உன் தம்பியை  திரும்ப திருச்சிக்கு மூட்டை கட்ட சொல்லிடு ரேகா “ சங்கீதா கண்டிப்பு காட்டுவது போல பேச.,

“சரிக்கா..”

“என்ன ரம்யா?” சங்கீதா, ரம்யாவின் பதிலைக் கேட்க.,

“என்னமோ செய்யுங்க” ரம்யா வேறெதும் சொல்லாமல் போய்விட்டாள். அது மரியாவுக்கு இன்சல்டாக இருந்தது.

 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6